Eluntha Mala Pola Video Song | Kannupada Poguthaiya Songs | 4KTAMIL

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2023

Komentáře • 755

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Před 5 měsíci +918

    2023, சிங்கம் 🦁 ❤️💛🖤 மறைவுக்குப் பின் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கண்ணீர் 💔 விட்டு ரசித்து கேட்க்கிரீர்கள்... காமன்ஸ் தெரிவிக்க 👇

  • @MANIKANDAN-oj6zv
    @MANIKANDAN-oj6zv Před 5 měsíci +580

    இந்த பாடலின் அனைத்தும் வரிகளும் இவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தாகும்❤❤❤❤😢😢

  • @bharathv1480
    @bharathv1480 Před 5 měsíci +372

    பாட்டுக்கு ஏற்றார் போல வாழ்ந்த மறைந்தார் எங்கள் கேப்டன் 😭😭😭😭😭😭

    • @njri5527
      @njri5527 Před 4 měsíci +6

      1000percent real bro

    • @iyappan_m_07
      @iyappan_m_07 Před 3 měsíci +9

      அவருக்கு ஏற்றார் போல் பாட்டு எழுதியிருக்கிறார்கள்!. இதான் உண்மை 💯

    • @user-yq9cf1ux5e
      @user-yq9cf1ux5e Před 3 měsíci

      ​@@iyappan_m_07😊😊

    • @AjithAjith-dp8bn
      @AjithAjith-dp8bn Před 3 měsíci

      ​@@iyappan_m_07s

  • @user-kj9kw7uh4c
    @user-kj9kw7uh4c Před 5 měsíci +267

    இந்த பாடல் இந்த படத்தின் கதைக்கு எழுதுனது இல்ல ஐயா கேப்டனுக்காக மட்டும் எழுதியது போல இருக்கு....இது இவருக்கு மட்டுமே பொறுந்தும்....❤😭😭😭

  • @ThePushparaj
    @ThePushparaj Před 5 měsíci +132

    கடைசி வரை மகுடம் தரிக்காத எங்கள் மன்னன் டா அவரு ❤🛐

  • @ibrahimbasha9891
    @ibrahimbasha9891 Před 5 měsíci +290

    என் கண் கலங்குகிறது விட்டுச் சென்ற தமிழ்நாட்டின் மாணிக்க சொத்து இன்னும் நம் நினைவில் இருக்கிறார் நம் விஜயகாந்த் அவர்களின் இந்தப் பாடலைக் கேட்கும் போது என் மனப்பசி நீங்கி விட்டது எங்கள் மக்களின் இதய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க 🙏🙏🙏😭😭

  • @MrAnbu-vu3ef
    @MrAnbu-vu3ef Před 5 měsíci +99

    இந்த பாடலின் வரிகள் கேப்டனுக்காக... எழுதப்பட்டது... வாழ்க்கையிலும் வள்ளல்..😊❤❤❤

  • @vinothayyadurai6252
    @vinothayyadurai6252 Před 5 měsíci +208

    தமிழகத்தில் இத்தனை மக்களின் மாசற்ற அன்பை பெற்ற "கேப்டன் விஜயகாந்த்" அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

  • @RAJASEKAR-pe3fv
    @RAJASEKAR-pe3fv Před 5 měsíci +347

    இந்த கம்பீரமும் கருணையும் தான் உங்களின் அடையாளம் புரட்சிகலைஞரே... Rip thalaiva😭💔

  • @brinhanika8767
    @brinhanika8767 Před 5 měsíci +166

    உங்கள் புன்னகையும் கம்பிரமும் உங்கள் வள்ளல் குணமும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 🙏🏽🙏🏽🙏🏽😭

