Slipper இல் இருந்து கிரிக்கெட் பாலா ??? நம்பவே முடியல !!! | Cricket ball Making.

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2019
  • Slipper இல் இருந்து கிரிக்கெட் பாலா ??? நம்பவே முடியல !!! | Cricket ball can be made from the footwear.
    Cricket Ball Making
    My Facebook Page : / ungalthamizh
    My Twitter : / mrsabi3
  • Jak na to + styl

Komentáře • 1,9K

  • @MrsAbiTime
    @MrsAbiTime  Před 5 lety +1726

    copy , copy ன்னு நிறையபேர் கமெண்ட் போடுறீங்க... யாரும் எல்லாம் தெரிஞ்சு வருவதில்லை.. நான் வேற ஒருவர் செய்ததை பார்த்த பிறகு கற்றுக்கொண்டு செய்து பாரிக்கிறேன் நல்லா வந்தால் அதை விடியோவாக உங்களிடம் காட்டுறேன். ஒரு ஆள் செய்ததை வேற யாரும் செய்ய கூடாதுன்னு ஒன்னும் இல்லையே.. நாம் எல்லோரும் பல விஷயங்களும் வேற ஒருவரிடம் இருந்து கற்றுக்கொண்டு தான் இருக்கோம். copyன்னு சொல்ல நொடி போதும் அனால் ஒவொரு வேலையும் செஞ்சு பாக்கும்போது தான் அதோட கஷ்டம் புரியும். நான் செஞ்ச எல்லா விடியோவும் நிறைய கஷ்டப்பட்டு தான் செஞ்சேன் அதை தான் விடியோவாக பதிவு செய்தேன்.

    • @jaffer741
      @jaffer741 Před 5 lety +97

      உங்கள் பதில் மிகவும் சரியானதே சகோதரி. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @vaadagaicycle
      @vaadagaicycle Před 5 lety +49

      உண்மை சகோதரி உங்கள் உழைப்பிற்கே வெற்றி நிச்சயம்

    • @johnsonsamuel8688
      @johnsonsamuel8688 Před 5 lety +32

      Nenga school project um seinga neriya per athu theriyama erukanga Unga video pathu konjam idea kedacha easy a erukum na stationary shop vachu eruken things vangitu eppadi pannanum tu theriyama neraiya per erukanga atha na rendu munu episode munnadi kuda comment panninen.... windmill tharasu garden house traffic signal etc...

    • @deenadeena4372
      @deenadeena4372 Před 5 lety +9

      Super video ka

    • @deenadeena4372
      @deenadeena4372 Před 5 lety +8

      Super video ka

  • @tamilsingletamilanboy411
    @tamilsingletamilanboy411 Před 5 lety +182

    இந்த Video வை ஏற்கனவே வேறு ஒரு Channel il நான் பார்த்துள்ளேன் நீங்களும்
    Super ஆக செய்துள்ளீர்கள் 👌

    • @balasubramanianvbalasubram1939
      @balasubramanianvbalasubram1939 Před 5 lety +7

      master piece --சேனலில் July 09 ல் வெளிவந்ததன். "copy" இது ஒரு மலையாள சேனல், தமிழ் தெரிந்தவர்களுக்கு இது சுலபமாக புரியும் சரியா ?

    • @abshikamelvin9188
      @abshikamelvin9188 Před 5 lety +3

      பைசா,மிஜ்ஜம்👍👍👍👍

    • @deanamrose3766
      @deanamrose3766 Před 4 lety +3

      ஜோ பாராட்ட விரும்பினால் பாராட்டு ...என்ன மனித இனமோ

  • @essrindustries
    @essrindustries Před 4 lety +2

    சப்பல் விலை + எமெரி sheet விலை பார்க்கும் போது பந்து விலைக்கே வாங்கி விடலாம். ஆனாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @LUFFYPIRATEKING892
    @LUFFYPIRATEKING892 Před 3 lety +33

