"தமிழன் எங்க இருந்தாலும் பாஜகவை வளர விட மாட்டான்னு மோடிக்கு தெரிஞ்சுடுச்சு"அய்யநாதன் ஓபன் டாக்! BJP

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • "தமிழன் எங்க இருந்தாலும் பாஜகவை வளர விட மாட்டான்னு மோடிக்கு தெரிஞ்சுடுச்சு" அய்யநாதன் ஓபன் டாக்! | Ayyanathan | MK Stalin | DMK Vs BJP | Narendra Modi | BJP | Odisha | Lok Sabha Election | Netrikann | Malai Murasu Seithigal
    #netrikann #ayyanathan #ayyanathanlatestspeech #mkstalin #dmkvsbjp #narendramodi #modi #lokshbaelection2024 #electioncampaign #odisha #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 240

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Před měsícem +92

    மோடி இந்திய நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு கேடு.

    • @user-pr9bn6cv4f
      @user-pr9bn6cv4f Před měsícem +5

      😢tasmac?

    • @giriheartgopal
      @giriheartgopal Před měsícem +3

      ​@@user-pr9bn6cv4f Tasmac name only தமிழ்நாடு.but drinks with number one 😂😂😂😂 theriuma 😂😂😂😂

    • @jeevika.b5847
      @jeevika.b5847 Před měsícem

      உச்சக்கட்ட நிலையை அடையும்போது இந்த மாதிரியான மனநிலையில் பிறழ்வு வார்த்தைகள் பேசுவுதை கடந்து போக நினைத்தாலும்
      வடநாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பையும் கோபத்தையும் ஊட்டி பிரித்தாளும் சூழ்ச்சியால் வெற்றி மாயபிம்பத்திற்கு விதைகள் தூவினால் இந்தியா பார்த்துக் கொண்டே இருக்காது......

    • @muthusangaiah3864
      @muthusangaiah3864 Před měsícem

      தமிழன் ஆர்எஸ்எஸ் ஐ அழிப்பான்

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem +7

      ​@@user-pr9bn6cv4fIndia's most alcohol consumer Uttar paradesh 🤣

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před měsícem +23

    தமிழக மக்களை நினைத்தால்
    மோடிக்கு கிலி பிடிக்குதே

  • @masiibrahim3079
    @masiibrahim3079 Před měsícem +13

    தேர்தலில் ஓட்டு கேட்ட போது தமிழன் மூத்திரம் இனித்தது

  • @AshokKumar-vr8fy
    @AshokKumar-vr8fy Před měsícem +68

    லலித் மோடி....நீரவ்மோடி...மோடி...இந்தியாவின் கள்ளச்சாவி.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před měsícem

      thiruttuththanam seidhuttu thappi odiya gujaraathigaltta koduthudunga. ambani adani kitta kediji moolamaa koduthuttaa yellaam sariyaa podium...

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před měsícem +4

      ரெண்டு பேர் ஓடிட்டாங்க இன்னொருத்தன் ஓட போறான்.

    • @bharathiananth4619
      @bharathiananth4619 Před měsícem

      கொள்ளை கும்பல்

  • @jahirhussain3604
    @jahirhussain3604 Před měsícem +29

    திரு. அய்யநாதன் பேச்சு அருமை.

  • @batchanoor2443
    @batchanoor2443 Před měsícem +32

    கடவுளை நம்பாதவனை விட , நான் தான் கடவுள் என்பவன் மிக மோசமானவன்.

    • @TSR64
      @TSR64 Před měsícem

      யூதன் ( தன்னை பிராமணன் என்று சொல்லும் கைபர் கணவாய் கும்பல்) தாங்கள் மட்டும் கடவுளின் பிள்ளைகள்...மற்றவர் செம்மறி ஆடுகள்.
      நீங்கள் சொல்வது சரி.

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy Před měsícem +52

    அய்யா அய்யநாதன் சிறப்பு மிக்க பேச்சாளர் ஆவார்❤❤❤🎉🎉🎉

    • @user-pr9bn6cv4f
      @user-pr9bn6cv4f Před měsícem +1

      😮ularnathan😂😂

    • @karthigopal8211
      @karthigopal8211 Před měsícem

      This fellow aiyanathan DMK sombhu

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před měsícem

      @@karthigopal8211 கோபால் ரேவண்ணா வுக்கு பிரச்சாரம் செய்த பெரிய சொம்பு நினைவில் வைத்து கொள்.

