இது பற்றி தெரிந்தால் inverter பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை | inverter and ups | wiring

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2020
  • #tech_for_all_needs
    #house_wiring_in_tamil
    #house_wiring
    வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை
    Whats app: +91 97891 27429
    1.வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
    • House wiring in tamil ...
    2.எர்த் வயரை ஏன் நியூட்ரல் வயருடன் இணைக்க கூடாது? | why not connect neutral and earth | house wiring
    • எர்த் வயரை ஏன் நியூட்ர...
    3.how to find incoming neutral wire cut ? நியூட்ரல் வயர் கட் ஆனால் எப்படி தெரிந்து கொள்வது?
    • how to find neutral wi...
    4. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    உங்களுக்கு எது போன்ற வீடியோக்கள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும். மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி .
  • Věda a technologie

Komentáře • 124

  • @paramaguru8898
    @paramaguru8898 Před 3 lety +16

    ஆமா பிரதர் என்னோட இன்வெர்ட்டர்ல ups mode ல எப்பொழுதும் சார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும். அதை இன்வெர்ட்டர் mode ல மாத்தினதும் சரி ஆகிவிட்டது

  • @moorthannahmoorthannah2698

    மிகவும் பயனுள்ள. வீடியோ சகோதரரே நன்றி

  • @tkrtech6373
    @tkrtech6373 Před 3 lety +3

    Super bro. Arumyana vilakkam👌

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y Před 3 lety +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 💐 நல்வாழ்த்துக்கள் 🌹🌼😁👍🏻

  • @noorudeens9572
    @noorudeens9572 Před 3 lety

    தெளிவான விளக்கம் நன்றி

  • @xfrancisprabahar1179
    @xfrancisprabahar1179 Před 3 lety +2

    நல்ல தெளிவான விளக்கம் ப்ரோ

  • @muthureddyarunachalam9467

    Really useful . Thanks.

  • @senthilkumar4322
    @senthilkumar4322 Před 3 lety

    விளக்கத்திற்கு நன்றி ப்ரோ!.

  • @muskpower1005
    @muskpower1005 Před 2 lety

    Supper bro itha thaan romba naala thedunen

  • @Muthumuthu-hl2ie
    @Muthumuthu-hl2ie Před 3 lety

    மிக்க நன்றிகள்👏👏

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před rokem

    பயனுள்ள தகவல்கள்

  • @murugananthammurugan7441
    @murugananthammurugan7441 Před 3 lety +1

    அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய பயனுள்ள தகவல் அதுவும் நீங்கள் சொல்லிய விதம் மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் படி இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @kannanseshadri4045
    @kannanseshadri4045 Před 3 lety +2

    Very useful practical video to save battery life. A doubt. If Variable voltage transformer is fitted in UPS or Inverter. In big UPS fitted in office we hear some rotatary sounds when voltage fluctuates. But in domestic UPS and inverter no such sounds. What is the difference?

  • @sta1237
    @sta1237 Před 2 lety

    Sir, thanks a lot for the knowledge.

  • @mega62518
    @mega62518 Před 3 lety +1

    தேவையுள்ள பதிவு , நன்றி !

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Před rokem +1

    சூப்பர் தெளிவாக உள்ளது உங்கள் பதிவு நன்றி

  • @aimranbcs
    @aimranbcs Před 3 lety

    Thanks ji pudhusa onnu kathukiten

  • @tselsa.2429
    @tselsa.2429 Před 3 lety

    அருமை

  • @stephenraj9983
    @stephenraj9983 Před 3 lety +5

    Ups mode ல இருந்தாலும் பேட்டரி லைப் குறையாது. இன்வெட்டர் பேட்டரில தண்ணிர் பாக்காம விட்டாதான் லைப் இருக்காது.

  • @chandrasekaran82
    @chandrasekaran82 Před rokem +1

    Thanks Bro.