    Fun fact: paragon slippers 100 RS
    stumper ball 30 RS😂😂

    • @Sujith2007
      @Sujith2007 Před 2 lety

      Dai loose vaste slipper irunthamatumm panudaa

  • @user-jy7nz7yg6v
    @user-jy7nz7yg6v Před 5 lety +395

    உங்கள் முயற்சிக்கு பாராட்டு இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பேசாம ஒரு பந்த்தையே வாங்கிடலாம்

    • @santhiyapandi8399
      @santhiyapandi8399 Před 5 lety +28

      அதயும் ஒருவா் செய்தால்தான் வாங்க முடியும்

    • @sathishmurugan8683
      @sathishmurugan8683 Před 5 lety +19

      இல்லை நண்பரே அறுந்த செருப்பு குப்பை ஆகாமல் மறு பயன்பாடு ஆகிறதே....சாதம் வீணாகாமல் அப்பளம் போட்டவர்கள் நாம்.... ஆனால் இன்று சிப்ஸ் ,அப்பளத்திற்கு கடைக்கு சென்று ஒரு நிமிடத்தில் வாங்கி விடலாம்....

    • @mohan8133
      @mohan8133 Před 5 lety +7

      ellam oru creativity tha bro

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 Před 5 lety +4

      Uselessfellow

    • @ranjithavetrivel4606
      @ranjithavetrivel4606 Před 4 lety +2

      இன்னொருவர் செய்வதற்கும் நாம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு

  • @anburathna8590
    @anburathna8590 Před 5 lety +131

    சகோதரி உங்கள் உழைப்பிற்கே வெற்றி நிச்சயம்

  • @arunachalaboopathi4759
    @arunachalaboopathi4759 Před 3 lety +2

    *30ரூபாய் கொடுத்து வாங்குற ஸ்டம்பர் பந்து 2 போட்டிகளில் கிழிந்து விடும் அதே 30பந்து நிமிடம் செலவு செய்து பழைய செறுப்பில் இந்த பந்து செய்து விளையாடுவது சிறப்பு* 🎊 🎊🎉🎉🎉 Concrajulations mam super keep it

  • @archanaflower5325
    @archanaflower5325 Před 4 lety

    வணக்கம் சகோதரி. நான் திருநங்கை அர்ச்சனா . உங்கள் பதிவுகளை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் அதை எவ்வளவு முயற்சி செய்து உருவாக்கி பகிர்கிறீர்கள் என்பது புரிகிறது. இங்கு பேசும் சிலருக்கு அதெல்லாம் புரியாது. சாதம் குழம்பு கூட பிறர் சொல்லி நாம கத்துக்கிட்டது தான். அ ஆ இ கூட பிறர் சொல்லி கத்துக்கிட்டது தான். நாம அதை எவ்வளவு தனித்துவமா அதை உருவாக்குறோம் என்பது தான் முக்கியம். முயற்சி செய்து பாக்குறதுக்கே பாராட்ட வேண்டும். இங்க பேசுற சிலருக்கு அந்த முயற்சி எல்லாம் இல்லை. எதை செஞ்சாலும் குறை சொல்லி பேச குறைபட்ட மனது உள்ள மனிதர்கள் இருக்காங்க. தன் வீட்டு பெண்களையே மதிக்காத சிலரின் பேச்சுகளால் நீங்கள் வருத்தப்படாதீர்கள். உங்கள் பதிவை கண்டு யாரோ நாலு பேரு முயற்சி செஞ்சு பார்ப்பாங்க. அது அவங்களுக்கு புது விதமான உருவாக்கத்துக்கான தன்னம்பிக்கையை தரும். நாம் பெண்கள் என்பதாலேயே நம் முயற்சிகளை குறை கூற ஒரு தரம் கெட்ட கூட்டம் எப்பவுமே காத்துக்கிட்டு இருக்கும். அதை எல்லாம் நாகரீகமான மனிதர்களின் விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் தெரு நாய்களின் குரைப்பாக எண்ணி கடந்து செல்லுங்கள். உங்க பதிவுகள் பார்த்து முயற்சி செய்யும் நபர்களும் இருப்பாங்க. பதிவுகளை தொடருங்கள். நன்றிகள்.
    #அர்ச்சனா

