கோவாக்ஸின் போட்டவர்கள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மாற்றங்கள் -ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • "Dr.Sivanthi Aditanar Teacher Training Institute.
    APPLY Online www.drsatti.com/
    For Admission Enquiry Call: 04639 - 246880, 220560, 220561 / 9486714314 / 6380438771."
    #covaxin | #coronavaccine | #covishield
    கோவாக்ஸின் போட்டவர்கள் உடலில்
    கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மாற்றங்கள்
    யாருக்கெல்லாம் இந்த அறிகுறிகள் இருக்கு?
    ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
    கோவிஷீல்டு மட்டுமல்ல கோவாக்ஸின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் பல பக்க விளைவுகளுக்கு ஆளாகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது...அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
    இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு குறிப்பாக இளம் வயதினர் பலரும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்தன.
    ஒவ்வொரு முறையும் இந்த திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற விவாதம் எழுப்பப்பட்டது.
    இந்த சமயத்தில் தான்... கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என தயாரிப்பு நிறுவனமே ஒப்புக் கொண்டிருந்தது.
    இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில், தற்போது கோவாக்ஸினும பல பக்கவிளைவுகளுக்கு காரணம் என ஆய்வில் தகவல் வெளியாகி இருப்பது மக்களிடையே மீண்டும் தடுப்பூசி குறித்த ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    GFX in
    கடந்த ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை என 18 மாதங்களாக கோவாக்ஸின் எடுத்து கொண்டவர்களை, ஓராண்டு ஆன பிறகு 926 பேரிடம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
    இதில் மூன்றில் ஒருவர் சில பக்கவிளைவுகளுக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சுவாசக் கோளாறு, தோல் சம்பந்தமான நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள், தசை சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
    இதில் குறிப்பாக கோவாக்ஸின் எடுத்து கொண்ட பெண்கள் மற்றும் ஏற்கனவே அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்து கொண்ட பின் அதிக பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாதவிடாய் ஏற்படுவதில் மாற்றம், கண்களில் பாதிப்பு மற்றும் ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்ட பாதிப்புகள் பெண்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.
    ஆனால் காலதாமதமாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து மேலும் புரிந்து கொள்ள கோவாக்ஸின் எடுத்து கொண்டவர்களிடையே நீண்ட கால ஆய்வு அவசியம் என்றும் இந்த ஆய்வு கோடிட்டு காட்டுகிறது.
    Uploaded On 17.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 1,3K

  • @shahulameed694
    @shahulameed694 Před 17 dny +888

    ஊசி போடுவதர்க்கு முன்பு நாட்டு கோழிமாதிரி சுரு சுருப்பாக இருந்தோம் ஊசி போட்டபின்பு பிராய்லர் கோழிமாதிரி மந்தமகா ஆகிவிட்டோம் இதை யாரெல்லாம் உணர்கிறீர்கள்

  • @travel_search_on_life
    @travel_search_on_life Před 20 dny +1256

    நான் என்ன ஊசி போட்டேன்னு தெரியலேயனு சொல்றவங்க லைக் பண்ணுங்க

    • @yoke2000
      @yoke2000 Před 18 dny +11

      Unaga vaccination certificate laa erukum nega enna type osi potinga nu

    • @shanthit1694
      @shanthit1694 Před 18 dny

      எந்த ஊசி போட்டோம் என்றே தெரியாத தத்தியா நீ? உனக்கு லைக்' போட்ட அத்தனை பேரும் முட்டா தத்திகள்...

    • @ayirpanakom8229
      @ayirpanakom8229 Před 18 dny +7

      😂😂

    • @user-sb2gv4nt2p
      @user-sb2gv4nt2p Před 17 dny

      Avavan vaitherichala irukan ne like vangi pana sambarika pakra DMK katchikarana ne

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Před 17 dny +32

      நெஞ்சுவலி வந்து செத்தா கோவஷீல்டு
      நெஞ்சுவலி வராம செத்தா
      கோவாக்ஷின் விடுங்க

  • @PKutty-zz8bf
    @PKutty-zz8bf Před 17 dny +263

    கடவுளே ஊசி போட்ட சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லாரையும் காப்பாத்துங்க😢

  • @Tamilwins2823
    @Tamilwins2823 Před 19 dny +950

    பள்ளிக்கு போனா ஊசி வேலைக்கு பேகனும்னா ஊசி மருத்துவமனைக்கு போகனும்னா ஊசி அரசு அலுவலகங்களுக்கு போகனும்னா ஊசி வீட்ட விட்டு வெளியவரனும்னா ஊசி நியாயவிலை கடைக்கு போணும்னா ஊசி இப்படி எதற்க்கெடுத்தாலும் ஊசிப்போட்டச் சான்று வேண்டும் எனக்கூறி மக்களை மறைமுகமாக வலுக்கட்டாயமாகவும் கட்டாயமாகவும் மனரீதியாகவம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஊசியினை போடவைத்தனர் இப்பொழுது பல உயிர்கள் போகும் பெழுது அரசு சொல்கிறது நாங்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லையென்று

    • @danieldaniel5191
      @danieldaniel5191 Před 19 dny +7

      ஊசியை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்றும் கட்டாயம் இல்லை என்றும் முன்பதாகவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 Před 19 dny

      அந்த ஊசி போடவில்லை என்றால் தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களில் பாதி பேர் இருக்க மாட்டார்கள். அன்று என்னவெல்லாம் பேசினீர்கள் என்ன செய்யறது என்றெல்லாம் கேள்வி கேட்டீர்கள்.? மற்ற நாடுகளை விட இந்த நாட்டில் தொற்றுநோய் வந்தால் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கும். உலகில் உள்ள அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள். கொரோனா ஊசி வாங்கும் அளவிற்கு அவர்களுக்கு பொருளாதார வசதி கிடையாது.