  • @er.m.sudhakarmuthiaha9283

    Useful information

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 Před 3 lety +8

    Actually battery அடிக்கடி Charging and discharging நடந்து கொண்டிருந்தால் தான்....Battery life increase ஆகும்....Inverter modeல் Battery life....குறைவு....ஏனென்றால் Power failure அதிகம் ஆகவில்லையென்றால்....Battery discharging action நடக்காது.....அதே மாதிரி Inverterஐ UPS ஆக மாற்றி Use பண்ணினால்.....Electricity unit consumption....conservation ஆகும்....இது எனது Practical அனுபவம்....

    • @greenyworld5825
      @greenyworld5825 Před rokem +1

      Bro எங்களுக்கு நீங்கள் சொன்ன மாதிரி செய்தால் eb billஅதிகமா வருது charging and discharging

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 Před 3 lety

    Useful information Thankyou sir

  • @dhanushh1165
    @dhanushh1165 Před 7 měsíci

    Romba Thanks bro

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 Před měsícem

    Excellent Sir

  • @schandran9961
    @schandran9961 Před rokem +1

    அருனம யாண பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @singaravelan9367
    @singaravelan9367 Před 3 lety

    Super 👌

  • @samsudn
    @samsudn Před 3 lety +2

    Regulated mode na UPS mode, Ean na Regulated mode na voltage fluctuations illama constant ah irukkum, unregulated mode la voltage fluctuations irukkum, eb la ulla voltage appadiye varum

  • @syedismailm9271
    @syedismailm9271 Před 3 lety +1

    Good info, thanks

  • @chitramanoharan569
    @chitramanoharan569 Před 2 lety

    Super Sir

  • @schandran9961
    @schandran9961 Před rokem +1

    Supper

  • @RanjithKumar-ef1wp
    @RanjithKumar-ef1wp Před 3 lety +1

    👌👍

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg Před 3 lety

    👌

  • @raghavsuresh4997
    @raghavsuresh4997 Před 3 lety

    Super

  • @nagappanbala
    @nagappanbala Před 10 měsíci +1

    Solar inverter can charge this switch? already ups mode? Sir pls reply

  • @vijaybala1819
    @vijaybala1819 Před 3 lety

    Thanks for information

  • @karthin6507
    @karthin6507 Před 3 lety

    👍👍

  • @maninewhostel8528
    @maninewhostel8528 Před 3 lety +1

    your video all uses me. please give video practically check cycle and hertz

  • @saravanan007bava
    @saravanan007bava Před 2 lety +2

    V guard du 875 pro model working details tell me sir

  • @tamilelam2700
    @tamilelam2700 Před 2 lety

    nice bro thankyou

  • @newxeroxworldavadi3131
    @newxeroxworldavadi3131 Před 3 lety +1

    Brother down that two small switches what purpose .

  • @rameshmani886
    @rameshmani886 Před 3 lety +1

    I am waiting for u r next video...

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 Před 3 lety +1

    explain about hybrid inverter (ongrid+off-grid)

  • @ingarbasha2526
    @ingarbasha2526 Před měsícem

    Can a UPS used to run one fan and light in a room. Or are there any mini inverter to run just fan and light in room. Please advise

  • @abduljabbar-uf7sy
    @abduljabbar-uf7sy Před 3 lety +1

    Enkita Normal or bybass switch mattum than iruku. Epo nan enna pandrathu bro

  • @godblessyou9885
    @godblessyou9885 Před 3 lety +1

    👍👍👌👌🙏🙏

  • @tkannan7185
    @tkannan7185 Před 3 lety +2

    UPS இன்வெர்ட்டர் இன்புட் அவுட் சூச் பாக்ஸ் கனெக்சன் எப்படி செய்வது ஒரு வீடியோ எடுத்து பேசி அனுப்புங்கள் நண்பரே

