லாபம் தரும் பதினோராம் இடம் ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 127

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 2 lety +1

    நமஸ்காரம் ஐயா.மிக நுணுக்கமான விசயங்களை மிக சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் விளக்கம் உள்ளது ஐயா.இதுவரை இப்படி பட்ட தெளிவான விளக்கம் எங்கும் கேட்டது இல்லை.உங்கள் சேனல் மட்டும் தனித்துவமாக உள்ளது ஐயா..மகிழ்ச்சி. குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 2 lety +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏உங்கள் பேச்சு திறமை வளர வளர எங்கள் ஆர்வம்மும் குறைய வில்லை....

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +3

    விருச்சிக லக்னம் 8:16

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před 2 lety

    அன்பு வணக்கம் ஐயா... உங்களின் பதிவுகள் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததில் இருந்து நானும் ஒரு ஜாதகம் பார்க்கும் அளவுக்கு என்னை உயர்த்தியது இதுவே நிதர்சனம்... மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி,

  • @vjmahe
    @vjmahe Před 2 lety

    குருவிற்கு கோடி நன்றிகள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே சரணம்🙏🏻

  • @hashwinanu7073
    @hashwinanu7073 Před 2 lety

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா, எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும், உங்களது காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது

  • @murugesand8929
    @murugesand8929 Před 2 lety

    Puthandu valthukal guruvey

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🪔🪔🪔
    பதினோராம் இட விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼
    லக்னத்தில் கடகம் உயர்ந்த லக்னம் எல்லா விதத்திலும் சூப்பர் 👌👌

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 2 lety +1

    Another excellent interpretation. The logic of 11th house significance is beautifully presented. Kudos to you Sir.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @sasip5314
    @sasip5314 Před rokem

    Neengal solum puranakathai super anna

  • @umarani7683
    @umarani7683 Před 2 lety

    வணக்கம் குருவே. அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்☀

  • @ramaniramakrishnan5487

    Super super..... Excellent sir.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 2 lety

    Always clear explanation guruji thanks alot 👌🙏 super

  • @Animalsss10
    @Animalsss10 Před 2 lety

    Great 💯 correct, nanri

  • @verygood3333
    @verygood3333 Před 2 lety

    இன்று எதிர்பார்த்த தலைப்பு நன்றி குருஜி

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety

    Vanakkam jii. Eniya Tamil puthandu valthukkal ji. Ethe pondru ennum 💯 jotheda rakasiyangalai kana katherukirom ji 🙏 .

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k Před 2 lety

    We addicted your vedios you will reach 1 million with in the year sir

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி நன்றி 🙏

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p Před 2 lety

    ஐயா வணக்கம். தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்!....

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏, Tamil Puthandu Valthukkal Gurujii🙏🙏🙏🙏🙏

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨

  • @jphairoil
    @jphairoil Před 2 lety

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி....

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před 2 lety

    இனிய தமிழ்பபுத்தாண்டு வாழ்த்துக்கள் குரு

  • @siddharthansureshkumar8898

    Nandri Guruji Thamizh puthandu nalvazthukkal

  • @nagamanickamnagharaj2087

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 Před 2 lety

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    மாலை வணக்கம் சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @radhikap763
    @radhikap763 Před 2 lety

    இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @nirmalav9972
    @nirmalav9972 Před 2 lety

    வணக்கம் ஐயா, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajeswaribalakrishnan1282

    Super explanation about 11th place

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety

    Good evening sir,,,
    Perfect

  • @kosan9362
    @kosan9362 Před 2 lety

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏

  • @jeevak6921
    @jeevak6921 Před 2 lety

    மிகவும் அருமை குருவே

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம்குருவேநன்றிவாழ்கவளமுடன்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏🐬

  • @hymavathi03
    @hymavathi03 Před 2 lety

    இந்த பதிவு சூப்பர் ஐயா 👍 துலாம் லக்கினம் பரணி நட்சத்திரத்திம் 11 ஆம் வீட்டில் சனி இருக்கார் சனி தசை வருவதர்கு வாய்ப்பே இல்லை

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @luckyluke8667
    @luckyluke8667 Před 2 lety

    Very nice explanations sir...Among many astrology videos in tamil, only your videos talk about "நட்சத்திர பாத சாரம்" very clearly. I have a question. சாரம் கொடுத்த நட்சத்திராதிபதிகள், தங்கள் பாவக பலன்களைத் தருவார்களா அல்லது காரக பலன்களைத் தருவார்களா ?.

