எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை சட்னி இப்படி செய்யுங்க!! Thuthuvalai Chutney recipe in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • #Chutneyrecipeintamil
    #Thuthuvalaichutney
    #chutneyvarietiesintamil
    #thuvaiyal
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Komentáře • 88

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 2 lety +9

    Hi friends good afternoon ! New video out 👉 czcams.com/video/n8ppSpvmBcI/video.html . Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 2 lety +3

    ஹெல்த்தியான தூதுவளை சட்னி அருமை சங்கீதா

  • @palanisripalanisri1858
    @palanisripalanisri1858 Před 2 lety +2

    Nice akka unga cook ellam super

  • @athifayousuf4368
    @athifayousuf4368 Před 2 lety +1

    Super sis, nalla chutney, cold ku nalla marundhu

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Před 2 lety +2

    Hi sangee today very useful and healthy recipe. I will try this recipe 🙏🙏🙏🙏

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Před 2 lety +2

    Hi Sangeema very healthy recipe today it perfect for idily and rice looking nice very eager to eat thank you dear 💕

  • @sangeetha1951
    @sangeetha1951 Před 2 lety +2

    Wow super super sangee very different nice. I did rasam using this but this is awesome 👍

  • @malarmalar8124
    @malarmalar8124 Před 7 měsíci

    Super sister ❤❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👏Sema dear yenga veetla thoothuvalai kodi erukuda .naan kandipa seiya poren dear 👍🥰😋🥰

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 Před 2 lety +1

    Super mam.. Ennoda kutties ku ithu romba favorite.. Naanum Same method but coconut serthu araipen..

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 Před 2 lety +1

    Sooper.. 👌👌😋

  • @sasikalavaithiyanathan559

    Pakkave super a irukku akka. Akka aappam recipe Unga style a venum

  • @vskamini3958
    @vskamini3958 Před 2 lety +2

    Semma akka voice superb 🥰🥰😍😍😍😍

  • @Jayavelstory
    @Jayavelstory Před rokem +1

    Wow super tastefull dudhwala keerai

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc Před 2 lety +1

    Super super medicinal value receipe

  • @renganayagimirraharibalan9139

    Already I try perandai satni today I try this satni both are very fantastic thank you akka

  • @chitraashok919
    @chitraashok919 Před 2 lety +4

    Sangee,ma i used to make thoodhuvalai rasam only but never made chutney.
    Next time when I get this keerai i would definitely try this as it has many health benefits,da
    Now a days I hardly watch other channels as i have been highly impressed of ur unique style of cooking healthy and tasty recipes, Sangee,ma👌👌👌👍😍😍💕💕

  • @DharshandharshanDharshan-ox9fh

    Akka today morning தூதுவளை சட்னி vera leval super akka💋💋💋😘❤️

  • @penasirpanesir2461
    @penasirpanesir2461 Před 2 lety +1

    Na try pandra akka

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Před 2 lety +2

    Wow 👌👌👌 sister

  • @manonmani4962
    @manonmani4962 Před 2 lety +1

    Thk
    Ma

  • @anandsam9849
    @anandsam9849 Před 2 lety +2

    Wow ...romba healthy recipe 👌👌👌👌.thambi eppdi irukanga akka video parthu romba naal ahuthu 😍

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Před 2 lety +2

    Sangeema enekke seitha mathire irukku sangeema nicema naan seithu saappidurenma, thanks ma.

  • @rajiraji6418
    @rajiraji6418 Před 2 lety +2

    Na chappathiku side dish seithan super 👌en dad rice k sonnaru sis👍

  • @shenysheny3533
    @shenysheny3533 Před 2 lety +1

    Hi akka super chatny...

  • @jayasaru6607
    @jayasaru6607 Před 2 lety +1

    Super akka

  • @vloganathanvloganathan2876

    வணக்கம் ,மேடம் உங்கள் சமையல் அனைத்தும் சூப்பர் சூப்பர் ,எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தூதுவளை சட்னி சூப்பர், தூதுவளை ரசம் செய்து காட்டுங்கள் மேடம் .👌👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +2

    Super recipe

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety +1

    Entha healty leaf kedaitthaal try seiven dear

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety +1

    Vanakkam mahaley today mango putting seithu greand. Son daughterku kodutthen vera lavaldaa sooper tast thankyouda

  • @jayakalag7233
    @jayakalag7233 Před 2 lety +1

    Hi sangeetha உங்க தூதுவளை சட்டினி செஞ்ச முறை நன்றாக இருந்தது உங்க சமயல் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசும் விதம் சின்ன பிள்ளை மாதிரி அழகாக பேசுவது மிகவும் பிடிக்கும் இதை பற்றி யாராவது குறை சொன்னால் கவலை வேண்டாம் அதுதான் உங்களுக்கு அழகா இருக்கு எனக்கு உங்களை உங்க சமயலை மிகவும் பிடிக்கும் u r my sister உன்மையாகவே என் அக்கா பெயர் சங்கீதா ok thank u👍👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      கண்டிப்பா பா நீங்களும் எனக்கு ஒரு தங்கை மாதிரி தான் ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்க அன்பு என்னோட பரிமாறி கேட்டதுக்கு கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி கேட்கிறேன் தேங்க்யூ பா

