வாழ்ந்தா இப்படி வாழனும் | சொர்க்கம் போல இருக்கு😍 | One Day Village Life In Kilinochchi | Sri Lanka

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2023
  • #ks_shankar #shankar_vlog #kilinochchi #villagelife #jaffna
    Location - goo.gl/maps/8AksfnGvrmNQrq5B9
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR CZcams Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Komentáře • 66

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před rokem +7

    சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா? என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் இந்த இடம் சொர்க்கம் தான். இயற்கை காட்சிகள் அருமையாக டிரோன் கமராவில் படம் பிடித்தமை மிகச் சிறப்பு. மகிழ்ராசு மாம்பழத்தை துரத்திக் கொண்டு போனது செம காமெடி. அது சரி எங்களுக்கு கடுப்பேற்றுகிறீர்கள். காணொளிக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  Před rokem +2

      மிக்க நன்றி ❣️

  • @arulwithanu464
    @arulwithanu464 Před rokem +3

    இயற்கை காட்சிகளைப் பார்க்கும் போது உண்மையில் சொர்க்கம் போன்றுதான் காட்சியளித்தது.
    சங்கரின் ரசனைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் ❤❤

    • @ksshankar
      @ksshankar  Před rokem

      மிக்க நன்றி ❣️

  • @R.Kanent
    @R.Kanent Před rokem

    Super bro, உண்மையாக நல்ல அனுபவம்தான்🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    கிளிநொச்சி பூமியின் அழகான சொர்க்கம்

  • @annathurainallathamby7052

    ❤பார்த்ததில் ரொம்பவும் பிடித்தத ஒரு அழகான பதிவு சூப்பர் சங்கர் ❤❤❤

  • @pirabathilakshi
    @pirabathilakshi Před rokem +2

    Keep rocking bro 💪❤

  • @langesveny
    @langesveny Před rokem

    Super appadila sankar kathu paddal appadithan irukum ❤

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Před rokem +1

    அருமையா இருக்கு👍🙏👏

  • @user-kw5ev8fh3l
    @user-kw5ev8fh3l Před rokem +3

    ஈரத்தோடு சாப்பிடுகின்றீர்கள்..சன்னி பிடிக்க போகுது..

  • @Simon-ki9lk
    @Simon-ki9lk Před rokem

    Nice Place Shankar
    Enjoy very well

  • @selvamuthukumarsmk3170
    @selvamuthukumarsmk3170 Před rokem +1

    Wow superb

  • @anandili8292
    @anandili8292 Před rokem +1

    Canadians love nature🍁Beautiful village to visit💞

  • @NarendranSai
    @NarendranSai Před rokem

    wow great Brozzz

  • @user-mt6hf1of8i
    @user-mt6hf1of8i Před rokem +3

    Amazing place

  • @srisubs3504
    @srisubs3504 Před rokem

    Thampigal super enjoy

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Před rokem +1

    Enjoy 😊

  • @yogasingammarkandu6724

    அருமை❤❤❤

  • @hildahildi7049
    @hildahildi7049 Před rokem

    Beautiful. I did not know Kilinochi is very beautiful. I thought Kilinochi is very dry. Beautiful drone shots, fantastic scenery and the background music is so nice. Keep it up and post more videos like this. I see you are really enjoying each moment.

    • @ksshankar
      @ksshankar  Před rokem

      மிக்க நன்றி ❤️

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před rokem

    Wow very beautiful enjoy bro

  • @satoruxgojo
    @satoruxgojo Před rokem

    Drone shot vera level

  • @ravidasankalidasan2066

    சுப்பர்....

  • @sivarajanichandrawathanan7909

    Very nice😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    நீங்கள் இருப்பது உண்மையில் சொர்க்கம் தான்

  • @puwaneshwarirasarathinam

    Enjoy 👍👍

  • @subramaniamsivatharan8371

    Enjoy 👌👍🙂

  • @antonratnarajahsebamalaira6096

    Super sanker ❤❤❤❤❤❤. Oslo norway 🇳🇴 anton 🇳🇴

  • @shelvisivasubramaniam5289

    Enjoy while you love the nation and keep them from harm!

