சுழற்றி அடிக்கும் சுக்கிர தசை சனி புத்தி, சனி தசை சுக்கிர புத்தி | Sri Mahalakshmi Jothidam
Vložit
- čas přidán 1. 02. 2023
- Sri Mahalakshmi Premium - CZcams Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2023 #jodhidam
எனக்கு சுக்கிர திசை சனி புத்தி தாங்கள் சொல்வது போல் வாழ்க்கை புரட்டிப் போட்டு விட்டது எல்லாம் என் வாழ்வில் நடக்கும் என்று ஒருநாளும் நான் நினைக்கவில்லை. துயரம் உடைய நாட்கள் இந்த புத்தி என்னுடையது தனுசு லக்னம்
Hi lavanya-- do not worry all will be good ..which rasi are you ?
dhanusu laknam sukran 6 aam athipathi stay calm & Wait for Surya dasa it will be good
Me to 😢my wife dead 36 days son ku 2.6 yr 😢
Enachu...soluga konja cautious ah irunthukalam....
@@mohanmanypoti609Hi enakum sukra dasa unga number kudunga consult panuren unga ta...pls
மிதுன லக்னம் துலாம் ராசி.
என்னை சனி தசை சுக்கிர புக்தி தெருவுல நிறுத்தி விட்டது. சனியின் 10ம் பார்வையில் சுக்கிரன். லக்ன அதிபதியான புதன் நல்ல நிலையில் இருந்ததால் உயிர் மட்டும் மிச்சம்.
என்ற நிலையில் ஜோதிடம் கற்று இன்று நான் தொழில் முறை ஜோதிடர் ஆக உள்ளேன் 🙏🌹
மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் 🌹🙏
புதன் ஜோதிடம் தருவார் அதற்க்கும் அதிபதி மன வலிமை உங்களுக்கு அதிகம் வாழ்த்துக்கள்...
முற்றிலும் உண்மை அய்யா, மீன லக்னம் சனி தசை சுக்கிர புத்தி என் வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத கடுமையான பயங்கரம். காவல்நிலையம் வறை இழுத்துச் சென்ற ஒரு அனுபவம்😭
Same problem..
Same 😢
Enachu apdi...
நான் அங்க மட்டும் தான் போகல
இதை பற்றி உங்களிடம் ஜாதகம் பார்த்து கேட்கலாம் என்றிருந்தேன்..நீங்களே சொல்லிவிட்டீர்கள்..கோடி நன்றிகள் அண்ணா..
குருஜி உங்கள் வழிகாட்டுதல் அருமை, great topic ❤👏
Love from Srilanka 🇱🇰
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி 100% உண்மை மிதுனராசி சனிதசை சுக்ரபுத்தி தற்போதைய அஷ்டம சனி கண்டசனியில் நல்ல ஆறுதலையே தந்தது பாலைவனத்தில் சோலையில் 3. வருடங்கள் வாழ்ந்தேன் ..அப்புறம் வச்சு செஞ்சிட்டாரு நியாயவான்
Same to u
Manathil irukkum kelvikku thevaiyana bathil thankalin kanoli sollividum....unmai nandrikal sir... 💐🙏🥀🌷🌹🙏
ஜோதிடத்தின் துல்லியம்.ஜோதிட ஆசானுக்கு எனது நன்றி. 🙏
Thank you sir. Now sani dhasai sukrabuthi is running. Mithuna rasi, Rishaba Laganam, sani in 5th house. தெய்வமே மனசுல இருக்கிற இனம் புரியாத கொழப்பத்துக்கெல்லாம் உங்கள் வீடியோ விடை தருகிறது.
தலைப்பே அருமை.துல்லியமான ஆச்சரியமான பதிவு.நன்றி ஐயா🙏
சனி துலாத்தில் உச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம்
சஷ்டாஷ்டங்கமாக இருப்பது சிறப்பு 👍🏻
🙏🙏🙏
நன்றி அய்யா
சிறப்பான பதிவு குருஜி 🙏...
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம்,தெரியாத பதிவும் புரியாத புரிதலும் வெகு சிறப்பு ஜோதிடம் கடல்தான் அதில் முத்தெடுத்து எமக்கு தரும் மூலவர் நீங்கள். வாழ்க, வளமுடன்,நம்முடன் நீடூழி தங்கள் குலம் தழைக்கவும் வாழ்த்துகிறோம்....