  • @peermohamedm6771
    @peermohamedm6771 Před měsícem +53

    நிச்சயமாக மலராது தாமரை மலராது

    • @user-pr9bn6cv4f
      @user-pr9bn6cv4f Před měsícem +1

      Kai ?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před měsícem

      @@user-pr9bn6cv4f தமிழ்நாட்டில் கை போட்டியிட்ட அணைத்து தொகுதியிலும் வெல்லும்.. ஜல்ஸா கட்சி போட்டியிட்ட அணைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்.

  • @divachigamanis2878
    @divachigamanis2878 Před měsícem +12

    சூப்பர் ஸ்டார் பேச்சு அய்யநாதன் அவர்களே இனிய சொற்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள்🍎🍎🍎🍎 ஞானம் பெற்ற பேச்சு❤❤❤❤❤❤❤

  • @ramanp5861
    @ramanp5861 Před měsícem +17

    அய்யநாதன் ரூபத்தின் உலகை ஆளும் உலக நீதிபதியான நீதிதேவர்.

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Před měsícem +13

    மக்களிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தும் கேடி ஜி.

  • @kanniappanim917
    @kanniappanim917 Před měsícem +11

    தாமரை சூரிய ஒளியில் கருகி விடும்.

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 Před měsícem +19

    முனாபிக் பாஷா தன் மானத்தை இழந்து ரெம்ப காலமாகி விட்டது

  • @mygame1366
    @mygame1366 Před měsícem +15

    மோடி ஓட்டுக்காக தண்ணியே மறந்து விட்டார் தன்னிலை மறந்துவிட்டார்

  • @umadevirajendran-fr6zt
    @umadevirajendran-fr6zt Před měsícem +3

    வி கே பாண்டிய ஒடிசா மக்களுக்கும், ஒடிசா வின் மொத்த வளர்ச்சி க்கும் பாடுபட்ட IAS அதிகாரி. வடக்கில் இருந்து வருபவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன வளர்ச்சி திட்டம் செயல்படுத்து கிறார்கள்

  • @keziamoses5288
    @keziamoses5288 Před měsícem +8

    Sir Good Speech 👌👌👌👍👍👍🙏

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Před měsícem +9

    செம

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Před měsícem +5

    சிறப்பு வாழ்த்துக்கள். அய்யா 🎉🎉

  • @peermohamedm6771
    @peermohamedm6771 Před měsícem +23

    நெறியாளர் அவர்களே ராஜலட்சுமி அம்மையார் அவர்களே எந்த வட நாட்டு காரர்களும் சரி யாராவது எதிர்பாராமல் ஒரு விபத்து நடந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது மக்களினுடைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது அவர்களுக்கு ஞாபகப்படுத்து வந்தோரை வாழ வைக்கக்கூடிய தமிழ்நாடு

    • @TSR64
      @TSR64 Před měsícem

      அதனால்தான் தெலுங்கு கருணாநிதி ஈழ இன அழிப்பு செய்ததை மானாட மயிலாட கொண்டாடியது...

    • @RJagadees
      @RJagadees Před měsícem

      Other Nadus did not chase away Tamilians

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před měsícem +2

      @@RJagadees ஒரு ரஜினி. ஒரு எம். ஜி. ஆர்... ஒரு அர்ஜுன். ஒரு முரளி... ஒரு பிரகாஷ் ராஜ்... உச்சாணியில் வைத்து அழகு பார்த்த தமிழ்நாடு....

  • @rms6564
    @rms6564 Před měsícem +10

    ராஜலக்ஷ்மி, விவாத மேடை யில் பேசும் அளவுக்கு உன்கிட்ட திறமை இல்லை. 😅

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před měsícem +4

    AYYANATHAN SPEECH WONDERFUL CONGRATS

  • @parimalaselvanvelayutham3941

    சிறப்பு ! அனைவரையும் வாயடைக்க வைத்த விடயம் ! தவறுகளையும் ஒப்புக் கொள்வது அதைவிட சிறப்பு !

