Lemon rice🍋||எலுமிச்சை சாதம்🍚||traditionallife||villagehouse||mytraditionalvillagelife🛖

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2023
  • #villagelifestyle #villagelife #cooking #lemonricerecipe
    வணக்கம்😊
    எலுமிச்சை சாதம்😇
    Thank you so much for watching this video😊
    Kindly like,share and subscribe ❤️🤝
    Ep18: Spl day @ villagelife with my grandkids👨‍👩‍👧‍👧|pooranam kozhukattai😋🛖|பூரண கொழுக்கட்டை❤️||
    • Spl day @ villagelife ...
    Ep17:Poori potato masala||பூரி மசாலா|madeinvillagehouse🛖🥔||mytraditionalvillagelife
    • Poori potato masala||ப...
    Ep16: Banana flower vada||வாழை பூ வடை ||masala tea in villagehouse ||mytraditionalvillagelife🫖🛖😋
    • Banana flower vada||வா...
    Ep15: Prawn masala|இறால் தொக்கு&தக்காளி ரசம்||madeinvillagehouse||mytradionalvillagelife🛖🦐🍅😋
    • Prawn masala|இறால் தொக...
    Ep14: Family Time-Epi-2|Tandoori chicken 🐓 ||தந்தூரி சிக்கன்||madeinvillagehome||mytraditionalvillagelife
    • Family Time-Epi-2|Tand...
    Ep13: Uppu urundai ||உப்பு உருண்டை recipe ||amma spl ||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖
    • Uppu urundai ||உப்பு உ...
    Ep12: Family Time||🐓chicken briyani||🍗fry||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖🥘👨‍👩‍👧‍👧
    • Family Time-epi 1🐓chic...
    Ep11:Oil brinjal curry🍆||எண்ணெய் கத்தரிக்காய்||madeinvillagehouse||mytraditionalvillagelife🛖
    • Oil brinjal curry🍆||எண...
    Ep10: Tamil new year spl🥗🧆|chetinad ukkarai sweet&cucumber kheer|சைவ விருந்து|villagehouse|Traditional☺️
    • Tamil new year spl🥗🧆|c...
    Ep9: Greengram🧆|பச்சைப்பயிர்recipes|made invillagehouse|laddu,paniyaram,susiyam|mytraditionalvillagelife
    • Greengram🧆|பச்சைப்பயிர...
    Ep8:Summer watermelon 🍉 recipes ||தர்பூசணி||juice,halwa&jam||mytraditionalvillagelife||villagehouse
    • Summer watermelon 🍉 re...
    Ep7: I made “veg🐓65 & cutlet”|Why not?purpleyam🍠|வெத்தல வள்ளி கிழங்கு recipes |villagehouse|villagelife
    • I made “veg🐓65 & cutle...
    Ep6:Murrelfish||விரால் மீன் குழம்பு& வறுவல்||villagelifestyle||fishrecipe in tamil||villagehouse😋🥘👌🛖
    • Murrelfish||விரால் மீன...
    Ep5:Homemade paneer butter masala|பன்னீர் பட்டர் மசாலா&chapati|villagehouse|mytraditionalvillagelife
    • Homemade paneer butter...
    Ep4:Chettinad Veg Fish fry & kola urundai| செட்டிநாடு சைவ மீன் வறுவல் |கோலா உருண்டை|vazhakkai recipe
    • Chettinad Veg Fish fry...
    Ep3:Boti fry recipe in Tamil||ஆடு குடல் வறுவல்|| goat intestine recipe|| villagehouse||villagelife
    • Mutton Boti fry|| ஆட்ட...
    Ep2:sirukeerai kadaiyal||சிறுகீரை கடையல் கிராமத்து முறையில் ||villagehouse||mytraditionalvillagelife
    • கிராமத்து சிறுகீரை கடை...
    Ep1:Akkaravadisal ||அக்காரவடிசல் recipe||traditionaly made||mytraditionalvillagelife||villagehouse
    • Akkaravadisal-made Tra...
    Thank you😊
    #tradional #villagelife #villagehouse #villagelifestyle‪@mytraditionalvillagelife333‬

Komentáře • 301

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 10 měsíci +485

    இதை விட பெரிய மாளிகை பெரிய வசதி கள் வேண்டுமா. அவ்வளவு அழகு அவ்வளவு நிம்மதி. இது தான் அருமையான வாழ்க்கை.. அசத்துரீங்க சகோதரி.

