அருணகிரியார் பாடல்களை பெரிதும் நிலை நிறுத்துவது இலக்கிய நலமா ? தத்துவ விசாரமா ? பக்தி சுவையா ?

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2023
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #ilangaijeyaraj #pattimandram #ilangaijeyarajpattimandram
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • Zábava

Komentáře • 49

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 Před 8 měsíci +43

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உதவியோர், பேசியோர், கண்டு கேட்டோர், இதை கண்டு, கேட்கும்படி பதிவிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தார் என அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 6 měsíci +3

    அபத்தமான தலைப்புகளில் பட்டிமண்டபம் நடக்கின்ற காலத்தில் அருமையான தலைப்புக்களில்
    கேட்போர் உள்ளங்களை ஈர்க்கின்ற வகையில் அற்புதமாகப்பேசியபேச்சாளர் களுக்கும் தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்து உருண்டையாக்கித் தருவது
    உரைகளை ஆழ்ந்து ஆய்ந்து அருமையான முடிவைவழங்கிய மதிப்பிற்குரிய கம்பவாரிதிஐயா
    அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்
    கும் அடியயேனுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்
    கொள்கிறேன்.

  • @ganesansambasivam6701
    @ganesansambasivam6701 Před 7 měsíci +8

    திருவாளர் திரு ஜெயராஜ்
    இந்த அருணகிரி
    பட்டிமன்றம் அனைத்தும் அருமை அருமை அருமை.பாரட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அரிது.மிகவும் பக்தி உளமார பெருகியது.நன்றி. கணேசன் அம்பத்தூர் சென்னை

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 7 měsíci +13

    ஒவ்வொரு அறிஞரின் பேச்செய்யும் மீண்டும் மீண்டும் கேட்டு பயனுற வேண்டிய அருமையான நிகழ்ச்சி ❤

  • @user-og7ni3er7i
    @user-og7ni3er7i Před 6 měsíci +2

    அருணகிரிநாதர் திருப்புகழ் உலகின் அறியாமையை நீக்க எங்கும் ஒலிக்கட்டும் சிவ சிவ சிவ நமஹ

  • @velchamy6212
    @velchamy6212 Před 7 měsíci +4

    பக்தி பற்றி பேசிய மாது மிகச்சிறப்பாக பக்தியை உணரச் செய்தார். "கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலியர் " என்பார் சேக்கிழார். நன்றி🙏.

  • @veeranp6848
    @veeranp6848 Před 7 měsíci +6

    அருமையான பட்டிமன்றம்

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Před 8 měsíci +7

    .ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️
    சிவாய நம திருச்சிற்றம்பலம்
    முருகா சரணம்

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před 7 měsíci +4

    Arumai omMurugaa

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 Před 8 měsíci +9

    அருமை!

  • @saro.915
    @saro.915 Před 8 měsíci +7

    முருகா! முருகா!!முருகா!!!

  • @ngtsjhr1995
    @ngtsjhr1995 Před 5 měsíci +1

    ஐயாக்கள் அனைவருக்கும் வணக்கம் என் என் போன்றவர்கள் உங்கள் சமகாலத்தில் வாழ்வது பெரும் பாக்கியமே ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து எங்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கிட அருள் புரிவாராக

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Před 7 měsíci +1

    Super vaazhga valamudan Thiru Jayaraj Ayya Jai shree Ram Jai Hind

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 7 měsíci +4

    ஓம் முருகா சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-ns2hd4ho1k
    @user-ns2hd4ho1k Před 7 měsíci +4

    உங்கள் நிகழ்ச்சிகளை நேரில் காணவேண்டும் தெரிவிக்கவும்

    • @user-ns2hd4ho1k
      @user-ns2hd4ho1k Před 7 měsíci +1

      I want to see in person all Mega tv programme where to contact

  • @roosterflag
    @roosterflag Před 7 měsíci +3

    மிக்க நன்றி 🎉

  • @tmanokaran3976
    @tmanokaran3976 Před 8 měsíci +5

    Excellent

  • @iamoneness1
    @iamoneness1 Před 8 měsíci +3

    முருகா சரணம் ❤

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 Před 7 měsíci +1

    இலக்கியச்சுவை ஆன்மீகச்சுவை தமிழ்ச்சுவை மூன்றும் பருகினேன்.❤

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 Před 7 měsíci +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @narayanannaveen6951
    @narayanannaveen6951 Před 7 měsíci +1

    அருமையான பட்டிமன்றம் மிக்க நன்றி

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Před 7 měsíci +1

    Jeyarajji theerpu super..simple explanations.,

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 8 měsíci +2

    Thank god
    Ayya

  • @kuzhandhairajuadaikkalam2921
    @kuzhandhairajuadaikkalam2921 Před 7 měsíci +2

    சிறப்பு.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 6 měsíci +1

    "அறிதோறும் அறியாமை
    கண்டற்றால்....."
    குறள்.

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 Před 8 měsíci +4

    நன்றி ...
    தொடர்க நற்பணி

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 8 měsíci +4

    👏👏👏👏👏🙏

  • @palanisamyr5272
    @palanisamyr5272 Před 6 měsíci

    சிறப்போ சிறப்பு

  • @ananthipalamuthu1032
    @ananthipalamuthu1032 Před 6 měsíci

    மிக்க நன்றி. 🙏🏽

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 5 měsíci

    சிறப்பு

  • @umapillai6245
    @umapillai6245 Před 13 dny

    Arumai ayya

  • @saravanapriya.m9084
    @saravanapriya.m9084 Před 10 dny

    பிறவிப் பயன்

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 Před 8 měsíci +5

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @padbanadhanalagappan1021
    @padbanadhanalagappan1021 Před 7 měsíci

    அருமை அருமை

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Před měsícem

    ⚘🙏🙏🙏⚘

  • @JebarsonJersonJebarsonJe-my8fj
    @JebarsonJersonJebarsonJe-my8fj Před 8 měsíci +1

  • @narayanannaveen6951
    @narayanannaveen6951 Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před 7 měsíci +5

    அருணகிரி நாதர் பற்றி நன்கு தெரியாமலே கதைகளைச் சொல்லி காலத்தை கடத்துவதாகத் தெரிகிறது.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 7 měsíci +2

      சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனில்லாச் சொல்

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 7 měsíci

      இது ஒரு வெட்டிமன்றம்

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 7 měsíci

      சண்முக வடிவேல் தூங்கி வழியிறார்

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rrkatheer
    @rrkatheer Před 5 měsíci

    Big thanks to Mega tv for such a divine speech pattimandram. Tamil honey flows from Jeyaraj sir speech we request him to extend his speech to at least 1 hour. We Tamil community is blessed to hear your speech Ayya. Om muruga potri

  • @shanmugaraja3358
    @shanmugaraja3358 Před 8 měsíci +5

    Jeyaraj ayya vazhaha

  • @ReguramanC
    @ReguramanC Před měsícem

    தி ரு. ஜெய ரா ஜ். தர் புகலை. குரைத் தா ல். மி க. ந ன் ரு

  • @ragavan321
    @ragavan321 Před 7 měsíci

    Murugaentralaitheen

  • @AbiramiGanesanaaa
    @AbiramiGanesanaaa Před 8 měsíci +2

    A😅

  • @athavan9315
    @athavan9315 Před 8 měsíci +1

    ❤❤