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před měsícem +3

    அய்யநாதன் ஐயா பேச்சு என்றுமே சிறப்புதான்❤❤❤❤❤

  • @pugalraj3185
    @pugalraj3185 Před měsícem +3

    அய்யநாதன் ஐயா அவர்கள் பேச்சு அருமை

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn Před měsícem +3

    வெயிலு அதிகமா இருக்கு. என்ன பண்றது.=04 தேதி வரை. என்ன வேணும் பேசிட்டு போகட்டும்.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před měsícem +2

    Wow superb bro 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo Před měsícem +5

    When Modiji becomes PM, MGR and Jeyalalitha were CM of Tamilnadu for many years why not Pandian becomes a head of Odisha. All are Indians.

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl Před měsícem +2

    ❤❤super Aiyanathan sir❤❤

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x Před měsícem +1

    முற்றிலும் உன்மை 🔥🔥🔥

  • @rajusathiya724
    @rajusathiya724 Před 29 dny

    ஐயா,,,அய்யநாதன் அவர்களே,,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
    லிடாதீங்க,,,,,,

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před měsícem +6

    அந்நியன் அண்ணாமலைக்கும் பொருந்தும்

  • @sivaprasanna6371
    @sivaprasanna6371 Před měsícem +1

    Super Tamilnadu people

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Před měsícem +19

    அப்போ அண்ணாமலை...யாரு...யாரு... கன்னட போலீஸ் அதிகாரி....😂😂😂

    • @Manu-Dvk
      @Manu-Dvk Před měsícem +4

      Annamalai: I am proud kannadiga 😅😅😅

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před měsícem +2

      kannadiga makkalukku poi nallaaaa sevai seyya udanae poidupaa

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před měsícem +1

    பெரிய மிஷின்ல என்னமோ பண்ணிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன் அதனால்தான் இப்படி எல்லாம் சொல்றார்

  • @VinothKumar-gq8fl
    @VinothKumar-gq8fl Před měsícem +1

    Super speech true tamilan daaaaa

  • @samrajsamraj790
    @samrajsamraj790 Před měsícem +1

    அவர் ஜெயித்த மனி நகர் தமிழர் அதிகம் வழும் பகுதி

  • @syuvarajj2999
    @syuvarajj2999 Před měsícem +2

    👏👏👏

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před měsícem +6

    தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤❤❤❤

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 Před měsícem +3

    குஜராத்தி மோடி அமித்ஷா நம்மை ஆளலாமா.இவர்கள் எப்படி இந்திய மக்களை ஆள முடியும்.

    • @TSR64
      @TSR64 Před měsícem

      தெலுங்கன் 600 ஆண்டுகளாக ஆண்டு தமிழ் நாட்டை இன்றுவரை அழிக்கவில்லையா...
      ஈழ இன அழிப்பு செய்யவில்லையா..
      அதை மானாட மயிலாட கொண்டாடியது யார்...

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před měsícem +2

      100% correct

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před měsícem +3

    Pavam antha amma
    Sabesan Canada 🇨🇦

  • @tippusultan9535
    @tippusultan9535 Před měsícem +7

    வெண்ணைங்களா அவன் செய்த ஊழலை பற்றி பேசக்கூடாதுன்னுதான் அவன் அப்படி பேசறான்.இப்ப அவன் செய்த ஊழலைப்பற்றியா பேசறிங்க..

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi Před měsícem +1

    Super.

  • @devanbud5173
    @devanbud5173 Před měsícem +2

    நெறியாளர் ஒரு சங்கியாக முட்டு கொடுக்கிறார்

  • @giovannajason
    @giovannajason Před měsícem +1

    இப்ப தான்யா சரியான தலைப்பு பொற்றுக்கின்க

  • @suryakalap7363
    @suryakalap7363 Před měsícem +3

    மோடி மர மண்டைக்கு புரிந்தாலும்,விளங்காதது,போல் பேசும்.மெண்டல் முத்திடுச்சு.