  • @InventorChannel2023
    @InventorChannel2023 Před 5 lety +13

    I love this channel very much
    India 😍😍

  • @prihitviprihitvi8830
    @prihitviprihitvi8830 Před 4 lety +5

    Ball price = 30rs
    Local slipper price = 50rs approx
    Ball at shop purchase = 5 minutes
    Making of ball = 5hours plus
    Therefore for 30minutes of play why to waste so much of time, if kids play cricket they don't have that much stamina to hit the ball so powerful. Anyhow the idea was good...

  • @gokulkannan8445
    @gokulkannan8445 Před 4 lety +1

    நான் இதை செய்து பார்த்தேன் பசை ‌₹10 தேப்புதாள் ₹10 வெரும்₹20 மட்டுமே ஆனது இதை செய்ய ஒரு மணிநேரம் ஆனது ஆனாலும் செய்து முடித்து விட்டேன் நன்றாக இருக்கிறது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @santhoshmichael6771
    @santhoshmichael6771 Před 5 lety +1

    Super akka..... Negative comments la thalli vitutu ponga..... Super video.... Ball seiya evlo money analum.... Athu namba senja thrupthuye pothum....

  • @sreerengaa2891
    @sreerengaa2891 Před 4 lety +146

    சும்மா சோம்பேரியா இல்லாம எதாவது செய்யணும் என்ற எண்ணம், வாழ்த்துக்கள் ❤️

  • @RC-surya
    @RC-surya Před 5 lety +11

    Sister etu old but u always keep rocking

  • @madhavanmadhavan1039
    @madhavanmadhavan1039 Před 4 lety

    நீங்களும் அழகா இருக்கீங்க, நீங்க செய்த ballm நல்லா இருக்கு சகோதரி

  • @onlyone4600
    @onlyone4600 Před 4 lety +1

    Super talent ge neenge ,i like ur videos ge

  • @ajay.p3595
    @ajay.p3595 Před 5 lety +58

    Next World Cup this ball will use😁😁😂

  • @janste6104
    @janste6104 Před 5 lety +4

    Super idea Sister 👌 but rs 25 ku ball athukkaga rs 120 ku slipper vaangi rs 50 ku solution vaangi pathaathathukku smooth panra card vaangi mothathula rs 200 selavu panna mudiyathu.... 🤷‍♂️🤷‍♂️

  • @mokshasree.a.g5832
    @mokshasree.a.g5832 Před 3 lety +1

    Summa super nalla irukku

  • @sanamakeover7
    @sanamakeover7 Před 4 lety +2

    Thank u so much sagothiri.....Ennatha naama cash kudthu velila ball vangunalum..... Time spend panni sonthama oru Porul panna athoda value edhukumeh eedaagathu..... En bestie Inthamaathri enakku gift pannanga and athu paakum bothu enakku kidaikra santhosham vera level...

  • @chandrasekhar7708
    @chandrasekhar7708 Před 4 lety +3

    You are really genius.Please provide videos in English language.

  • @karthick707s5
    @karthick707s5 Před 5 lety +4

    Super akka

  • @karthikeyan6903
    @karthikeyan6903 Před 4 lety +1

    Vera level akka nice

  • @karunyapazhanivel6244
    @karunyapazhanivel6244 Před 4 lety

    Wow super akka👌👌

  • @Dart_Board
    @Dart_Board Před 5 lety +63

    Stumpet ball is only 30₹
    But
    Slippers 100₹
    Gum 10₹
    Sandpaper 40₹
    And most valuable time
    Total 150...................

  • @v.6800
    @v.6800 Před 4 lety +3

    Wow amazing ABI... congrats...
    அருமை அருமை வாழ்த்துக்கள்...
    Fantastic.....nee நல்லாவே வருவ....

  • @sujithsingh5
    @sujithsingh5 Před 4 lety

    Super Akka....