  • @t25jc74
    @t25jc74 Před 5 měsíci +164

    1:28 புருவம் தூக்குற
    தோரணை 🔥🔥🔥

  • @saranbhuvi6219
    @saranbhuvi6219 Před 5 měsíci +138

    நிஜ வாழ்வில் மகிழ்வித்து மகிழ்ந்த ஒப்பற்ற ஒரு ஜீவன்.. கேப்டன்

  • @CalmBreakingWaves-qd1vj
    @CalmBreakingWaves-qd1vj Před 5 měsíci +48

    வைகை ஆறுந்தா கடலை பார்க்கல வாசுதேவன் மனம் கடல் ஆச்சு... சூப்பர் சூப்பர் அருமையான வரிகள்... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் என்றென்றும் கூடி கொண்டிருக்கும் எங்கள் கேப்டனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்.. 🙏🙏🙏

  • @user-qd6sm6sj5z
    @user-qd6sm6sj5z Před 5 měsíci +61

    😢 கண் கலங்கிய மக்களுக்கு மட்டும் தெரியும் விஜயகாந்த் அண்ணன் அருமை 😢

  • @balamurugan6100
    @balamurugan6100 Před 4 měsíci +56

    நான் பல நடிகர்கள் பாடகர்கள் இறந்த போது.. வருத்த பட்டுருக்கேன்... ஆனா துக்கம் தாங்காம கண்ணீர் விட்டு அழுதது இவருக்காக மட்டுமே 😢😢

  • @user-jo8nu5cj3q
    @user-jo8nu5cj3q Před 4 měsíci +48

    திரை உலகில் மட்டும் கொடை வள்ளல் ஆக இருக்காமல் உண்மையான வாழ்க்கையிலும் வள்ளல் ஆக வாழ்ந்தவர் எங்கள் ❤❤கேப்டன்.....miss you thalaiva....

  • @saglovega4443
    @saglovega4443 Před 5 měsíci +70

    துளசி வாசம் மாறலாம் ஆன இந்த தவசி வாக்கு மாறது ❤🔥🔥🔥🔥🔥 🙏♥️

  • @rayaduraie701
    @rayaduraie701 Před 5 měsíci +85

    எங்கள் இமயமே நீங்கள் சென்றாலும் நீங்கள் செய்த தர்மமும் உதவியும் என்றும் மறையாது இந்த மண்ணில். நீங்கள் செய்த தர்மங்களை கொண்டு இன்றும் பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றும் எல்லா மனதிலும் வாழும் எங்கள் கேப்டன் விஜயகாந்த்....🙏🙏🙏

    • @bmwferrari33
      @bmwferrari33 Před 5 měsíci

      We really missed u sir,ungala mathiri ini oruvan pirakka vaaipillai.
      Luv u Captain.

    • @bmwferrari33
      @bmwferrari33 Před 5 měsíci +1

      Neenga kadavul Ayya.
      Ungala Veena elandhuttom.

  • @shrii.k7389
    @shrii.k7389 Před 5 měsíci +66

    எங்க நடமாடும் சூரியன கும்பிட்டு பொங்கவைப்போம்... எங்க பசிதீர்த்த தருமனுக்கு பள்ளாக்கு தூக்கி நிப்போம்...🥺💔🛐

  • @venkat_theatrical
    @venkat_theatrical Před 5 měsíci +129

    அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும் பொன்னான மனசிருக்கு...
    அந்த பாடல் வரிகள் கேப்டன் விஜயகாந்துக்கு மிகவும் பொருத்தமானது...
    Rip 💔

  • @tamilkulamkarthick
    @tamilkulamkarthick Před 5 měsíci +61

    கலியுக கர்ணன்...... மீண்டும் வருவார்......😢

  • @sanjaysr887
    @sanjaysr887 Před 5 měsíci +67

    Real goosebumps 🔥 rip Captain Vijaykanth Sir 🥺💔

  • @user-qd6sm6sj5z
    @user-qd6sm6sj5z Před 5 měsíci +71

    அண்ணே இந்த பாடல் கேக்கும் போது நீங்க இல்லையே அண்ணே 😭😭😭😭 உடம்பு எல்லாம் புள் அரிக்குது அண்ணே 😭 ஏன் அண்ணே எங்கள விட்டுட்டு போன 😢

