ஜின்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது ஜின்களையும் அடக்கும் அற்புதமான துஆக்கள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    ஜின்களையும் அமானுஷ்ய சக்திகளையும் அடக்கும்
    அற்புதமான துஆக்கள் இந்த துஆக்களை ஓதினால் நீங்கள் ஜின்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉CZcams
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Islamic Marriage Life
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook
    Moulavi Abdul Hameed Sharaee
    Moulavi Abdul Hameed Sharaee 2021
    Moulavi Abdul Hameed Sharaee 2020
    Moulavi Abdul Hameed Sharaee 2018
    Moulavi Abdul Hameed Sharaee 2017
    Moulavi Mufaris Thajudeen Rashadi 2016
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Abdul Hameed Sharaee Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Komentáře • 32

  • @syedkareem3201
    @syedkareem3201 Před 11 měsíci +4

    அல்லாஹ்வுடைய பாதுகாப்பு மிகச் சிறந்த பாதுகாப்பு

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +9

    ஜின்ங்கள் பற்றிய உங்கள் தொடர் நிறைய பேர்களின் அச்சங்களை நீக்கிவிடுகிறது

  • @veeravirat1722
    @veeravirat1722 Před rokem +9

    I'm Hindu but ini Bismillah oda use ah follow pandren brother ini thank you 🙏🫂

  • @shamasyed8586
    @shamasyed8586 Před 11 měsíci +2

    Jazakallah khair

  • @sahubarsadiq5980
    @sahubarsadiq5980 Před rokem +8

    ASSALAMU ALAIKKUM
    WA RAHUMATHULLAHI
    WA BARAKATHUGU
    JAZAKALLAH KHAIRAH

  • @fathimasumaiya2618
    @fathimasumaiya2618 Před rokem +4

    Aoozu bikalimathillahi thaammathi min sharri maa halak

  • @rabeekniza3993
    @rabeekniza3993 Před rokem +3

    Rabbi awdhubikka min hamazaathi shayaathini awdhubikka Rabbi aiyahluron

  • @user-qq4hi7xk9x
    @user-qq4hi7xk9x Před rokem +3

    👌👍🤝alhamdulellah

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Před rokem +1

    JAZAKALLAH KHAIRAN.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před rokem +1

    Very useful bayan jazakkallah a lot of thanks no one like you to explain like this really I'm watching all of your videos very interesting super bayan great bayan hazarath I'm always reciting there's duaa morning and evening and I'm saying bismillah to all as you said this is my habit

  • @deluxemobile878
    @deluxemobile878 Před 11 měsíci +1

    💯💯👌👌👌

  • @MohamedNasar-dg1gn
    @MohamedNasar-dg1gn Před 11 měsíci +1

    Wa..M.salamVeettilaFarlanaTholuhaiYTholalama.MOULAVI

  • @seyyedibrahim1098
    @seyyedibrahim1098 Před rokem +1

    As salamu alaikum Hajrat

  • @mizharmedicareayu.clinic8757

    Enaku oru help panunga
    Enna seivadhendre puriyala
    Jinn iruku en kooda nu solranga. Nammbalama vanama nu theriyala. Suththam seiyanum nu solra murai eatrukollra maari illa hasarat. Udhavi seinga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ungalai contact pannanum

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Před rokem +5

    என் வீட்ல சின்ன குழந்தை இருக்கு.. இன்னும் 3month கூட முடியல.. நான் கண்ட ஒரு தீயவிடயம் காரணமாக ஒவ்வொரு மஹ்ரிபுக்கும் வீடு முழுக்க ஆயத்துல் குர்ஸி ஓதுவேன்..எந்த வாசல் எந்த ஐன்னல் கூட விடுபடாமல் அதன் பிறகு அப்டி ஒன்று நடந்ததில்ல..so ஆயத்துல் குர்ஸியும் தீய விடயத்காக ஓதலாமா??

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Před rokem

      என்ன கண்டிங்க?

    • @yasirish7115
      @yasirish7115 Před 11 měsíci

      Oodhalam. "Wala yavudhuhu hifluhuma wahuwal azhiyyul aleem" Endra dua pothum.

  • @mizharmedicareayu.clinic8757

    Pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athilhassan8204
    @athilhassan8204 Před rokem +2

    Hazarath josiyam pakkurathu unmaya naggalum athu pakka eluma

    • @ss9741
      @ss9741 Před rokem +1

      ஜாதகம் ஜோசியம் பார்ப்பது ஹராம்

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 Před 10 měsíci

    அஊதுபிகலிமாத்தில்லாஹி தாம்மாத்தி குல்லிஹா மின்ஷர்ரி மாஹல்.குல்லிஹா சேர்த்து ஓதலாமா?

  • @slking1006
    @slking1006 Před rokem +2

    Isai illamal qirath edachum podalaame

  • @abinashalagar5088
    @abinashalagar5088 Před rokem +4

    indha dua ah yarachu inga podungalen...plz

    • @True_Friendss
      @True_Friendss Před rokem +6

      ஹதீஸில் துஆக்கள்:
      காலையிலும், மாலையிலும்
      காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
      اللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
      அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி
      பொருள் : இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
      ஆதாரம்: அஹ்மத்

    • @maremal727
      @maremal727 Před rokem

      ​@@True_Friendssopp

    • @True_Friendss
      @True_Friendss Před rokem +1

      @@maremal727 ?

  • @nizarmohamed491
    @nizarmohamed491 Před 11 měsíci +1

    Duwawin tamil artham sollakkoodada