வந்தே பாரத் சென்னை to திருப்பதி Vande Bharat Chennai Central To Tirupathi Renigunda in 90 Minutes

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 207

  • @spcaliaperoumal5571
    @spcaliaperoumal5571 Před 3 měsíci +17

    வெளி நாட்டில் தான் இப் போன்ற Train ஐ பார்த்திருப்போம்.நல்ல வளர்ச்சி.வாழ்க பாரதம்.

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL Před 3 měsíci +18

    திருப்பதி டு மதுரை திருவண்ணாமலை வழியாக வந்தே பாரத் ஒன்றை இயக்க வேண்டும். அதே போன்று செகந்திராபாத் டு திருவண்ணாமலை ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும்

  • @komalhema135
    @komalhema135 Před 3 měsíci +4

    வந்து வந்து paathhtheenganna.சூப்பர். நடுவில் ரயில் நின்றுவிட்டது.

  • @keerthykrishna5327
    @keerthykrishna5327 Před 11 měsíci +9

    Vande Bharat is taking 6hrs 40mts from Chennai to vijayawada and cost is 1320₹ for CC and providing morning breakfast also but MAS NZM Rajadhani is best comparing between these two train cost is 1155₹ including breakfast and this is sleeper class traveling hrs is 5hrs 25min.

    • @viyasaroopanseeniraj5536
      @viyasaroopanseeniraj5536 Před 11 měsíci +3

      Waste decision to run the train via tirupati so it takes time

    • @sathyamurthyshanmugam9623
      @sathyamurthyshanmugam9623 Před 11 měsíci +4

      We will be happy if this beautiful train stops just for 2 minutes at TIRTTANI WHICH WILL BE VERY USEFUL AND SOUTHERN will be appreciated by all since the train connects two important pilgrims centre. A.S.SATHYAMUTHY 01.10.23

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 Před 11 měsíci +11

    Sapthagiri is a good train for Tirupathi. But only solution is vande bharat will reach in one and half an hours

  • @viki19910
    @viki19910 Před 11 měsíci +21

    Tirutanni 130kmph skip than best aana neenga screen pottu maraichutinga

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Před 3 měsíci +5

    செங்கோட்டை-சென்னை: தென்காசி, இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் : வழியாக
    " வந்தே பாரத் " எப்போது வரும்?.

  • @umamaheswarir2004
    @umamaheswarir2004 Před 15 dny +1

    திருத்தணியில் நின்று சென்றால் நன்றாக இருக்கும். Train fare பற்றி தெரிவித்திருந்தால் நன்றாக இருக்கும்

  • @Parameswaran-tf4kw
    @Parameswaran-tf4kw Před 3 měsíci +1

    Adhe madhiri , please, chennai to Aallappuzha vsraikkum oru VANDHE BHARATH train vittal supper aga irukkum SIR.

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Před 3 měsíci +3

    தூத்துக்குடி-சென்னை: மதுரை, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் : வழியாக
    " வந்தே பாரத் " எப்போது வரும்?.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Před 10 měsíci +2

    Excellent I thanks to my excellent to our Modiji Prime minister of india

  • @Indtami
    @Indtami Před 11 měsíci +6

    This train should be running via gummidipoondi SULLURPETTA route..chennai to nellore is around 170...normal train takes 3 to 3.5 hours..this vandhe Bharat travel in a long route which is 255 km via renigunta..again takes 3.20 hrs.

    • @Abc13223
      @Abc13223 Před 11 měsíci +2

      This is an alternative route via tirupati & hence this won't get changed

    • @Indtami
      @Indtami Před 11 měsíci +1

      @@Abc13223 God only know how long these railways fool the people ...not even one train from ap via vijaywada goes in this route..it's called beating around the bush route

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Před 4 měsíci +1

    Super super super 🎉🎉🎉🎉🎉 thanks for sharing 🎉🎉🎉🎉

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Před 4 měsíci +2

    1:22 இந்த குடும்பம் உங்க குடும்பமா சின்ன சந்தேகம்தான் ஏனா யாதாருத்தமா தொடுறாங்களோனு தெறியல ❤❤❤❤❤❤

  • @muralichari5325
    @muralichari5325 Před 11 měsíci +3

    Very good keep it up Nice Journey 👍👍👍🤗🤗🤗

  • @TrillerTITUZ
    @TrillerTITUZ Před 11 měsíci +3

    Arakkonam outer la Vanthe Bharath kum vandhucha halt sothanai😢(AJJ Loco shed Halt) omg arakkonam people know the pain😢10:55secs