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Před 2 lety +1

    Hi dear மதியவணக்கம் தூதுவளை உடம்புக்கு நல்லது சங்கீதாபுள்ள எல்லோர்க்கும் பயனுள்ள பதிவு 😋😋எங்கள் தோட்டத்தில் தூதுவளை செடி இருக்கு சகோ ட்ரைப் பண்ரேன் 🙏🙏

  • @rajiraji6418
    @rajiraji6418 Před 2 lety +2

    Hi sister 👋 na today seiran engaveetla entha thuthuvelai eruku sis😊

  • @jeyanthik602
    @jeyanthik602 Před 8 měsíci

    Akka unga hair romba alaga iruku

  • @infinite_audio_mayiladuthurai

    Hi akkaa good afternoon மாமியார் வீட்டுக்கு வந்து இருக்கேன் நீங்க சொல்லி கொடுத்த நண்டு கிரெவி தான் இன்று 🙈🙈🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Haha kandipa para2nichayam thambi

    • @infinite_audio_mayiladuthurai
      @infinite_audio_mayiladuthurai Před 2 lety

      @@CookwithSangeetha எல்லா புகழும் என் அக்காவுக்கே 😁😁🙈🙈 அத்தைக்கு ரொம்ப பிடித்து இருக்கு என்று சொன்னார்கள்

  • @umas3111
    @umas3111 Před rokem +1

    Pappaku Sali niraya iruku..nalaiku pappaku idlyku side ithan seiya porain..thanks ma

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Před 2 lety +2

    ஹாய் அக்கா...

  • @dorrischetty6169
    @dorrischetty6169 Před 2 lety +1

    Enga Amma veetla indha leaf neraiya irukku, enga Amma adikadi chutney senji Mumbai ku anupi vaipanga.

  • @banubanu1307
    @banubanu1307 Před 2 lety

    தூதுவழை சட்னி சூப்பர் நெஞ்சு சளி தொண்டை வலி இது எல்லாத்துக்கும் ரொம்ப நல்ல மருந்து நீங்களும் சாப்பிடுங்க லைட்டா தொண்டை கரகரப்பு உங்களுக்கு இருக்கு ரசம் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் எப்படி சாபப்பிட்டாலும் பலன் தரும் சட்னியுடன் இட்லி சூப்பர் 👌 சாஃப்டா இருந்தது 👏👏 ரொம்ப நல்ல யூஸ்ஃபுல்லான ரெசிப்பி இது .. வீட்டுக்கு முன்னாடி நிறைய தூதுவளை செடிகள் இருக்கு ☘☘ கண்டிப்பா ட்ரை பன்றேன்மா 👍👍 👏👏 👌👌 ❣❣❣❣

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Thku so much ma

    • @srisree2658
      @srisree2658 Před 2 lety +1

      Koduthu vaithavargal sister. Delhi IL no thuthuvalai sedi

    • @banubanu1307
      @banubanu1307 Před 2 lety

      @@srisree2658 தூதுவளை செடி வீட்லயே வளர்க்கலாம் விதைகள் வாங்கி வீட்டில் மண் தொட்டியில் போட்டு வளர்க்கலாம் ட்ரை பண்ணுங்க தமிழ் நாட்டில் விதைகள் கிடைக்கும் ஓகே தைங்க்யூ சிஸ்டர்

    • @srisree2658
      @srisree2658 Před 2 lety

      @@banubanu1307 ok sister.i will try

  • @sandankumarkumar9244
    @sandankumarkumar9244 Před 2 lety +3

    இந்த சட்னிக்கு புளி போடக்கூடாது மருத்துவ குணம் போயிரும்

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 Před rokem +1

    Chatni kkum Thavayal kkum enna difference? Consistency ya

  • @amuthad3435
    @amuthad3435 Před 2 lety +2

    சங்கீமா மாமா வீட்டில் தூதுவளை செடி இருக்கு.நான் இலையை பறித்து கொண்டு வந்து சட்னி செய்கிறேன் சங்கீமா. கிருஷ்ணா பிஸியா இருக்காரா சங்கீமா.லவ்யூ

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      ஓகே கா. தம்பி எப்படி இருக்கான். ஸ்கூல் போறேனா, கிருஷ்ணா நல்லா இருக்காங்க ஸ்கூல் போறா கொஞ்சம் பிஸியா இருக்கான். வீட்டுக்கு வர்றது ஈவினிங் 5.30 ஆகும் அதற்குப் பிறகு டியூஷன் பிசியா இருக்காங்க வாரம் ஒருவாட்டி எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு‌ இப்ப ஹைஸ்கூல் பாவமா இருக்கு என்ன பண்றது மார்னிங் சீக்கிரமா எழுந்திருக்கணும் அப்படியே போகுது நன்றி அக்கா லவ் யூ டூ மச்