  • @sudharsanr3897
    @sudharsanr3897 Před 3 lety +2

    100rs slipper enga 35rs stumper ball enga😂😂😂

  • @hemagayathri2246
    @hemagayathri2246 Před 5 lety +4

    Am subscribing fr first time maa...😊 u do all magic...so many innovation..great keep up the good job👍

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Před 5 lety +11

    Really good thingking good👍 idea awesome super 👌👌👌

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c Před 3 lety

    அருமையான பதிவு சகோதரி

  • @karthickrajan8076
    @karthickrajan8076 Před 5 lety

    Super video akka..

  • @nandhinisureshkumar9135
    @nandhinisureshkumar9135 Před 5 lety +5

    super sis.unga muyarchikku vazhthukkal.yaro ennamo sollatum anal ellarum time spend panni indha velaya seivangala.ungal muyarchi thodarattum

  • @karunasivam3184
    @karunasivam3184 Před 4 lety +16

    ஓம் நமசிவாய
    Madam you are great really vera level neenga eppadi ellam மிகவும் அருமை மையா யோசிக்கிரீங்க

  • @priyat533
    @priyat533 Před 4 lety +1

    Sister neenga sonnathu correct
    Yaaralum yellathaium learn panna mudiyaathu

  • @jayarajanvellaichamy8804

    intha maathiri idea ellaam unkalukku eppadi varutho..really super..

  • @rubansinghjohn8055
    @rubansinghjohn8055 Před 5 lety +12

    Support u akka... Village science factory channel ku ungal support kidaikuma nanbargale.

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 5 lety +5

    நல்ல முயற்சி!நல்ல வெற்றி !வாழ்த்துக்கள் 🎉👍

  • @meenasundaramoorthy4140

    Ean ma ne yenga irundhu vandha......vaanathula irundhu vandha mari iruka.....semma arivu ma.....super

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy Před 5 lety

    செம அதிக நஷ்டம் இருப்பினும் அருமை

  • @wayoflifebynandhakumar5403

    Great idea madam this technique to control the wast slipper and this also use small scale business, job opportunity any one person keep it your great job..........

    • @NavinPaiCA
      @NavinPaiCA Před 5 lety

      Copied from other grup called.. Masterpiece

  • @ajanthasudhakarsmith7543
    @ajanthasudhakarsmith7543 Před 4 lety +30

    Kindal panrava panikite irukatum
    You continue sis.
    Best of luck

  • @saleembahrain2891
    @saleembahrain2891 Před 4 lety

    உன்மையிலேயே உங்களை பாராட்டுகிறேன். ஏன்னா ஒரு செருப்பை ரவுண்டா கட் பண்ணி அதுல பந்து மாரி செஞ்சு இவ்வளவு finishing கொன்டுவரது ரொம்பவே கஷ்டம். அப்படியிருந்தும் செஞ்சுமுடிச்சுருக்கீங்களே.
    வாழ்த்துகள் 👍👍👍

  • @sangavis8643
    @sangavis8643 Před 4 lety

    Vera lavel Akka

  • @kavithakavitha5261
    @kavithakavitha5261 Před 5 lety +15

    Weldone mam..unga effort very nice ...matha commend pathi yosikadhinga ...ungaluku ena thounudhooo adha nalla pannunga.. videos neriya podungaa....

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 Před 5 lety +4

    Ithula highlighte nee cricket vilayaandathu thaa akka...stumper company kaaranta sikeeratha....😂😂

  • @vaigundamoorthy6844
    @vaigundamoorthy6844 Před 5 lety

    இது மனநோய்.... செருப்பின் விலை அதிகமாக இருந்தாலும் தோழியின் முயற்சியை விமர்சிப்பது மனநோய்க்கு ஒப்பானது.நாம் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பாடத்திட்டங்கள் யாவும் காலாவதி ஆனது.தோழியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @rpbeautykolangal8597
    @rpbeautykolangal8597 Před 4 lety

    சூப்பர்... புதுசெருப்புல செஞ்சதுக்கு பழைய செருப்பு ல செஞ்சுருக்கலாம்ல

  • @iammohfil8931
    @iammohfil8931 Před 5 lety +6

    *Congratulations* from Srilanka❤❤

  • @diwakaranvalangaimanmani3777

    புதுமைதான். இருந்தாலும் 1 மணி நேரம் ஆகும். ஆனால் பழைய( ?!) செருப்புக்கு எங்கே போவது? கமலஹாஸன் மீட்டிங் எப்போது எங்கே நடக்கும் என்றுதான் தேவுடு காக்கவேண்டும்!