    • @valarmathivenkatesh8578
      @valarmathivenkatesh8578 Před 18 dny +2

      Correct

    • @nagajothi2280
      @nagajothi2280 Před 18 dny +95

      உத்தரவு போட்டு என்ன பிரயோஜனம் என்ன வேலை பார்த்தாலும் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் கேக்குறாங்க தடுப்பூசி போடலைன்னாலும் வேலை செய்யலாம் உத்தரவு போடலையே

    • @vigneshvigneshwaran4542
      @vigneshvigneshwaran4542 Před 18 dny +62

      நான் அந்த சமயம் மாசமாக இருந்தேன் கட்டாயமாக ஊசி போட்டால் மட்டுமே பிரசவம் பார்ப்போம் என்று சொன்னார்கள்

  • @exoticbirds1363
    @exoticbirds1363 Před 21 dnem +795

    ஊசி போட்ட அனைவருக்கும் உடல் சோர்வாக தான் உள்ளது, கொஞ்சம் அதிகமாக வேலை செய்தால் தலைவலியும் வருது

  • @MohanSabari-uw4ft
    @MohanSabari-uw4ft Před 17 dny +194

    ஒரு ஊசி மட்டும் போட்டவர்கள் சங்கம் 🎉

    • @VRani-xb6np
      @VRani-xb6np Před 16 dny +3

      🙋

    • @MohanSabari-uw4ft
      @MohanSabari-uw4ft Před 15 dny +2

      @@VRani-xb6np yetachum effect iruka ga 🤣

    • @VRani-xb6np
      @VRani-xb6np Před 15 dny +3

      @@MohanSabari-uw4ft neraiya irrukku 😥 backpain muchu thinnaral already thiried problem athu heavy agiruchi itha Veda yenna vennum kovid. Varamaley ippo nan remba kastapaduren

    • @shanthiskitchen6688
      @shanthiskitchen6688 Před 15 dny +1

      Meee

    • @parthiban105
      @parthiban105 Před 13 dny +1

      நான் மூணு ஊசி போட்டாச்சு ஏன்னா நாங்க தான் இந்த கவர்மெண்ட் அடிமை

  • @Nayantha5306
    @Nayantha5306 Před 21 dnem +579

    டிவி சேனல்ல vaccination போட சொல்லி advertisment கொடுத்தவங்க யாரு?

  • @vairamuthu81vairam85
    @vairamuthu81vairam85 Před 20 dny +320

    இதற்கு காரணமான அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் தண்டனை தர வேண்டும்

    • @sekarb5434
      @sekarb5434 Před 20 dny +1

      ஆமா இப்ப பேசுங்க ..ஊசி போடாம ஆளே செத்துப் போயிருந்தா அப்ப மக்களைக் கொன்ற அதிகாரிகளை தூக்கில் போட சொல்வீங்க...
      நீங்க பாரஸிட்டமால் சாப்டதே இல்லை? அதுல கூட பக்க விளைவு இருக்கு..இனி மருந்து, மாத்திரை சாப்பிடாதீங்க...

    • @valarmathivenkatesh8578
      @valarmathivenkatesh8578 Před 18 dny +1

      Yes

    • @navjais4712
      @navjais4712 Před 18 dny

      Nalla kudupanga😢

    • @jeyamarys8181
      @jeyamarys8181 Před 18 dny +7

      நம்மைத்தான் கட்டாயப்படுத்தினான்க.அவங்க எப்படியோ.நம்மை கடவுள் பார்த்துக்கொள்வார்.

    • @SPGKOOTYH1412
      @SPGKOOTYH1412 Před 18 dny +5

      முதல்ல அதை பண்ணிட்டு தான் வேற வேலை பார்ப்பாங்க. நாமெல்லாம் பரிசோதனை எலி.

  • @jeevithaarasi1726
    @jeevithaarasi1726 Před 21 dnem +330

    அதிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டாயபடுத்தி இரண்டு ஊசியும் போட்டீர்களே என் மகனுக்கு லாம்...

  • @user-ok3js2gc3f
    @user-ok3js2gc3f Před 21 dnem +359

    மக்கள் தொகை குறைப்புக்கு எல்லா நாடுகளும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இந்த மருந்து

    • @mohamedfahad369
      @mohamedfahad369 Před 21 dnem +16

      சொன்னா எவன் சகோதரா கேக்குறாங்க

    • @leona8leo
      @leona8leo Před 19 dny

      ​@@mohamedfahad369corona vanthu setha ithuku mela easy a population a kammi panirkalaam...

    • @dharshinijan3515
      @dharshinijan3515 Před 19 dny +9

      May be it's right

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 18 dny

      @@dharshinijan3515 Thank you for cooperating to control the population.

    • @jothisubramanyam1350
      @jothisubramanyam1350 Před 17 dny

      True

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 Před 21 dnem +177

    டிவி சீரியல் ஒடும் போது இடையில் இந்த செய்தியை சொல்லவேண்டும் நன்றி 🙏

  • @premabala7974
    @premabala7974 Před 18 dny +173

    ஊசி போட்டுக் கொண்ட பிறகு நான் நானாகவே இல்லை எல்லா பிரச்சனையும் வந்து விட்டது உடலில்

  • @fatimarajaselvammicheal7121
    @fatimarajaselvammicheal7121 Před 21 dnem +395

    ஏண்டா நாங்க என்ன எலிகளா சோதிக்க?
    இப்படி பண்ணிட்டீங்களே
    பாவிகளா

    • @sekarb5434
      @sekarb5434 Před 20 dny +8

      எத்தனை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன? பக்க விளைவுக்கு வேற மருந்து தயார் பண்ணலாம்.. உயிர் போயிருந்தா ஏது மருந்து?
      வாய்க்கு வந்த படி பேசாதீங்க..

    • @selvamv5968
      @selvamv5968 Před 19 dny

      ​​@@sekarb5434உண்மை...சரியா சொன்னீங்க ...மருந்துகள் எல்லாவற்றிலும் 10 ல் ஒருவருக்கு பக்கவிளைவுகள் வரும் ...பாராசிட்டமால் போட்டால் கூட கல்லீரல் சிலருக்கு லேசாக பாதிக்கும் ...இதை பெரிது படுத்தினால் வாழ்கையில் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள முடியாது

    • @FIFTY-RUPEES0001
      @FIFTY-RUPEES0001 Před 18 dny

      😂😂😂😂😂😂😂

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 18 dny

      @@sekarb5434 உன்னை ஒருவன் நடு ரோட்டில் செருப்பை கழட்டி அடித்துவிட்டு, நான் அடிக்கவில்லை என்றால் நீ கொசு கடித்து செத்து போயிருப்பாய் என்று சொல்வது போல் உள்ளது. ஊசி போடாதவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்கள் என்பது போல அல்லவா பிதற்றுகிறாய்? மூன்று கண்டத்தின் மக்களை முற்றிலும் இனப்படுகொலை செய்த வெள்ளைக்காரன், எதை சொன்னாலும் அப்படியே நம்பும் முட்டா கூதியாக இருக்கிறாயே நண்பா ?!

