ஐம்பொன் சிலை தயாரித்தல் | Panchaloha bronze idol making | Chola Bronze Making Casting Bronze Statue

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2021
  • பக்தியோடு உருவாக்கப்படும் விக்ரகங்கள் :
    சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.
    #ஐம்பொன்சிலை # bronzeidols #Panchalohabronze
    ஐம்பொன் சிலை செய்யும் முறை :
    முதலில் எந்த சிலையைச் செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையைப் போல மெழுகில் கரு உருவாக்கப்படும். இதற்கென தனியாக மெழுகு உ்ளது. இந்த மெழுகு ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகாகும். இதை பாலக்காட்டு மெழுகு என்பர். இந்த மெழுகில் சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மெழுகில் ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து, அந்த மெழுகுச் சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது. மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி, ஒருநாள் கழித்து மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே உள்ள உலோகச் சிலையை எடுக்கின்றனர். பிசிறுகளோடு உ்ள இந்தச்சிலையை அதை அரம் கொண்டு தேய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் சிலைக்குக் கண் திறக்கப்படுகிறது.
    The Chola dynasty was the dominant cultural, artistic, religious and political force in south India. Swami Malai is a panchayat town near Kumbakonam in Thanjavur District. The Sthapathi community in Swamimalai comes under vishwakarma community. Around three hundred families are presently into bronze casting business. One such family is presently staying in Swamimalai Sri S. Devasenapathy Sthapathy and sons. Mr. Devasenpathy is a National award winner and is the founder of Sri Jayam.
    Contact Address
    S Devasenathipathy sdhapati,
    Rajavethi,swamymalai.
    9443254429
    Srikanda sdapati
    Subscribe to our Channel -
    czcams.com/users/Pebblest...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...
  • Jak na to + styl

Komentáře • 175

  • @kmanoham
    @kmanoham Před rokem +13

    Here is a Master Craftsman at work. Unfortunately, they are so underappreciated artists in the sub-continental culture. Had this been in the "West", this sculptor would be a 'celebrity' Anyhow, I am so grateful that I understood the conversation and the commentary in Tamil. Thank you "Pebbles Tamil" for the post.

  • @velayuthamck7953
    @velayuthamck7953 Před 2 lety +18

    நன்றிகள் அய்யா ...
    இந்த காட்சி க்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் .

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 Před 2 lety +10

    அபூர்வ ஆச்சரிய கலை. இறை அருள் பெறுக!!

  • @karpagamramani16
    @karpagamramani16 Před rokem +13

    அருமையான காணொலி. பாராட்ட வார்த்தைகள் இல்லை. எத்தனை விவரங்கள், சாஸ்திர ஞானம் நிறைந்தவர்கள். நன்றி.

  • @gowrisathish86
    @gowrisathish86 Před 2 lety +12

    அருமையான காணொளி. மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்தது. ஸ்தபதி அருமையான விளக்கம் தருகிறார்.

  • @selvakumarselvam6203
    @selvakumarselvam6203 Před rokem +5

    ஐயா மிக பொறுமையான விளக்கம் நன்றி 👍🏻

  • @udayachandran9615
    @udayachandran9615 Před 2 lety +10

    மிக மிக அருமையான பதிவு ஸ்தபதி அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் பதிவிட்டவர்க்கு நன்றி

  • @palaniappanmba
    @palaniappanmba Před 2 lety +4

    மிகத் தெளிவாக செய்முறையை விளக்கியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி

  • @akarts4546
    @akarts4546 Před 2 lety +11

    Romba nallaruku anna.super! Neraya vishayam therinchathu.romba thanks...ennum aagama vidhigal epdinu solluga pls!👍

  • @kamalritz3080
    @kamalritz3080 Před 2 lety +7

    Fully stuffed with lots of detailed information.
    Thanks

  • @nishabrab4316
    @nishabrab4316 Před 2 lety +4

    அருமையான தகவல்...நன்றிகள்

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 Před 2 lety +2

    அருமையாண கேள்வி ஆழமான பதில்கள்

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 Před 2 lety +5

    Thankyou. You doing so nice job. Dedicative job. Excellent work.

  • @sharpvijay
    @sharpvijay Před 2 lety +5

    அருமையான பதிவு..... நன்றி

  • @krishnaswamy3668
    @krishnaswamy3668 Před 2 lety +4

    Sooooper Sir Sooper . God bless you all. Congratulations.

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 2 lety +1

    Thank you sir..
    Supera irunthuthu......

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 2 lety +12

    Beautiful documentary. Beautiful questions excellent Answers. Congratulations🎉 Arumai. Respect and salute to sapathi.