  • @jeyanthis7056
    @jeyanthis7056 Před měsícem

    விடயம் லயே எல்லாம் அடங்கிடுச்சு

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen Před měsícem +8

    படித்தவர்களும் சுயமாய் சிந்திக்க தெரிந்தவர்களும் rss மற்றும் bjp ஐ ஆதரிப்பது ரொம்ப ஆச்சரியமாய் இருக்கிறது.

    • @lakshmananperiyasamy8334
      @lakshmananperiyasamy8334 Před měsícem +3

      Avanugalellam bit adichu pass aagi iruppanuga

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před měsícem

      அவற்றை ஆதரிப்பவர்களும் , தமிழர்களாய் இருந்தால் மோடியின் கருத்துப்படி அவர்களும் திருடர்களே! ஏனெனில் ஜெகநாதர் கோவிலில் உள்ள சாவி.......................🎉🎉🎉🎉🎉🎉🎉.

    • @rprabhu9509
      @rprabhu9509 Před měsícem +3

      Kanja party adimai
      Padipai pathee pasuthu

    • @SpiceandSpicyKitchen
      @SpiceandSpicyKitchen Před měsícem

      @@rprabhu9509 Prabhu, nalla padichu our degree mudithuvittu, ungalukku piditha partyil serungal. Manithanukku suyamariyathai romba mukkiyam.

    • @GKV4832
      @GKV4832 Před měsícem

      ​@lakshman😂anperiyasamy8334 ...😂😂😂😂😂

  • @tamildoss9784
    @tamildoss9784 Před měsícem

    சூப்பர் மெய்யநாதன் சார் மிச்சம் மீதி. அம்மா ஆளடி. அம்மா வந்திருக்கு. மத்தவனுவ. ஓடிட்டானுவ. முருகன். மண்ணாமலை....கூஜா .. எல்லோரும்

  • @venkatasubramanianm.venkat3819

    அதனால் தான் சுடலை மோடியை கண்டா உச்சா போறாரோ!

  • @RahulMyLeader
    @RahulMyLeader Před měsícem +8

    மதத்துக்கு மதம் சண்டை மூட்டியாச்சி, ஜாதிக்கு ஜாதி சண்டை மூட்டியாச்சி, அடுத்து மாநிலத்துக்கு மாநிலம் சண்டை மூட்டி விடுறான் .

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 Před měsícem

      😂😅😊

    • @TSR64
      @TSR64 Před měsícem

      ஏன் தெலுங்கு கருணாநிதி தன் தெலுங்கு ராஜபக்சேவை தூண்டிவிட்டு தமிழ் இன அழிப்பு செய்தது இல்லையா...ஏதோ பிஜேபி மட்டும்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před měsícem

    அய்யநாதன் பேச்சுசிறப்பு

  • @Goodluck17053
    @Goodluck17053 Před měsícem +6

    ஐயநாதன் மோடி யின் தோல உரிச்சிட்டிங்க 😂😂
    வாழ்த்துக்கள் நன்றிகள் 😊😊❤😊

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd Před měsícem +2

    B. J. P. Natirku. Kedu

  • @xavierkanthinathan7637
    @xavierkanthinathan7637 Před měsícem +2

    FIR। Like TelenganaCM sent

  • @srikanthv8469
    @srikanthv8469 Před měsícem

    மலிவான மனிதர் திரு அய்யநாதன் சார். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு தலைமறைவாகி விடுவார்

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Před měsícem +1

    மோடி EVM நம்பிக்கையில்
    தென்னகத்தில் 👌பிடிப்பேன் என்கிறார் மக்கள் ஒட்டுப்போட்டு ஜெயிக😄யிக்க முடியாது.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před měsícem

      jaichchaaa .....thalayila .......................evm odaikkirathaaa yellorum vaendikkuvom. Paavam

  • @vdevapal7123
    @vdevapal7123 Před měsícem +1

    Vem Machine sathanai

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Před měsícem +2

    8:10 அப்படி பச்சையாக பொய் சொல்ல முடியாதே .