    • @photopoint2832
      @photopoint2832 Před 18 dny +4

      @@sekarb5434 oosi potavangadhan adhigama coronaval baadhika patavargal newsla kooda sonanga, oosi onnum yaraum kaapathala

  • @bethanagu
    @bethanagu Před 16 dny +23

    எனக்கு வயது 39 ஆகிறது ஊசி போடுவதற்கு முன்னால் நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடணும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஊசி போட்ட பிறகு அனைவரும் சொல்வது போல மிகவும் சோர்வாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மூச்சு விடுவதற்கும் கஷ்டமாக தெரிகிறது. இதனால் சில நேரங்களில் பயமாகவும் இருக்கிறது. ஊசி போட்டால் தான் வெளியூர் செல்ல முடியும், அப்பா இருந்தால் கூட ஊசி போட்டால் தான் போக முடியும், நல்லது கெட்டது அனைத்திற்கும் ஊசி போட வேண்டும் என்று கூறி மக்களை வலுக்கட்டாயமாக ஊசி போட வைத்து விட்டனர். இப்படியெல்லாம் வரும் என்று தெரிந்திருந்தால் நான் எங்கேயாவது போய் ஓடி ஒளிந்து இருப்பேன்

  • @thirdeye5124
    @thirdeye5124 Před 21 dnem +429

    ஊசி போடாதவர்கள் சங்கம் 🙏🙏🙏🙏👍

    • @loguplogup7281
      @loguplogup7281 Před 19 dny +3

      😂

    • @DivyaVlogs-xo2nb
      @DivyaVlogs-xo2nb Před 18 dny +2

      😂

    • @pattas7376
      @pattas7376 Před 18 dny

      நானெல்லாம் ஊசி போடவே இல்லைப்பா....இதுல கொரோனா வேற வந்துட்டு போய்டுச்சு...கசாயம் குடித்து குடித்தே விரட்டி விட்டுட்டேன்...!
      இந்த கொரோனா.... தடுப்பூசி....இது எல்லாமே ஒரு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட உலக அளவிலான கேவலமான அரசியல் ஆதாயத்திற்காக இருக்குமோ என சந்தேகமாக இருக்கிறது....!
      ஆட்சி மாற்றம் இந்த மர்மத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்....😮

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 Před 18 dny +39

      எந்த சந்துலடா ஓடி ஒளிஞ்சீங்க😅😅

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z Před 18 dny +3

      😇

  • @karthikadeepan790
    @karthikadeepan790 Před 18 dny +161

    சீமான் தடுப்பூசி போடா வேண்டாம்னு சொன்னதுக்கு அவ்ளோ எதிர்ப்பு கொடுத்தீங்க.

    • @ArunKumar-jz9ds
      @ArunKumar-jz9ds Před 18 dny +6

      ஆனா சீமான் போட்டுகிட்டாரு😂

    • @JayaKumari0191
      @JayaKumari0191 Před 17 dny

      ​@@ArunKumar-jz9ds😂😂😂

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 Před 17 dny

      சீமானைக்காட்டிலும் மன்சூர்அலிகான் தான் இது குறித்து கடுமையாக கேள்வி எழுப்பினார், அவரை மிரட்டி ஒடுக்கி விட்டது, மத்திய மாநில அரசுகள் இரண்டும்.

    • @rajeshisack230
      @rajeshisack230 Před 17 dny +1

      மன்சூர் அலிகானையும் கைது செய்தனர்

    • @karthikadeepan790
      @karthikadeepan790 Před 16 dny

      @@ArunKumar-jz9ds நீதான் வேலக்கு பிடிச்சு பாத்தியா

  • @selvamania8745
    @selvamania8745 Před 21 dnem +214

    போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 Před 18 dny +13

      அப்படி என்றால் நீ விஷ ஊசி போட்டு சாகவும்..

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 Před 17 dny

      😂😂😂😂😂​@@sukumarsukumar1803

    • @Hulkda
      @Hulkda Před 17 dny +2

      Aswathaman therimaa

    • @selvamania8745
      @selvamania8745 Před 17 dny

      @@Hulkda புரியவில்லை

    • @selvamania8745
      @selvamania8745 Před 17 dny

      ​@@sukumarsukumar1803சந்தோஷம் கிடைக்க வேண்டும் விஷ ஊசி

  • @veeravaaghaikalvi
    @veeravaaghaikalvi Před 21 dnem +193

    கோவேக்சின் போட்டதில் இருந்து எனக்கு கடன் அதிகமாகி உள்ளது.. தொழில் சரியாக இயங்கவில்லை. உடனடி லோன் கொடுத்து தடுப்பு மருந்து பிரச்சினைகளை சரி செய்யவும்

  • @rajarakki1944
    @rajarakki1944 Před 17 dny +65

    நான் எந்த ஊசியும் போடல கர்த்தர் காப்பாற்றினார்❤❤🙏🙏

    • @mercyjessyjosh8394
      @mercyjessyjosh8394 Před 16 dny

      ஆமென்

    • @user-dg9vv9iz6n
      @user-dg9vv9iz6n Před 16 dny +1

      Amen ellaraum kapathuga appa✝️

    • @sarvekasarve7622
      @sarvekasarve7622 Před 15 dny

      2:13 👍👍👍👍

    • @mohamedabubakkar9423
      @mohamedabubakkar9423 Před 15 dny

      நானும் போடலே. தப்பித்தேன்

    • @JR97776
      @JR97776 Před 15 dny +1

      ஆமென். ஆனால் இந்த செய்தி 💯 உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை இருந்தாலும் போட்டவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் 🙏

  • @omyogeshwarasiddharsathurv6890

    ஆமாம் இது உண்மை தான் எனக்கு கண் பார்வை தெரியாமல் போனது காய்ச்சல் உடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்ற போது எனக்கு சிகிச்சை அளிக்க வில்லை இப்போது நரம்பு தளர்ச்சி உடல் பல மாற்றங்கள் உண்டா கி மிகவும் மோசமான நிலையில் உடல் நிலை உள்ளது மூச்சு தினரல் உள்ளது அரசு எந்த பதிலும் கிடைக்கவில்லை நீதி செத்து மடி போய் விட்டது பாதிப்பு தெரிந்தும் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனை நீங்கள் இதை ஆய்வு மேற்கொண்டு அளித்து இருக்க வேண்டும் கட்டாயம் செய்து போட்டு விட்டு போடலயா அரிசி பருப்பு ரேஷன் கார்டுக்கு இல்லை என்று பயம்படுத்தி போட்டிங்க
    நான் Dmlt படித்து ஊசி போட்ட வந்தவர் கிட்ட வந்த பதில் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது என்னை போல் பதிப்பு அடைந்தவர்கள் அனைவருக்கும் சித்தர் மருத்துவம் முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்

  • @loveisgod4761
    @loveisgod4761 Před 18 dny +31

    எனக்கு கோவை ஷீல்டு டாஸ் போட்டு ஜிபிஎஸ் அட்டாக் ஆனது அதனால் எனக்கு மருத்துவச் செலவு 7 லட்ச ரூபாய் ஆச்சு இப்பொழுது நான் பணம் நெருக்கடியில் உள்ளேன் அரசு எனக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 Před 15 dny +1

      வழக்கு தொடருங்கள்.
      வேறு வழி இல்லை.

