'கடவுளையே நான் தான் காப்பாத்துறேன்.. இது தான் மோடியோட மனநிலை"ராஜகம்பீரன் அப்பாஸ் காட்டம் | Netrikann
Vložit
- čas přidán 20. 05. 2024
- 'கடவுளையே நான் தான் காப்பாத்துறேன்.. இது தான் மோடியோட மனநிலை" ராஜகம்பீரன் அப்பாஸ் காட்டம் | MK Stalin | DMK Vs BJP | Narendra Modi | Lok Sabha Election | Netrikann | Malai Murasu Seithigal
#netrikann #rajakambeeranabbas #mkstalin #dmkvsbjp #narendramodi #modi #lokshbaelection2024 #electioncampaign #malaimurasuseithigal @tamilheadlinesnews
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |
மோடியின் மனநிலை சாத்தானின் மனநிலை
போன்றது
ராஜ கம்பீர பெயருக்கு ஏற்ற மாதிரியே ஆரோக்கியமான தரமான அறிவு சார்ந்த அனல் பறந்த விவாதம் அண்ணன் ராஜ கம்பீரத்துக்கு வாழ்த்து😢
ராஜ கம்பிரன் எப்போதும் சிறப்பு
கடவுள்தான் மனிதனை காப்பாற்ற வேண்டும். மனிதனால் காப்பாற்றப்படவேண்டிய நிலையில் இருக்கிறாரென்றால் அவர் கடவுளாக இருக்க வாய்ப்பில்லை. சிந்திப்பீர் மக்களே.
கடவுளை நம்பாதவனை விட , நான் தான் கடவுள் என்பவன் மிக மோசமானவன்.
உண்மையை இப்படி உரக்க பேசினால் சங்கி பயலுகளுக்கு மிளகாய் தின்ன மாதிரி இருக்கும்..😂😂😂
ராஜ கம்பீரன் அப்பாஸ் வாழ்க வளர்க
உண்மையின் பேச்சு
greast speech
நெறியாளரே மோடி என்பது சமூகமா நீரவ் மோடி நரேந்திர மோடி இருவரும் ஒரே சமூகமா?
ஏங்க மூனூர் பாஷா பாஜகதான் அவர் சுயநல கும்பல் அவர் பிஜேபிக்கு தான் ஆதரவாக பேசுவார் அவரு சுயநலம் அவர் கட்சியின் சுயநலம் பாஜகவை பற்றி அவர் அன்பு கொண்டவர் அவர் பிஜேபியில் சேர்ந்து விடுவார்
ஒரு காலத்திலும் பயந்தது கிடையாது தமிழ்நாடு மக்கள் தமிழ்நாடு பெரியார் வாழ்ந்த மண் வாழ்ந்த மண் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் மேம்படுத்தப்பட்ட மண் மக்களால் நிரந்தர முதல்வர் என்று பாராட்டக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற ஆளுமையான முதல்வர் வாழுகின்ற மண் இங்கே மத அரசியலுக்கு தரமாட்டோம் இங்கு ஒற்றுமையுடன் பாசப் பிணைப்புடன் முறையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் மதங்களை கடந்து
உண்மை உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்
Me too @@worldrecords3710
நாவடக்கம் தேவையை முனவர் பேச்சு அவர்களே
கடவுள் நம்மை காக்கும் என்பவன்
பக்தன்.
வாங்க கடவுளை காப்பாற்றுவோம் என்பவன் சங்கீ... மிகவும் சரி. 3:43
Super!
இந்த பாஷா நாதாரீ மேல் எனக்கு கோவம் இல்லை, அவனுக்கு முனைவர் பட்டம் கொடுத்த அந்த ஆராய்ச்சிக் குழுவின் மேல் மிகப் பெரிய கோவம் வருகிறது....
ஒடிசா மக்கள் கேட்கனும்எங்களுக்குஎன்னசெய்தபிரதமரேஓட்டுகேட்கவரத
Raja kambeeran🔥🔥
excellent
Raja kambeetan Tamil Landa ❤🎉
ஏன்டா முனைவர் பாட்ஷ நீயெல்லாம் பூமிக்கு பாரம்டா .
சோத்துக்கு கேடு
பூமிக்கு பாரம். முனவர் பாட்சா.
தமிழன் என்பது அனைவரும் சேர்ந்த சமுதாயம். ஆனால் மோடி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினரை குறிப்பது. புரிந்து கொள்ளுங்கள் ஊடகவியலாளரே. மோடி என்பது சமுதாயம் அல்ல அது ஒரு சாதி.
