இதுவா ராமர்பாலம்?😮 வாங்கோ!! இலங்கையில் இருந்து தமிழ்நாட்டைப் பார்க்கலாம் | Sun Thanesh

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
    என்னுடைய Channel'க்கு Subscribe பண்ணி உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
    Contact Number-: +94772610583
    #தனுஷ்கோடி
    #ராமர்பாலம்
    #தலைமன்னார்
    #ramayanam
    #இலங்கை
    #இந்தியா
    #jaffna
    #srilanka
    #tamil
    #tamilvlog
    #trending
    #traveling
    #jaffnatamil
    #jaffnatamilyoutuber

Komentáře • 188

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Před 4 měsíci +14

    ஐயா,வெறும்கண்ணில் பார்த்தால் 7 Km வரைதான் பார்க்கமுடியும்.தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே தூரம் 27km.நாங்கள் அரிச்சல்முனை( இந்தியா)யிலிருந்து டெலஸ்கோப்பில் பார்க்கும்பொழுது ஸ்ரீலங்காவின் கடற்கரை தெரிந்தது.

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 Před 10 měsíci +4

    தனுஷ், அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci +1

      நன்றி❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தருங்கள்🙏🏻

  • @parirajan9691
    @parirajan9691 Před 22 dny +6

    தனுஷ்கோடி ல மின்சாரமே இல்லை எப்படி லைட் வெளிச்சம் தெரியும்

  • @ammaappa-qt3hj
    @ammaappa-qt3hj Před 12 dny +1

    மிக்க நன்றி சகோதரரே 💐💐

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Před měsícem +6

    நீயும் நானும் தொப்புள் கொடி உறவு நண்பா 🫂 இந்தியா என்பதை விட தமிழ்நாடு என்று கூறுங்கள் 😍 தமிழ் நாடு தமிழர் நாடு 😍 தமிழ்நாட்டிற்கு வாருங்கள் நண்பா 🫂🥹

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před měsícem +2

      நிச்சயமாக🙏🏻 நன்றி

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os Před 10 dny +2

    Super thambi super sri to ind 👍🙏

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 Před 21 dnem +7

    அது இலங்கையும் அல்ல இது இந்தியாவும் அல்ல அது தமிழீழம் இது தமிழ்நாடு, தமிழ், தமிழர்கள் மொழி இனம் தான் முதலில் பிறகுதான் மத்ததெல்லாம்🙏

    • @Prince5001
      @Prince5001 Před 20 dny +1

      😂😂india la irunthutu ippadilam pesalama?

    • @Kaverikondan
      @Kaverikondan Před 13 dny

      ​@@Prince5001Tamil Nadu la iruthu neega epadi pesalama😂

    • @Shshsgsvecfgw
      @Shshsgsvecfgw Před 13 dny

      Pota looosu

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 Před 6 měsíci +10

    ❤இப்போது 2024இல் தனுஷ்கோடி -தலைமன்னார் பாலம் கட்ட உள்ளதாக எமது பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் செய்தியரிக்கை வெளியிட்டிருக்கிறார்❤

  • @Ijesan
    @Ijesan Před 10 měsíci +3

    Vaalththukkal 😮❤

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci +1

      Thanks ❤️

    • @jothimani3955
      @jothimani3955 Před 10 měsíci +1

      ​@@Sun_Thaneshஆக அங்கு நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா எப்படி உணருகிறீர்கள் நாம் தமிழர் தமிழர் தமிழ்நாடு

  • @duraipaza2693
    @duraipaza2693 Před 10 měsíci +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்❤️

  • @user-yj1eo6mc4t
    @user-yj1eo6mc4t Před 29 dny +1

    சூப்பர்

  • @user-kg4ky8pu1t
    @user-kg4ky8pu1t Před 18 dny +3

    Hi anna நான் 2021 இலங்கையில் வேலைக்கு வந்ததேன்....

