powerzone inverter and battery- Amaron battery

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2022
  • inverter #Amaron #battery #powerzone
    powerzone inverter and battery- Amaron battery
    பவர் ஜோன் இன்வெர்ட்டர் மற்றும் அமரான் பேட்டரி இவற்றின் தொகுப்பு மிக அருமையாக வேலை செய்கிறது இவை இரண்டு பெயர்களும் ஒரு கம்பெனியை சார்ந்ததே அமரராஜ பிரைவேட் லிமிடெட் தொகுப்பின் ஒரு அங்கமாகும் பவர் ஜோன் இன்வெர்ட்டர் சைன் வே இன்வெர்ட்டர் மற்றும் எல்இடி இண்டிகேட்டரை கொண்டுள்ளது நமக்குத் தேவையான வகையில் பேட்டரியை இணைத்து அதற்கு தகுந்தாவாறு சார்ஜிங்கை மாற்றி அமைக்கும் திறன் இந்த இன்வெர்ட்டரில் உள்ளது அது மட்டும் இன்றி கம்ப்யூட்டர் உபயோகப்படுத்த பிரத்தியேகமாக தனி சுவிட்ச் அமைக்கப்பட்டுள்ளது இதனுடன் இணைக்கும் பேட்டரியில் விரைவாக சார்ஜ் செய்யவும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அமரான் பேட்டரி இத்தகைய பேட்டரியில் மூன்று வருட உத்தரவாதத்துடன் பேட்டரி ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது
    The package of Power Zone Inverter and Amaran Battery works very well. Both the names belong to the same company. Amaraj Pvt. Ltd. is a part of the package. A separate switch is set up exclusively for computer use without which the Amaran battery is designed to be a battery with a three-year warranty.
  • Věda a technologie

Komentáře • 5