Video není dostupné.
Omlouváme se.

குறைந்த அளவு நீரைக் கொண்டு எலுமிச்சை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் - பிரிட்டோ ராஜ்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2020
  • #பிரிட்டோராஜ்
    குறைந்த அளவு நீரைக் கொண்டு எலுமிச்சை சாகுபடி செய்தல் பற்றி திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைகள்.

Komentáře • 73

  • @dhanabalanmariyappan8622

    இவ்வளவு பொறுமையாகவும் தெளிவாகவும் யாரும் சொன்னதில்லை. மிக்க நன்றி.

  • @gopalmani4275
    @gopalmani4275 Před rokem +5

    ஐயா தங்கள் ஆலோசனைகள் சிறப்பு, நான் பழனி வட்டத்தில் உள்ள நிலத்தில் ஒரு பகுதி எலுமிச்சை விவசாயம் செய்ய நினைக்கிறேன், கடந்த 20 வருடங்களாக வேறு தொழிலில் இருப்பதால் தனிப்பட்ட ஆலோசனைகள் தேவைப்படுகிறது தங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
    நன்றி

  • @velappanramakrishnan9870

    from Velappan,tuticorin. indha pathivu mega usefullaga,iruthathu. THANKFULL

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 Před rokem +1

    Excellent speech 👌👌👌

  • @manjunathan8463
    @manjunathan8463 Před rokem

    ஐய்யா வணக்கம்,
    நான் மஞ்சுநாதன் பழனி வட்டம் சரவணபட்டி கிராமம், தங்களுடைய இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி.
    எங்களது 4 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளேன் கூடுதலாக எலுமிச்சை மற்றும் தேக்கு மரம் ஊடுபயிராக நடவு செய்ய தங்களுடைய ஆலோசனை தேவைப்படுகிறது.

  • @colourfullollipops2200

    ஆலோசனைக்கு நன்றி ஐயா

  • @udayachandranchellappa9888

    Good message bro Thankyou

  • @kumartt7088
    @kumartt7088 Před 4 lety

    வணக்கம் சார் நல்ல ஆலோசனை நன்றி

  • @mohamedsalahudeen8739
    @mohamedsalahudeen8739 Před měsícem

    சார் விதையிலிருந்து முளைத்து வந்த எலுமிச்சை செடி எத்தனை ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்..இப்போது 5 வருடங்கள் முடிவடைகின்றது...இன்னும் பூ வரவில்லை..ஏதாவது தெளிப்பு மருந்துகள் தெளிக்க வேண்டுமா???

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 Před 2 lety

    Arumai

  • @anbuselvan3241
    @anbuselvan3241 Před 10 měsíci

    nanriayya 9:33

  • @regeenalove2682
    @regeenalove2682 Před 4 lety +2

    Thanks

  • @jollyjay1988
    @jollyjay1988 Před 2 lety +2

    வளர்ந்த தென்னை மரங்களுக்கு இடையில் எலுமிச்சை சாகுபடி செய்ய முடியுமா ?

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 4 lety +1

    சரியான ஆலோசனை சார்

  • @shivas551
    @shivas551 Před 3 lety

    சூப்பர்சார்

  • @aswinsoorya2387
    @aswinsoorya2387 Před rokem +1

    அருமை....... பாலாஜி எலுமிட்சை உருண்டை சைசா.... நீள் உருண்டை சைசா சார்

  • @sangimangi2900
    @sangimangi2900 Před 4 lety

    Thank you sir...useful message...

  • @thoppaiyansudha8819
    @thoppaiyansudha8819 Před 2 lety

    வேடசந்தூர் அருகில் கூவக்காபட்டியில் எனது இருப்பிடம். எனது நிலத்தை சரி சரி செய்து கொண்டு இருக்கிறேன். மரம் வளர்க்க ஆசை தங்களால் பார்வை இட முடியுமா

  • @rsudharsanam5101
    @rsudharsanam5101 Před 4 lety

    Thanks useful sir

  • @muthurajkam1033
    @muthurajkam1033 Před 6 měsíci

    Sir i am muthuraj
    Ayyampalayam

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Před 3 lety

    சார் செடி மஞ்சளாக உள்ளது..
    9 மாத ஒட்டு கன்றுகள்.இலைகள் சிறுத்து சிறுத்து துளிர் எடுக்கிறது.புழுவும் வருகிறது.
    எத்தனை நாளைக்கு ஒருமுறை நீர் தரலாம்?
    சரளை ஓடக்கல்.நீர் தேங்காது.மாவும் 10 மரம் வைத்துள்ளோம்.போட்டோ எடுத்து போடுகிறேன் ங்க சார்.

  • @karunanithiravichandran217

    Ayya enga ooru pakkam bore thanni uppa than iruku... Inga pottal kaduthan . Ithula lemon farming panna mudiyuma

  • @murugansg8220
    @murugansg8220 Před 3 lety

    Sir lemon fruit la gray/black colour varuthu. Organic enna marunthu /uram edavendum sir.

  • @chandradevi5281
    @chandradevi5281 Před rokem

    Ramnad dist/ sand land and clay land /hot climate/ lemon or lemon family other trees varuma sir

  • @babupr1107
    @babupr1107 Před 4 lety

    Thanks sir

  • @ranandbe
    @ranandbe Před 4 lety

    Sir, 2 month back I have planted naatu lemon but now I see leafs are eaten by some worm. How to solve. Please suggest

  • @kathir-ji8iz
    @kathir-ji8iz Před 2 lety

    Sir karisal man is suitable for lemon cultivation

  • @srinivasan2843
    @srinivasan2843 Před 3 lety

    எங்கள் நிலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர்தேங்கும் இதனால் ஏதாவது பாதிப்புவருமா?