  • @albumkartchennaicuddalore9858

    Reculated mode is ups
    Unregulated mode is inverter

  • @mohamedsulthan4425
    @mohamedsulthan4425 Před 3 lety

    Super bro

  • @saravanakumar4477
    @saravanakumar4477 Před 2 lety

    2 service line 1 inverter fit mudiyuma

  • @NishanthMjn
    @NishanthMjn Před 2 lety +1

    Luminous Inverter இல் warranty card உடன் ஒரு 2 pin jumper பஸ் connector கொடுத்துள்ளார்கள். அது எதற்கு?
    இன்வெர்டர் பெயர் Luminous Eco Volt neo 1550

  • @myduyenthaithi4459
    @myduyenthaithi4459 Před 3 lety +1

    😉👍👍👍👍❤

  • @vijaynavamani5325
    @vijaynavamani5325 Před 7 měsíci +1

    அண்ணா வீட்டில் யுபிஎஸ் மோடு வைக்கலாமா இன்வெர்ட்டர் மொடு வைக்கலாமா தெளிவாக சொல்லுங்க அண்ணா

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Před 3 lety +1

    EB bill high or low

  • @schandran9961
    @schandran9961 Před 2 lety +2

    அண்ணா லுமினார் இன்வெட்டர் ஜார்ஜ் ஆகவில்லை ஆனால் ஜார்ஜ் லைட் எரிகிறது ஆனால் ஜார்ஜ் ஏரவில்லை இந்த பால்ட்டை சொல்லவும்

  • @durgasatvision4324
    @durgasatvision4324 Před měsícem

    C 10 solar battery 150 ah price? Address please

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Před 2 lety +1

    இன்வெர்டர், கரண்ட்டில் எத்தனை கம்ப்யூட்டர் பயன் படுத்தலாம்.

  • @jkmnewtamiltech414
    @jkmnewtamiltech414 Před rokem +1

    Sir neutral sapreta sonnike athu epadi sir EB main bord lirunthu edukkava ella DB box ku vara neutral inverter kodukava ethu sari Sir pls telmi

  • @murugananthamr7828
    @murugananthamr7828 Před 3 lety

    👌super bro inverter mode irukkum pothu eb cut aakathapa ups use pannama 1or more month running illama iruntha battery problem varuma bro ?

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 lety +1

      no problem bro but it is practically not possible to one or two months there is no power cut otherwise monthly once one time we can use inverter power

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 Před 3 lety +1

      Please refer my comment....

    • @murugananthamr7828
      @murugananthamr7828 Před 3 lety

      Ok bro thanks

  • @user-xx1vo5nd2s
    @user-xx1vo5nd2s Před 3 lety +1

    Bro enga veetula eco vs ubs nu irukku home usetha yethula vaiakirathu

  • @sakthivel-vf2kh
    @sakthivel-vf2kh Před 3 lety +2

    Brother exide Inverter connection ல இருக்கு ஆனால் main current லூஸ் Connection போல விட்டுவிட்டு வரும்போது எல்லா பல்ப் பேன் அனைத்தும் அனைந்து அனைந்து எறிகிறது இது இன்வர்டர் பிறச்சனையா இல்லை Main line பிறச்சனையா.

  • @sangeethansms
    @sangeethansms Před 3 lety

    Bro naan solar inverter vechiken luminous 1100 medale battery luminous 150ah set panniruken no eb power only solar energy mattum than naan enna pandrathu bro

    • @sangeethansms
      @sangeethansms Před 3 lety

      @@techforallneeds neenga soldra Mathiri button illa bro

    • @sangeethansms
      @sangeethansms Před 3 lety

      @@techforallneeds quick charging button iruku
      Chess battery button iruku but Vera button illa bro

  • @selvaraja610
    @selvaraja610 Před 2 lety +1

    Inverter outputla rendu pinla tester light eriyuthu idhukku enna pannanum bro reply please