  • @PSuresh-gf3wk
    @PSuresh-gf3wk Před 5 měsíci +28

    நீங்க என்னைக்குமே சிங்கம் தான் அய்யா 🙏🙏🙏❤️

  • @saravanan.ksaravanan.k261
    @saravanan.ksaravanan.k261 Před 5 měsíci +45

    என்றும் கேப்டன் கேப்டன் மட்டுமே அவருக்கு நிகர் அவரே ❤❤❤❤❤❤❤❤

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Před 5 měsíci +62

    வாழும் காலம் வரை வீரம் தர்மம் தான் இவருடைய வாழ்க்கை பயணமே முடிந்தது 👑❤️💛🖤🦁😭🙏 💔

  • @NARAYANAN221
    @NARAYANAN221 Před 4 měsíci +51

    என் சிங்கத்தலைவனின் புருவம் அசைக்கும் செயல் போல யாரால் செய்ய இயலும் எவ்வளவு கம்பீரம் உண்மையிலேயே சிங்கம் 🦁 தான்யா கேப்டன் 🔥👍

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl Před 5 měsíci +51

    இசை வசந்தம் திரு.S.A.இராஜ்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @nizammohamed2317
    @nizammohamed2317 Před 5 měsíci +43

    தமிழகம் தவறவிட்ட சிறந்த தலைவர் விஜயகாந்த் ❤️
    நல்ல மனிதரும் கூட 😢

  • @Neruppu_Tamizan_Amjath
    @Neruppu_Tamizan_Amjath Před 5 měsíci +29

    கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும் இந்த வரிகள்

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz Před 5 měsíci +53

    தென்னகத்து தென்னவன் மக்கள் மனதில் என்றும் வழ்வார் 😢😢😢

  • @user-hl2qz9mz2f
    @user-hl2qz9mz2f Před 5 měsíci +44

    என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @kathirvelkathirvel2378
    @kathirvelkathirvel2378 Před 5 měsíci +18

    உங்கள் ஒருவருக்கு மட்டும் பொருந்தும் பாடல் வரிகள் எங்கள் கேப்டன் 😢😢

  • @captain-murasu
    @captain-murasu Před 3 měsíci +7

    அய்யாவின் புகழும் பெருமையும் கருணையும் குறையாமல் கொண்டுவந்த பிரேமா அம்மாவுக்கு கோடி நன்றிகள்.
    பத்தரமாத்து தங்கமய்யா நம் கேப்டன் .....
    இந்த தமிழ் நாடு அவரை ஒதுக்கி இருக்கலாம் , ஆனால் தன் கடைசி மூச்சு வரை தமிழே தமிழ் மக்களே நேசிச்சே ஒரே உண்மையான தலைவன்.

  • @spookyms4946
    @spookyms4946 Před 5 měsíci +49

    தமிழ் நாடு யே தவர்விட்டா மனிதன் 🙏🙏

  • @geethab1211
    @geethab1211 Před 5 měsíci +17

    புல்லரிக்குது ஐய்யா உங்க முகத்த இந்த பாட்டோட பாக்கும்போது 😲😲😲

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Před 5 měsíci +99

    நல்ல மனத்தாலும், ஈகை குணத்தாலும்
    உயர்ந்தவர் "மாமனிதன் விஜயகாந்த்" ஐயா!அதனால்,அவர் புகழ் வாழும் போது,
    அவரும் வாழ்வார்..

