April 25, 2021

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2021
  • கோழிக் கொட்டகை பராமரிப்பு என்பது கால்நடை வளர்ப்பு நோய் மேலாண்மையில் முக்கிய பங்கை வகிக்கிறது. எந்த அளவு ஒரு பண்ணை சுத்தமாக தூய்மையாக இருக்கின்றதோ அந்த அளவு அந்தப் பண்ணை மற்றும் பணியாளர் வெற்றி அடைகிறார்கள்.. தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் மேலாண்மை முறையை கடைபிடிக்கும் போது அதில் கிடைக்கும் கரிமா உரங்களைக் கொண்டு ஒரு பனையாளர் லாபம் ஈட்ட முடிகிறது மற்றும் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.. கொட்டகைப் பராமரிப்பு மிக தெளிவான முறையில் உங்களுக்காக நமது #smart_Farmer_Tamil சேனலில் காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது..
    smartfarmer671@gmail.com
    7708513500
    madurai

Komentáře • 17