    • @loveisgod4761
      @loveisgod4761 Před 15 dny

      @@m.thiyagarajantga3675 வழக்கு நடத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை

    • @bhuvaneshwarik4219
      @bhuvaneshwarik4219 Před 11 dny +1

      Case podunga

  • @ungalnaan7058
    @ungalnaan7058 Před 21 dnem +40

    ஒன்னு சொன்னா இன்னோனு கோச்சுக்குல அதான் மாட்டிவிட்டுட்டோம் 😂

  • @kaderbasha2907
    @kaderbasha2907 Před 20 dny +68

    விவேக் சார் பாவம்

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 18 dny +4

      அவன் பாவம் இல்லை. அவன் சொல்லி போட்டுக்கொண்ட மற்றவர்கள் தான் பாவம்.

    • @Madrashomie
      @Madrashomie Před 16 dny

      Appovea nama sutharichurukanhm.... Makkal alert anathum antha topic maathitanga apidiye...

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 Před 15 dny

      மக்கள் தடுப்பூசி போட முன் வரவில்லை என்று தெரிந்த உடனே.
      கட்டாயப் படுத்தி
      போட்டு விட்டு இருக்கிறார்கள்.

  • @giriramesh5040
    @giriramesh5040 Před 16 dny +9

    இதற்கு அரசாங்கம்பொருப்பேக்கவேண்டும்

  • @ramachandran8495
    @ramachandran8495 Před 20 dny +6

    No problem i am waiting for...

  • @gopikagopi8898
    @gopikagopi8898 Před 18 dny +6

    Aaga neega uyira kapatha poda solala konjam konjama sagadika poda solirukinga... super...

  • @vasanthamvasantham5918
    @vasanthamvasantham5918 Před 18 dny +5

    😮thank you Modi g

  • @raj-zz6wy
    @raj-zz6wy Před 17 dny +2

    Sure.. nenga SOLVATHU correct... Anal arasu alaga sollum " ungaluku erkanave problem irunthurkum athan effect endru sollum" anal pathipu nakutham cha...

  • @pankajavallibaskar8188
    @pankajavallibaskar8188 Před 19 dny +43

    அரசு அனைவருக்கும் ஒரு கோடி நட்ட ஈடு வழங்கஸபொதுநல வழக்கு தொடர வேண்டும்

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 Před 18 dny +2

      அரசு எந்த ஒரு கோடி கொடுப்பதற்கு வரி போட வேண்டும். ஒரு ஆளுக்கு 1 கோடி என்று அப்பொழுது தான் கொடுக்க முடியும்..

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 18 dny +1

      @@ramachandransivanthi8870 அந்த டூப்பூசி நிறுவனங்களிடம் வாங்கித் தர வேண்டியது தானே ?

    • @koilmani3641
      @koilmani3641 Před 18 dny +1

      நஷ்ட இடு வாங்குது குள் மண்ணுகுள் போய்டுவோம்

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 Před 18 dny +2

      ஒரு ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் 100 கோடி பேருக்கு 100 கோடி வேண்டும் அப்படி என்றால் ஒரு ஆளுக்கு கோடி கொடுக்க வேண்டும் என்றால் இந்திய கவர்மெண்ட் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து கவர்மெண்ட் உள்ள பணம் கூட போதாது. நடைமுறைக்கு ஒத்துவராத பதிவுகளை பதிவிட்டு இருக்கிறீர்கள்.

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 Před 18 dny +1

      ஒரு கோடிதுணி கூட கிடைக்காது.

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi Před 17 dny +10

    இனிமேல் எந்த தடுப்பூசியும் போட்டுக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்

  • @jothivela9128
    @jothivela9128 Před 17 dny +7

    நான் ஜிம் சென்று கொண்டிருந்தேன் இப்பொழுது உடம்பு எப்பொழுதும் சோர்வாக உள்ளது. நான் கோ வாக்சின் தான் போட்டுள்ளேன்.

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Před 21 dnem +69

    தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்போது இப்படி சொன்னால் என்ன செய்வது.நானும் என் மூன்று ஊசி போட்டிருக்கிறோம் கோவாக்சின்.

    • @KrishnaD-ie1vi
      @KrishnaD-ie1vi Před 20 dny

      Hoo hoo😮

    • @Shabana-md4dg
      @Shabana-md4dg Před 20 dny +1

      God will save us ., Pray for it.

    • @sekarb5434
      @sekarb5434 Před 20 dny

      எல்லாம் உரிய காலத்தில் கடவுள் நடவடிக்கை எடுப்பார்
      .கவலை வேண்டாம்..

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR Před 18 dny

      😳

    • @christyjoshh
      @christyjoshh Před 15 dny

      Nanum

  • @8dthamizha845
    @8dthamizha845 Před 20 dny +54

    இப்படி பயந்து கொஞ்சம் கொஞ்சமா சாகரதுக்கு கொரோனாவால அப்பவே செத்துபோயிருக்கலாம்போல.

  • @user-qi7lt1tf8l
    @user-qi7lt1tf8l Před 18 dny +9

    இதைக் கூறாமல் இருந்தால் கூட தைரியமா இருந்திருப்போம்...இப்ப இதைச் சொல்லியே சாகடிக்கிறீங்களே......நீங்க சொல்ற சிம்டம்ஸ் எனக்கு இருக்கு.அப்போ சீக்கிரமாக பரலோகமா?...😢😢😢😢😢😢

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 Před 18 dny

      அகத்தி கீ ரை 15 நாள் 1 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் நலம் தேறி வருவதாகவும்

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před 18 dny

      Advance RIP bro

    • @user-qi7lt1tf8l
      @user-qi7lt1tf8l Před 18 dny

      @@hadariandahllyran65 நன்றிங்க தம்பி

    • @baskarr8943
      @baskarr8943 Před 8 dny +1

      Edha vachi mEendum oru viyabaaram aarambikka p0ranunganu ninaikirom!