    • @prabhutailor3030
      @prabhutailor3030 Před 10 měsíci +17

      மண்பானையில் உணவு செய்தால் ருசி அதிகமாக இருக்கும்.

    • @sakthidevi1362
      @sakthidevi1362 Před 10 měsíci +2

      One month vacation trip want to go but normal life leading this place no

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před 10 měsíci +2

      @Bharanithulasi25 yes correct 💯

    • @rayeesthecheif
      @rayeesthecheif Před 10 měsíci +6

      மளிகை மாதிரி இதுவும் பெரிசு

    • @barathsridhar1529
      @barathsridhar1529 Před 10 měsíci +3

      Super amma😊😊😊

  • @sivakumar821sivakumar-jo9mf
    @sivakumar821sivakumar-jo9mf Před 6 měsíci +37

    இந்த மாதிரி வீட்டை பார்ப்பதால் சாமியே வந்து உங்கள் வீட்டில் வசிக்க ஆசை படும் அவ்வளவு அழகு 👍💐வாழ்க வளமுடன் 🙏

  • @Jupiter99635
    @Jupiter99635 Před 10 měsíci +215

    இது தான் என் கனவு இல்லம் நீங்க கொடுத்து வைத்தவர் ❤❤❤❤

    • @gulabgulab6449
      @gulabgulab6449 Před 5 měsíci

      1nkm..l0

    • @sunwukong2959
      @sunwukong2959 Před měsícem +1

      adhu chumma shooting kaaga set up panni vachirukaanga
      idhu kooda teriyaamaa ivvalavu vellathiyaa irukeengaley... aiyyoo paavam

    • @Jupiter99635
      @Jupiter99635 Před měsícem

      @@sunwukong2959 shooting veeda....

  • @santhoshkaruppu2962
    @santhoshkaruppu2962 Před 10 měsíci +191

    நீண்ட காலமாக என் நினைவில் இருக்கும் வீடு பார்க்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள்👍

  • @mgr3566
    @mgr3566 Před 5 měsíci +15

    முகேஷ் அம்பானிக்கே கிடைக்காத வீடு, சுற்றுபுரம், வடை, எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், வடுமாங்கா ஊறுகாய்! கடவுள் வாழும் வீடு.

  • @flash_3323
    @flash_3323 Před 10 měsíci +38

    எனது பழைய காலம் நினைவு வந்தது மறுபடியும் அந்த வாழ்வை அமைத்துக் கொண்டு இருப்பேன்

  • @prithiviraj4415
    @prithiviraj4415 Před 10 měsíci +24

    அருமையான வீடு உங்க வீட்ட பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குது

  • @hariragav3583
    @hariragav3583 Před 10 měsíci +31

    பாலுமகேந்திரா படம் பார்த்து போன்று அப்படி ஒரு கலைநயம்👌👌👌👌👌

  • @Kasthuri-ky7xv
    @Kasthuri-ky7xv Před 6 měsíci +8

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு... நான் மறந்த பல அனுபவம் மீண்டும் நினைவு வந்தது. நன்றி சகோதரி❤❤❤

  • @amitasule9995
    @amitasule9995 Před 10 měsíci +6

    इतकं प्रशस्त,स्वच्छ,सुरेख घर बघून मन प्रसन्न झालं.भरपूर सूर्यप्रकाश,मोकळी खेळती हवा बाहेर अतिशय सुंदर निसर्ग ,खरोखर स्वर्गच आहे.फक्त एक वाॅशर बेसिन किंवा तशी काहीतरी व्यवस्था हवी होती.डाळ,तांदुळ, भाजीपाला वगैरे धुवायला,हात धुवायला दरवेळेला त्या ताईंना घराबाहेर जावे लागतेय.चूल खाली असल्यामुळे दर वेळेला ऊठावे बसावे लागतेय.बाकी अप्रतिमच!👌👌👌👌😊😊

  • @RamakrishnanHariharan
    @RamakrishnanHariharan Před 10 měsíci +22

    எனக்கு ரொம்ப பிடிச்சது❤

  • @SandraVino
    @SandraVino Před 2 měsíci +3

    பருமாறுகிற விதத்தில் தான் இந்தவீடு இவ்வளவு அழகாக உள்ளது

  • @valapuramthiruarakkonsm3886
    @valapuramthiruarakkonsm3886 Před 3 měsíci +4

    வீடு மிகவும் அருமை எனது கனவு இல்லம்

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Před 10 měsíci +34

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது.

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm Před 5 měsíci +11

    Sister இது போன்ற வீடு தான் எனக்கு பிடிக்கும். சந்தோசமா இருக்கு.