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob Před rokem +1

    Very nice

  • @Jaffnathines
    @Jaffnathines Před rokem

    எனக்கும் இப்படியான இடம் பிடிக்கும் காசுக்காக எங்க ஊரை விட்டு வந்து கட்டார்ல இருக்குறம்

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Před rokem

    super

  • @skan1410
    @skan1410 Před rokem

    Super

  • @kirubakaranmakathevan887

    Super ❤♥️😂😂😂

  • @reataantony3075
    @reataantony3075 Před rokem

    Those teak trees were planted by our lived god's during 90s

  • @rajinis1671
    @rajinis1671 Před rokem

    இந்த இடங்களைப்பார்க்கும் போது மனதிற்கு அவ்வளவு நின்மதி சந்தோசத்தையும் அனுபவிக்கின்றோம் அப்பு வாழ்த்துக்கள்மாம்பழம் தராவில்லைஉங்களுடன் கோபம் உங்களின் வீடியோ சந்தோசத்தை தருகின்றது அப்புமகியை கேட்டதுஎன்று சொல்லவும் 👌🌹❤️❤️😀

    • @ksshankar
      @ksshankar  Před rokem

      மிக்க நன்றி ❤️

  • @Jaffnathines
    @Jaffnathines Před rokem

    Enjoy

  • @DepekaSatvikavlog
    @DepekaSatvikavlog Před rokem +1

    Super kottu rotti enjoy

  • @thusharaymand770
    @thusharaymand770 Před rokem

    KS it’s fantastic video with u r fun 😅👌 really I’m feel jealous ,we missed that ,even our kids they don’t have like fun things in Canada, they don’t have a natural or fresh food,even sports they having timing life, our Country is Our Country 👌👌👌👌👌 thx u so much KS🙏🙏🙏🙏🙏 please give us more videos with natural,now u have a session fruit ‘a.please thank you again

    • @ksshankar
      @ksshankar  Před rokem

      மிக்க நன்றி ❤️❤️

  • @wallhanger8425
    @wallhanger8425 Před rokem

    ❤😊

  • @aruragu2783
    @aruragu2783 Před rokem

    கவனம் முதலை ,பாம்பு இ௫க்கும்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před rokem

    👍👍👍👍👍👍👍👍

  • @azanth
    @azanth Před rokem

    👏👏👍👍🐋🐬

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Před rokem

    கவனம் வாய்க்கால் தண்ணீர் உங்களை அடிச்சு கொண்டு போயிடும் , இப்படியான இடங்களில் பாணும் சம்பலும் கொண்டு போய் சாப்பிட்டாலும் நல்லாதான் இருக்கும். நல்லா enjoy பண்ணுங்க❤

  • @user-qg8ql5rv7v
    @user-qg8ql5rv7v Před rokem

    oru nalajkku mallavi vangka bro ingka vadyvaa kulikkalam

  • @shagithyansathishkumar6283

    14:55 ithu map enga ? pls

  • @sukisri9199
    @sukisri9199 Před rokem

    😅😅👍👍👌👏

  • @ilramo9519
    @ilramo9519 Před rokem

    nanpan location podunka illadi edathinda perr ena?

  • @kanesathasthiruvampalam7395

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் வரவேற்க தக்கது , கரவெட்டி தில்லையம்பலப்பிள்ளையார்்கோவில் ஆனி உத்தரம் வரும் 25 ஞாயிறு இடம்பெற உள்ளது அதனை அது தொடர்பாக காணொளி போட முடியுமா

  • @ravidasankalidasan2066

    இதுவரை நான் தும்புமுட்டாஸ் சாப்பிட்டதே இல்லை...

  • @sajee_sajeenthan
    @sajee_sajeenthan Před rokem +1

    Bommi mittai

  • @ilramo9519
    @ilramo9519 Před 7 měsíci

    Nanpan Intha kulathinda perr ena?

  • @KANTHITALIA
    @KANTHITALIA Před rokem

    Hi

  • @kasha9208
    @kasha9208 Před rokem

    Beautiful ThamilEelam 🙏🏽

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem

    நீந்துவதட்கு தெப்பம் தேவை இல்லை

  • @KiruparRasa
    @KiruparRasa Před rokem

    காற்றில பரந்து போனாத்தான் தும்புமிட்டாய்

  • @aristondon7335
    @aristondon7335 Před rokem

    Snake ellaam varaatha