I m magara lagnam and my husband’s rishabham lagnam
We got married when I had sukra dads sani budhi and my husband had sani dasa sukra budhi
Our life started there well although had little challenges but overall it was good
is your husband Makara rasi ?
@@mohanmanypoti609 no mithunam
I think you are lying ma'am
@@aravindaakash8602 if you think so. Let it be. Am I going to get award or reward for lying here ??
@@Samyukthavinodlifestyleinabox okay ma'am I still think you are lying.
Thank u for this video sir. Right time.
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Tku for wonderful explanation sir...
Very good, explain, thankyou sir 🙏🙏✨✨🎉🎉
மிகவும் சரியாக சொல்லிவிட்டீர்கள் ஐயா 🙏
Clear explanation sir .. 🙏
நன்றி ஐயா
நன்றி Guruji
Nanry gurug ❤❤❤
Thank you sir for unknown information 🙏🙏
Vanakkam guruji 🙏🙏🙏
Excellent guruji
Vanakkam guruji nice 💯
Good evening Sir. Nice video.
Nice explanation sir 🙏🙏🙏🙏
அருமை ஐயா
Thank u ji
அற்புதம் அற்புதம் அற்புதம் சார்
Goodevening,sir.
Brother,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY
Good morning sir 🙏, excellent 👌
நன்றி 🙏
Correct guruji.....🌟
Vanakkam guruji
எனது வாழ்விலும் இது போன்ற அனுபவம் உள்ளது முடிவில் சுபம் சுக்கிர திசையில் சனி புத்தி
Good Evening Gurujii 🙏
Super 🎉
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
உண்மை ஐயா 🙏🙏🙏
True guruji, kadaga lagnam, sani disa sukra budhi, romba kastapadurean.
100,% true sir. 🙏🙏🙏
Very very true sir, am simha laknam, sani dasai shukra bhuthi running Sir, facing the worst period of my life.
வணக்கம் குருஜி 🙏
Enaku palaivanathil solai vanam. So far I struggled a lot after sukra puthi little better
உண்மை.
Deivamay 🙏
🙏 thanks for your valuable support 🙏
உண்மை 🎉🎉🎉🎉
அய்யா போரட்டி போட்டு வெளுத்து வாங்கிடுச்சு 🩸👍
🙏🙏🙏
Romba kastamaa irukku sir...sukra disai sani buthi...mesha laknam...
Vannakkam guruji. Magara lagnam, thiruvonam, magara rasi. Sani dasai, sukra bhukthi was bad turning in life. Is it because of Shukran curse on thiruvonam?
100%sure
Nala velai naaaan pilaiithu kondeenn.... Nan thulam laknam... next year 2024la sukira thisaila sani puthi..start aguthu... Yelaraiya face panuna piragu... Yevlo adichalum tbaangura thempu iruku. Ipo konjam nimathiya iruku❤
👍
வணக்கம் குருஜி. தங்களின் நேரலை நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.😔😔
❤❤❤
Guruji Namaste very nice predictions about sani dhasa sukara buthi sir a quiz rishbalaknam sani bhavan sits in2 nd place sukaran +guru sitsi in 11th place and in 10th place suryan bhavan this kind of combination is is good for the jagathar and facing sani thasa it is tne right time for doing the business please explain thank u guruji waiting
🙏🙏🙏🙏🙏
Neenga sonnathu sarithan iyya en valkaya poraddi poduruchu
🙏👍
Sani dhisai sevvai buddi Patri oru video pannunga sir
Sani kethu podunga sir
Hi Sir, you give me good news.
I am in last part of my life. I am kanni lagna. Now in Sani Maha dasa .also in my 3rd house Sani Bhagwan and sukira Bhagwan there. I will let you know if I get my " solai vanam in the palai vanam " by the way I am Rishiba rasi.
Hari Om 🙏😊
Tiue guruji 🙏😭
Kadaga laknam 4il suriyan pudhan sukran kedhu 7il sani 8il chanthiran 9il guru 10il raghu 12il sevai .sukran palan tharuma sir.
🙏
Dheivame video thumbnail pathu shock ayiten
Apram thaan sani thisai sukra buthi Nallathu nu sonnenga 🙏
சூரியா திசை சனி புக்தி 🤔pls video sir.....