  • @Gvenkat542
    @Gvenkat542 Před 5 měsíci +37

    வாரி வாரி வழங்கும் வள்ளலே உங்களை வணங்குகிறோம்🙏🙏🙏 என்றைக்கும் எங்கள் இதயங்களில்😢 #கேப்டன்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 5 měsíci +43

    என் பரதனுக்கு புகழ் வணக்கம் ❤❤❤ எங்கள் சத்ரியனுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏 ஏழைகளின் பொன்மனமே❤❤❤ உங்களுக்கு எங்கள் மலர்கள் அஞ்சலி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @priyadh7823
    @priyadh7823 Před 5 měsíci +11

    என்ன மனுஷன் யா நீரு ❤❤ இப்போது தான் தெரியும் உங்கள் அருமை

  • @naranjay4795
    @naranjay4795 Před 5 měsíci +68

    தமிழும் தர்மமும் இவ்வையகத்தில் உள்ளவரை புரட்சி கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்🙏🏼🙏🏼🙏🏼

  • @suryad7016
    @suryad7016 Před 5 měsíci +22

    இந்த பாடலை வரும் காலங்களில் கே மக்கள் இப்படி ஒரு உன்னதமான நிஜ கலைஞர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவின் போது பம்பாயில் இருந்து கொண்டு வராம இருந்த சூரியா, காரைக்குடியில் இருந்து கொண்டு வராமல் இருந்த கார்த்தி மற்றும் சிவகுமார் சிவகுமார் குடும்பம் சுயநல வாதிகள் என இப்பொழுது புரிந்து கொண்டோம் சென்னையில் இருந்து வராமல் இருந்த சிவ கார்த்திகேயன் , துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய சுய நல வாதி அஜித் இவர்களின் மீது இருந்த மரியாதை முற்றிலும் போய் விட்டது மக்களே இப்படி பட்ட உன்னத தலைவரை நாம் இழந்தோம். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்ணன், விஜயகாந்த் புகழ் நீடூடி வாழ்க. ♥️🙏 அதே சமயம் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த வுடம் நீளி கண்ணீர் வடித்த சூரியா, கார்த்தி , சிவகுமார் மற்றும் வரமால் போன சுயநலவாதி அஜித் போன்ற தலைக்கனம் கொண்ட பேய்களை மண்ணிக கூடாது. என்றும் இவர்கள் துரோகத்தை மக்கள் நினைவில் வைக்க இந்த கருத்து பதிவிடுகிறேன். மதிப்பிற்குரிய விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி ♥️🙏

  • @Subaz-we6ih
    @Subaz-we6ih Před 5 měsíci +23

    பசிக்கின்றது கேப்டன் ❤😭🙏

  • @sakthivels7194
    @sakthivels7194 Před 6 měsíci +64

    கேப்டன் நிகரே கேப்டன் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nevergiveup312
    @nevergiveup312 Před 3 měsíci +7

    மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எங்கள் தலைவர் ❤❤❤

  • @esakkipandy3806
    @esakkipandy3806 Před 5 měsíci +12

    அருமை பாடல் கலியுக கர்ணன் அவருக்கு பொருந்திய பாடல்...ஆனால் அழுகை அடக்கமுடியவில்லை😢😢 கேப்டன் ஒரு காவியம்

  • @sabithraj4931
    @sabithraj4931 Před měsícem +1

    திரை உலகில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நடிகர் 🥺🔥💯😔

  • @thalasathish1581
    @thalasathish1581 Před 5 měsíci +22

    கேப்டன் கண்ணா பதலே பயமா இருக்கு என்ன கண்ணு எப்பா இப்புடி ஒரு மனிதர் நம்மலா விட்டு வின்லுகம் சென்றுவிட்டார் ..😢😢😢

  • @PriyaSelvam-qu8sp
    @PriyaSelvam-qu8sp Před 3 měsíci +5

    ஒரு நல்ல மனுசன கொன்ன தமிழ்நாடும் மக்களும் நாசமா போகட்டும்...😢 இதுக்குரிய பலன் விரைவில்....❤ CAPTAIN ❤

  • @munirathinammunirathinam8798
    @munirathinammunirathinam8798 Před 2 měsíci +3