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Před 2 lety

    Sir vanagam sir Tamil puthandu vazuthugal sir,sathiyaseelan from Tiruvannamalai

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Před 2 lety

    Oru planet vakram petru asthangam aanal athan palan patri video podungal ayya , nandri

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 2 lety

    கேட்க சந்தோஷமாக இருக்கிறது. செயல்பாடு கம்மியா இருக்கிறது.மகரலக்கனம்

  • @manivannangopalakrishnan610

    Thank you sir 🙏

  • @bharatv58
    @bharatv58 Před 2 lety

    Nice ji

  • @sachin.a9862
    @sachin.a9862 Před 2 lety

    super sir

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Před 2 lety +1

    ஜாதகம் பார்ப்பது கம்ப்யூட்டர் மூலம் பார்ப்பது சரியா? (அ) ஜாதகத்தை கைப்பட எழுதி கொடுக்கும் முறை சரியா? இரண்டு, மூன்று கிரகங்களின் துல்லியமான இடங்கள் வேறுபடுகின்றன? தெளிவான பதில் தாருங்கள்? ஐயா

  • @rajigandhi7738
    @rajigandhi7738 Před 2 lety

    Kadaga lagnam enaku..11aam idam padakathipathinu dhan enaku sonnaga...Anga guru irukaaru..avar ungaluku help pannave maataru...mudiyadhunu solirukaanga..Anga suryanum iruku..adhum.paadagamnu sonnanga..neenga first time gefhunu solirukinga....pls..idhu pathi oru videopodungo ❤️❤️❤️❤️❤️❤️🍉🍉🍉🍉🍉

  • @hariharanpa5811
    @hariharanpa5811 Před 2 lety

    Migavum seriyana pathivu. Naa kadaga lagnam. 11th house la sani and rahu irukanga...

  • @captianlevi7360
    @captianlevi7360 Před rokem

    Kedhu + chandhrian in 11th house in meena langam eppadi erukumnu eppadi therinjikuradhu konja sollunga guru

  • @lottie1818
    @lottie1818 Před 2 lety

    வணக்கம் சார் சூரியன் செவ்வாய் கேது இணைவு பற்றி சொல்லுங்க

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 Před 2 lety +1

    11ம் இடத்தில் சனி கேது இருந்தால் பலன் எப்படி இருக்கும் குரு ஜி

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 Před 2 lety

    11 m idathil sani sevvai serkkai irunthal

  • @thangavels2475
    @thangavels2475 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏

  • @velu2786
    @velu2786 Před 2 lety

    வணக்கம் குருஜி மகரலக்னம் 11 ல் சூரியன் கேட்டை 2 உடன் புதன் கேட்டை 2 ஒரே டிகிரியில் இணைந்து உள்ளனர் உடன் சனி அனுஷம் 1 ம் பாதம் செவ்வாய் உச்சம் உத்திராடம் 4 ம் பாதம் இதில் லக்னாதிபதி வலிமை மற்றும் புதன் எவ்வாறு செயல்படும் நன்றி குருஜி 🙏

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 Před 2 lety

    குருஜி மிதுனலக்கினம் புதன் 1ம்இடம் குரு சூரியன்2 ம்இடம் சுக்கிரன்3ம்இடம் செவ்வாய் கேது5ம்இடம் வளர்பிறைசந்திரன் 29.50 டகிரி6ம் இடம் சனி10ம்இடம் ராகு11ம்இடம் கேது சாரம். செவ்வாய் கேதுவோடு இணைந்து சூட்சுமவலுவோடு உச்சவீடு, மற்றும் மேசராகுவை பார்க்கிறது . மிதுனத்திற்கு ஒரே யோகர் ராகு என்று சொல்கிறீர்கள். ராகுதசை நல்லவிதமாக செயல்படுமா தயவுசெய்து கூறுங்கள் நன்றி ஐயா.