  • @hariagilaa1419
    @hariagilaa1419 Před 21 dnem +40

    கோவிட்ஷீல்டு போட்ட என்ன கோவாக்ஸின் போட்ட என் மாமியார் பயமுருத்துனாங்க so I am happy ☺️

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Před 21 dnem +20

    எந்த மருத்துவர்கள் அனுக வேண்டும் தெரிய வில்லை

  • @IyyappanSubramanianSaminathan

    Itha pottu thaan da enakku auto immune disorder vanthuruchi... Swellen Lymp nodes, bone pain, innum evalo vethanai theriyuma. Vaccine potta thaan office vara mudiyumnu corporate company la sonnatha keattu Oosi potten da. Job ku poga mudiyatha alavukku sickness. Job ah vittuten. 1.5 years ah job illa. Ippo job ku apply pannuna yen gap vilunthuchi, ungalukku health issue irukkunu job evanum thara mattenguran. Ella channel layum vilambaram, veedu veeda vanthu oosi pottutiya nottitiya nu visaranai, vela pakkura edathula oosi poda solli pressure aana thadupoosi kattayam illa nu solluthu. Ithukku edayila Allopathy Doctors ellam vakkalathu vangunanga. Vaccine is not having side effects, kandippa ellarum pottukanum. Apo thaane ellarum patient aavanga aparam nalla earn pannalam. If something is for free, then you are the product. Ippo oosi potta ellarum Pharma company ku product aagittom.

  • @JanoJaswin_life0410
    @JanoJaswin_life0410 Před 19 dny +11

    ஊசி போட சொல்லி கட்டாய படுத்தி போட வச்சாங்க இப்போம் என்னலாம் சொல்றாங்க பாருங்க?

  • @KKarthick-il5mf
    @KKarthick-il5mf Před 21 dnem +25

    Vaccine certification iruntha thaane velaikku allow panna sonninga....ippa enakku skin problem naan epadi family run panrathu

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 21 dnem +33

    கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களுக்கு போட்டார்கள்.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Před 18 dny +10

    ஊசி போட்ட பிறகு எனக்கு என் மகனுக்கும் உடல் பாதிப்பு மகனுக்கு இரத்த உறைதல் எனக்கு கால்வலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது இதற்கு முடிவு சொல்லவும்

  • @SP-et7fu
    @SP-et7fu Před 21 dnem +16

    Nallavela nan payanthuktu entha usium pottukla.

    • @sekarb5434
      @sekarb5434 Před 20 dny +4

      அவனா நீ? இன்னும் இருக்கியா?

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Před 18 dny +9

    தடுப்பூசிய நானும்போட்டேன் நீங்களும்போடுங்கன்னு சொன்ன அனைவரும்போட்டாங்களான்னுதெரியல ஆனா நாமதான்இவங்கபேச்சைக்கேட்டுஊசிபோட்டோம்

  • @gayathriarchunan9408
    @gayathriarchunan9408 Před 18 dny +14

    வலைச்சு வலைச்சு எங்களுக்கு ஊசிய குத்தி எங்கள ஒரு வழிக்கு தள்ளிவிட்டுட்டிங்களே 😢😢😢

  • @gangeshwarik7979
    @gangeshwarik7979 Před 21 dnem +32

    இந்த மருந்துக்கு எவ்வளவு விலை போனார்கள் அதிகாரிகள் அதுக்கு மக்கள் பலி கடா

  • @sriramans5388
    @sriramans5388 Před 15 dny +2

    True. Enakku hypo throid irukku. Tholil black dots and periods problem last one year ah irukku.

  • @sundarkannare9968
    @sundarkannare9968 Před 11 dny +2

    மிகவும் உண்மை மூட்டு வலியாலும் முடக்குவாத தாளும் அவதிப்படுகிறார்கள்

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Před 17 dny +8

    நான் ஊசியே போடல
    ஊசிபோடசொல்லி வலியுரித்தியவர்களை
    துரத்தியடித்தேன்

  • @muruga7468
    @muruga7468 Před 21 dnem +51

    தேர்தல் முடிவுகள் வரும் வரை இந்த ஊடகங்கள் இப்படி தான் செய்திகளை போடும்

    • @2.0varun54
      @2.0varun54 Před 18 dny

      உண்மை அப்போதான் முக்கள் எதுவும் யோசிக்க மாட்டாங்க

    • @malakrishnan960
      @malakrishnan960 Před 17 dny +2

      இவன் சேனலில் வரும் பொய்யும் புரட்டுமான ,ஒரு சார்பான செய்திகளை பார்க்கும் போது கூடத்தான் BP ஏறுது!கூசாம பொய் சொல்றானே,எவன் எவனுக்கோ முடிவு வருதே இவனுக்கு வரமாட்டேங்குதேன்னு தோனுது!
      என்ன பன்ன?

    • @n.selvarajselvaraj6088
      @n.selvarajselvaraj6088 Před 16 dny

      U r correct.

  • @Vinraj86
    @Vinraj86 Před 14 dny +2

    Elumbu elumba valiku nenju vali.. weight thukuna mudiyala, konjam vela senjalum tired. Scan xray elam normal ana muscle and bone nerve pain iruku... Yarukellam ipadi iruku...

  • @veeravaaghaikalvi
    @veeravaaghaikalvi Před 21 dnem +55

    நெஞ்ச வலிக்குது டா டேய்... தலைய சுத்துது...

    • @RabirajaN-sx5tq
      @RabirajaN-sx5tq Před 21 dnem +8

      வசி தல சுத்து தா ...பெர்௧னன்ட் டா இருப்ப

    • @Gas_kaaran
      @Gas_kaaran Před 19 dny

      😂

    • @Gas_kaaran
      @Gas_kaaran Před 19 dny

      ​@@RabirajaN-sx5tq😂

    • @RabirajaN-sx5tq
      @RabirajaN-sx5tq Před 18 dny

      @@user-eb4ob4bc5m ஏன்னா ...நா ஒரு ஊசி கூட போடல...நீ ஊசி போட்டயா...