  • @Tharunkavi
    @Tharunkavi Před 11 měsíci +4

    அரக்கோணம் stopping இருந்தா நல்லா இருக்கும்

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC Před 11 měsíci +1

      Avadi/ Tiruvallur/ Thiruvalankadu / Venkatavari halt/ அரக்கோணம் stopping இருந்தா நல்லா இருக்கும்

  • @user-uq6rl4jy3r
    @user-uq6rl4jy3r Před 3 měsíci +1

    Thanks to Modi ji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthu8304
    @muthu8304 Před 11 měsíci +12

    Enna than irunthalum normal train la jannal katha vangitu porathu mathiri varathu

  • @thirumaladevi4424
    @thirumaladevi4424 Před 11 měsíci +2

    Executive coach la seat 180 turn panna .. nammaku pinnadi irukuravanga Footrest yennada mela pochu (arm rest) namma mela kaal vekkamaatanga .. 😢

  • @kannakanna9212
    @kannakanna9212 Před 2 měsíci +2

    மோடிஜி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி அபரிதமானது.வாழ்க பாரதம்.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Před 11 měsíci +9

    Excellent coverage and informative and narration bro you did not mention the fare??,🎉🎉

  • @srimathi9149
    @srimathi9149 Před 11 měsíci +3

    Super👍👍

  • @sankaranbaskar6165
    @sankaranbaskar6165 Před 10 měsíci +5

    Indian railways should introduce a new train "Sudalai Express" .
    route : Gopalapuram to Gumudi poondi

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC Před 9 měsíci

      very very correct

    • @gururailstation5135
      @gururailstation5135 Před 5 měsíci +1

      😂

    • @rameshb1158
      @rameshb1158 Před 5 měsíci

      😂

    • @agsitaraman3270
      @agsitaraman3270 Před 3 měsíci

      Gopalapuram to arivalayam?

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 Před 8 dny

      ஏண்டா அவர்கள் ச வை ஊம்.....பாவிட்டாள் திராவிடியா பயல்களுக்கு தூக்கம் வராதா.

  • @ramachandrank343
    @ramachandrank343 Před 3 měsíci +1

    ஐயா செஞ்சி யில் இருந்து திருவண்ணாமலை க்கு ரைல்வே தண்டவாளம் பனி நடந்து பாதியில் நிறைவு செய்யவில்லை. அது திருவண்ணாமலை டூ செஞ்சி, திண்டிவனம் வழியாக பாதை அமைக்கும் பணி நீக்கம் இருந்தது. இதை தமிழ்நாடு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

    • @ramachandrank343
      @ramachandrank343 Před 3 měsíci

      சென்னை யில் இருந்து திண்டிவனம் வழியாக செஞ்சி திருவண்ணாமலை க்கு ரயில்வே பனி நடந்து பாதியில் நிறுத்தி வைத்து உள்ளது. இதை முழுவதும் தொடர்ந்து தண்டவாளங்கள் அமைக்க வேண்டும் என்று மக்கள்கள் எதிர்ப்பார்ப்போடு இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு சீக்கிரம் முயற்சிகள் எடுக்கவேண்டும்.

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 Před 11 měsíci +3

    செம்ம குறட்டை சப்தம்.

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 11 měsíci +3

    Super 🎉🎉😊😊

  • @rnsrinivasan
    @rnsrinivasan Před 4 měsíci +1

    The guy in travel spoiled the session

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Před 11 měsíci +7

    Pondicherry to Tirupati VB train via Chennai.

  • @100acre
    @100acre Před 11 měsíci +3

    Nice 🎉

  • @ShanmugamV06
    @ShanmugamV06 Před 21 dnem

    Excellent 🌹👍👌🙏

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 21 dnem

      Thank you! Cheers! மிக்க நன்றி

  • @shivakumarap4325
    @shivakumarap4325 Před 11 měsíci +5

    We indians don't deserve these kind of high class train . Because we indians does not have the culture of maintaing the house keeping . Still we throw all dirt ine coach it self .

  • @rajavincent1369
    @rajavincent1369 Před 11 měsíci +12

    Ticket Rate phodaway ella ?