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +1

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன், செவ்வாய், குரு உள்ளது இதன் பலன்

  • @Chandrukowsi6163
    @Chandrukowsi6163 Před 2 lety

    6 8 12 athibathigalin inavu video podunga sir..

  • @nishag840
    @nishag840 Před 2 lety

    Sir Nan ரிஷப லக்கணம் துலாம் ராசி மீனத்தில் சனி+ கேது மகரத்தில் குரு இது எனக்கு நண்மை தரும sir

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 Před 2 lety

    Vanakkam guruji. Meena laknam 7 am athipathi buthan in 11th place la irukkar. Buthan desa yeppadi irukkum

  • @s.latchoumylakshmikuppusam9754

    Sir enaku simma laknam 11 kudaya pudhan viruchigathil kedhuvoda eruku. 11 el midunathil guru eruku dhanusu rasiyil sevvai sukiran serndhu guruvai parkirargal. Eppodu enaku guru thsai nalla erukuma. Veedu kattuvadarku try pandren nadakuma. Sollunga sir please.

  • @nishazackeriya3634
    @nishazackeriya3634 Před 2 lety

    Sir 11th place la sukran and sewwai thulathele on drake nindral thirumanethil thadai kal waruma

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn Před 2 lety

    Sir vankkam

  • @murugangopal8888
    @murugangopal8888 Před 2 lety

    Sir my name is nandha Kumar I want to become professor in doctor of pharmacy. 22.08.2005,6:35am madurai pls tell me about that sir

  • @ambikamunusamy7341
    @ambikamunusamy7341 Před 2 lety

    Tamil puttandu vaalthukkal ayya.. enakku kumbam lagnam.. Sani in 11th house.. now I'm in sukra dhisai.. pls comment .. tq sir

  • @saravananpadmanaban6681

    Simma lagnam 11th lord puthan in 6th house magaram uthiradam lagnathipathi nakstra, seen by guru from 10th house which also in lagnathipathi nakstra karthigai, is it good ?

  • @rameshs4976
    @rameshs4976 Před 2 lety

    எனக்கு தனுசு லக்னம், 11 ஆம்‌ இடத்தில் புதன் மற்றும் தேய்பிறை சந்திரன். பலன் எப்படி ஐயா?

  • @sathur_thika
    @sathur_thika Před 2 lety

    பதினோராம் இடத்தை சனி 10ம் பார்வையாக பார்த்தால் என்னவாகும் என்று கூறுங்கள் ஐயா

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 Před 2 lety

    Vanakam ayyia, intha vedio vil matum explanation kamiya iruku.. nega verum laknathirku 11th place la ulla nachathiram mattum soluringa athula nindra graham Enna plan tharum nu sonningana innu nalarukum..... Nandri

  • @midhunramachandran5131

    Sir 11 athipathi 8 lu marainthu 11am veetil kethu irunthathinale konjam bad dasha aayidichu... 😔

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před 2 lety +1

    🙏 sir, 11ம் இடத்தில் லக்னாதிபதி உடன் 2,5 ம் அதிபதிகள் குரு செவ்வாய் சேர்ந்து இருப்பது நல்லதா sir 🙏

  • @Vskmahesh05
    @Vskmahesh05 Před 2 lety

    சார் கன்னி லக்னம் 11 ஆம் அதிபதி சந்திரன் ஆவார் கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் வளர் பிறை இருந்து பிறந்த சப்தமி திதியில் இது திதி சூனியம் ஆக இருந்தது அதில் சந்திரன் ஆட்சி பெற்று இவரை குருபகவான் தனது ஆட்சி வீட்டில் இருந்து தனது 5 ஆம் பார்வையாக கடகத்தில் உள்ள சந்திரனை பார்த்தல் இதை திதி சூனியம் எடுத்து கொள்ளலாமா என்று சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 2 lety