  • @SK-kf2sp
    @SK-kf2sp Před 2 lety +1

    Thanks brother
    Very useful Video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai Před 2 lety +3

    Super video. I really love statue marking as i love art.

  • @m.k.chandramouleeswaranmou1913

    பாராட்டுக்கள், ஒரு நல்ல காணொளிப் பதிவைத் தந்ததற்கு!

    • @m.k.chandramouleeswaranmou1913
      @m.k.chandramouleeswaranmou1913 Před 2 lety

      ஸ்தபதி அவர்கள்சொல்வது பல இடங்களில் தெளிவாகவும் உரக்கவும் இல்லை. ஒலிப் பதிவின் போது அவரது காலர் மைக் தரப் படததால் ஒலியளவு மிகவும் குறைவாக உள்ளது.

  • @ramesht4500
    @ramesht4500 Před 2 lety +3

    சிறப்பு

  • @ManiSkandan
    @ManiSkandan Před 8 měsíci

    What a great explanation abt Aimpon statue Thanks 👍

  • @janarthananr9473
    @janarthananr9473 Před rokem +1

    Very very good explanation....

  • @swamy398
    @swamy398 Před 2 lety +4

    Very well details interview sir

  • @shanmuganathanm
    @shanmuganathanm Před 2 lety +3

    amazing, well documented :)
    Have already seen him in one of the bbc documentary 'Story of India' by Michael Woods

  • @user-pn9se1tt3c
    @user-pn9se1tt3c Před 2 lety +8

    சிவசிவ மகிழ்ச்சி ஐயா

  • @zeanu8175
    @zeanu8175 Před 2 lety +1

    Questions are very nice...

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 Před 2 lety +2

    Sema.super👍👌🙏🙏🙏

  • @yogeswaranc4332
    @yogeswaranc4332 Před 2 lety +2

    All the best fantastic

  • @selvaraja9433
    @selvaraja9433 Před 2 lety +1

    nice interview in detail... best wishes....

  • @chowkidarchandradas2597
    @chowkidarchandradas2597 Před 3 lety +7

    I learn Tamil language. Im Bengalis. From Silchar Assam

    • @chiragpawarpawar1518
      @chiragpawarpawar1518 Před 2 lety +1

      I am clay sculpting artist, unfortunately I don't understand Tamil, I want to make wax sculptures, please can u tell me what all details he gave about wax

    • @NithinXavi
      @NithinXavi Před 2 lety +2

      @@chiragpawarpawar1518 body parts make with parafinwax , ornaments are made by a 50-50combination of parfinwax and honeycomb wax

    • @chiragpawarpawar1518
      @chiragpawarpawar1518 Před 2 lety +1

      @@NithinXavi thanks bro 🙏, ur also sculpture? Or just know tamil

    • @NithinXavi
      @NithinXavi Před 2 lety +2

      @@chiragpawarpawar1518 jus know tamil bro

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 Před rokem +1

    உங்களுக்கு நன்றி நன்றி நன்றி சிலைகள் உருவாக்கும் சபதிக்கும் விளக்கத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  • @somasundaram8245
    @somasundaram8245 Před rokem

    we indians must understand that divine sculptors and mordern artist are different.am an artist and a sculptor, whenever i made god it broke, not my artwork,i thank pepple to have educated me in divine art,how to be a true human,the international world needs to know our culture,unfortunate the west has still doubts we are still snake charmers,thanks pebble you have a task to prove.do a good job,titles in international languages a must.Namaste,vanakkam.

  • @jayashreechellappa2262
    @jayashreechellappa2262 Před 3 lety +2

    Arumai. Deivika kalai.

  • @user-xs7nw9in5i
    @user-xs7nw9in5i Před rokem +3

    You need to add English subtitles atleast, if you are intended to spread the message to the rest of India and all the world. Most Tamilians are already aware of this.

  • @janani.sv608
    @janani.sv608 Před 2 lety +3

    Sir, i want 6 inch brass idol required for my pooja room. 9 god, will they work for me

  • @manikandankailasam1388
    @manikandankailasam1388 Před rokem +1

    அருமை 🙏🏻

  • @user-bk2eb8ci2w
    @user-bk2eb8ci2w Před 2 lety +5

    அண்ணா அவங்க கான்டெக்ட் நம்பர் கிடைக்குமா

  • @praveen8417
    @praveen8417 Před 2 lety

    Uinga speech super sthapathi sir

  • @asvaidyanathan145
    @asvaidyanathan145 Před měsícem

    Very Nice !

