🔴சவுக்கு சங்கருக்கு நடந்த அதிர்ச்சி வினை விதைத்தவன் வினை அறுப்பான் இணையத்தில் பரவும்"Hashtag"

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • 🔴சவுக்கு சங்கருக்கு நடந்த அதிர்ச்சி விதை விதைத்தால் வினை அறுப்பான் இணையத்தில் பரவும்"Hashtag"
    #seeman #savukkushankar #ntk #seemannaamtamilarkatchi #seemanlatestnews

Komentáře • 35

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Před 28 dny +7

    "வினை"விதைத்தவன் வினை அறுப்பான்.எனத் திருத்தவும்.

  • @thashthash4953
    @thashthash4953 Před 28 dny +14

    வினை விதைத்தவன் வினையறுப்பான்.
    திணை விதைத்யவன் திணையறுப்பான்.

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 Před 28 dny +13

    💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி . 🐯🐯🐯 .

  • @muthurajan8323
    @muthurajan8323 Před 28 dny +5

    சூப்பர்

  • @sakthilogu
    @sakthilogu Před 28 dny +2

    Super anna NTK 💪

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Před 28 dny +4

    உப்பை திண்ணவன் தண்ணி குடிப்பான்

  • @sivaramalingammaruthalinga3876

    Seeman Anna Ntk belgium ❤❤❤

  • @gnanavadivelsubramaniyam3444

    நீங்க எல்லாம் மகிழச்சியடையுறதப் பார்த்து பிடிச்சவன் சரக்கு சங்கர விடப்போறான்😂😂😂

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn Před 28 dny +2

    Naam tamilar 🎙️🎙️🎙️🔥💪💯

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 28 dny +8

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் இர்க்கை காப்போம் நம் நாடு மக் கள் கடல் சுத்தம் சுகம் தரும் 👍👌👏

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před 28 dny +2

    What a speach what a speach ? What a pretenderism what a pretenderism by the separatist Cheeman is?

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il Před 28 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhimuthalagu4650

    ❤❤❤❤❤❤❤❤

  • @veerappanpillai915
    @veerappanpillai915 Před 28 dny

    சவுக்குஒருஅரசியல்
    நாடககம்பனிஅதுதான்
    அவருக்குதெரியும்.அதை
    தான்அவர்படிப்பு.

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty Před 28 dny

    Samy Ila seeman Anna

  • @nixoniru5357
    @nixoniru5357 Před 28 dny +1

    savukkala oru kinnatha koda kappatha mudiya

  • @user-ls1zc1xz2k
    @user-ls1zc1xz2k Před 28 dny

    Anna intha nayekku sappottu pannatheenga.
    Nan solvathu savukku naya than.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 28 dny +2

    சீமான் ஒரு தீர்க்கதரிசி
    அப்படியே 😄😄😄👍👍👍❤️❤️ 🇨🇵

  • @austinhepzi4061
    @austinhepzi4061 Před 28 dny

    Never and ever exploiting our citizens ignorance illiteracy and innocence.

  • @425walmer7
    @425walmer7 Před 28 dny

    Eagerly waiting for the same thing will happen to another fraud who is misleading the Tamil Nadu Tamil community for his personal benefits🤔🤔🤔🤔🤔

  • @kumarraju9139
    @kumarraju9139 Před 28 dny +2

    சரக்கு சங்கர் இருந்து என்ன நாட்டுக்கு சேவை செய்யவா போறான் . கஞ்சா வியாபாரிக்கு ஒரு customer குறையும் அவ்வளவுதான் .🤣