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 Před 11 měsíci +3

    Good video..frequent use of same phrases (ரொம்பவே super) or words (super) may be tiring to the listener.. But all important points you covered..good video

    • @Abc13223
      @Abc13223 Před 11 měsíci

      Just hearing those words makes u tired is it? Consult a psychiatrist, heal soon

    • @sridhargopalan9630
      @sridhargopalan9630 Před 11 měsíci

      @@Abc13223 😄

  • @user-uq6rl4jy3r
    @user-uq6rl4jy3r Před 3 měsíci

    Great 🎉🎉🎉🎉

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před 2 měsíci

    Best wishes

  • @vinayagajaggerymundy3430
    @vinayagajaggerymundy3430 Před 11 měsíci +5

    நம்ம வரிப்பணத்தில் விடப்பட இரயில்

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Před 11 měsíci +2

      Atleast it's for public use.

    • @kkkkjjjj4517
      @kkkkjjjj4517 Před 11 měsíci +5

      tasmac - namma varippanathil sarakku

    • @Mukund415
      @Mukund415 Před 11 měsíci +1

      @vinayagajaggerymundy3430 ivar koteessvara tax payer pola ezhthararu- one who does not like useful and corruption free spending for the common public's benefit.

    • @psravichandran3993
      @psravichandran3993 Před 11 měsíci +4

      எல்லா அரசு போக்குவரத்து பேருந்து மற்றும் ரயில் வண்டிகளும் அரசுப் பணத்தில் தயாராகும். ஆனால் எத்தனை சிறப்பாக பயணம் நடத்தப்படுகிறது என பார்க்க வேண்டும். அந்த வகையில் நாம் மிகவும் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை அடைய இன்னும் சில தடைகளை தாண்டி வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்

  • @AnuRatha-oj1vw
    @AnuRatha-oj1vw Před 4 měsíci

    👍 great

  • @nirmalk3423
    @nirmalk3423 Před 11 měsíci +2

    Awesome 👌

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Před 3 měsíci

    வாழ்க மோதி ஜி

  • @ashokenakka9666
    @ashokenakka9666 Před 3 měsíci

    Vande Bharat should be introduced between Chennai and Hyderabad and must reduce the travel time by atleast four to five hours as the present trains between these two ca ok ital cities takes more than fourteen hours

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Před 3 měsíci

    போடி-சென்னை: தேனி, உசிலம்பட்டி, மதுரை, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் : வழியாக
    " வந்தே பாரத் " எப்போது வரும்?.

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Před 4 měsíci +1

    Trichy to Bangalore train viduinga Appa ple

  • @vengatbabu961
    @vengatbabu961 Před 9 dny

    Chennai to Renigunda Travel Breakfast illaiya bro

  • @vijayasankartk6570
    @vijayasankartk6570 Před 11 měsíci +2

    It's not to Thirupati it's to Ranegunta only public think it's going to Thirupati

    • @kumaaar
      @kumaaar Před 11 měsíci

      There is an Tirupati Airport but it actually in Renigunta

  • @venkatachalapathym9523
    @venkatachalapathym9523 Před 11 měsíci +2

    Audio effect very fluctuating when you speak inside the train. Why can't you use collar Mike so that audio is uniform through out the vlog

  • @Prabhakaran_1982
    @Prabhakaran_1982 Před 2 měsíci +1

    Chennai to thirupati vandey Bharat train fare

  • @kanagarajk3967
    @kanagarajk3967 Před 11 měsíci +3

    What mobile are you using to shoot CZcams videos bro ?

  • @kamatchir9083
    @kamatchir9083 Před 2 měsíci

    தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு எப்பொழுது வந்தே பாரத் செயல்படும்

  • @prasannacs5358
    @prasannacs5358 Před 9 měsíci

    Ippo naatuku teviyanathu arai mani nerathula chennai to bengaluru vara oru train.

  • @ravijiastro9556
    @ravijiastro9556 Před 11 měsíci +1

    பதிப்பாளர் மாறி உள்ளாரே a யார் தாங்கள் அவர் எங்கே ????

  • @KarthickMeenakshisundara-ci1bb

    Super

  • @sureshapk1812
    @sureshapk1812 Před 11 měsíci +2

    G ranikuda to thichnur almelammal koil how many km?

  • @janakiraman5112
    @janakiraman5112 Před 3 měsíci

    வந்தே பாரத்... It's OK... அதே நேரம் முதல்ல சாதாரண மக்கள் 2..3.. மாத்ததுற்கு முன் reservation செய்து. Reserved வண்டியில் ஏரியாச்சுன்னா மொத்தம் நம் நிம்மதி பிராயணமும்.. ஸ்வாகதான்.. எங்கும் வடக்கன் கூட்டம் அதுவும் டிக்கெட் இல்லாமலேயே அந்த நாத்தம் பிடிச்ச கூட்டமும் ஆக்கிரமிப்பு இது ரயில்வே நிர்வாகம் முதல்ல இந்த அவலத்தை சரி செய்யட்டும்.