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf Před měsícem +1

    நெறியாளர் BJP க்கு நல்ல ஜால்ரா அடிக்குறாறு

  • @mohamedashik3673
    @mohamedashik3673 Před měsícem +11

    அய்யநாதன் ஐயா சிறப்பான பேச்சாளர் 🎉🎉🎉

  • @vetrivelmysuru8191
    @vetrivelmysuru8191 Před měsícem +5

    அடே தமிழ் தேசிய வாதிகளா எங்கட போயிட்டீங்க முதல் கண்டனம் முதல்வரிடமிருந்து

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před měsícem +1

    HENCE FORTH, THE UPSC, SHOULD BE, APPOINTED, AS PER THE MOTHER TOUNGE ,OF THE ELEGIBLE, CANDIDATE TO AVOID THIS TYPE OF POLITICAL ISSUES 🙄 IF,A CANDIDATE SELECTED ,FROM TAMILNADU, HE SHOULD BE ALLOTED TO TAMILNADU ,NOT ODISA 😮

  • @muthukaruppankuwait816
    @muthukaruppankuwait816 Před měsícem

    அப்துல் கலாம் யாரால் பிரபலமானார்?
    தமிழகத்தில் எத்தனை கவர்னர்கள் ஆனார்கள்?

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před měsícem +2

    Annan pandiyan Ntk valiyil valka
    Sabesan Canada 🇨🇦

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Před měsícem +2

    E.C.THOKKUPOTTU.SAKALAM

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před měsícem

    ONLY ONE CONGRESS 👍👍✋✋🇮🇳🇮🇳

  • @narayanans4360
    @narayanans4360 Před měsícem +5

    தமிழக ஊடகங்கள் எபோதும் மோடி, பாஜக பற்றி மட்டுமே பேசுகிறார்கள். பயமா. அ.நாதன் சொல்றது எதாவது நடந்திருக்கிறதா.

  • @sskumaran9533
    @sskumaran9533 Před měsícem +4

    Ayya poi 200 vaangikka...

  • @senthikumar1827
    @senthikumar1827 Před měsícem

    Mr pandiyan❤ ❤❤

  • @antonyraj8645
    @antonyraj8645 Před měsícem +2

    The name of PM may be the reason that Tamils don't believe him. Since childhood the one street play most of Tamils seen may be " MODI MASTAN" meaning nothing but BLUFF MASTER keep on promising but never do what was promised in that street play with almost same makeup

  • @sivashanmugamr8449
    @sivashanmugamr8449 Před měsícem +1

    He is not the pm of India.

  • @premaravi4174
    @premaravi4174 Před měsícem

    J I o

  • @narayananmohan342
    @narayananmohan342 Před měsícem +1

    மூள தலைக்கு வெளீல வழியுது.

  • @kumars6916
    @kumars6916 Před měsícem +3

    ஒ EVM specialist ஆ

  • @seethalakshmi4463
    @seethalakshmi4463 Před měsícem

    When mr. Modi in his capacity as pm of India can stop israel palistan war russia ukrain war why not he order investigation on lost key

  • @viveks1502
    @viveks1502 Před měsícem +1

    ஒரு வேளை சாவி ராஜலட்சுமி அம்மாகிட்டையோ அல்லது அண்ணாமலை இல்லை எல்.முருகன் கிட்ட இருக்கும்

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 Před měsícem

    Tv channels will call only ayyanathan when makes this type of speech, some people lives are dependent on BJP bashing

  • @duraidurai3622
    @duraidurai3622 Před měsícem +4

    வீடியோவை பத்திரமாக வையுங்கள்.
    தமிழ் நாட்டிற்கு வரும் போது அவருக்கே காட்டுங்கள்.

  • @engineer1075
    @engineer1075 Před 29 dny

    tamilan Aryan ku epayim ethirinthaan

  • @ravichandran8985
    @ravichandran8985 Před měsícem +1

    அய்யநாதன் அவர்கள் பிரதமரை நீ நான் என ஒருமையில் பேசுவது தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றதல்ல

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před měsícem

      neengal poi ThamizhNaadu Thamizhargal paththi paesiya na....r
      kitta poi class edunga
      Inga Thamizhargalukku solli kodukkuradhukku avasiyam aerppadaadhu yeppodhum
      Ulagukkae theriyum idhu