  • @MikeIne-sl5ci
    @MikeIne-sl5ci Před 28 dny

    அன்பு தம்பிகளே, தங்கைகளே, உங்களை அதிர்ச்சியடைய செய்யும் விடயம் இதோ.....
    1. சிவந்தி பா.ஆதித்தனார் அவர்கள் நாம்தமிழர் கட்சி நிறுவனர் ஆவார். ஆதலால்தான் தினத்தந்தி பத்திரிகை நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறது. 2. சீமான் என்ற சைமன் செபஸ்தியான் ஒரு மலையாள கிறிஸ்தவர். மதம்மாறிய அவர் தந்தை பெயர் அருளானந்தம். தாய் பெயர் அண்ணம்மாள். பெற்றோர் இருவரும் கேரளத்திலிருந்து பிழைப்பு தேடி தமிழகம் வந்தவர்கள். 3. சைமனின் தம்பி பெயர் ஜோஸப் மற்றும் இரண்டு சகோதரிகள். 3. சைமனின் மாமனார் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவி (மனோகரி. தெலுங்கு ஜாதி) மகள் கயல்விழி நாயுடுவை சைமன் திருமணம் செய்து கொண்டார். 4. திருமணத்திற்கு முன்பே விஜயலட்சுமி போன்ற பல பெண்களுடன் உறவிலிருந்த போதும் ஒரு இலங்கை விதவை பெண்ணைத்தான்(யாழ்மதி) மணப்பேன் என்று கூறிய சைமன் திடீரென்று கயல்விழி நாயுடுவை மணந்து கொண்டார். 5. சைமனின் அரசியல் தந்திரம் மிக நுட்பமானது. தனது கட்சியில் சேரும் தம்பி தங்கைகளை முழு முச்சில் கிருத்துவ மதமாற்றம் செய்வது முக்கிய வேலை. உதாரணமாக அழகான கிருத்துவ பெண்களை பயன்படுத்தி இந்து தம்பிகளை கிருத்துவர்களாக சிக்கவைப்பது. 6. சைமன் பெரியார் விசுவாசியான மணிவண்ணன் மற்றும் கிருத்துவர் பாரதிராஜாவிடமும் டைரக்டராக பணியாற்றியவர். பணியிடத்திலும் அதிகமாக கிருத்துவர்களுடனே இருப்பவர். பெரியார் விசுவாசியான நடிகர் சத்யராஜ் சைமனின் நெருங்கிய நண்பர். 7. சைமனின் கருத்துக்கள் என்றுமே இந்துக்களை இழிவபடுத்துவதாகவே இருக்கும். உதாரணமாக "அன்னை பார்வதி ஒரு பாண்டை சிறுக்கி" என்று இழிவுபடுத்தினார். 8. கட்சியில் தன்னைத்தவிர யாருமே வளர்ந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமானவர். உதாரணமாக திரு. கல்யாணசுந்தரம் மற்றும் சைமனின் வலதுகை வெற்றிகுமரன் ஆகியோர்.
    9. டோரன்டோ: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த சீமான், அங்கு சட்டவிரோதமாக பேசியதாக கூறி அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 10. காளியம்மா என்ற பெண்னை நயவஞ்சகமாக கிருத்துவ பெண்ணாக மாற்றி நாம் தமிழராக மாற்றியதுமல்லாமல் அவளை வைத்து சக்தி மசாலாவை அழிக்க ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்கிடம் பணம் வாங்கிக்கிட்டு ஊனமுற்றவர் வைத்து நடத்தும் சக்திமசாலா வியாபாரத்தைத் கெடுத்த சைமன். 11. சாட்டை துரை முருகன் ரகசியம்: பாண்டிச்சேரியில் நன்றாக குடித்துவிட்டு பெண்களுடன் சைமன் கும்மாளமிட்ட வீடியோ சாட்டை துரை முருகனிடம் மாட்டிக்கொண்டுள்ளது. அதனால்தான் சைமனால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.12. ஐ.நா. சபையில் தமிழீழ மக்களை கொன்றது மாவீரன் பிரபாகரன்தான் என்று உலகறிய சாட்சி சொல்லிட்டு வந்தவர்தான் இனத்துக்கு துரோகம் செய்த இந்த சைமன்.
    13. தமிழக அரசியல் கட்சி ஒன்று விவசாயி சின்னத்தை நாம்தமிழர் பயன்படுத்தக்கூடாதென கூறியபோது சரியென விட்டுக்கொடுத்து பெட்டி வாங்கியவர் சைமன்.
    நீ தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக இருந்தால், பிழைத்துக்கொள்.

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g Před 28 dny +3

    குத்தாட்டம் போட்டு சின்னத்தை மறந்ததை ஒரு நேர்மையானவனாக இருந்தால் ஒத்துக்கொள் பேசி சமாளிப்பது வேஸ்ட்

    • @parambariyam359
      @parambariyam359 Před 28 dny +1

      Automated spamer. See the user name.

    • @Rajesh-zk6jv
      @Rajesh-zk6jv Před 28 dny

      உங்கொம்மாதான் கூட ஆட்டுனா.

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 Před 28 dny

    கூமுட்ட, அது திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்!
    தற்குறி, என்னத்தையாவது உளறி வைக்கிறது!🤦

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 Před 28 dny

      அமாம் நீ புலவர் தானே

    • @johnson8117
      @johnson8117 Před 28 dny +1

      Seeman great

    • @ADHIBAR
      @ADHIBAR Před 28 dny

      தெரிந்தால் தான் பேசுவான்.இவனே வாட்ஸ்அப் பார்வேட் மெஸேஜ் வைத்து ஓட்டிட்டு இருக்கான் 😂😂😂😂

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 Před 27 dny

      @@ADHIBAR யார் என்னையா

    • @ADHIBAR
      @ADHIBAR Před 27 dny

      @@jayamoorthyjayanna429 என்ன?