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 Před 10 měsíci +1

    Excellent keep it up from india

  • @praveenba23
    @praveenba23 Před 2 měsíci +2

    மிகச்சிறந்த முயற்சி நண்பரே!❤❤🎉🎉❤❤
    உங்கள் பேச்சும், பதிவும் அருமை❤👌

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im Před 10 měsíci +3

    Nice inform am ramanadapuram near rameshwaram. Danuskodi thaan india last land ange vacation poven srilanka telecom sms varum welcome to srilanka. Srilanka vandadu pol ninaipen. Ange irundu paarthaal manal thittu theriyum thailaimannar theriyadu ipo light house open panitaanga adale yeeri paarthal theriyum

  • @sureshr5552
    @sureshr5552 Před 26 dny +3

    இராமர் பாலம் என்பது உண்மை இராமர் வாழ்ந்தது உண்மை இராமாயணம் உண்மை

    • @Iniyavan-07
      @Iniyavan-07 Před 11 dny +1

      Ramayanam mahaparatham ellame ithikasa karpanai kathai da venna pallayiram aandugalaga antha kathaikalai solli solli unmai endru nampa vaithu vittargal avlothan

    • @user-ic3nd8nu7u
      @user-ic3nd8nu7u Před 7 dny

      Nee Unga Appanukku Than
      Piranthannu Nambura...
      Aana idhu kattu
      Kadhainnu sollra
      idhu Enna
      Niyayam......@@Iniyavan-07

    • @sekarvara6094
      @sekarvara6094 Před dnem

      Ne yarku poranthennu vun ammava kelda venna​@@Iniyavan-07

  • @lampolampo5592
    @lampolampo5592 Před 10 měsíci +2

    சிறந்த முன்னேற்றம் தெரியுது

  • @ravichandran01
    @ravichandran01 Před 27 dny +4

    இந்தியா வின்பெருமுதாலாளிகள்விரும்பினால்சாலைப்போக்குவரத்தும்ஏன்ரயில்போக்குவரத்தும்ஏற்ப்படும்

  • @dominicdass9059
    @dominicdass9059 Před 10 měsíci +81

    முதலில் தமிழ்நாடு. அதற்கு பிற்பாடு தான் இந்தியா நீங்கள் அதிகமாக தமிழ்நாடு என்று அதிலே உச்சரிக்கலாம்.

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci +7

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்❤️

    • @dominicdass9059
      @dominicdass9059 Před 10 měsíci +3

      @@Sun_Thanesh கண்டிப்பாக

    • @anish4775
      @anish4775 Před 10 měsíci +7

      🤦🤦Tamilnadu is a state in India. As this vlog is being shot in Sri Lanka ,it's India which needs to be addressed .

    • @a.r.janardhananiyer3983
      @a.r.janardhananiyer3983 Před 10 měsíci +2

      No India is first after Tamil Nadu don’t say this type word Jai hind.

    • @SureshKumar-qx1xr
      @SureshKumar-qx1xr Před 10 měsíci +6

      முதலில் இந்துஸ்தான்
      இந்துஸ்தானில் தான் தமிழகம் உள்ளது. மற்றபடி தமிழகம்?

  • @sribalajiyatra7571
    @sribalajiyatra7571 Před 9 měsíci +5

    இலங்கை மன்னன் ராவணனின் உடல் இருக்கிறதாக அதை காண்பியுங்கள் அது உண்மையாகவா?.. அசோகவனம் அசோகவனத்தில் சீதை இருந்த இடத்தையே காண்பியுங்கள். இந்தியாவிலிருந்து இலங்கை வர எவ்வளவு செலவு ஆகும்

    • @jannathnisha3398
      @jannathnisha3398 Před 9 měsíci

      ஆமா ஆமா அங்க வர எவ்வளவு செலவாகும் சென்னையில் சென்னையில் இருந்து வருவதற்கு எவ்வளவு செலவாகும்

    • @SabariSabari542
      @SabariSabari542 Před měsícem

      30,000​@@jannathnisha3398

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před měsícem +2

    super

  • @user-om8fp6xk3w
    @user-om8fp6xk3w Před 10 měsíci +2

    Super ❤

  • @isktall1663
    @isktall1663 Před 10 měsíci +1

    India and Sri lanka have deep bond

  • @user-np5uo4nb3u
    @user-np5uo4nb3u Před měsícem +1

    உங்கள் பேச்சு சுப்பர் வீடியோ நல்லா இருக்கிறது

  • @karthik-nc4nb
    @karthik-nc4nb Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள்....