மிக அருமை ராஜகம்பீரன்
தமிழ்நாடு காங்கிரஸ் ஜீரோ தான் கீழே உள்ள பிஜேபியும் நோட்டாவுக்கு கீழே உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அவ்வளவுதான்
திரு ராஜாகம்பீரம் சார் உங்கள் பேச்சு உண்மையிலே ராஜகெம்பீரம்தான் 👌👌👌
Super raja gampran abbas àvargale
ஐயா நெறியாளரே நடுநிலையோடு இருங்கள்.
சூப்பர்,sir
❤❤❤❤ super 👌
Next pm Rahul Gandhi sweet ❤🎉
உண்மை
Thamilarasan BJP agent
அதிகாரம் தலைக்குள் ஏறிவிட்டால் இப்படித்தான் பேச தோன்றும். இந்தியர்கள் என்ன பாவம் செய்தார்களோ ! இப்படி ஒரு பிரதம மந்திரி !!
கடவுளே தன் மனைவியை காவந்து பண்ணி காப்பாற்ற முடியவில்லை இவன் எல்லாம் ஒரு கடவுள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் மக்கள்
பாத்தா அவர்களுக்கு எச்சரிக்கை விடுகிறோம் நாவடக்கம் தேவை
Rajakambeeran sir's arguments are excellent.
Rajakambiran super super you are very talented person
ராஜ கம்பீரனின் கம்பீரமான பேச்சுக்கு வாழ்த்துக்கள்
அரசியல் அறிவுள்ளவன் நெறியாளராக இருந்தால் நன்றாக இருக்கும்
மோடி ஆட்சி என்று சொல்வது மட்டும் சரியா?
Rajakambeeran sir👍👍👍👍
இப்படி ஒரு முட்டாள்பிரதமரை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
ஆசிரியர் தமிழரசன் ஓருவர் விவாதம் செய்யும் போது இன்னொரு வரை குறுக்கீடு செய்ய அனுமதி அளிக்காதீர்கள் அனுமதி அளித்தால் சர்ச்சை வரும் மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்
யாரை காப்பாற்ற வேண்டும் , அதனை கடவுள் அறிவார்.
Sharp and Courageous Speech of bro. Rajakambeeran ! ....
ராஜ கம்பீரன்..... 🔥🔥🔥🔥
RSS முனைவர் பாச்சான் பாட்சா
ஒரே நாடு ஒரே மொழி
இப்படி சொல்லிட்டு.....
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரிவினை பேச்சு, கடுமையான மத துவேசம், நாளுக்கு ஒரு பேச்சு, இனக்கலவர தூண்டல், மக்கள் பற்றி கவலையின்மை... நிறைய பாத்தாச்சு...
இந்திய வரலாற்றில் இதுவரை எந்த தலைவர்களும் பேசாத மனிதம் மறந்த பேச்சுகள்.
ராஜ கம்பீர் அருமையான வாதம்.
மோடிக்குதமிழ்நாட்டில்உள்ளபூசாரிகள்அனைவரும்ஒவ்வொருவராகபோய்மந்திரித்துதிருநீறுபூசவேண்டும்ஏனென்றால்மோடிக்குஏதோதுஷ்டசக்திபிடித்துவிட்டதுஆகையால்மந்திரிக்கனும்
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
நெறியாளர் ஒரு தலைபட்சமாக பேச வேண்டாம்
Anchor is a clear sanki
Ghambiramana unghal vadham adhai ketukolvadharke thaghudhi vendumayya 😮en siram thazhntha vanakam . .. . . 🎉🎉🎉😊
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ஒன்றே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ; மாநில மக்களின் மொழி கலை பண்பாடு கலாச்சாரம் உரிமைகள் இயற்கை வளங்கள் யாவற்றையும் பாதுகாக்க முடியும்.
பாட்ஷா நீங்கள் முஸ்லிமா ? இந்துவா?
RENDUM.KETTAVAN.SANGE
ஆரியக்கலப்பு.
நாமும் 74 வயதுக்கு மேல்! இருக்கிறோம்!
ஆனால் 4 வயது குழந்தை மாதிரி😅😅😅😅
கிறுக்கு புத்தி😅😅😅
அப்பாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் முனைவர் பஞ்சாவுக்கு
அப்பாஸ் நாவடக்கம் தேவை
இராமருக்கு கோவில் கட்டி இராமருக்கு ஒரு இருப்பிடம் தயார்பன்னிட்டாரு. கோவில் அர்ச்சகர் மோடி தான்.
இந்த பூலோகத்தில் யாருக்காவது நெற்றியில் கண் இருந்தால் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.
செய்தி ஆசிரியர் பொதுவாக பேசுவதில்லை.