    • @NaveenNaveen-hv9dw
      @NaveenNaveen-hv9dw Před 5 lety +1

      superb Nanba😁😁😁😂

    • @deanamrose3766
      @deanamrose3766 Před 4 lety +1

      உங்க வீட்டில கால காலமாக செருப்பே போட மாட்டிங்களா??? பனை மட்டைதானா கட்டிட்டு அலைகிறீங்க பரம்பரை பரம்பரையாக

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Před 4 lety +2

      R_ Kokul பனைமட்டை சரி. ஆனால் அதென்ன பரம்பரை பரம்பரையாக? தவறான வார்த்தைகள்!

  • @karthikarutperunjothi7963

    Super Akka.

  • @saikavin7268
    @saikavin7268 Před 4 lety

    Super Akka👍👍👍

  • @ishitaiii-d4514
    @ishitaiii-d4514 Před 5 lety +5

    Mam which place you are? Location is awesome

  • @annadurain6078
    @annadurain6078 Před 4 lety +4

    10 ரூபா பாலுக்கு, 100 ரூபா செப்பல்.... அருமை. அப்பிடியே உங்களை... வாழ்த்துக்கள்.

  • @RajKumar-by5tl
    @RajKumar-by5tl Před 5 lety

    அருமை சகோதரி முயற்ச்சி திருவினையாக்கும்

  • @rameshsingarapu384
    @rameshsingarapu384 Před 4 lety +2

    Dear abi please go and join in isro you making great experiment keep it up

  • @selvarohit7280
    @selvarohit7280 Před 5 lety +10

    1 ball amount he 30 to 40 tha seppal 100 adthvum new seppal 😂😂

    • @sathisvanu3316
      @sathisvanu3316 Před 4 lety

      Athu mattum illama nama tha maangu maangunu ball a seiyyanum..

  • @dr.t.sathiyaseelan8421
    @dr.t.sathiyaseelan8421 Před 5 lety +8

    எம்மா ஒரு ஜோடி செருப்ப வேஸ்ட் பண்ணி, இவ்ளோ வேல செய்றதுக்கு, 30 ரூபாய் கொடுத்து புது பந்து வாங்கிடலாமே

  • @kpharkavanschannel4172
    @kpharkavanschannel4172 Před 3 lety +1

    Ninga Sona glue apadisaiyarathu pls sunga athupola fevi bond apadi saiyarutunum video podunga please Akka

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 Před 3 lety

    அருமை sister 🤔 உலக மகளீர் தின வாழ்த்துக்கள் 💐

  • @kiddodrz8330
    @kiddodrz8330 Před 5 lety +31

    Spr but evalo kasta padrako new ball le vanhgikalam

  • @GilliVelu4775
    @GilliVelu4775 Před 5 lety +3

    Ore adila antha solution la ottunathu pichutu vanthurum akka,oru six long off la vitta pothum

  • @RLRBHARANIToursandtransport

    Awesome First time Watching ur Video 👍👍 Usefull Creative Mind... good Super👍👍

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 3 lety

    உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @diy4utamil653
    @diy4utamil653 Před 5 lety +37

    Ball price 35-50 rupees
    Cheppal price 120-150 minimum...

