163 - எலியா - மோசே -40 நாட்கள் | Peter Madhavan | Laymen Ministries Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝗧𝗶𝘁𝗹𝗲: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
    𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲:163
    𝗧𝗶𝘁𝗹𝗲 : எலியா - மோசே -40 நாட்கள்
    𝗚𝘂𝗲𝘀𝘁: Bro. Peter Madhavan @TamilBibleSchool
    𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲𝗱 𝗯𝘆: @LaymenMinistriesTamil
    For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc.,
    #BibleProphecy #vedhagama_accariyangal #வேதாகம_ஆச்சரியங்கள்
  • Jak na to + styl

Komentáře • 50

  • @KumarKumar-wz8cg
    @KumarKumar-wz8cg Před 3 měsíci +7

    கர்த்தர்உங்களை ஆசிர் வதிப்பாராக ஆமேன்❤❤ மிகவும் பிரயேயனம்உள்ளசெய்தி

  • @punithajothi50
    @punithajothi50 Před 3 měsíci +3

    உயிரோட்டமுள்ள கதை. கதை சொல்லி நிகழ்ச்சி அருமை!

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před 3 měsíci +3

    மிக அருமையான செய்தி😅😅!! அல்லேலூயா👌🙏🙏!!

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Před 3 měsíci +2

    Amen Hallelujah. God bless God's Puthirarkal❤

  • @isaacebenezer4537
    @isaacebenezer4537 Před 3 měsíci +3

    PtL. Br's. Praveen David and Mathavan. 🙏
    Thank you thambi.
    Hepzhibahphilip 🙏

  • @saralasarala1884
    @saralasarala1884 Před 3 měsíci +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 3 měsíci +1

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @joelmathew179
    @joelmathew179 Před 3 měsíci +3

    Praise the lord. God bless you and your family

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před 3 měsíci +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mabel1480
    @mabel1480 Před 3 měsíci +1

    Bro Peter madavan min good news words I will acksapted I will pray God blessing every time amen

  • @user-zg4gq3ud9h
    @user-zg4gq3ud9h Před 3 měsíci +1

    அருமையான எளிமையான முறையில் 40 நாட்கள் குறித்து விளக்கியதற்கு நன்றி தம்பி🎉

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs Před 3 měsíci +1

    Aman amen 🙏🙏 amen amen amen 🙏🙏

  • @user-lp4wn4ow7h
    @user-lp4wn4ow7h Před 3 měsíci +3

    🎉 🙌god bless brothers good Bible words

  • @victorsasi1349
    @victorsasi1349 Před 3 měsíci +2

    கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து இன்னும் கர்த்தர் அநேக வேளிப்படுகள் கொடுத்து அநேகருக்கு பயனுள்ள பாத்திரமாக பயன்படத்துவாரக ஆமேன்

  • @prj.issacbabuybct627
    @prj.issacbabuybct627 Před 3 měsíci +3

    Praise the Lord Pastor.👌👌🙏✝️🙏

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před 3 měsíci +3

    Amen praise God

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před 3 měsíci +1

    Super message brother

  • @paulrajp7717
    @paulrajp7717 Před 3 měsíci +1

    அருமையா விளக்கம் அளித்த சகோதரரை ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @thavithuraja95
    @thavithuraja95 Před 2 měsíci +1

    Amen

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Před 3 měsíci +1

    அருமை தம்பிநல்ல விளக்கம்🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @ranig7909
    @ranig7909 Před 3 měsíci +1

    ஆமென் இயேசு கிறிஸ்து வை இன்னும்
    அறிய முடிகிறது.

  • @santharuby6530
    @santharuby6530 Před 3 měsíci +3

    ❤Amen ❤

  • @user-rh7ti2zw7c
    @user-rh7ti2zw7c Před 3 měsíci +1

    Supar yppaAmen

  • @x.santha3566
    @x.santha3566 Před 3 měsíci +1

    Thank you Lord. We are blessed.

  • @adlinegeorge
    @adlinegeorge Před 3 měsíci +1

    God bless you brother

  • @ponselvi9343
    @ponselvi9343 Před 28 dny +1

    நோவா _ மழை, yona _ninevai

  • @anithasenthil3486
    @anithasenthil3486 Před 3 měsíci +1

    அருமையான பதிவு

  • @thilagavathig3775
    @thilagavathig3775 Před 3 měsíci +2

    Amazing message.God bless you both

  • @illakiyav5254
    @illakiyav5254 Před 3 měsíci +1

    Amen anna super anna super explanation anna

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 měsíci +4

    🙏🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 17 dny

    12/ koththiram
    12/ sidergel
    12/rasigel
    48/ natgel(பாலை வனம்)
    48/Easu vanantharam
    T thirkka tharisigel நோன்பு

  • @arulanbiah3842
    @arulanbiah3842 Před 3 měsíci +1

    🙏 amen.