    கண்கள் இரண்டும் கலங்கியது இவரை பார்த்தாலே ஆனாலும் அவரது கம்பீரமான நடை எவராலும் நடக்க முடியாது என்றும் என் மனதில் கேப்டன் 😢😢

  • @user-rx5sj3cg9f
    @user-rx5sj3cg9f Před 4 měsíci +37

    😢😢 விஜயகாந்த் அய்யா கூட இருக்குற சின்ன பையன் ரொம்ப குடுத்து வச்சவன் தெய்வத்து கூட இருந்துருக்கான் ❤❤

    • @RajaRaja-ys2xu
      @RajaRaja-ys2xu Před 3 měsíci +1

      அவங்க மகன் தான் ❤️❤️

  • @keerthivasanr4972
    @keerthivasanr4972 Před 5 měsíci +21

    கருப்பு சூரியன் மறைந்தது 💔 கேப்டன்

  • @tryangletalks7156
    @tryangletalks7156 Před 4 měsíci +7

    பாடலுக்கு மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலு வள்ளல் தான் miss you captain

  • @chithurajpc6678
    @chithurajpc6678 Před 4 měsíci +14

    இவன் எங்க நல்லா இருந்துருவான்னோனு நெனைக்குற நம்ம சொந்தக்காரங்க மத்தியில நம்ம யாருன்னே தெரியாத தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காக நமக்காக நல்லது பண்ண வந்த மனுசன இப்படி தவற விட்டோமே..... 😭😭😭😭 இந்த பாவோம் நம்மள சும்மா விடாது..... 😢😢😢 இந்த பாடலை கேட்ட நீங்க அப்படியே இதையும் கேளுங்க அபோனாலும் அவரு யாருனு புரியும்.... தமிழன் தமிழன் இவன் தான் தமிழன் தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்....... 🇧🇪🇧🇪🇧🇪

  • @vinothvino9978
    @vinothvino9978 Před 4 měsíci +9

    என் சிறுவயதில் இருந்தே நான் கேப்டன் ரசிகன் 😢😢😢

    • @user-hq3ng1ln3z
      @user-hq3ng1ln3z Před 2 měsíci

      என் சிறுவயதில் இருந்தே நான் கேப்டன் ரசிகன்

  • @SelvamSelvam-ni7yu
    @SelvamSelvam-ni7yu Před 5 měsíci +10

    ராஜா நடை கேப்டன் ஒருவருக்கு மட்டுமே தனித்துவமானது . கர்ணன் என்ற கதாபாத்திர்தை புராணகதையில் மட்டுமே கேட்டு அறிந்து இருப்போம் சமகாலத்தில் வாழ்ந்தவர் கர்ணனையும் மிஞ்சிய கருப்பு வைரம் எங்களின் கருப்பு வைரம்

  • @user-of7vf3yk5v
    @user-of7vf3yk5v Před 22 dny +1

    என்றும் எங்கள் மனதில் இருப்பார் கேப்டன் விஜகாந்த் அவர்கள்

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 Před 4 měsíci +5

    இந்த பாடலுக்குரிய அனைத்து வரிகளும் இவருக்கு மட்டுமே பொருந்தும் நீங்கள் மண்னை விட்டு மட்டுமே பிரிந்துள்ளீர்கள் எங்கள் மனதை விட்டு அல்ல வாழ்க உங்கள் புகழ் ❤😢😢

  • @chockalingamchockalingam3778
    @chockalingamchockalingam3778 Před 5 měsíci +27

    ஆழ்ந்த இறங்கல் கேப்டன் 😭😭

  • @sathishsss6983
    @sathishsss6983 Před 3 měsíci +6

    எங்க உசுரேல்லாம் ஊடுருவும் உன்னோட பொன் சிரிப்பு 💔🥲

  • @veeramuthuc7940
    @veeramuthuc7940 Před 5 měsíci +22

    இந்த நல்உள்ளம் படைத்த நல்லவரை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs Před 5 měsíci +21