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 Před 3 měsíci

    Provide Trains for Middle Class People and poor class people in Tamilnadu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 11 měsíci +2

    👍👍👌👍😍

  • @JulietmaryNadar-rs4xz
    @JulietmaryNadar-rs4xz Před měsícem

    Mumbai to vellankanni train erunthal sellvum time which days started please tell about message

    • @PebblesTamil
      @PebblesTamil  Před měsícem

      Train no 11017 LTT KARAIKAL EXP LOKMANYATILAK to KARAIKAL only on Saturday

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 Před 4 měsíci

    When Chennai to Mumbai- vande Bharat ll come by reducing the travel time for aged citizen

  • @nirmalrio6121
    @nirmalrio6121 Před 11 měsíci +2

    Enaku footboard podhum ❤

  • @charumathi959
    @charumathi959 Před 3 měsíci +1

    Fare how much

  • @suryadce18
    @suryadce18 Před 11 měsíci +2

    Seat la empty ve irukku

  • @vasanthrex
    @vasanthrex Před 17 dny

    Oru mic vangi vachu video panna nalla irrukum

  • @muthua1573
    @muthua1573 Před 11 měsíci +3

    திருப்பதிக்கு எங்கயா போகுது. ஏன் இப்படி Title போட்டு பிராடு பன்றீங்க

    • @Mukund415
      @Mukund415 Před 11 měsíci

      The nearest junction to Thirupathi is Reniguna- Junction- it is within 20 minutes by bus from Thirupathi - check with Google maps if you need other options. It is a shorter distance than that between Chennai Central and Adyar! Kindly check before pointing an accusing finger!

  • @sakthivel1276
    @sakthivel1276 Před 11 měsíci +1

    10:30 yaara vandi oturathu😂

  • @mithramithra2950
    @mithramithra2950 Před měsícem

    🎉🎉

  • @sowmiyaprabhakaran2654
    @sowmiyaprabhakaran2654 Před 11 měsíci +1

    Idu over uu arakkonam stopping kudu tha ena va puralia 😢😢😢

  • @pugazhenthipillai1225
    @pugazhenthipillai1225 Před 11 měsíci +3

    Modiji valga Annamalai valga valga

    • @sathishnath791
      @sathishnath791 Před 11 měsíci

      Modi ஒழிக annamalai ஒழிக

  • @nrp6805
    @nrp6805 Před 11 měsíci +2

    Chennai to renigunta
    Fare how much???

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 Před 2 měsíci +1

    Ticket 70 podhatha?

  • @saravananr4081
    @saravananr4081 Před 3 měsíci

    Currently Chennai to Thirupathi available

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 3 měsíci

      20677 Vande Bharat Express at 05:30 Am and 7.05 at Renugunda

  • @vengatbabu961
    @vengatbabu961 Před 9 dny

    Tea mattum thana bro, please update bro.

  • @jagathindianrailwayslover
    @jagathindianrailwayslover Před 11 měsíci +1

    Chennai- VIJAYAWADA Vande bharat won't run Tirupati
    Via Renigunata, Nellore,Ongole

  • @rajininadarajah
    @rajininadarajah Před 2 měsíci

    the snoring sound very loud

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne Před 2 měsíci

    M.G.Ramachandran❤

  • @BalaProfessor
    @BalaProfessor Před 10 měsíci +1

    Video ore NOISY..Filter pottu edulavathu orally 10%peru.par panunga. Waste Video.

  • @krishanand80
    @krishanand80 Před 4 měsíci

    Volume is too low on recording. Pl improve your sound..