👌👌🏻👍👍👍🏻👍🏻👍🏻👍👍👌👌🏻
பாட்ஷா ஒரு சங்கி பெட்டிகள் வாங்கி விட்டார்
RAJAGAMBIRAN REALLY LIKE HIS NAME
Arunasala pirathesam.ladack.india ell aigalai.pathu kakka mudiyatha p m.makkalin valarchikku onrum seyyatha p m
நெறியாளர்கள் உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு
Active prime minister Aadani
Appadina
Kadavulukku mala ya
கிழிச்சீங்க பாசக இங்க ஜெயிக்காது இன்னும் 100 வருடமானாலும்
Abbas bro lion ya
I don't support Modi in any respect !
தமிழனை ஒருவனை எதிர்த்தா லும் பிஜேபி நீ அவ்வளவு தான் 😂😂😂👎👎👎
Professor எல்லாம் இப்படி கிளம்பிடீங்க
Thamilarasanum oru thirudan thano!!!!
MULTI GOD HISTORY AT INDIAMORE MOODERS TELIVISION MORE MULTI GOD HISTORY OF GOD NOT URIN TOILET /ONLY ONE GOD POWER
There is different of basic principles between Hindu Sanatana Dharma and western thoughts of religions Each soul is divine and born to do certain duties assigned Abraham religions say there is one sitting in heaven and controls all
These persons talking here with borrowed brains make huge cry. to satisfy their boss
Suppose the boss accepts Modi they will praise D mK did in the past
They hated a tamilian Kamarajar but supported Indra
Any member of Dravindan family had sacrificed their lives for tamil
மெட்டல் ஆகிவிட்டார்
Great 👍👍
மோடி புஷ்
Thief save for god ❔
நார் வயர நல்ல உயரும, நல்லு உயர வரப்பு வயரும்
பிஜேபி கையில் அதிகாரம் இருந்தால் யார் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள்அவர்கள் மீது யார்நடவடிக்கை எடுப்பது என்று கேட்டால்இதற்கு மக்கள்தான்இதற்கு மக்கள் தான் முடிவு அளிப்பார்கள்
Bacha your voice sangiya
Manmohan. Rajiv. Rao are. Born from nalla sathi. Not. Modi
Now days bjb in ruling india.don,t comper .the congres.periods
நெறியாளர் திரு. தமிழரசன் நீங்கள் ஏன் ஒரு சார்பா நடந்துக்கிரீங்க. தயவுசெய்து நடந்துகொள்ளுங்கள் நீங்கள் தமிழராக முதலில் இருங்கள்.
Thamizhianperumaikandanaikkatheriuma
Yaru entha haspitalla ammavoda thalaiela poranthan ellarukkum onenupolathan
No one seat bjp in TN waste talk DMK
*Nadu nilaiyaare"😢 "Modhikku" Agent? 😮'Indha' Karutharangame"
"Time "Vest'😅!
Ore Naadu, Ore Election, ana Rettai Naaku, Modikku ! 😅
The anchor is very biased
😂six years aga.kajanavai thirakkamal irukkirargal
Abbas vicious June 4 pl dont cry
TAMILARASAN - TWISTING AND trying Symapathy fr modi and BJP- He doesnt understand -
Rajkapampeeran two hundared biriyani safe
Now ,You got two rupees .okok😂
Malaimurasu echai
V K பாண்டியன் என்ற பெயரை நரேந்திரன் உச்சரிக்க வில்லையே ?
நாம் மக்களுக்கு அடிக்கடி ஞபக படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் PMகேர் ஊழல் தேர்தல் பத்திரம் ஊழல் புகழ் பிஜேபி RSS மோடி வேண்டாம் மோடி இது தான் முக்கியம் அவர் யாரு அவதாரமாக இருந்தால் என்ன அதனால் மக்களுக்கு என்ன பயன்?
No doubt? TR Balu,Driver nai 100 kovila edithan enru sollugiran songi kooli nai ?
@1:38>>>🐓🐔Kozhi thirudan 🐔kozhiyai pidikka bo bo bo bo bo bo bo bo bo bo bo enrudhan kathikondu than irupan Thamizharasan indiyavil vaazha villaiya foreign la irundhara 10 varudamaga❓
Modi yum appadithan thamizhil pesa muyarchippdhu
🐓🐔கோழி திருடன் 🐔கோழியை பிடிக்க போ போ போ போ போ போ போ என்று கத்திக்கொண்டு தான் இருப்பன் தமிழரசன் இந்தியாவில் வாழ வில்லையா!? வெளிநாட்டு ல இருந்தாரா 10 வருடமாக!?
Mr Munavar Batcha
You Muslim
I know , most of the Muslim and their Mosques are open to "ALL the People , at the time of Flood.
For that Mr Rajakambeeran scold Union Govt not give Money.
Are you support Union Govt to Not Give The Money to Tamilans.
Because Modi is not blaming only Pandyan,
But he spells out thamilnadu,so what is this man defending Modi? This guy is talking NONSENSE, COM0ARING ,
APPLES AND ORANGES ?