Video není dostupné.
Omlouváme se.

உங்கள் லக்கினத்தின் பலம் என்ன ? | Lakinathin balam ena ?

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 175

  • @user-td1kr2zn8x
    @user-td1kr2zn8x Před 2 lety +172

    *01:12* - Mesham lagnam
    *03:06* - Rishabam lagnam
    *04:48* - Mithuna lagnam
    *06:50* - Kataka lagnam
    *08:24* - Simma lagnam
    *10:06* - Kanni lagnam
    *11:09* - Thula lagnam
    *12:56* - Virichiga lagnam
    *14:37* - Dhanusu lagnam
    *16:13* - Makara lagnam
    *17:26* - Kumba lagnam
    *19:22* - Meena lagnam

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před 2 lety +6

    இறைவன் அருளால் நாங்கள் எல்லாம் பாக்கியசாலிகள் ஆவோம்.... குருவே சரணம், குருவே துணை... தங்களின் பதிவுகள் என்னை போன்ற beginners ku ஆதாயம் நிச்சயம் உண்டு என்றும் சொல்லுகின்றேன் ஐயா நன்றி, நற்பவி நற்பவி நற்பவி

  • @hariharasudhanharikutty531

    தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும் உங்களது விளக்கம் அருமையான பதிவு ஐயா.

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 Před 2 lety +1

    வணக்கம் குருஜி. சமுதாய தேவைகளை தெரிந்து அவர்களின் வேண்டுதல்களை மதித்து பூர்த்தி செய்யும் தேவகுருவே. சிறப்பாக வழிகாட்டுதல் உங்களின் தனித்தன்மை .
    கும்ப லக்கின புகழ் பெறும்போது சங்கடத்தை சந்திக்கிறது. காரணம் இப்போது தான் தெரிகிறது.காரணம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
    நன்றி குருவே.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety +2

    மாலை வணக்கம் குருஜி 💐🙏
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯💐

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்து சிறப்பு குருஜி 🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 2 lety +1

    நமஸ்காரம் ஐயா.மிக மிக துல்லியமாக உள்ளது..வாழ்க வளமுடன் நலமுடன்.குரு வாழ்க குருவே துணை.அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.

  • @subhashini687
    @subhashini687 Před 2 lety +5

    Much needed informative video sir.... Rishaba lagna 🙏🙏🙏

  • @kasivaprasad
    @kasivaprasad Před 2 lety +1

    Excellent...Thanks for the detailed analysis 👍 👍 👌 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்கினத்தின் பலம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Před 2 lety +5

    மேஷம் (ல) + தனுஷ் (ரா)= 🔥🔥🔥🔥🔥🔥

  • @subhapradha2850
    @subhapradha2850 Před 2 lety +2

    Very very deep analysis. Excellent !!!! 🙏🙏🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 2 lety +1

    Cristal clear explanation thankyou sir

  • @muthukumar-rb7oh
    @muthukumar-rb7oh Před 2 lety +11

    தசா புக்தி பலன்கள் பற்றி வீடியோ போடுங்க ஜீ

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety +1

    Vanakkam jii .superana pathevu keduvuku peditha veetil ennaku keduve ullar. Neengal solvadu 💯👍 ceruvayathil erundhe ennaku theiva bakthi athigam .

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Před 2 lety

    Arumaiyana pathivu 🙏

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Před 2 lety

    Thank you. Lagna palan is perfect

  • @Lion.555
    @Lion.555 Před 2 lety +2

    நன்றி ஐயா!!! 😊😊😊😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    நன்றி குருஜி🙏

  • @suryamayavansuryamayavan2942

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @gskumar8556
    @gskumar8556 Před 6 měsíci

    அருமை சார். சர்வலக்ன சார்வ பொம்மா ஸ்ரீராம்ஜி

  • @davekumar1053
    @davekumar1053 Před 2 lety +1

    For kadaga lagnam...ok..i will embrace my family members n closed one all the time..maybe i might get good fortune n profit

  • @sing12226
    @sing12226 Před 2 lety

    Thanks Gurunadha...

  • @suriyachandrasekar5786

    Nandri ayya enaku iruntha santhagam thirnthu vittathu 🙏🙏

  • @dharmarajanmegalingam3919

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Před 2 lety +1

    வணக்கம் சிறப்பு அய்யா
    நான் மேச லக்னம் பரணி 1
    மகரத்தில்
    அவிட்ட செவ்வாய்
    உச்சம்
    நீங்கள் கூறிய குணம்
    எனக்கு
    இயற்கையாகவே
    கொடுத்த
    கடவுளின்
    கருணைக்கு
    நன்றி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 2 lety

    Nandrigal koodi guru ji 🙏🙏🙏

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Před 2 lety

    Good information ji 🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 2 lety

    Superb marvellous Bro 🔥 🌟 🌻 🙏

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 Před 2 lety

    நன்றி சார்🙏🙏🙏⭐

  • @tns847
    @tns847 Před rokem

    தெளிவான விளக்கம் சார்

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 2 lety

    Excellent speech ji

  • @rajendranner5459
    @rajendranner5459 Před 2 lety

    வணக்கம் சார் பதிவு சிறப்பு ரிஷபலக்னம்-மிதுன ராசி உண்மை மிருகஷீரிஷம் சார் வேகம் வேகம்

  • @nmathusankarbe1964
    @nmathusankarbe1964 Před 2 lety

    Ungalathu kanoligal anaithum migavum sirappu, miga thelivaana vilakkam.