  • @chitramanoharan569
    @chitramanoharan569 Před 2 lety +2

    Sir அடிக்கடி fuse போகுது inverter

  • @karthickkili5795
    @karthickkili5795 Před 3 lety

    👍

  • @durgasatvision4324
    @durgasatvision4324 Před měsícem

    C 10. Solar tuppler bettry 150 ah price ? Your address details please

  • @pulsarpraba535
    @pulsarpraba535 Před 3 lety

    Regulator mode potta automatically ups on evlo time aagum, or power cut aana ups manual on pannanuma

  • @lakshmanan8740
    @lakshmanan8740 Před 2 lety

    Univettar.connection.wiravachi.pannuinga

  • @vadivelukalyanasundharam7182

    Sir I have a doubt why transforms gives humming noisy pls explain

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před měsícem +1

    காமன் நியூட்மல் போட்டாளே போதுமென இன்வெர்ட்டர் டீலர் அல்லது கம்பெனிக்காரனே சொல்றான்.செப்பரேட் நியூட்ரல் போடசொன்னா தேவையில்லையென டீலரே சொல்லும்போது கஸ்டமர் நாம் சொல்லும் விளக்கத்தை ஏற்பதில்லை.சைன்வேவ் இன்வெர்டருக்கு காமன் நியூட்ரல் போதுமென கூறுகிறார்கள் இதற்கு தகுந்த விளக்கம் தர இயலுமா உங்களால்.

  • @antoinevinod4019
    @antoinevinod4019 Před 2 lety

    Low battery and overload varuthu sir ena problem battery or inverter

    • @techforallneeds
      @techforallneeds  Před 2 lety

      1. Need to check battery terminal connection
      2. Need to measure battery voltage
      3. Ensure the inverter output DC voltage and then inverter

  • @manimaran9765
    @manimaran9765 Před 3 lety +4

    நன்றி. இதேபோல் தொழில்நுட்ப சார்ந்த காணொளியில் பேசியவர்கள் ஒரே வழ வழ . உங்கள் விளக்கம் மிக எளிதாக தெளிவாக புரியும்படி உள்ளது.
    தொடர்ந்து செயலாற்றுங்கள்.
    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நண்பர்களையும் நீங்கள் செய்யும் வேலையையும் ஆசிர்வதிப்பாராக

  • @user-cq2xh8jz9x
    @user-cq2xh8jz9x Před 3 lety

    konjam sathama thaan peasan munumunutha eppadi

  • @antonyantony5732
    @antonyantony5732 Před 3 lety

    Coman nutral patri deetiyela sollunga bro

  • @saravananshanmugam8708
    @saravananshanmugam8708 Před 6 měsíci

    Normal and UPS னு இருக்கு. எதில் வைக்க வேண்டும்

  • @SelvaKumar-mm2rt
    @SelvaKumar-mm2rt Před 3 lety

    Anna inverter fan run agala then power cut achna inverter work agala

  • @muskpower1005
    @muskpower1005 Před 2 lety +2

    Reg- inverter
    Unreg- ups

  • @MMKulagam
    @MMKulagam Před 2 lety +1

    Athu kela etho switch irruku athi ethuku

  • @solapuramsa
    @solapuramsa Před 2 lety

    சரியா சொனீங்க அண்ணா

  • @pannerselvam2269
    @pannerselvam2269 Před 10 měsíci

    இதன் தொடர்ச்சி வீடியோ பதிவிடவில்லையே

  • @ArunKumar-dx4jk
    @ArunKumar-dx4jk Před 2 měsíci

    Low voltage problem sir. Inverter or ups help idea . Send number sir.

  • @krishnaprasath1280
    @krishnaprasath1280 Před 3 lety

    Anna unga contact number kudunga anna....enga veetla inverter problem doubt clear pannunga anna

  • @kanagarasug3183
    @kanagarasug3183 Před 2 lety

    Super

  • @nagabalanu7005
    @nagabalanu7005 Před 3 lety

    Super