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci

      நன்றி❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்💕

  • @jesfarabm123
    @jesfarabm123 Před 4 dny

    😮

  • @kanistankani4570
    @kanistankani4570 Před 10 měsíci +2

    Super Anna.....❤❤

  • @user-tn9lw3ex5o
    @user-tn9lw3ex5o Před 10 měsíci +2

    Congratulations ❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před 9 měsíci

    🌿சிறப்பு நன்றிகள் அண்ணா🌿🌷👏

  • @NILA145
    @NILA145 Před 10 měsíci +2

    Super 🔥 anna

  • @user-rd5up2hb7j
    @user-rd5up2hb7j Před měsícem +1

    Arumai good

  • @esakkiraj1613
    @esakkiraj1613 Před 26 dny +2

    Love you Bro Im From Indian Tamilnadu i love srilanka ❤

  • @Kadher001
    @Kadher001 Před 5 měsíci +5

    தமிழ்நாட்டுக்கு வாங்க தமிழழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 5 měsíci +1

      மிக்கநன்றி🙏🏻 உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️

    • @Aardra2687
      @Aardra2687 Před 23 dny +1

      பாண்டிய நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.

  • @nagajothit2926
    @nagajothit2926 Před měsícem +1

    Very good👍❤

  • @AravindhP-w7m
    @AravindhP-w7m Před 21 dnem +2

    👌👌👌

  • @user-wd3kd8tg2j
    @user-wd3kd8tg2j Před 9 měsíci +2

    Super bro❤😊

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 Před měsícem +7

    Good effort
    இலங்கை இந்தியா இடைப்பட்ட பகுதி
    22 திட்டுகள்
    32 கிமீ
    பவளப்பாறைகள் பிறப்பிடம்
    அதிக நீரோட்டமுள்ள பகுதி
    தென்மேற்கு பருவக்காற்று
    வடகிழக்கு பருவக்காற்று ஆகியவற்றின் சங்கமம்.
    எத்தனை அறிவியல் முன்னேற்றம்.
    ஆனால் பழைய கதைகளை சொல்லிக்கொண்டு இருப்பதை விட புதிய பாலம் இலங்கையை இந்தியா துணைக்கண்டத் துடன் எப்போது இணைக்கும்!!!
    என்று சிந்தித்தால் வருங்கால சந்ததிகள் பயனடைவார்கள்.அறிவார்ந்த சமூகமாக இருப்பது சிறந்த பலனைத்தரும்.

  • @greentechnologies7214
    @greentechnologies7214 Před 29 dny +3

    தரையில் இருந்து பார்த்தால் தெரியாது தம்பி. செயற்கைக்கோள் எடுத்த படத்தில் தெளிவாக தெரியும்.

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 10 měsíci +2

    Don't worry Bro we BUILD one New BRIDGE one BUS ROOT & TRAIN ROOT must provide Bitween Thalamanar To Danushkodi we go to Saw Visit MATHA SETHA Temple Hanuman G Temple and Kandee kathirkama Om Muruga Swamy Temple Nalore Kandaswamy Temple and we like to meet our Blood related Tamil peoples and fully Help & Supported ok 👍😊we are All HINDUS JAI HINDTH 🇮🇳 JAI BHARATH 🙏💐