    • @RabirajaN-sx5tq
      @RabirajaN-sx5tq Před 18 dny

      @@user-eb4ob4bc5m சரி பாதி பேரு வீட்ல இரு௧்௧ சொல்லிட்டு..பாதி பேர போய் ஆ௧ வேண்டிய ௧ாரியத்த பா௧்௧ சொல்லு....Titanic படத்துல மாதிரி நா வயசு ஆன அப்புறம் வரேன்..

  • @parvathi7975
    @parvathi7975 Před 21 dnem +36

    இந்த கதையை எல்லாம் இப்பொழுது சொல்லும் நீங்கள் எதற்கு கட்டாயப் படுத்தி போட சொன்னீர்கள்

    • @RabirajaN-sx5tq
      @RabirajaN-sx5tq Před 21 dnem

      தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா...

  • @Saran-tg6rc
    @Saran-tg6rc Před 19 dny +1

    Unmai nanum pathisiruka

  • @subamahes1218
    @subamahes1218 Před 15 dny +1

    After vaccinating I got severe sun allergy.. past 2 years I am suffering.

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 Před 19 dny +51

    எல்லாரும் இனிமே பொதிகை சேனல் மட்டும் பாருங்க... இந்தப்புண்டாமவனுங்க சேனல பாத்தாலே செத்துருவோம்..

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Před 21 dnem +7

    Makkalay payapdahinga chumma owal widuranga.... God is grrat

  • @selvasart4303
    @selvasart4303 Před 17 dny +3

    Enaku skin disease eruku...niraya peruku skin disease apavey sonen oosi yala thanu...niraya peruku urinary infection.side effect s tha elam

  • @Manimaran-wi6yf
    @Manimaran-wi6yf Před 15 dny

    ❤இதற்கு ஒரே சாட்சி நம்ம விவேக்கும்....நல்லாதான் இருக்கிறேன என்னை யாரும் பார்க்க வரவேண்டாம் நானே சிலநாட்களில் வந்து விடுவேன் என்று பேட்டி கொடுத்து இறந்தாரே நம்ம எஸ்.பி.பாலசுப்ரமணியமும் தான்❤

  • @DurgaDevi-jo4do
    @DurgaDevi-jo4do Před 20 dny +3

    Sariya sollunga nan covid shield pottan enaku oosi potta aparam skin problem hypo thyroidism varuthu wat is this 😢😢😢😢😢romba compul panni poda vachi back bone pain back leg pain😢😢😢

  • @user-hj3qt1lf7i
    @user-hj3qt1lf7i Před 21 dnem +37

    மக்கள் தொகை குறைப்பதற்கு உண்டான வழி.வேற என்ன?

  • @andrapopatlal5425
    @andrapopatlal5425 Před 7 dny

    All the best👍💯

  • @dineshkumar-lk3hf
    @dineshkumar-lk3hf Před 17 dny +3

    Yes... Allergy rombha increase achuu.....

  • @arunsabari23
    @arunsabari23 Před 21 dnem +15

    என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க 😮😮😮

  • @vidhyas2082
    @vidhyas2082 Před 21 dnem +9

    Clg la semester ezhutha Vida matan sonnanga ...comple pannannga so clg liye 1 yr la vaccination potan aprm 2 nd dose kuta potan ...
    Nalla iruntha en udambu ipo periods prblm ... . memory loss ...heart apo apo valikkuthu ... tiredness ellam vanthuchiiii ...
    Ipo clg finish pannittu velaikku kuta pola , vitla kuta summa thaa irukan night laam body pain ..enna maari yaarume thoonga matanga ipo enakku thookame varala ..
    Government enna pathil sollum enakku ? en family ku ? Intha society ku ? Vaccination potta ellarukkum?

    • @muthumuthu-tt3bc
      @muthumuthu-tt3bc Před 21 dnem

      இந்த அரசாங்கம் சரியாக இயங்குகிறது என்று நீங்கள் நினைத்ததன் விளைவாக உங்களுக்கு கிடைத்த பரிசு
      இனிமேல் யாரையும் நம்பாதீர்கள்
      அல்லோபதி டாக்டர்கள் சொல்வதை காதில் வாங்காதீர்கள்
      உங்கள் பக்கவிளைவுகளை சுலபமாக சரிசெய்யலாம்
      உங்கள் உடலில் மறைந்து இருந்து உடலையும் மனதையும் இயக்கும் இறைவனிடம் வேண்டுங்கள்

    • @dineshs5709
      @dineshs5709 Před 21 dnem

      Sugar pcod irukanu check panu

  • @anbuselvam2023
    @anbuselvam2023 Před 17 dny +1

    ஊசி போட்ட பிறகு எனக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு விட்டது 3 இயர்ஸ் நோ ஸ்மெல் முகரும் தன்மை எனக்கு இல்லாமலே போய்விட்டது நானும் எவ்வளவோ டாக்டர்களை பார்த்து செக் பண்ணி விட்டேன் மூக்கில் எந்த பிராபளமும் இல்ல என்று சொல்லி விட்டார்கள் ஆனால் எனக்கு முகரும் தன்மை எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இதற்கு வேற வழியே இல்லையா என்னுடைய பழைய நிலையை கொண்டு வருவதற்கு எனக்கு என்ன ஆச்சு என்று என்னென்னமோ என்று நினைக்கத் தோன்றுகிறது தயவுசெய்து இந்த கவர்மெண்ட் தான் எனக்கான உதவி செய்ய வேண்டும் இது கவர்மெண்ட் உடைய அஜா கருத்தை காண்பிக்கிறது
    எங்கு சென்றாலும் அலுவலகத்துக்கு சென்றாலும் ஆஸ்பிட்டலுக்கு சென்றாலும் ஸ்கூலுக்கு சென்றாலும் காலேஜுக்கு சென்றாலும் மளிகை கடைகள் வேலை செய்வதற்கு சென்றாலும் பஸ் பேருந்துகளில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி எனி வேலை செய்யும் தொழிலாளர்களாக இருந்தாலும் அனைவரும் ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இந்த கவர்மெண்ட்
    ஆனா இப்ப அதே கவர்மெண்ட் சொல்லுவது நாங்களா கட்டாயப் படுத்தின தேவையானவர்கள் ஊசிகளை போட்டுக் கொள்ளுங்கள் என்று அதை மட்டும் தானே சொன்னோம் என்று இந்த கவர்மெண்ட் சொல்லு எங்களை எலிகளாக மாற்றி விட்டார்கள்
    இப்பொழுது எத்தனையோ பேர் அவரவர்களுடைய உடலில் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளியில் சொல்ல தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் போல் சிலர் மட்டும் வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள் இதுவரையில் என் உடலில் எந்த ஒரு விளைவுகளும் வராத நிலையில் இருந்தது இனி ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கவர்மெண்ட் மட்டுமே சார் ஏனென்றால் அவர்களால் தான் எனக்கு கட்டாய ஊசி போடப்பட்டது ஏனென்றால் நான் வேலைக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள முதலாளி மற்றும் மேனேஜர் அவர்கள் ஊசி கட்டாயம் போட்டு விட்டீர்களா என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் அவர்களுக்கு கட்டாயப்படுத்துவது இந்த கவர்மெண்ட் தானே அதனால தான் சொல்கிறேன் நான் கவர்மெண்ட் தான் போறோம் சொல்லுவேன்
    கடவுள் எல்லாரையும் நல்லா வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @pudichathaseivom1165
    @pudichathaseivom1165 Před 15 dny +2

