305 - Eppo Varuvaro | Mumbai Sri Sreekanth Gopalakrishnan | Alangudi Radhakalyanam 2022

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2023
  • எப்ப வருவாரோ..| மும்பை ஸ்ரீ ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2022 |
    பல்லவி:
    எப்ப வருவாரோ எந்தன் கலிதீர (எப்ப)
    அனுபல்லவி:
    செப்பிய தில்லை சிதம்பரநாதன் (எப்ப)
    சரணம்:
    நற்பருவம் வந்து நாதனைத் தேடி
    கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாள (எப்போ)
    அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
    பொற்பதத்தை காணேன் பொன்னம்பல வாணன் (எப்ப)
    பாலகிருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன்
    மேலே காதல் கொண்டேன் வெளிப்படக் காணேன் (எப்ப)
    • 305 - Eppo Varuvaro | ...
    Alangudi Namasankeerthana Trust
    rkraman - 9444922848
    ------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
    Eppo Varuvaro Endhan Kali Theera - Sri Gopalakrishna Bharathi Krithi - Thillai Chidambaranathar Dhyanam - Namasankeerthanam by Mumbai Sri Sreekanth Gopalakrishnan
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #sreekanthGopalakrishnan
  • Hudba

Komentáře • 5