  • @marimuthur7212
    @marimuthur7212 Před 2 lety

    🙏🙏🙏

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur Před 3 lety

    Where can I get balaji lemon planta and nattu variety lemon planta in salm

  • @ravanannagaraj6154
    @ravanannagaraj6154 Před 2 lety

    Evolo nallku oru murai water veda vendum sir...

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck Před 3 lety +1

    Sales eapadi panrathu ayya

  • @laughinggas4988
    @laughinggas4988 Před 3 lety

    Sir lemon tree flowering season in the year

  • @BalaSupramani-ti2wl
    @BalaSupramani-ti2wl Před rokem

    Karisal mannugu varuma anna

  • @nathans4326
    @nathans4326 Před 3 lety

    எலுமிச்சை (அ) பெருநெல்லி எது சிறந்தது ஐயா.

  • @ganashkumarp7366
    @ganashkumarp7366 Před rokem

    வணக்கங்க ஐயா தங்கள் அலை பேசி எண் கிடைக்குங்களா

  • @selvarajasokkumar6568
    @selvarajasokkumar6568 Před 2 lety

    Sir Balaji nathu where available
    Thanks.

  • @rameshs4068
    @rameshs4068 Před 4 lety

    Hi Sir, we have planted coconut tree with the distance of 30 feet and now the age of them is 25 years and it grown upto the height of 30feet, can we plant lemon tree between four coconut trees now. Please give your suggestions

    • @jsa6375
      @jsa6375 Před 2 lety +1

      Yes, you can.. in centre of 4 coconut trees..

  • @pappukkumaran9547
    @pappukkumaran9547 Před 3 lety

    Sir will this grow in moderate salt water

  • @premanandanand6346
    @premanandanand6346 Před 4 lety

    Sir leamon la udu payir pana leamon sediyoda valarchi bathikuma pls suggest

  • @murugansg8220
    @murugansg8220 Před 3 lety

    Pls replay kodunkal sir

  • @nandakumarfitness
    @nandakumarfitness Před 3 lety

    ஐயா உங்களுடைய வீடியோவை தவறாமல் பார்க்கும் நபர் நான் என் வீடு மாடி தோட்டத்தில் இருக்கும் எலுமிச்சை கண்ணுக்கு citrus canker என்னும் நோய் தாக்கியுள்ளது இதற்கு ஏதாவது ஆலோசனை சொல்லும் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி

    • @neermelanmai
      @neermelanmai  Před 3 lety +1

      Call 9944450552
      திரு. பிரிட்டோ ராஜ் அவர்களின் நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழு link
      t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA

    • @nandakumarfitness
      @nandakumarfitness Před 3 lety

      Thank you so much sir

  • @bselvapandian9227
    @bselvapandian9227 Před 4 lety

    எலுமிச்சை விலை விவரங்கள் கொடுங்கள் ஐயா, பொருளாதார திட்டம் செய்ய உதவியாக இருக்கும். எந்த மாதம் காய்க்கு , பூக்கும் கால பாரமரிப்பு.

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 4 lety

    Ayya lemon velladu thinnumaa

  • @JayaPrakash-rs4ml
    @JayaPrakash-rs4ml Před 4 lety +1

    அய்யா வாழைக்கும் மாத வாரியாக கூறவும்... குறிப்பாக செவ்வாழை

  • @saravanabhavan2726
    @saravanabhavan2726 Před 3 lety

    ஏனோ என் எந்த கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை

  • @saravananck4369
    @saravananck4369 Před 4 lety

    ஐயா, தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை பயிரிடலாமா. விளக்கங்கள்.

  • @balakumarv579
    @balakumarv579 Před 4 lety +1

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை எவ்வளவு லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் சார்

    • @KNPatti
      @KNPatti Před 3 lety

      Listen full video.Answered.

    • @balakumarv579
      @balakumarv579 Před 2 lety

      @@KNPatti ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைத்தால் ஒரு மரத்திற்கு இருபது லிட்டர் தண்ணீர் பத்து நாட்களுக்கு ஒரு முறை கொடுத்தால் ஐநூறு மரம் நடலாம்.
      ஆனால் ஐயா ஐம்பது மரம் என்று கூறியதால் ஒரு சின்ன சந்தேகம் ஐயா
      நீங்கள் விளக்குங்கள் ஜயா🙏

  • @Moorthiin
    @Moorthiin Před 3 lety

    களிமண்ணில் பயிரடலாமா (பொறுக்காக வெடிக்கும் வயல்)

  • @nicandrose
    @nicandrose Před 4 lety

    Sir where to get lemon saplings

  • @natarajankannan5331
    @natarajankannan5331 Před 4 lety

    Hybrid lemon seeds or nursery plant where to purchase.

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys Před 11 měsíci

      I bought Rs.40 per plant last week at Horticulture College periyakulam

    • @rajeshprasatht2818
      @rajeshprasatht2818 Před 2 měsíci

      ​@@ANANDRAJ-ot2ys which variety is available in periyakulam Horticulture nursery?

  • @kantharaj6333
    @kantharaj6333 Před 4 lety

    Sir where we will get saplings

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys Před 11 měsíci

      Horticulture college periyakulam..
      Pkm variety

  • @rajasekarsekar5546
    @rajasekarsekar5546 Před 4 lety +1

    சார் ஒட்டு ரகம் எங்கு கிடைக்கும்

    • @7654321650ful
      @7654321650ful Před 4 lety +2

      தென்னையில் எலுமிச்சை
      ஊடு பயிராக பயிரிட முடியுமா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி ஐயா.

  • @rajusurya6851
    @rajusurya6851 Před 4 lety

    Thanks sir

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 4 lety

    Ayya lemon velladu thinnumaa