  • @kavitha.m1755
    @kavitha.m1755 Před 10 měsíci +23

    Lucky family living in this calm pleasant place.. longing .

  • @mohanasathish2663
    @mohanasathish2663 Před 5 měsíci +3

    எனக்கும் பிடித்த வாழ்க்கை.... எட்டாகனி போல தான்...😊😢😊

  • @akilandammani9908
    @akilandammani9908 Před 9 měsíci +4

    அம்மா காசு பணம் என்ன அம்மா எங்கள முடியவில்லை என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் கடவுள் இடம் வேண்டுகிறேன்

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 Před 10 měsíci +9

    செம . அமைதியான இடம். சூப்பர் லைஃப்.👍👍👍👍👍🌺

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 Před 7 měsíci +6

    ✔️சிஸ்டர் ஒருபுகை கூண்டு மட்டும் set பண்ணிடுங்க. எனது கனவு இல்லம். சூப்பர் சிஸ்டர். அருமை 👌

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 Před 10 měsíci +14

    பழைய ஞாபகம் 😌😌😊

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 Před 10 měsíci +13

    100 % thirupthi kidaikira vishayam favourite sapadu sapiduradhu thaan

  • @zubairabanua5509
    @zubairabanua5509 Před 10 měsíci +25

    அருமை அக்கா இது போன்ற வீடுகள் ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் அருமை

  • @narmathabalaji7872
    @narmathabalaji7872 Před 6 měsíci +3

    வீடு அருமை . மிக அமைதியான வாழ்க்கை.

  • @movidird-hb8uk
    @movidird-hb8uk Před 10 měsíci +19

    Village house natural and traditional. ......wonderful video given. ......congratulations to you.

  • @lalithsnath
    @lalithsnath Před 10 měsíci +15

    Very nice nature and healthy cooking

  • @maheswari2520
    @maheswari2520 Před 10 měsíci +10

    இங்கு எல்லோரும் இவ்வீட்டீன் அழகை ரசிக்கீரீர்கள். ஆனால் கூரை வீட்டில் வாழ்வது பெரிய துன்பம்.
    என்சிறு வயதில் நடந்த வஷயங்கள். மழை காலத்தில் கூறை ஒழுகும், பரண்மேலுள்ள பொருட்கள் காற்றின் காரணமாக கீழே விழும், வீட்டில் வராத விஷ பூச்சிகளே இல்லை,இடி நம் வீட்டில் விழுமோ என்ற பயம், காகம் தெரியாமல் கூறைமேல் விட்டுச் சென்ற இறந்த எலி புழு வைத்து உள்ளே கொட்டும், இன்னும் நிறைய இருக்கு. அதையெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டோம்.

    • @tamilarasimahendran5896
      @tamilarasimahendran5896 Před 10 měsíci +3

      உண்மை.இதைப் பார்த்து ரசிப்பது வேறு.இதில் வாழ்வது கடினமே

    • @sunwukong2959
      @sunwukong2959 Před měsícem

      lol...neengal solvathu muttrilum unmai
      ingu comment podum nandu sundu kutty kunjaan mukkaavasi peru tarkurigal
      idhu verum shooting kaaga set up seiyya patta veedu endru kooda intha tarkurigaluku teriyavillai

    • @dharshinisaroj6878
      @dharshinisaroj6878 Před 7 dny

      Apdi illai en friend veedum kudisaithan nan anga irumthen veedu koorai nalla panniniruntha entha probelem illai ....

    • @maheswari2520
      @maheswari2520 Před 7 dny

      @@dharshinisaroj6878 u can't judge it on one or two days even a week, we were survived it thereon more than 15 yrs🥲

  • @suriyavasanth6722
    @suriyavasanth6722 Před 10 měsíci +4

    Sola varthikal elai mega arumai ❤❤

  • @SureshKumar-mr6zl
    @SureshKumar-mr6zl Před 10 měsíci +10

    இது சொர்கம் ❤️❤️❤️🙏🏻

  • @nirupamalingam24
    @nirupamalingam24 Před 4 měsíci +2

    Most of us, felt a peacefulness. Because, it's our tradition, Our Life ❤❤❤❤😊😊😊😊

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 8 měsíci +2

    Neenga panra lemon rice I vida unga veedu pidichiruku enga family ku, kalyana mandabam poal ulladhu unga veedu,