    எங்கள் தங்கம் கேப்டன் ❤❤❤

  • @thulasi5832
    @thulasi5832 Před 3 měsíci +3

    எங்களின் தெய்வம்

  • @sheikhameed8917
    @sheikhameed8917 Před 5 měsíci +28

    All the words which sivakumar sir said about vijayakanth sir are true ❤

  • @SanthoshSanthoshR-kc8cy
    @SanthoshSanthoshR-kc8cy Před 5 měsíci +11

    எல்லா நடிகருக்கும் பாட்டு எலுதனும்நா பில்டப்புக்காக தா எலுதுவாங்க ஆனா இவருக்கு மட்டும் தா அவர் செய்த நல்லத எலுதுநாவே போதும் அவர் பேர் சொல்ல....😢😢😢😢😢.....

  • @azhagarsami4419
    @azhagarsami4419 Před 5 měsíci +35

    அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும் பொண்ணா மனசிருக்கும் 😢😢😢😢😢rip sir

  • @maddyvlogs6794
    @maddyvlogs6794 Před 5 měsíci +27

    RIP💐 Captain Vijayakanth 💔😢

  • @EskayELAN126
    @EskayELAN126 Před 5 měsíci +14

    Man of steal & Heart of Gold....
    Man of masss captain always... ❤🔥💯

  • @ssathish4055
    @ssathish4055 Před 5 měsíci +23

    Miss u captain...😭😭😭😭😭

  • @user-en4vg7yg2h
    @user-en4vg7yg2h Před 5 měsíci +8

    உங்கள் பிரிவு மிகுந்த வேதனை அயயா😢😢

  • @sureshsns5868
    @sureshsns5868 Před 3 měsíci +4

    கேப்டன் பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤❤❤

  • @sakthivel-pw4oi
    @sakthivel-pw4oi Před 5 měsíci +14

    Miss you thalaivaa😢😢😢

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Před 15 dny

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் இவருக்கு மட்டுமே பொருந்தும் 😢 பாடலுக்கு ஏற்றார் போல வாழ்ந்து மறைந்த மாசற்ற அன்பு தெய்வ பிறப்பு ❤😢😢😢😢😢🙏 விஜயகாந்த் ஐயா அவர்கள் 😭😭🙏🙏🙏🙏🙏🙏 கலியுகத்திலும் இப்படி ஒரு மனிதர் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை 😢😭🙏💯

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 Před 5 měsíci +3

    இந்த பாடலை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்ப்பேன் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்

  • @kaliswaran5880
    @kaliswaran5880 Před 5 měsíci +25

    Suitable song for great politician vijayakanth 🔥🔥🔥

  • @KumarM-ue9kl
    @KumarM-ue9kl Před 5 měsíci +9

    நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதில் வாழ்வீர்கள் கடவுளாக

  • @PSuresh-gf3wk
    @PSuresh-gf3wk Před 5 měsíci +4

    இப்படி பட்ட நல்ல மனிதரை எல்லாரும் miss ❤❤❤❤ பண்ணிட்டோம்

  • @aakesh.p8729
    @aakesh.p8729 Před 5 měsíci +10

    Intro vera level 🔥

  • @suntv3091
    @suntv3091 Před 5 měsíci +9

    Miss you thalaiva. 🥺🥺

  • @saranyaqueen3495
    @saranyaqueen3495 Před 5 měsíci +11

    Miss you thalaiva 😢😢😢😢

  • @muthumanickam5401
    @muthumanickam5401 Před 4 měsíci +2

    நம்ம சிங்கம் கேப்டன் ❤அவருக்காக எழுதிய 💯 பொருத்தமான பாடல் 🎉

  • @m.prabhaambethkarprabhaamb1307
    @m.prabhaambethkarprabhaamb1307 Před 5 měsíci +5

    Indha song unglukkagave padinthu sir Love u so sir romba pidicha actor ninga Semma style semma mass semma gethu we miss u so much sir ❤❤❤❤❤❤❤❤

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před 2 měsíci +2

    எங்க மனசாலும் மன்னனுக்கு மத்தாப்பு வரவேற்பு.என்றும் சார் நினைவில்.