  • @kotipilla
    @kotipilla Před 2 lety +7

    I wish that the explanation was done in English, so that wider audience would have appreciated this ancient art

  • @gokulgokul-on9lt
    @gokulgokul-on9lt Před 2 lety +2

    So nice bro

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 2 lety +2

    தெரிந்து விஷயம் ஐம்பொன் சிலை தெரியாத விஷயம் உருவாகும் இடம் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @dhayanaddhayal104
    @dhayanaddhayal104 Před rokem

    Super very nice

  • @chinnadurai1443
    @chinnadurai1443 Před rokem +1

    மகிழ்ச்சி நண்பரே

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Před 2 lety +4

    Sir, where can we buy authentic Panchaloha Finger ring and Kaapu in Chennai? Plz advise 🙏

  • @palanichamyperumal2637

    Great sculpturer and great video about sculpture making!.... Many many thanks for this wonderfulvideo!!....

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl.html

  • @sudhakarsp9891
    @sudhakarsp9891 Před 3 lety +1

    Super

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Před 3 měsíci

    அருமையான பதிவு நன்றி

  • @thiyakali
    @thiyakali Před 2 lety +1

    Veetu poojai araikkulam vigragam varthu tharuveengala sir

  • @rathikarathika8368
    @rathikarathika8368 Před 2 lety +1

    Thank you sir

  • @kavitha6827
    @kavitha6827 Před 2 lety +1

    சிவ சிவ அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @ramasamiv4641
    @ramasamiv4641 Před 2 lety +4

    பஞ்ச உலோகங்கள் அளவீடுகள் பற்றியும் விரிவாக கொடுக்க வேண்டுகிறேன் ஐயா வணக்கம். நன்றி

  • @ganisan42
    @ganisan42 Před 2 lety

    How to reach them ….

  • @rethis7331
    @rethis7331 Před 2 lety +2

    Commendable hard work🙏🙏

  • @Spr102
    @Spr102 Před rokem +1

    Pranamas to viswakarmajar🙏🏻🙏🏻🙏🏻

  • @jayachandrankv3738
    @jayachandrankv3738 Před rokem +1

    In Kerala Kunhimangalam, Payyanur, Kannur famous for Shilpa.
    This is a famous settlement of bronze Smith

  • @devidevi7493
    @devidevi7493 Před rokem

    Nice

  • @ramasamykavas9662
    @ramasamykavas9662 Před 2 lety

    Super bro

  • @sakthivenkat1417
    @sakthivenkat1417 Před rokem

    Did they make dollar...?

  • @jugalkishore1411
    @jugalkishore1411 Před rokem

    I want to make hanuman idol in brass or panchaloka

  • @jayashreechellappa2262

    S.Natarajan subramanian.Arumai friend

  • @K.VMDfreegang
    @K.VMDfreegang Před rokem

    Murugan seelai kee dai ìkkuma

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 Před 2 lety +1

    Pacha (5) logam enna enna ?
    Where is gold ?

  • @satheessathees336
    @satheessathees336 Před 2 lety +1

    Anna sila saeravarda nompar anuppunga please

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 Před 2 lety

    Kadavul. Nammai. Padaithaaraa? Or. Naam. Kadavulai padaikiromaa??

  • @keshavnaik4188
    @keshavnaik4188 Před 2 lety

    I want 5 inch Ganesh panchaloha idoll and 7 inch panchaloha shreedevi bhudevi Venkataraman idols with prabhavali

  • @dmathivanan1549
    @dmathivanan1549 Před 2 lety +1

    ஐம்பொன் என்பவை எவை விளக்கமாக கூறவும் எந்த அளவு சேர்க்கவேண்டும்

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 Před 2 lety +2

    Om virat vishwakarmane namah

  • @punithavathipunitha2670
    @punithavathipunitha2670 Před rokem +1

    54kg vel seiyanum aiya evlo agum

  • @abis8892
    @abis8892 Před 2 lety +2

    ஆண்டவன் ஸ்ரீ இராவணன் சிலை செய்து தருவீர்களா ஐயா

  • @barathkumar4052
    @barathkumar4052 Před rokem

    Super interview...