    👃👃👃

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Před 2 lety

    சிம்மம் லக்னம் 11 ல் சூரியன் எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 Před 2 lety

    அய்யா.... மகர லக்னம்.. இராகு திசை.. 2இல் குரு (வக்ரம்)+ கேது... குரு புக்தி காலத்தில் திருமணம் செய்து கொடுப்பாரா??? பதில் கூறுங்கள் குருவே 🙏🙏🙏🙏

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 2 lety

    Guruji🙏🙏 ராகு கேது பெயர்ச்சிஇல் நீங்கள் சொன்னது போல் உலகில் சாமானிய மக்கள் அவதி 🙏🙏🙏🙏நம் தலைவர் modi virichga lagnam செவ்வாய் தசா நடபு..6aam அதிபதி ஆட்சி தசா...கோரோன தடுப்பூசி ஆள் புகழ் ......இது சரியான கணிபா???

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 Před 2 lety

    மிக்க நன்றி ஆசான் ஜீ, 3,6,11 உப ஜெய அதிபதிகள் ஒன்று கூடி 11 ல் இருந்தால் அதிகம் வெற்றி ,லாபம் கிடைக்குமா?🙏

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Před 2 lety

    வணக்கம், sir!
    11ல் தனித்த சுக்கிரன் (பகை?) கன்னி லக்னம். 2ல் சனி + கேது. 5ல் தனித்த குரு. 11ம் இடம் லாபம் தருமா? 🤔

  • @radhi9870
    @radhi9870 Před 2 lety

    வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
    11ல்9 ஆம் அதிபதி இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j Před 2 lety

    Pathinoram idathai pargum grahathal palan unda

  • @surendran685
    @surendran685 Před 2 lety

    🙏🙏🙏💐💐💐

  • @sangaribalamurugan3970

    ஐயா மீன் லக்னத்திற்கு 11ல் 6ம் அதிபதியின் சாரம் பெற்ற 8ம் அதிபதி சுக்கிரன் தசை நடத்தினால் நன்மை செய்யுமா ஐயா.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 2 lety

      50%

    • @sangaribalamurugan3970
      @sangaribalamurugan3970 Před 2 lety

      ஐயா சூரியன் செவ்வாய் இணைவு விதவா தோஷமா ஐயா.சூரிய
      தசையில் இந்த தோஷம் வேலை செய்யுமா ஐயா.

  • @seenu1372
    @seenu1372 Před 2 lety

    ஐயா, மூன்றாம் வீட்டில் இருக்கும் நட்சத்திரங்களும் லக்னாதிபதியின் நன்பர்களின் நட்சத்திரங்களாகத் தானே இருக்கும்? பிறகு ஏன்?

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k Před 2 lety

    Sir மிதுன லக்கினம் மேஷ ராசி செவாய் உச்சம் என்பதால் நல்லது தானே

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 Před 2 lety

    தனுசு லக்னம் பாதகாதிபதி புதன் ஒருவர். புதன் நட்சத்திரத்தில் பிறந்து புதன் உச்சம் ஆனால் தன் நட்சத்திரத்தில் பிறந்த நபருக்கு புதன் நல்லவரா கெட்டவரா சார்

  • @pradeepsekar1987
    @pradeepsekar1987 Před 2 lety

    மகர லக்னம் 11ல சனி வக்ரம் பலன் எப்படி அய்யா

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Před 2 lety

    வணக்கம் குருஜி 🙏 ராசி மற்றும் லக்னம் 6 ,8 ஆக அமைந்தால் தோஷமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 2 lety

      No

    • @jsathyaraj8068
      @jsathyaraj8068 Před 2 lety

      வணக்கம் 🙏 குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @thunaivankalaichandiran6679

    கலியுக ஜோதிட களைகளஞ்சியம்

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Sathyzkumar
    @Sathyzkumar Před 2 lety

    ❤️🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 2 lety

    👃👃👃

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Před 2 lety

    நன்றி ஐயா.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Thanks nga sir 🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