    தயாரிப்பு நிறுவனத்தின் மீது கேஸ் போட்டு இழப்பீடு வாங்கவும்

  • @user-kt5wf5tq3t
    @user-kt5wf5tq3t Před 20 dny +16

    என்ன மருந்து செலுத்தின்னும் ஞாபகம் இல்ல உங்க சேனலை பார்த்து தான் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு

  • @user-wc2gv3yy4n
    @user-wc2gv3yy4n Před 16 dny +3

    என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு
    தடுப்பூசி போட்டே ஆகணும்னு சொல்லிட்டு இப்போ போய் சேர்ந்துருவிங்கனு சொல்லாம சொல்லுறீங்க உங்களுக்கே நியாயமா இருக்கா☹️☹️

  • @Simplesamayalwithme-mp2rb

    Ethuku government enna pathil Sola pothu..... We need a compensate for this massive mistake

  • @ak-bo7dw
    @ak-bo7dw Před 18 dny +5

    Vivek sir ponappave purinjika venama 😭

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 18 dny +4

    போடும் போது எந்த டாக்டரோ ,எந்த பணக்காரனொ , எந்த கோவெர்மென்டோ ,வைய்யா மூடிட்டு , இப்போ அது இது னு சொல்றிங்க

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 Před 19 dny +3

    😢😢😢nee சொல்லாமலே நாங்க எப்போவோ கண்டு புடிசுட்டோம்..

  • @yt-vi6kl
    @yt-vi6kl Před 20 dny +1

    It's true

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 Před 10 dny +2

    எனக்கு நரம்பு சம்பந்தம் ஆன நோய் சுவாச கோளாறு இருக்கு 😳😳ஊசி போடும் முன் இல்ல 38 வயசு தான் ஆகுது அதிக நேரம் வேலை செய்தால் மூச்சு திணறல் மயக்கம் தலை சுற்றல் வாந்தி வருது 😭😭😭😭 நான் 3 ஊசி போட்டுருக்கேன்.. கொரோன டெஸ்ட் எடுத்த போது எனக்கு கொரோன நெகடிவ் அதாவது கொரனோ பாதிப்பு இல்ல ன்னு சர்ட்டிப்கெட் குடுத்துட்டு பின்னாடி யே அரசு அதிகாரிகள் வந்து ஊசி போடணும் இல்ல உங்க குடும்பம் வெளியே வர கூடாது ன்னு அரசு முத்திரை யோட நோட்டீஸ் ஒட்டினார்கள் பிறகு தான் தெரிந்தது கொரோன பாதித்த நபர் க்கு 15000 ரூபாய் அரசாங்கம் பணம் ஒதுக்கி உள்ளதாம் அதை ஊழல் செய்ய ஒரு ஒரு ஊரிலும் உள்ள முனிசிப்பல் அதிகாரிகள் நிறைய பேரை பிடித்து கொரோன இருப்பதாக கணக்கு காட்டி அதற்கு சான்றாக ஊசியும் போட வைத்தார்கள்.. பணம் அவர்களுக்கு ஊசி அதன் பக்கவிளைவுகள் மக்களுக்கு

  • @KArulpandian
    @KArulpandian Před 19 dny +6

    பல கோடி உயிர்களை காப்பாற்றிய மருந்து சில பக்க விளைவுள் இருக்க தான் செய்யும் 😢 அனைத்து மனிதர்களும் ஏற்ற முறையில் தயாரிக்க மிக நீண்ட காலம் ஆகும்.. கொரோனா காலத்தில் வேகமாக செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தான் காரணம்

    • @sangudurai8084
      @sangudurai8084 Před 17 dny +1

      அப்புடியா சாமி

    • @VRani-xb6np
      @VRani-xb6np Před 16 dny

      Ada kadavuley ithuku kovid vandhey sethurukkalam

    • @KArulpandian
      @KArulpandian Před 16 dny

      @@VRani-xb6np எண்ணம் போல் நிகழும்

    • @VRani-xb6np
      @VRani-xb6np Před 15 dny

      @@KArulpandian yeppidi irrundhallum saga Thana porom koranja patcham muchithenaral thiried backpain illama vavathu sethurukkalam kovid vandha 7nalla sethuruvom injection pottu painnalla daily saga Vendi irrukku ithukku orey adiya poiralam muchuthinnaral oru thadava vandha ungaluku purium yennakku ithu varai fever thalavalinu Kuda perrucha vandhathu ila Sema fit Nanu ana ippo muchu vedavey kastapaduren sir

  • @riazahamed3181
    @riazahamed3181 Před 19 dny +6

    இவங்களே காட்டியும் குடுப் பாங்கலாம்...

  • @manonmani691
    @manonmani691 Před 4 dny

    எங்கள் கூட்டத்தில் அனைவருக்கும் கோவாக்ஸின் தான் போட்டோம்
    கடவுள் புண்ணியத்தில் அனைவரும் நல்ல நலம்