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 Před měsícem

    Katharu katharu 4

  • @namashivayam1325
    @namashivayam1325 Před měsícem +5

    தமிழ் நாட்டின் ஆட்சியில் நடக்கும்... அவலங்களை பேசி... தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்ல து நடக்க பேசுவாரா... அய்யநாதன்

  • @karthikbabu8044
    @karthikbabu8044 Před měsícem

    🤣🤣🤣

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před měsícem

    TAMILAN MALAYALI ULLA VARAIKKUM THAMARAI MALARATHU 🤣🤣🤣🤣🤣

  • @cjekan1084
    @cjekan1084 Před měsícem

    theivam mai pottu pathuchu

  • @Maadan_TV
    @Maadan_TV Před měsícem

    Bjp 😂😂😂😂😂

  • @t.ganeshrao
    @t.ganeshrao Před měsícem

    1)அமித் ஷா ஒடிஷாவில் தேர்தல் பிரச்சாரத்தில் - ஒடிஷாவின் முதல்வருக்கு இப்பொழுதெல்லாம் தமிழ் தான் புரிகிறது என்று கிண்டலாக பேசினார்
    2)அஸ்ஸாம் முதல்வர் நாங்கள் (பா.ஜா.பா)ஆட்சிக்கு வந்தால் பாண்டியனை தமிழ்நாட்டுக்கே துரத்துவோம் என்று பேசினார்
    3)நடிகை ஹேமமாலினி பாண்டியனை திருப்பி தமிழ்நாட்டுக்கே துரத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பேசினார்.
    4)ராகுல் காந்தி ஒடிஷாவில் உயர்அதிகாரிகளால் நவீன் பட்நாயக் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாண்டியனை சுட்டிக்காட்டி பேசினார்.

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER Před 25 dny

    Ayyanat 2:50 han again Modi only. After 4th wt you will speak. You will talk about EVM.

  • @annamalaijayam3990
    @annamalaijayam3990 Před měsícem

    Indha desathai piditha peedaigal. Ozhikkapada vendiyavargal. Indiavai kabaligaram seyya kaathirukkiraargal. Indha kodiyavargalai thoarkadippom.

  • @VikramathithaniVikramathithanI

    😾😾😾😾😾😾😾😾😾😾😾

  • @eswaran.m-tm5cq
    @eswaran.m-tm5cq Před měsícem

    Mukkulothor modikku pittikkadhu

  • @coswamy
    @coswamy Před měsícem +1

    Why Mr Ayyanathan you are not speaking about liquor factory owners and politicians of dmk .. what is vidayam ...

    • @thangarakesh1250
      @thangarakesh1250 Před měsícem +1

      Only DMK ???

    • @naga7516
      @naga7516 Před měsícem

      ஏன்டா கௌசாமி.. இப்போ என்ன சப்ஜெக்ட் ஓடிகிட்டிருக்கு.. நீ எதைப் பற்றி கேள்வி கேட்கிறே.. சரி.. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர ஒரே ராத்திரியில் சட்டம் போடச் சொல்லேன் அந்த 56 அங்குலத்தை.

    • @coswamy
      @coswamy Před měsícem

      @@thangarakesh1250 All corrupt politicians in TN

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu Před měsícem

    Tamil nattil vada nattu
    Karanukku. Velay .ellai

  • @bellaberlin2067
    @bellaberlin2067 Před měsícem +1

    OPS, Anbumani & Vasan open your mouth for Tamilnadu;Don't put jalra on Modi & BJP

  • @arunchandrakanth7514
    @arunchandrakanth7514 Před měsícem

    Dai pandiyanai DMK thalaivarakaa pakalam

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq Před měsícem +1

    Phoya

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před měsícem

    Mothala evana Tamilan ellai? Pasuran ?

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us Před měsícem +2

    தமிழன்காமராஜரையேதோற்கடித்தகொள்கைவாதிதான்,

  • @gopalvenkatesh-uq2mg
    @gopalvenkatesh-uq2mg Před měsícem +1

    Munvar basha nee bjp le iykiyam agalame. Nee oru commedi ( pice) 😂

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před měsícem

    Unarivuku serupadi kodukalam ?