  • @monicam2211
    @monicam2211 Před 5 lety +43

    Waste of money madam,but appreciating for your hardwork👏

    • @SJTech-dp5rw
      @SJTech-dp5rw Před 4 lety +1

      No waste of money unga kitta waste chappals iruntha athula seiga illa na puthu ball vangikonga avanga chappal vanganum sollala

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety

      @@SJTech-dp5rw panni waste serupuna payan paduthi poduradhu dha vettanum idhuku 10 ruba kodutha bandhu vangala 10 rubaa gum ah oothi 30 nimisham adhukaga velaya vitutu selavu senji andha nerathuku inai aguma indha vela

    • @arunachalaboopathi4759
      @arunachalaboopathi4759 Před 3 lety

      @@1Dorayaki3005 30 rs Stumber ball vangurathuku 30 minutes entha ball seiya time spent pannalam

    • @sebastians9455
      @sebastians9455 Před 3 lety

      I like you

  • @dominicjoseph160
    @dominicjoseph160 Před 3 lety

    Wowwww spr....sister

  • @c.b.nareshbabugullu4863
    @c.b.nareshbabugullu4863 Před 5 lety +5

    Akka super Akka All The Best our project in successful Akka Super Akka

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle3963 Před 5 lety +8

    Mam Super Idea...!!! Ithu Mathiri En Childhood Day's la Sollama Poyitingalay...!!!

  • @ajayvijay5385
    @ajayvijay5385 Před 4 lety

    Akka super ka great effort...we will support you don't worry

  • @jayaindiankumar8860
    @jayaindiankumar8860 Před 5 lety +12

    அபி அக்கா எங்க அக்கா வாய்ஸ் நான் செம

  • @kaviarasu7233
    @kaviarasu7233 Před 5 lety +4

    naan ennodaiyo sister ku eppavum like mattum than no dislike sister

  • @poojasuresh8781
    @poojasuresh8781 Před 4 lety

    Super Akka

  • @AshokKumar-uq6uh
    @AshokKumar-uq6uh Před 4 lety +5

    Hardwork never fails..Tq for this video..🙏😇

  • @JRithi
    @JRithi Před 4 lety +3

    School pasangaluku craft competion craft ah kuda seiyalam.athuku kadaila vaanga mudiyathula .. Nice sis ur hard work work

  • @nagarathinam8689
    @nagarathinam8689 Před 3 lety +1

    super akka semma Akka

  • @sudharzayn1184
    @sudharzayn1184 Před 5 lety +24

    Semma aka...that ball looks so good...✨🌟✨

  • @NisharBCA
    @NisharBCA Před 5 lety +65

    எம்பா. ஒரு பந்துக்கு 250 ரூபா செலவு செய்யணுமா 😆😆😆😆😆

  • @farmersonkeerthivasan5360

    Supper and ball saivathu kalapama Erunthucu etha mathiri video podunga

  • @seethaammu5597
    @seethaammu5597 Před 4 lety

    Ungal video ellamey super akka

  • @jeevanyarjeevanya770
    @jeevanyarjeevanya770 Před 5 lety +20

    Athuku poi oru ball vagiralam..... But ur work is good.......

    • @deanamrose3766
      @deanamrose3766 Před 4 lety +2

      அவங்க முயற்சிக்கு பாராட்ட தோணாதா....ஏன் இப்படி இழிவான மனசு உங்களுக்கெல்லாம்

  • @footballempire2305
    @footballempire2305 Před 5 lety +16

    Rubber slipper=40
    Sand paper=12
    Power glue =50
    Total=102
    Stumper ball =30
    102-30=72
    Lose 72

  • @palanisamyvenkatraman3983

    Ivalavu kaasu pottu slipper vangi ball seirathukku antha kasula naan 6 ball vangividuven unga ideakku mikka nanri ivalavu ariva yarume innum senjadhillai unga arivukku miga periya parattu.

  • @roviyaroviya4619
    @roviyaroviya4619 Před 3 lety

    Akka ur vera level i will Subscriberur chaneel akka semaya vedios poduringa

  • @gangadevi9694
    @gangadevi9694 Před 5 lety +3

    Akka u dont feel ...