  • @vmsrtamiltrip3177
    @vmsrtamiltrip3177 Před 2 měsíci +1

    Super bro

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 Před 7 měsíci

    நன்றி சகோ

  • @SVTamilTech
    @SVTamilTech Před 10 měsíci +2

    Vera level intro

  • @rameshp6461
    @rameshp6461 Před 10 měsíci +1

    Thanks bro

  • @ssundaravalli3019
    @ssundaravalli3019 Před 10 měsíci +1

    Super

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci

      நன்றி❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்💕

  • @rasheedcvr4663
    @rasheedcvr4663 Před 10 měsíci

    ❤good video I’m from Kerala

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 Před 10 měsíci +3

    Batticaloa gathi park nanpa please❤

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o Před měsícem

    ❤❤ Thank you brother 🎉🎉

  • @ManojMm-hn2li
    @ManojMm-hn2li Před 24 dny +1

    👍💯

  • @prabuprabu4941
    @prabuprabu4941 Před 2 měsíci

    Super bro lam tamilnadu

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 Před 10 měsíci

    Super informative vlog

  • @anpu823
    @anpu823 Před 10 měsíci +3

    அண்ணா தலைமன்னார் அபிவிருத்தி தொடங்கி விட்டதா அண்மையில் செய்தியில் பார்த்தோம் தலைமன்னர் அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிதி உதவி செய்துள்ளது என்று இப்பொழுது அபிவிருத்தி நடந்து கொண்டிருக்கிறதா

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci +3

      நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றோம்.
      இப்போது தலைமன்னார் பற்றிய தகவல்கள் சரியாகத்தெரியவில்லை மன்னிக்கவும்! உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்❤️

    • @anpu823
      @anpu823 Před 10 měsíci +1

      @@Sun_Thanesh நன்றி சகோ உங்கள் வீடியோ சூப்பர் இன்னும் நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

  • @Heenakutty
    @Heenakutty Před 4 měsíci

    Bro ❤❤ super bro 👍

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 Před 10 měsíci +3

    First India after Tamil Nadu don’t say this type of word Jai hind.

  • @user-bd8zu3xm8p
    @user-bd8zu3xm8p Před 4 měsíci

    Welcome Tamilnadu

  • @kannakanna2185
    @kannakanna2185 Před 3 měsíci +1

    தம்பி கிராமத்துக்கு போங்க

  • @user-jb6bz9kn2i
    @user-jb6bz9kn2i Před měsícem +1

    நன்றி அன்பரே👏👏👏

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq Před 15 dny +1

    ❤😂🎉🎉

  • @ravichandran01
    @ravichandran01 Před 27 dny +3

    ராமர்பாலம்அல்லமணல்திட்டுக்கள்மட்டும்தான்கடலின்காற்றுமாறுதலால்ஏற்ப்படும்நீர்போக்கில்ஏற்ப்படும்சுழற்யால்தான்திட்டுதிட்டுக்களாகமணல்குவிகிறது

  • @mohammedizzath8862
    @mohammedizzath8862 Před 10 měsíci +3

    Use pannura mic enna brand and evlo bro

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci

      DJI mic
      LKR. 139,000

    • @balathas8194
      @balathas8194 Před 10 měsíci +1

      ithu than unga 1st youtube channal ah nanpa.,,vidoes paarththa apdi thetiyala..?@@Sun_Thanesh

    • @balathas8194
      @balathas8194 Před 10 měsíci

      reply me bro.

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci +1

      @@balathas8194ஓம் சகோ இதுதான் எனது முதல் சேனல்

    • @balathas8194
      @balathas8194 Před 10 měsíci

      @@Sun_Thanesh Super Bro semaiya seijiringa keep it Up..Naan m recent ah than oru channel star panni irukkan channel Name Engada yalpanam. time irukkum pothu epdi irukkunu paarthu sollunga

  • @thirunakkarasu9048
    @thirunakkarasu9048 Před 10 měsíci +1

    Super information 👌

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před měsícem +1

    300 ராமாயணம் இருக்கிறது. புராணம். கதை. ராமன் ராமாயணத்தில் வரும் ஒரு கதாநாயகன். கற்பனை.