  • @dominicsavio774
    @dominicsavio774 Před rokem

    நன்றி

  • @dharanidharan499
    @dharanidharan499 Před 2 lety +2

    Kumba lagnam : we are not a king but we are King makers 😃😃😃😃

  • @santhamani4938
    @santhamani4938 Před 2 lety

    Arumai ayya 🙏🙏

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 2 lety

    True sir... yes ... mesha lagnam..

  • @indiraindira6532
    @indiraindira6532 Před 2 lety

    Super sir thank you

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arumaiyanavilakkam thankyou sir 🙏✨

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Před 2 lety

    அருமை ஐயா❤

  • @venkatachalamperumal1428

    மாலை வணக்கம் குரு ஜி🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏💐

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc Před 2 lety +1

    பரிகாரங்கள் பற்றி வீடியோ போடுங்க சார் நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம்ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @yourstruly_shriya2366
    @yourstruly_shriya2366 Před 2 lety

    Thanks guruji 😊😊

  • @ganesankathirvel255
    @ganesankathirvel255 Před 2 lety

    Thanks 🙏

  • @deivamakanmayakrishnan4964

    Thanks Sir

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, thankyou👌👌🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Thanks nga sir 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 2 lety

    Thankyou sir

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 lety

    சூப்பர் சார்

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @sakthibalajivasunathan4614

    Great sir

  • @venkatesank4081
    @venkatesank4081 Před 2 lety +1

    Graga serkai video uploaded sir

  • @dharsiniram171
    @dharsiniram171 Před 2 lety

    Tq sir 🙏🙏🙏

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Před 2 lety +5

    வணக்கம் sir,,, சோம்பல் இல்லாத நிலையில் சுறுசுறுப்பாக இருக்க ஏதாவது நல்ல ஆலோசனை சொல்லுங்கள் sir,,,

    • @vikrammuthukumaran4315
      @vikrammuthukumaran4315 Před 2 lety +2

      Blood circulation nalla irukka ,illanaa exercise+morning , evening bathing good results 👍

  • @krishnaveni1271
    @krishnaveni1271 Před 2 lety

    Super sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 2 lety

    You are getting more matured

  • @rkenterprises9225
    @rkenterprises9225 Před 2 lety +1

    லக்னாதிபதி வக்கிரம் ஆனால் என்ன பலன் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி🙏🙏🙏

  • @SD-vz2im
    @SD-vz2im Před 2 lety

    மாலை வணக்கம் சார் 🙏

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 2 lety

    ஆத்மகாரகன் தெசை பற்றி வீடியோ கொடுங்கள்

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety +27

    வணக்கம் From BJP National head office, New Delhi 🙏🙏

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 Před 2 lety +2

      தமிழகத்தை ஆளுவோம்...

    • @hellogowtham
      @hellogowtham Před 2 lety

      @@er.dhaksinv3137 ...முயற்சிப்போம் ...ஆனால் தேசம் என்றும் நமது ஆளுமையின் கீழ் மட்டுமே.

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Před 2 lety +4

      வணக்கம் சங்கி

    • @hellogowtham
      @hellogowtham Před 2 lety +4

      @@karthikeyan3858 Mika nandri…..naan periya Sangi. Connected to National RSS n BJP. Thanks.😀😀

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 Před 2 lety +3

      Nice hearing you BJP HQ NEW DELHI. Good Afternoon.

  • @gokulakrishnanthangavel7817

    Good evening sir

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv Před 2 lety

    Sir Simma lagnam sun and Jupiter conjunction in fifth house how to work in Guru Dhasa

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    மாலை வணக்கம் சார்

  • @aishubala4371
    @aishubala4371 Před 2 lety

    Mesha lagnam mithuna rasi ( edir edir kiragam ) palan solungal sir plss

  • @ranjanig2706
    @ranjanig2706 Před 2 lety

    வணக்கம் 🙏

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc Před 2 lety

    வணக்கம் ஐயா

  • @venkatesank4081
    @venkatesank4081 Před 2 lety

    11 th house 5 graha serkai video sir

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Před 2 lety +1

    Kanni lagnam... Bhudhii😊😊🥰

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions about strength of each laknam sir a quiz if a husband and wife are same i e rishbalaknam how many percent of strength in a family would get for the jagathar in a family and financial conditions please explain thank u guruji

  • @devadass541
    @devadass541 Před 2 lety

    Thulliya. Palan video send. Me sir

  • @savithadrawingandcraft7970

    Ayya house wife Simma laknam surya namaskaram eppadi seivathu

  • @sing12226
    @sing12226 Před 2 lety

    When will war finished. Please explain because worldwide so many peoples affected. I am viricha laganam..