  • @Chilltimestudios
    @Chilltimestudios Před 10 měsíci +39

    வீடு அருமையாக உள்ளது❤

  • @jalapathymadhesh3375
    @jalapathymadhesh3375 Před 4 měsíci +2

    வீடு ரொம்ப நல்லா இருக்கு 🎉😊 சூப்பர்

  • @warloopwarloop148
    @warloopwarloop148 Před 10 měsíci +6

    Intha v2 ahh paarkumpothe oru nimmathiya iruku

  • @user-nt3pw8ib6c
    @user-nt3pw8ib6c Před 8 měsíci +9

    மிகவும் அழகாக வைத்துள்ளார்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

  • @skbalaji5716
    @skbalaji5716 Před 10 měsíci +10

    நீங்கள் இந்த வீட்ட முழுவதும் காட்டுங்கள்

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen Před 6 měsíci +1

    சூப்பர் அழகான வீடு இயற்கை

  • @user-fo7so5nh3b
    @user-fo7so5nh3b Před 10 měsíci +6

    Veedu super 😊

  • @premag1986
    @premag1986 Před 10 měsíci +10

    சூப்பர் அம்மா 🌹🌹

  • @muthulakshmi1425
    @muthulakshmi1425 Před 10 měsíci +11

    Amma,Entha ouru Very,very Happy ,Nalla veedu Santhosam Samadham.

  • @user-jd8hh4ui6u
    @user-jd8hh4ui6u Před 10 měsíci +17

    Such a beautiful house 🎉❤

  • @GeethaT-di2wg
    @GeethaT-di2wg Před 10 měsíci +3

    Veedu avlo alaga eruku romba pidichiruku

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 Před 5 měsíci +2

    நிம்மதியான வாழ்க்கை அம்மா

  • @chittu_speak_tamil
    @chittu_speak_tamil Před 6 měsíci +1

    Rompa alaga iruku.ipdi life kedaikanum ❤❤❤❤❤❤

  • @crazynaveen.YT46
    @crazynaveen.YT46 Před 10 měsíci +7

    Super Amma❤

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z Před 10 měsíci +8

    அருமை❤❤❤

  • @DeepthiGali-cd2ie
    @DeepthiGali-cd2ie Před 7 měsíci +2

    Very natural with out messy

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 Před 10 měsíci +6

    Vidu super a iruku

  • @kailasamhariharan742
    @kailasamhariharan742 Před 6 měsíci +1

    வீடு சுத்தமாக அழகாக இருக்கும்

  • @yogambalp7949
    @yogambalp7949 Před 5 měsíci +1

    Veedu romba azhaga iruku❤

  • @ManiKandan-js9jc
    @ManiKandan-js9jc Před 10 měsíci +6

    Tamil kudiyen thaai parampariya samaiyal mattrum veedu🥰🥰🥰🥰🥰❤️🙏🙏🙏

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Před 10 měsíci +2

    .......alagaana veedu....😄😄😄

  • @JothiPriya-kr5gs
    @JothiPriya-kr5gs Před 10 měsíci +7

    Amma super

  • @soundharrajan5470
    @soundharrajan5470 Před měsícem +1

    வீடு அருமை அழகு ❤🎉

  • @arthisasikumar3605
    @arthisasikumar3605 Před 10 měsíci +5

    Home supera irugu.....❤I like it...

  • @RamyaRamya-sg2mk
    @RamyaRamya-sg2mk Před 10 měsíci +10

    intha video parthathum manasu.rompa sathosama Amathiyavum iruku 👌👌👌 I like this video

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 10 měsíci +2

    Super ra iraku

  • @sushmanegi8452
    @sushmanegi8452 Před 5 měsíci +1

    Wow so beautiful village😍👍

  • @marekoybetchay
    @marekoybetchay Před 5 měsíci +3

    your cooking skills is amazing and the foods looks yummy

  • @PriyankaSaridha-sb8xz
    @PriyankaSaridha-sb8xz Před 10 měsíci +3

    Super amma😊😊😊

  • @AnitaDongre-tw3tq
    @AnitaDongre-tw3tq Před 2 měsíci +2

    I love Village house ❤

  • @aejazahmed3399
    @aejazahmed3399 Před 5 měsíci +1

    Super nice 👍 yammi yammi my fvt kichan

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Před 9 měsíci +10

    Lemon rice+Potato Fry=Bliss🤤✨

  • @nazneenabbas9119
    @nazneenabbas9119 Před 5 měsíci +2

    Thanks I love 🍋 lemon rice.
    Your kitchen is so neat & clean.❤

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Před 2 měsíci +1

    அருமை, அருமை🎉🎉🎉🎉🎉

  • @vivekgogate3068
    @vivekgogate3068 Před 5 měsíci +1

    I really love ❤❤❤❤ this style of living n' just love ❤❤❤ the rangoli inside and outside of this house