  • @palammaldhanapal1186
    @palammaldhanapal1186 Před 15 dny +2

    மிக்க சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய நான் செய்த மிகப் பெரிய தவறு இந்த இழவு ஊசி போட்டு முழுமையாக முடங்கி விட்டேன். தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்த 54 வயதாகும் நான் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு சான்றிதழ் சமர்ப்பிக்க கூறிய நேரம் வேறுவழியின்றி போட்டு என் செயல் ஊக்கம் குறைந்து இரண்டாம் கட்ட ஊசி போட்ட பிறகு தீவீரமாகி தைராய்டு ,எலும்பு தேய்மானம், கொழுப்பு கல்லீரல், ஆஸ்டியோபோராசிஸ் பெரிபெரல் நியுரோபதி , எனப் பல தொந்தரவு ஏற்பட்டு வேலைசெய்ய முடியாத நிலையில் பணி விலகி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். ஊசி போட்ட பிறகு தான் இப்படி ஆகிவிட்டது என்று போன ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சொன்னாலும் யாரும் அதை பொருட்படுத்த வில்லை. எட்டு லட்சம் வரை செலவு செய்து எந்த நன்மையும் இல்லை. தடுப்பூசி போட்டு மூன்றாவது ஆண்டு ஆகிய போதிலும் எனக்கு முன்பு போல் முக்கால் மணி நேரம் நிற்பதோ, என் அத்தியாவசிய பணிகள் செய்வதோ 2 மணி நேரம் பயணம் செய்வதோ முடியவில்லை. இப்படி ஆகிவிட்ட நிலையில் என் மனைவி தமிழக அரசு ஆயிரம் உரிமை தொகை விண்ணபிக்க அதற்கு நான் முன்பு பணியில் இருந்த நேரம் வருமான வரி கட்டியதை வைத்து அதுவும் நிராகரிக்கப்பட்டது. என்ன செய்ய? இறைவனைத் தவிர வேறு யார் துணை? எல்லாம் கர்மவினை என கடக்க வேண்டி உள்ளது.

  • @madhua2557
    @madhua2557 Před 17 dny +4

    Seriously antha karumatha pottathuku apram than helth problem neraya vanthuchu enaku...hypo thyroid problems...

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Před 21 dnem +13

    அட கடவுளே தோல் நோய் இருக்கும் வெண் புள்ளிகள் இருக்கும் மாதவிடாய் சுழற்சி இருக்கும் கால் வலி அதிகமாக இருக்கும் என் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியவில்லை

    • @keerthukeerthana9370
      @keerthukeerthana9370 Před 21 dnem +5

      I got all this

    • @keerthukeerthana9370
      @keerthukeerthana9370 Před 21 dnem

      Pleva disease epadiyo cure aahiten...periods time ku varudhu but one day dha iruku bleeding....en husband covishield potaru...36 years last year heart attack save panitom but....ipodhu konjam okay aahidichi rendavadhu kulandhai pethukalam nu Varun podhu...avaruku aanamai kurai vu yearparu iruku...vaalkai naragam aahitu because of this injection

    • @hasinabarveen5592
      @hasinabarveen5592 Před 21 dnem +6

      I have all the problem

    • @boopathic6285
      @boopathic6285 Před 18 dny +1

      I have periods problem,hypo thyroid problem...😢😢

    • @dhivyashrees.d9d635
      @dhivyashrees.d9d635 Před dnem

      We can solve this type of problems if you desired

  • @user-bp6qn8br5p
    @user-bp6qn8br5p Před 17 dny

    Covie sheild போட்டதில் இருந்து எனக்கு ஒருபக்கம் தலைவலி மற்றும் பார்வை மங்கலாக தெரிகிறது..

  • @mahalingam9802
    @mahalingam9802 Před 18 dny +1

    Sodhanai eligal

  • @vsobana3539
    @vsobana3539 Před 21 dnem +6

    ஐயோ ஐயோ என்ன காப்பாத்துங்க எனக்கு அந்த பிரச்னை இருக்கு

  • @SmileyHerbalHairoil
    @SmileyHerbalHairoil Před 21 dnem +8

    Aga moththam saththamillame ellaraikkum, slow poison kuduththachu...

  • @mighty_things
    @mighty_things Před 18 dny

    Ipdiye sollumpothu Namma mind namaku irukura maariye illusion lannum, apdi illusion aagi aagi finally athu namake vanthurum...Athanaala ith ellam mind la ethikaama go with the flow

  • @x_CGDOPE7X_X
    @x_CGDOPE7X_X Před 18 dny +1

    Inj side effects iruka therila but sec inj la pota apuram ipo varaikum en health padu mosama iruku... Job poga mudila.. inum bed rest hospital veedu ni tha iruke.. ithan reason a theril

  • @sharuk2795
    @sharuk2795 Před 21 dnem +26

    இதுக்கு corona வந்தே செத்து இருக்கலாம்

  • @user-jb1kf8yg2p
    @user-jb1kf8yg2p Před 21 dnem +6

    அடுத்த ஊசி எப்போ I am waiting

  • @karthiganesan9949
    @karthiganesan9949 Před 4 dny

    நல்ல வேலை நான் எந்த ஊசியும் போடவில்லை

  • @bhagavathi-mithran
    @bhagavathi-mithran Před 15 dny

    சூப்பர் , very good ❤❤❤

  • @venkatgopalakrishnan2032
    @venkatgopalakrishnan2032 Před 17 dny +1

    @madangowri please speak about this

  • @buvibuvi3493
    @buvibuvi3493 Před 21 dnem +4

    Naa onu kuda podala aana en thambi poturukaan en uyir kuduthu naachum en thambiku yethum agama parthukanum

  • @valliappanvallan8852
    @valliappanvallan8852 Před 21 dnem +4

    Death ku one family have a government job. Side effects for 1 lakhs

  • @AnandaKrishnan-mj4fc
    @AnandaKrishnan-mj4fc Před 21 dnem +1

    Idukki matruvathu enna. Arasangam thangam pudhupettai kolla vendum

  • @estherselvee1015
    @estherselvee1015 Před 19 dny

    Indha problem ku Edhavathu thadupu marundhu kudupanga. Wait panuvom.

    • @boopathic6285
      @boopathic6285 Před 18 dny +1

      Athukkum thadupposi kandu pidichchunu solli atha pottu vera etha vathu disease vanthaara poguthu......😢

  • @user-ly9jf4lp8p
    @user-ly9jf4lp8p Před 21 dnem +4

    Govinda Govinda

  • @hemaabalaj6175
    @hemaabalaj6175 Před 21 dnem +4

    I faced gastric problem & heart attack

  • @geethac.v6828
    @geethac.v6828 Před 21 dnem +2

    Respobsibility not yet over. Y all this😭😭😭😭😭

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 21 dnem +17

    எனக்கு ஊசி போட்டவுடன் உடல் நலம் கெட்டு விட்டது. இருந்தாலும் நல்லா இருக்குனு சொல்லி பல பேரை துணைக்கு போட வைத்தேன். பிறகு தான் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.

  • @saranm9118
    @saranm9118 Před 18 dny +5

    7 ஆம் அறிவு படம் தான், பச்சை துரோகம்...