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 11 měsíci +1

    காஞ்சிபுரம் வழியில் திருப்பதி

  • @ThiruMohanbhargavi-vo9rs
    @ThiruMohanbhargavi-vo9rs Před 10 měsíci +1

    Bro eedhu north sylam

  • @Abc13223
    @Abc13223 Před 11 měsíci +1

    தம்பி @11:16 அது ஐஸ்லி விண்டோ இல்ல. அது ஐல்

    • @razshi
      @razshi Před 5 měsíci

      Hahahaha. Island estate sonna madiri irukku

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Před 5 měsíci

    VB Need to stop Tiruttani ❤❤

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Před 4 měsíci

    Hi brother 1 pwrson wht is the cost details podaunga nd foe4 members how much is the price

  • @kms-4840
    @kms-4840 Před 3 měsíci

    யூடியூப் தலைவரே தலைவரே யூடியூப் காரர் இந்த சென்னை டு ரேணிகுண்டா பாஸ்ட் ட்ரெயின் சொன்னீங்க இல்ல அதுக்கு டிக்கெட் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா அது நல்லா இருக்கும் காலைல எத்தனை மணிக்கு கிளம்புது அங்கு எத்தனை மணிக்கு எழுப்புகிறார்கள் அதெல்லாம் வந்து தெளிவா தமிழ்ல சொன்னீங்கன்னா எங்களுக்கு புரியும் படிச்சவங்க படிக்காத உங்களுக்கு கொஞ்சம் தெளிவா தெரியிற மாதிரி கொஞ்சம் தமிழ்ல சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் வணக்கம் நன்றி

  • @srinivasank8797
    @srinivasank8797 Před 11 měsíci

    15:52

  • @Vikie_
    @Vikie_ Před 3 měsíci

    Anna chennai to tirupati train timing check pannan....chennai to Renigunta neraiya kaatudhu ...indha train la tirupati poguma ... doubt bro

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 3 měsíci

      czcams.com/video/RtGW5_su2yo/video.html

  • @bala9497
    @bala9497 Před 29 dny

    Indonesia bullet train see ple fare resanable

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 Před 11 měsíci

    Yarumae train ulla vara sound pathi pesamatringa intha train vanthu main update athu than matra trainsla thalavali vara alavuku sound varum tejas kuda apdthan, ithula interior sounds epd iruku ulla feel agutha velila travel pandra sound tracks sound, itha solunga first

    • @viki19910
      @viki19910 Před 11 měsíci +1

      no significnt noise i have travelled

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Před 11 měsíci +1

    சப்தகிரி 47 ரூபாய்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 11 měsíci

      APSTRC Bus Rs190.00 , MEMU Train Rs70.00

  • @jagadeeshs7592
    @jagadeeshs7592 Před 11 měsíci

    Ho bro, Breakfast provided for you or not ?

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 11 měsíci +1

      Short distance in coming station they will provide

  • @venkatramangopalan4196
    @venkatramangopalan4196 Před 11 měsíci

    Vande Bharat takes 6 hrs 40 mts for Vijayawada Chennai run. Nothing great in 2023. In 2001, Rapti Sagar did the same run in 5 hrs 50 mts. Railways' ways of hoodwinking the people.

    • @Mukund415
      @Mukund415 Před 11 měsíci

      This train is meant to facilitate pilgrims to Thirupathi

  • @lsjagan6890
    @lsjagan6890 Před 11 měsíci

    voice too distrbesnce not very clear. give eng translation along with viedo bottom.line delhi balaji

  • @mohancvp9723
    @mohancvp9723 Před 11 měsíci

    Video quality is not good, details are not there, what is the occupancy? I think it is less.

  • @SaravananS-tk1vo
    @SaravananS-tk1vo Před 11 měsíci

    Cinna kuttisku epdi ticket pro .

  • @r.parthasarathysarathy3605
    @r.parthasarathysarathy3605 Před 4 měsíci

    Audio sound not good. Improve and reload this video again. If not don't vlog you tube again in future.

  • @subuvignesh8249
    @subuvignesh8249 Před 10 měsíci

    Flight la 3+3 dhana vro

  • @jdhanalakshmi2423
    @jdhanalakshmi2423 Před 11 měsíci

    Gummidipoondi station Nirkuma bro

  • @nithinagumithu
    @nithinagumithu Před 11 měsíci

    Saptagiri train iruku..ethu ithu chumma scene potukitu

  • @Shyamsundar-oo6ob
    @Shyamsundar-oo6ob Před 6 měsíci

    How much of ticket rate per person

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 Před 5 měsíci

    Kasu pudinga seida velai

  • @lraja8240
    @lraja8240 Před 11 měsíci

    Vanakkam sir unga peru enna

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Před 11 měsíci

    But chennai to vijayawada will touch tripathi ??

    • @JKM1991
      @JKM1991 Před 11 měsíci +1

      Renigunta Jn is a feeder station to Tirupati (10 KMS is distance) similar to Katpadi Jn is the base station for Vellore town.