  • @aishwaraishwar4918
    @aishwaraishwar4918 Před 9 měsíci +1

    Evalo clean ah vachurukinga super akka

  • @Anjanassamayal
    @Anjanassamayal Před 7 měsíci +1

    அருமை❤

  • @NandhaKumar-6600
    @NandhaKumar-6600 Před 10 měsíci +5

    Very nice wonderful video 👍🏼 village house 🏡 super mummy 🤩 very nice sapadu 😋😋🙏🏻❣️❣️❣️

  • @user-dw2zj3yv7q
    @user-dw2zj3yv7q Před 10 měsíci +2

    Semaya iruku unga veetu

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Před 8 měsíci +1

    Arumai kiramam enakku uirpola nandri ma

  • @rojachandrasekar5432
    @rojachandrasekar5432 Před 10 měsíci +5

    Beautiful 🏡 ❤

  • @athika18973
    @athika18973 Před měsícem +1

    சூப்பர் 🎉🎉🎉🎉❤️

  • @skylinecreations.1634
    @skylinecreations.1634 Před 7 měsíci +1

    Lemon rice is one of my favourite dish.

  • @ravishada7061
    @ravishada7061 Před 10 měsíci +1

    Super machi

  • @user-or9vg3bm5n
    @user-or9vg3bm5n Před 8 měsíci +1

    இந்த வீடு 👌👌👌👌👌

  • @indumathi7368
    @indumathi7368 Před 10 měsíci +5

    Intha veedu romba azhaga iruku

  • @kavishkadinesh6706
    @kavishkadinesh6706 Před 10 měsíci +14

    Home tour podunga sister❤

  • @user-de5pb7ln8e
    @user-de5pb7ln8e Před 4 měsíci +2

    Ennaku ptitha vedu❤❤🎉🎉🎉❤😂

  • @psychogaming4956
    @psychogaming4956 Před 10 měsíci +3

    Super amma

  • @senthilbinu1866
    @senthilbinu1866 Před 10 měsíci +34

    Video's edukka mattum inga varuvanganu nenaikiren???

  • @user-lc8cx6it7f
    @user-lc8cx6it7f Před 10 měsíci +1

    Very intresting🎉🎉🎉🎉

  • @dramaqueens_tamil
    @dramaqueens_tamil Před 10 měsíci +4

    Beautiful 😍

  • @leemagrish3432
    @leemagrish3432 Před 7 měsíci

    This Lady is quite the cook, Women are sacred.

  • @premarocky4586
    @premarocky4586 Před měsícem +1

    Background music vera leval

  • @parvathiyellappa1151
    @parvathiyellappa1151 Před 5 měsíci +1

    Super Amma 🙏🙏🙏

  • @JanoosJanoos-ci6wv
    @JanoosJanoos-ci6wv Před měsícem +1

    Amma samyl super ❤

  • @pryankapriyanka9854
    @pryankapriyanka9854 Před 10 měsíci +1

    Arumai amma

  • @sarojinisaro6326
    @sarojinisaro6326 Před 10 měsíci +4

    Wow..beautiful view n cultural...frm Malaysia

  • @prakashm3841
    @prakashm3841 Před 10 měsíci +6

    Super food.

  • @user-hq9ys7et7x
    @user-hq9ys7et7x Před 10 měsíci +3

    👌😋

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw Před 10 měsíci +15

    அருமை

  • @anithaani2197
    @anithaani2197 Před 10 měsíci +2

    Super place ❤❤👌

  • @Joysminivlog
    @Joysminivlog Před 9 měsíci +1

    Super my favourite house

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w Před 10 měsíci +6

    ❤❤❤❤❤❤

  • @jeyarun1d
    @jeyarun1d Před 10 měsíci +20

    Parkave niraiva iruku ,super❤❤❤❤

  • @gayathrign3388
    @gayathrign3388 Před 7 měsíci +1

    Mouth watering Tq amma

  • @user-gp6nr3xz5h
    @user-gp6nr3xz5h Před 6 měsíci +3

    I love village ❤️

  • @Priyam.Krishnan
    @Priyam.Krishnan Před 10 měsíci +3

    Unga home tour podunga.very nice

  • @shobhanameena1067
    @shobhanameena1067 Před 24 dny +1

    👌👌👌