  • @immanuel87780
    @immanuel87780 Před 3 měsíci +1

    Nice brother... God bless you both

  • @bobbyanbu9998
    @bobbyanbu9998 Před 3 měsíci +3

    Excellent pastor

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v Před 3 měsíci +1

    Supper pa

  • @sutharson1370
    @sutharson1370 Před 3 měsíci +1

  • @jaclyn1364
    @jaclyn1364 Před 4 dny

    எலியா பரலோகத்திற்கு போனார் என்ற வசனம் எங்கும் இல்லை. யோவான் பத்மூ தீவில் ஆவிக்குள்ளாகி, பரலோக வாசல் வரைதான் போக முடிந்தது. தூதன் பரலோகத்துல்லவகைகலை யோவானுக்கு காண்பிக்கிறான்.

  • @hannahselvaraj9479
    @hannahselvaraj9479 Před 3 měsíci +1

    👍

  • @FollowtheTruth
    @FollowtheTruth Před 2 měsíci

    😊

  • @PushparajOfficial-cw6gf
    @PushparajOfficial-cw6gf Před 3 měsíci +3

    பிரதர் இது என்னுடைய டவுட் ஒரு நாள் முழுவதும் ஜெபம் செய்தாலே நமக்கு கோபம் வருவதில்லை அனைவரையும் மன்னித்து விடுகிறோம் அன்று 40 நாள் நாள் ஆண்டவரோடு இருந்த மோசேக்கு ஏன் கோபம் வந்தது அந்த அக்கினி அபிஷேகத்தோடு இருந்த மோசேக்கு கோபம் வந்திருக்கக் கூடாது

    • @mariaponniah390
      @mariaponniah390 Před 3 měsíci

      பிதாவின் கட்டளைகளை எதிர்த்தும் அவரை அவமதித்தும் இஸ்ரவேலர்கள் நடந்ததைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? ஆனால் மோசேயினால் அதைக் குறித்து சந்தோஷப்பட முடியவில்லை.
      உங்களுக்குத் தெரியும் ஒரேயொரு கடவுள்தான் இருக்கிறார். அவரைத் தவிர மிகுதி விடயங்கள் யாவும் சாத்தானைப் பின்பற்றும் விடயங்கள் என்பதை அறியீர்களா?
      இவ்வளவு அற்புதங்களை நேரடியாகப் பார்த்தும் அவர்கள் புத்தியில்லாதவர்களாய் வாழ்வுக்குப் போகும் பாதையைப் புறக்கணித்து அழிவிற்குப் போகும் பாதையைத் தெரிந்து கொண்டார்களே!
      இந்த மனவருத்தமும் கோபமும் மோசேக்கு வந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால் அவர் பரலோகத்தில் இருக்கும் பிதாவை தனது முழு மனதோடும் முழு ஆத்மாவோடும் நேசிக்கிறார். சக மனிதர்களையும் நேசிக்கிறர். I think you can understand now!

    • @user-xh1rp4em8p
      @user-xh1rp4em8p Před 2 měsíci +1

      Pushparaj brother even Christ got angry when he seen the people who was selling the dove and changing the money in the temple. It's not wrong at all. That's why God have written in the Bible.

    • @madonnajoseph1410
      @madonnajoseph1410 Před 9 dny

      Dear brother..இந்த கோபம் மாமிச சுபாவமாகிய கோபம் கிடையாது.இந்த கோபம் யெகோவா தேவன் மேல் கொண்டிருந்த பக்தி வைராக்கியத்தால் (Jealous)வந்த கோபம்.

  • @jaclyn1364
    @jaclyn1364 Před 4 dny

    வெளிப்பாடுத்தல் 1:10
    வெளிப்பாடுத்தல் 4: 1, 2
    அப்படி யோவான் பரலோகத்திற்குல் போயிருந்தால் ஏன் எலியா, பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாடு பரிசுத்தவான்களை குறிப்பிட வில்லை.....

  • @praveenUFO
    @praveenUFO Před 3 měsíci +1

    Brother the 10.commandments was given by the WORD who was GOD and its CHRIST JESUS....
    BIBLE CLEARLY SAYS GOD WAS PLEASED TO HAVE THE FULLNESS OF DEITY DWELL IN JESUS..

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Před 3 měsíci +3

    அது சரி தம்பி, எனக்கு ஒரு விஷயம் மறந்து விட்டேன் சற்று எனக்கு விளக்கினால் நன்றியுடன் விண்ணப்பம்.
    உயிருடன் பரலோகத்திற்கு ( வான் வீட்டிற்க்கு) எடுத்துக்கொள்ள பட்டவர்கள் எத்துணை பேர் பற்றி விளக்கவும்.
    ஒரு ஆக்சிடென்ட் ஞாபக மறதி ஆனதால் நிறய விஷயங்கள் மறந்துவிட்டேன்.