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf Před 25 dny +2

    நான் தமிழ்நாட்டுல இருந்து வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 25 dny

      நன்றி

    • @Aardra2687
      @Aardra2687 Před 23 dny +1

      நான் பாண்டிய நாட்டுக்காரன்.

  • @rsakthivel7303
    @rsakthivel7303 Před měsícem +6

    தமிழ் நாடு.பிறகு.தான்.இந்தியா

    • @user-ug9sh7yq8d
      @user-ug9sh7yq8d Před měsícem +1

      Tamil Nadu is only state name joker 😂 India is a country

    • @Aardra2687
      @Aardra2687 Před 23 dny +1

      முதலில் பாண்டிய நாடு.

    • @Kaverikondan
      @Kaverikondan Před 13 dny

      ​@@user-ug9sh7yq8dindia union da joker 😂

    • @user-ug9sh7yq8d
      @user-ug9sh7yq8d Před 2 dny

      ​@@Kaverikondanippa athukku enna da kirukka 😂😂😂

    • @Kaverikondan
      @Kaverikondan Před 2 dny

      @@user-ug9sh7yq8d போட திரவிடியா

  • @dineshdeepu1884
    @dineshdeepu1884 Před 10 dny +1

    Hi Dhanesh bro

  • @prabhu074
    @prabhu074 Před 27 dny +2

    No india tamilnadu nu sollunga

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 Před 9 měsíci +1

    Your tamil language slang so different

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 Před měsícem +1

    வெளிச்சவீடு

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Před měsícem +1

    லெமுறியா கண்டம்?

  • @senthilnathan1147
    @senthilnathan1147 Před 10 měsíci +1

    தமிழன்டா வாழைத்துக்கள்

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  Před 10 měsíci +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்❤️

    • @SureshKumar-qx1xr
      @SureshKumar-qx1xr Před 10 měsíci

      இந்துத்வம் எங்கள் உயிர்

    • @Aardra2687
      @Aardra2687 Před 23 dny +1

      நான் பாண்டியன் டா.

  • @sulthansulthan6692
    @sulthansulthan6692 Před měsícem

    RAMAR PALAM ILLAI .ADAM BRIDGE

    • @greentechnologies7214
      @greentechnologies7214 Před 29 dny

      Adam lived in this part of the country? Conversion to Christianity begins like naming this bridge.

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Před 3 měsíci +5

    அவனுக்கு பெயர் ராமர் இல்லையாம் ! பூமராம்😂😂😂

    • @duraivalliyappan6351
      @duraivalliyappan6351 Před měsícem +1

      குருசாமி கூதி சாமி உன் தலை ய வெட்டி உன் அம்மா கிட்ட கொடுப்போன ஓத்தலக்க

  • @muji9204971
    @muji9204971 Před 10 měsíci +2

    த்தா..ராமர் பாலம்..ராமன் இஞ்சினியரா!? சேது சமுத்திர பாலம்ன்னு சொல்லி பழகுங்கடா! பார்ப்பான் மாதுரி ராமர் பாலம்ன்னு சொல்லி பழகாதிங்க

    • @Ijesan
      @Ijesan Před 10 měsíci

      சரி டா 👠

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Před 10 měsíci

      I can understand your feelings.

    • @muji9204971
      @muji9204971 Před 10 měsíci +1

      @@Ijesan ஆமாண்டா நாயே

    • @SureshKumar-qx1xr
      @SureshKumar-qx1xr Před 10 měsíci +4

      தமிழ் என்று சொல்லி லட்சக்கணக்கான மக்களை கொன்றழித்த கிறித்தவ சீன இசுலாமிய சதிகாரர்களை அடையாளம் காண்போம். தொப்புள் கொடி உறவுகளான பௌத்தர்களும் இந்துக்களும் ஒன்றிணைவோம் புத்தம் சரணம் கச்சாமி. வெற்றி வேல் வீர வேல். ஸ்ரீ ராமர் எங்கள் உயிர். ஸ்ரீ ராமரை எதிர்ப்பவன் எங்களுக்கு மயிர்