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏guruji

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 Před 2 lety

    Thulam laknam my husband... But kudumbha poruppelam avare than paapanga.

  • @janakiraman1967
    @janakiraman1967 Před 9 měsíci

    மரணம் வரும் வழி எது? அதாவது ரொம்ப காலம் படுக்கையில கிடந்து கஷ்டப்பட்டு போவாங்களா இல்லை லகுவா சட்டுன்னு முக்தி கிடைக்குமா? ங்கிறதை பற்றி சொல்லுங்க.

  • @seelanlaksan6131
    @seelanlaksan6131 Před 2 lety

    Hi sir enakku thulaam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu 8 il sooriyan 9 aam idaththil sevvai puthan sukran sani serkkai 11 il guru enakku high education la degree mudikka chance irukkumaa sir pls sollunha 🙏

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před 2 lety

    💐💐

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 Před 2 lety +2

    வணக்கம் குருஜி, என் DOB- 17/03/88, 7:30AM, சென்னை, மீன லக்னம். சனி தசையில் career and marriage life இரண்டும் மாேசம். புதன் கேது தசை எப்படி? கணவராேடு இணைவேனா? IT career எப்படி? வெளிநாடு வாய்ப்புள்ளதா? 6 மாத காத்திருப்பு, இந்த முறையேனும் பலன் கிடைக்குமா குருஜி

  • @mano3tara
    @mano3tara Před 2 lety +2

    வணக்கம் ஐயா. லக்கினத்தின் பலம் என்ன என்ற தலைப்பில் பல நுணுக்கமான செய்திகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா. ஒரு சிறிய சந்தேகம். ராசி லக்கினம் அடுத்தவரின் கண்களுக்கு நம்முடைய குணாதிசயங்களை சொல்லும் ஆனால் நவாம்ச லக்கினம் நம்முடைய உண்மையான குணநலன்களை குறிக்கும் என்று சொல்லப்படுகிறதே இதைப் பற்றி தங்களின் கருத்து என்ன ஐயா ?

  • @harishrish20
    @harishrish20 Před 2 lety

    🙏🏻

  • @karthikhari6475
    @karthikhari6475 Před 2 lety

    Sir Meena laknathuku 3 il..rahu and sani iruku ..ithu good or bad..?

  • @vinayakram5133
    @vinayakram5133 Před 2 lety

    🙏

  • @vanathikannaiyan4482
    @vanathikannaiyan4482 Před 2 lety

    Mithunam langam 100℅ true.

  • @RudiranV
    @RudiranV Před 2 lety

    ஐயா கும்பத்தில் கேது குரு வர்கோத்தமம் பெற்று கூட சூரியன் இருப்பது நல்லதா
    சொல்லுங்கய்யா சொல்லுங்க ப்ளீஸ்

  • @shanthisuresh351
    @shanthisuresh351 Před 2 lety

    💯🌞 correct

  • @thamaraiselvi7011
    @thamaraiselvi7011 Před 2 lety

    👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamoorthy6824
    @krishnamoorthy6824 Před 2 lety

    First view sir

  • @shobanavenkat6749
    @shobanavenkat6749 Před 2 lety

    ஐயா எனக்கு கடக லக்னம் , லக்னத்திலேயே குரு- பூசம்1, சுக்கிரன்- புனர்பூசம் 4 ,
    சூரியன் - ஆயில்யம் 2,
    கேது-பூசம்3,
    லக்னம்- பூசம்2,
    சந்திரன் - பூரட்டாதி 1 ,
    எனக்கு லக்னம் எப்படி இருக்கு ஐயா, முடிவு சொல்லுங்க ஐயா. என்னுடைய லக்னத்தின் பலம் எப்படி இருக்கிறது ஐயா.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před 2 lety

    Ayya vanakkam my son 21.11.2003 6.20 am mannargudi padikka mudiyamal thadai college padikka mudiuma sir pls kavitha mannargudi

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan123 Před 2 lety

    🙏🙏🙏👍👍

  • @sibhiv8844
    @sibhiv8844 Před 2 lety

    ஐயா வணக்கம் லக்னம் பலம் பற்றி கூறினீர்கள் சிம்ம லக்ன ஜாதகர் இரவில் பிறந்து ஆட்சி பெற்ற சனியுடன் இருந்தால் பலம் முற்றிலும் இழந்து விடுவாரா ? நன்றி

  • @nithishpellai
    @nithishpellai Před 2 lety +1

    Mesha lagnam virichaga rasi sukuran in Kadagam sevai in simam how is sukuran desai sir

  • @suresh_dps3062
    @suresh_dps3062 Před 2 lety

    🙏வணக்கம் குரு ஜி 6 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