தாங்குதைய்யா தாங்குதைய்யா | Thangudhaiya Thangudhaiya unga kirubai | Pr.Judha Song

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024
  • தாங்குதைய்யா தாங்குதைய்யா | Thangudhaiya Thangudhaiya unga kirubai | Pr.Judha Song #jeevathannire
  • Hudba

Komentáře • 24

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Před 23 dny

    Oh wonderful Lord Jesus.
    Peace full song Paster
    Send me song Paster

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Před 23 dny

    Amen 🙏🙏🙏

  • @AshaAsha-cn6wu
    @AshaAsha-cn6wu Před měsícem +4

    தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபை
    ஏந்துதைய்யா சுமக்குதைய்யா உங்க கிருபை
    அலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்
    அமைதி படுத்துதைய்யா உங்க கிருபை
    1. தாயின் கருவிலே வெளிப்படும் போதே
    உமது சார்பினில் விழுந்தேனைய்யா
    என் கிட்ட வந்து தொட்டு பார்த்து அணைத்துக்கொண்டவரே
    ஒரு முத்தம் தந்து சொத்து என்று சேர்த்து கொண்டவரே
    உம் பாசத்துக்கு எல்லையில்லையப்பா
    தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபை
    2. பட்டமரமாய் நான் இருந்தேன்
    பச்சை மரமாய் உயிர் கொடுத்தீரைய்யா
    கிளை நறுக்கி களை பிடுங்கி என்னை வளர்த்தீரே
    தண்ணீரண்டை கொண்டு வந்து அமர வைத்தீரே
    என் ராசாவே உம்மை துதிக்கிறேன்
    தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபை
    3.கர்த்தாவே உம் வருகைக்காய்
    காத்திருப்பேன் கண் விழித்திருப்பேன்
    எக்காள சத்தம் கேட்குமென்று காத்திருக்கிறேன்
    மறுரூபமாகி பறந்து செல்ல காத்திருக்கிறேன்
    என் இயேசுவே எப்ப வருவீரோ
    என்னை தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபை
    என்னை ஏந்துதைய்யா சுமக்குதைய்யா உங்க கிருபை
    அலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்
    அமைதி படுத்துதைய்யா உங்க கிருபை

  • @DevDoss9922
    @DevDoss9922 Před měsícem +1

    ஆமென்.. ஆமென். எங்க அப்பா ( JESUS ) பெரிய மனசுகாரர் தான் ❤❤

  • @Jesuslove538
    @Jesuslove538 Před 3 měsíci +2

    Amen உம் வருகைக்காய் எதிர் பார்த்திருக்கிறேன் இயேசப்பா❤

  • @nirunilu415
    @nirunilu415 Před 3 měsíci +4

    அருமையான பாடல்👌👍👍👌👌

  • @DevDoss9922
    @DevDoss9922 Před měsícem

    அப்பாவோட உறவாட அற்புதமான ஆராதனை பாடல் ❤❤

  • @santhakumari3862
    @santhakumari3862 Před 27 dny

    Oh, Wonderful Lord.Thank Lord.You are a Lovely God.

  • @DevDoss9922
    @DevDoss9922 Před měsícem

    பெரிய மனசு எங்கள் தகப்பன் இயேசு கிறிஸ்துவின் அன்பு ❤❤

  • @DevDoss9922
    @DevDoss9922 Před 3 měsíci +1

    எங்களையும் தாங்கி நடத்துவதெல்லாம் உங்க கிருபை டாடி ❤❤

  • @DevDoss9922
    @DevDoss9922 Před 2 měsíci

    உங்க பாசத்துக்கு எல்லை இல்லை அப்பா ❤❤

  • @j.d.jministries1073
    @j.d.jministries1073 Před 3 měsíci

    தேவ கிருபை ஆமென் அல்லேலூயா

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 Před 2 měsíci

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @PrincySekar
    @PrincySekar Před 3 měsíci +1

    எல்லா உங்க கிருபை ஐயா

  • @vidhyasekar7124
    @vidhyasekar7124 Před 3 měsíci +3

    Amen

  • @servantofking2728
    @servantofking2728 Před 3 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤🥰🥰

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 Před 3 měsíci +1

    Very nice song

  • @manikandanm-bs8fz
    @manikandanm-bs8fz Před 3 měsíci +2

    🎉🎉🎉❤❤❤😊

  • @rosey403
    @rosey403 Před 2 měsíci

    Awesome & comforting super sonf.❤❤❤🎉🎉

  • @bharatibharathi8491
    @bharatibharathi8491 Před 3 měsíci +2

    Aman ❤🙏

  • @user-ix7si8fj9o
    @user-ix7si8fj9o Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏😄😄😄👍👍👍👍

  • @samuthiramsss5576
    @samuthiramsss5576 Před 3 měsíci +1

    Amen

  • @arockiaselvaranis501
    @arockiaselvaranis501 Před 3 měsíci +1

    Amen

  • @sekardivya6915
    @sekardivya6915 Před 3 měsíci

    Amen