  • @VigneshVignesh-ph4bt
    @VigneshVignesh-ph4bt Před 5 lety +9

    Ball- ₹30 but slipper ₹200😂😂😂

  • @balraj9785
    @balraj9785 Před 5 lety +45

    Slipper Rs. 100
    Ball Rs. 30
    😂😂😂

    • @BRUH-fp1qv
      @BRUH-fp1qv Před 5 lety

      Bro ball price 30 bro

    • @Rameshkumar-lu9lw
      @Rameshkumar-lu9lw Před 5 lety

      😀😀😀😃

    • @braburajar2017
      @braburajar2017 Před 5 lety

      உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் 💪👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sskkvatakara4647
      @sskkvatakara4647 Před 5 lety

      Cost oly 20 RS in glue
      Old grip poya chappal yoce

    • @gankum9171
      @gankum9171 Před 5 lety

      Eeedrrrrrrr

  • @sulthanasameer5414
    @sulthanasameer5414 Před 5 lety +23

    Inga comment kudukura ealarumay price ratehatha pakrenha...oru ponnu intha vizhiyatha try pani adha video vaha upload pani irrukanga.....adhuku first vazhuthukal sollu ga....eapadi degrade panathenga.... Avangala ungalukaha Ena street la.poi sleeper ha thedi adha ball ha senjitha eathupengala.......first àvanga muyacheiku vazhuthukal sollunga...aprama avamgala kurai sola lammm

  • @mrtamizhan1355
    @mrtamizhan1355 Před 5 lety +8

    30 ₹ ball odanchidum...
    Idha sliper ball odayadhu...
    Adha indha ball oda quality and price...
    Must like cricketers.....🤗🤗🤗🤗

  • @anithajerom9696
    @anithajerom9696 Před 5 lety +10

    First view first comment first like

  • @jeevananthamsubramani7854

    Oru ball price 50 rupees intha searup ooda price 110 intha evanachum seaivana sollunga

  • @McMuralidharan
    @McMuralidharan Před 5 lety +4

    great Uploading congratulations

  • @romeo_editzs8689
    @romeo_editzs8689 Před 5 lety +5

    Super sister my 1st comment

  • @whitekings3889
    @whitekings3889 Před 5 lety +3

    Last scene M.S.DHONI helicopter shot 👍👍👍👍👍👍👍👍👍

  • @dhanushkumar9347
    @dhanushkumar9347 Před 5 lety +13

    Slippers price: 200rs
    Sand papers price: 30 rs
    Glue price :10rs
    Original stumper ball price :30rs
    For handmade ball 240rs

    • @sudhakar7602
      @sudhakar7602 Před 4 lety +1

      👍👍👍

    • @LoveTamilWatSappStatus
      @LoveTamilWatSappStatus Před 4 lety +3

      Slippers prices 100rs glue 10rs avlothn ...Sand paper no need...rough floor is enough...stumper ball .. can't even comes 2 matches..but handmade ball comes long life...even it will tear we paste it🤭😂

    • @arunachalaboopathi4759
      @arunachalaboopathi4759 Před 3 lety +1

      Unna Yarupa 200rs koduthu slipper vanga sonnathu pazhaya waste chappal vachi seiyalame

    • @danielg2916
      @danielg2916 Před 2 lety

      Yes.

  • @mank004
    @mank004 Před 4 lety +12

    Thei thei nu thechi en kai regayey poiduchu......purinjavanga like podu...😂

  • @kuppi2
    @kuppi2 Před 5 lety +40

    Ilayaraja வே copy அடுத்து ட்யூன் போடும் போது உங்களின் copy விஷயம் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல...

  • @sureshnds624
    @sureshnds624 Před 5 lety +4

    மேடம் நீங்க விளையாடுவதற்க்கு தான் அந்த பால் சரியா இ௫க்கும்.
    எங்களுக்கு ஒரே ஓவர் ல மூன்று பீஸ் ஸா ஓடிடும்

  • @ratharathakrishnan51
    @ratharathakrishnan51 Před 3 lety

    Superb akka vera 11

  • @veerarajann4342
    @veerarajann4342 Před 3 lety

    Out standing create, iam cricketer I think this is good ball to play cricket