  • @kumarm.s9704
    @kumarm.s9704 Před 5 měsíci +9

    உடம்பெல்லாம் சிலிர்க்கிறது

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 4 měsíci +2

    கம்பீரமான தோரனை வீரம் கேப்டனுக்கு பொருந்தக்கூடிய பாடல் ❤❤❤❤❤❤❤❤❤.

  • @user-lw8yj5wu6m
    @user-lw8yj5wu6m Před 6 měsíci +11

    Avar avar than vera leval ayya pengalukku kultheivam❤👍

  • @vijayabalanganesan1307
    @vijayabalanganesan1307 Před 3 měsíci +2

    மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது வாழும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatapathymunusamy4058
    @venkatapathymunusamy4058 Před měsícem

    முதல் முறை சினிமா பாடளுக்காக கண்ணீர் சிந்திய தருணம்... மனித உருவத்தில் வாழ்ந்த கடவுள் 🙏🏻

  • @SathishSathish-mu8cg
    @SathishSathish-mu8cg Před 6 měsíci +17

    Miss you vijaykanth iyya

  • @SivaSiva-cz7xn
    @SivaSiva-cz7xn Před 4 měsíci +2

    எங்கள் ⚔️⚡மருதுபாண்டியரே💥...... கேப்டன் ❤️🙏

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před 5 měsíci +6

    Ennadh indha song caste 💩ya thuki vachi pesura montage lyrics ah irundhalum captain sir kaga matum dhn indha song rasikuran❤rasika vaikidhu❤

  • @jayan1259
    @jayan1259 Před 5 měsíci +22

    My favorite song mass...🔰🔥

  • @ManiKandan-jw9ql
    @ManiKandan-jw9ql Před 3 měsíci +2

    சினிமா துறையில் அனைத்து புரட்சிகர பாடல்களும் புரட்சி கலைஞர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் கேப்டன் மறைந்தாலும் புகழ் மறையாது மனித கடவுள் மான்புமிகு கேப்டன் ஒருவரே

  • @thulasidass3997
    @thulasidass3997 Před 5 měsíci +7

    ❤❤❤❤❤❤❤❤சூப்பர் சாங் கேப்டன் ஐயா அவர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayakannan3640
    @vijayakannan3640 Před 2 měsíci +2

    கேப்டன் இறந்ததை இன்றளவும் மனம் ஏற்க மறுக்கிறது கண்ணீருடன் எழுதுகின்றேன்,,,

  • @user-nb7nd7bu3w
    @user-nb7nd7bu3w Před 2 měsíci +1

    எங்க உசுரேள்ளா ஊடுருவு உன்னோட பொண் சிரிப்பு😢😢😢😢

  • @saiselvaa9028
    @saiselvaa9028 Před měsícem

    என்றும் கடவுள் ( விஜய்காந்த்) வழியில் . மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழும் தர்ம சாஸ்தாவின் பிள்ளைகள் 🤗🤗❤️❤️❤️😊😊

  • @sharukrawuthar6750
    @sharukrawuthar6750 Před 5 měsíci +11

    Rip Captain Vijay kanth sir 😭

  • @fafzalbaasha1345
    @fafzalbaasha1345 Před 5 měsíci +11

    Sivakumar Dialogue only suitable for only our Captain ❤Miss u Cap 🧢

  • @dhanyasridhanyasri8294
    @dhanyasridhanyasri8294 Před 4 měsíci +2

    வரிகள் அனைத்தும் உங்களையே சேரும்.. ❤