குரு+ சுக்கிரன்+ ராகு conjunction vedio poduzga. Plzzzz 🙏🙏🙏🙏🙏🙏
Me also
+1
@@SangeethaSangeetha-ol8qi 🤔
@@venkateshofficial6680 I am also asking for the same
Ss bro
Simmalagnam.. dhanusil inaindhu irukkum sukran sani ippo (sukran thisai sani buthi) nadakkiradhu 2025 jan la thaan mudiyudhu.. midhunathil irundhu vagra guruvin 7 am paarvai kidaikkiradhu.. construction la work pannitrundhen health issues and career growthkaaga job change kaaga IT la velai paaka vandhen.. vandhu 1 yyear ku mela aachu innum velai kedaikkala.. 2 pen kulandhaigal.. velai kedaikkumaa kedaikkavey kedaikaadhaa??
Ayya, Mithuna lagnam, Kadaga rasi, Lagnathil Guru, Sukran, Rahu, 12-il Sani. 2-il Chandran. Sukra dasa Sani bhukthi eppdi irukkum?
My newly born boy had sukra dasa sani bukthi.. me and my husband were fighting and was separated for a while
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Guruji sukra thisai guru bhukthi pathi sollunga
4:15 crt guri ji sukra disa Sani puthi valkkaiyin kedukalam
Virutchagalaknam😢
magara lagnam thulam rasi 6th house sani sir sani thisai kethu buthi aug 3 varai nadapu sir aduthu sukra buthi sir nalla palan nadakuma sir good or bad sir
I am dhanush lagnam. In sani dasha sukra bhukti I lost my husband. How is it possible sir?
Sani dissi Surya bhukthi eppadi irukkum sir
Simma laknam sani 3la ippo sani thisai epti irukkum sir
Ragu dhasa kethu puthi poduga
Ayya enakku sani dasai budhan bukthi nadakirathu kadaga lagnam kanni rasi Health and Thozhil eppadi irukkum ayya.
சனி திசை குரு புத்தி வீடியோ போடுங்க......
🦂 அனுஷம் நட்சத்திரம் தனுசு லக்னம் சுக்ர திசை சனி புத்தி வயது 45 அதிக அளவில் பிரச்சினைகள் உள்ளன என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை பரிகாரம் சொல்லுங்கள் ஜி 🤝
Vanakam guru ji , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir please reply massage guru ji
Sir vanakam my daughter kadaka laknam kumparasi sathaya naicathiram 11el Sani suikeran rokini saram I'm very feeling athu varrathu Sani thesai
கன்னி ராசி மீன லக்னம் சனி திசை லக்கனத்தில் சுக்கிரன் சனி எப்படி இருக்கும்
கன்னி ராசி மீன லக்கினம் நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா
சனி திசை மீன லக்கினம் கன்னி ராசி எப்படி இருக்கும் ஐயா
Sukkiranuku Sani ashta sashtagam la irundhal enna palan sir
Thanks nga Guruji 🙏🙏🙏
வணக்கம் ஐயா!சுக்கிர தசையில்(ராகுசாரம்பெற்றதிருவாதிரைநட்சத்திரத்தில் சுக்கிரன் புதன் மிருகசிரீடம்6ல்) 5ல்குருராகு(ரோகிணி3ம்பாதம் . சூரியன்மிருகசிரீடம்.
Kanni lagnam 5 IL sani ...lagnathil guru..All good things , luck ,luxury everything I got in sukra dasa sani buthi..nothing to say except laughing 😂 🤣🤣
Mesam laknam meena vetil sukiran sani irunthal ennabnadakum
வணக்கம் ஐயா 🙏🏻
ரிஷப லக்ன ஜாதகனான எனக்கு தற்போது "குரு தசை சுக்ர புத்தி" நடக்கிறது இந்நிலையில் கோச்சாரத்திலும் இந்த இரண்டு கிரகங்களும் இணைகின்றன, ஆகையால் இந்த காலம் எப்படி இருக்கும் என்று அறிய ஆவலுடன் இருக்கிறேன், இது குறித்து ஒரு காணொலியை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன், ஐயா. நன்றி ஐயா 🙏🏻