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYvdRw1xjoqFn4BDjdu2hg_.html

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +14

    எவ்வளவு கஷ்டப்பட்டு ஐம்பொன் சிலைகள் தயாரிக்கிறார்கள் 👍🙏

  • @mkjmsms5618
    @mkjmsms5618 Před 2 lety +1

    ஓம் நமசிவாய

  • @muralisri8668
    @muralisri8668 Před rokem

    How much amount for 25 kg amman idol

  • @kavibharathi7479
    @kavibharathi7479 Před 2 lety +5

    அருமையாக கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவது சிற்பம் செயல் முறை விளக்கம். இதை அனைவரும் செய்கின்றனர். எந்த ஊருக்கு எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எத்தனை அடி உயரம் செய்வீர்கள். ஊரோட நட்சத்திரம் இராசி உண்டா. அதை ஜோதிடம் பார்ப்பீர்களா. அப்ப ஊருஊருக்கு தனித்தனி தியான சுலோகம் உண்டா. நீங்கள் விஸ்வகர்மா வா. எந்த வேதம் சிற்பத்தை பற்றி கூறியுள்ளது. பஞ்சலோகம் சொல்லியிருக்காங்க. நீங்க செம்பு பித்தளை ஈயம் மட்டும் சேர்த்து உருக்கி ஊத்துறதா சொல்றீங்க . பஞ்ச லோகம் தானே உற்சவமூர்த்திகள் செய்யனும்னு சொல்றாங்க. நீங்க தினமும் வேத சாஸ்திரம் சொல்றபடி ஸ்பதிகளுக்கு உண்டான நித்யபூஜைகள் செய்வீங்களா.

  • @ragavaragava8390
    @ragavaragava8390 Před 2 lety +2

    Virat viwakarmavea namaga ,silai sayum

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 Před 6 měsíci

    ❤❤❤Thanku.Iya

  • @mehanathanveerasamy6551
    @mehanathanveerasamy6551 Před 2 lety +1

    இவருடைய தொலைபேசி எண் கிடைத்தால் நல்லது... புதிய எண்.... கீழே கொடுத்த எண் இப்பொழுது சேவை இல்லை

  • @lakshmananmuthupalaniappan8353

    3 அடி உயர நடராஜர் சிலை என்ன விலையாகும் சர் பிளீஸ்.

  • @vajramuni2901
    @vajramuni2901 Před 2 lety +2

    I love My Indian histori

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 Před 2 lety +1

    Sir u looks like actor rajesh sir

  • @vdhilipkumar7577
    @vdhilipkumar7577 Před 8 měsíci

  • @udhayakumars1641
    @udhayakumars1641 Před 3 měsíci

    Evlo rate ஒரு சிலை

  • @bugadasrikarna2840
    @bugadasrikarna2840 Před 2 lety

    Anyone please send me address where is this

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety

    ஐயா இலங்கை விலையில் என்னவிலை?

  • @rvs3527
    @rvs3527 Před 2 lety

    Using copper and brass only. Then why it call Panchaplogam......

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem

    👏👏👏🙏

  • @muthukumaran5621
    @muthukumaran5621 Před měsícem

    அது என்ன வகை மெழுகு என்று கூறமுடியுமா

  • @masoodafridi3131
    @masoodafridi3131 Před 2 lety

    ❤❤❤

  • @satiamarimoutou1136
    @satiamarimoutou1136 Před rokem +1

    Oui vrai merci pour la vidéo mai je crois que vous moi ont n'a pa de destin vraiment encenble mous devrion reste que des simples amis de passage je bloqué pas tout sa pour vous je fait sa pour mn bien bise aurevoir.

  • @gopinathan2937
    @gopinathan2937 Před 6 měsíci

    5 அடி ஐம்பொன் சிலை எவ்வளவு சார்

  • @aruldurgalove4401
    @aruldurgalove4401 Před rokem

    Parsal anupuvangala anna sollunga

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KZVxl8nosKjiSe5Tfe8rYIS.html

  • @kothandankothandan2563

    🙏👍

  • @user-ug9zc9bf5g
    @user-ug9zc9bf5g Před 10 měsíci

    கான்டக்ட் நம்பர் கிடைக்குமா அண்ணா

  • @AASUSID
    @AASUSID Před 2 lety

    🙏

  • @tarek11benyamina75
    @tarek11benyamina75 Před rokem

    من افضل كذالك لو صناعة ساعات كبيرة من نحاس معا ديكور

  • @rnarayanan31
    @rnarayanan31 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @itspeaks1
    @itspeaks1 Před 2 lety +1

    ,ஐயா நீங்கள் ஐம்பொன் சிலையை சொல்லி தருவீங்களா.

    • @itspeaks1
      @itspeaks1 Před 2 lety

      நீங்கள் ஐம்பொன் சிலையை செய்ய கற்று தருவீர்களா.உங்கள் அலைபேசி எண்ணை தர முடியுமா

  • @sameeantro8337
    @sameeantro8337 Před 2 lety +7

    மிக்க மகிழ்ச்சி ஐயா தெய்வங்கள் உருவாக்கப்பட்டது எப்படி என்று தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் . சிறிய அளவிலான அதாவது 2 இச் 3 ‌. இச் 4இச் சிலைகள் இருக்கிறதா என்று சொல்லி இருந்தால் இன்னும் வீட்டில் வைத்து வழிபட உபயோகமாக இருக்கும்.முடிந்தால் கேட்டுச்சொல்லவும்.