இனிமேல் தண்ணி வீண் ஆகாது. தண்ணி நிரம்பினால் அலாரம் அடிக்கும் கருவி. |Water tank Alarm Making

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Water tank overflow Alarm Making ஈஸியா ஒரு வாட்டர் டேங்க் அலாரம் செய்யலாம்.
    Easy making of water tank alarm

Komentáře • 1,9K

  • @leoboy4040
    @leoboy4040 Před 4 lety +5

    Brilliant Idea Abi - I have seen Alarm using Led light and chips, but you have made it very simple and easy method. Thanks for sharing!

  • @sriganesh5774
    @sriganesh5774 Před 5 lety +13

    Really a useful and deserved video for everyone who waste water through overflowing ! Great !

  • @palaniyappanpalaniyappan3570

    சூப்பர் சகோதரி, இது அனேகருக்கு பயன்தரக்கூடிய செய்தியின் வீடியோ,என்வீட்டு டேங்கரில் தினம் இரண்டுமுறை ஏற்றவேண்டியுள்ளது எப்படி உஷாராக இருந்தாலும்கூட சில லிட்டர் தண்ணீர் வீநாகிவிடுகிறது,இந்த வீடியோவைப் பார்த்தபிறகு நாமும் இதை பொருத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது,வாழ்த்துக்கள் நன்றி சகோதரி,

  • @abdulmahusook5416
    @abdulmahusook5416 Před 3 lety +2

    உங்களைப் போன்ற எளிதான முறையில் விளக்கமளித்து தான் சாதாரண மக்களையும் சென்றடையும்.நீங்கள் தான் வெற்றியாளர் நன்றி

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 Před 5 lety +3

    அக்கா மிகவும் அருமை நான் என்னுடைய கணவர் மடியில் அமர்ந்து உங்களுடைய வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்து ரசிப்பேன் நீங்கள் செல்லமாக அன்பாக பேசுவது என்னுடைய கணவருக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோ வந்தாலே எங்கள் இருவருக்கும் ஒரே ரொமாண்டிக் தான் வாழ்த்துக்கள் அக்கா

  • @roshan7041
    @roshan7041 Před 5 lety +9

    Amazing, superb..This technique will save gallons of water if people adopt this . God bless you.

  • @anandarajuanandaraju9792

    சிறிய சைஸ் பாட்டரி மூலம் செட் செய்தது நல்லதொரு பாதுகாப்பானதாகும். வாழ்த்துக்கள்.

  • @vinothpeleantony4439
    @vinothpeleantony4439 Před 2 lety +1

    Maam very nice and usefull for all the people . And having a small doubt is the electricity pass through the water to the taps. pls confirm. ( If we connect through DC current )

  • @desappank.g3912
    @desappank.g3912 Před 5 lety +8

    ரொம்ப அருமையா இருக்கு சகோதரி வாழ்த்துக்கள் நன்றி

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Před 5 lety +3

    Very simple, clear, excellent and money saving,,,, good baby 👍👏👏

  • @gopalj2562
    @gopalj2562 Před 5 lety

    அனைவருக்கும் உபயோகமான கருவி. மிக எளிமையான முறையில் விளக்கி உள்ளீர்கள். அருமை.

  • @rejimano
    @rejimano Před 5 lety

    சகோதரி செய்து காட்டியுள்ளது போல ஒரு உபகரணம் செய்து,எனது மேல் நிலை தொட்டியில் பொருத்தியுள்ளேன். நல்ல முறையில் இயங்குகிறது.இது போன்ற எளிய-உபயோகமுள்ள கண்டுபிடிப்புகளை மக்கள் பயன் பெறும் வகையில் பகிர்ந்து கொள்ளும் சகோதரிக்கு நன்றி-மற்றும் வாழ்த்துக்கள்.

  • @vijayindia6404
    @vijayindia6404 Před 4 lety +6

    I followed instructions and Alarm is ready.. Thanks...

  • @vedhsaivardhanpalanki1005

    Mam this video is very nice thank you mam.Mam I don’t know Tamil but I can understand it mam super talented

  • @mohanasundaram2740
    @mohanasundaram2740 Před 4 lety

    கலக்கல். ரொம்ப சிம்பிள். Brilliant . Many thanks.

  • @govindmahesh9735
    @govindmahesh9735 Před 4 lety

    சூப்பர் அருமையான சிக்கனமான தொழில் நுட்பம் வாழ்த்துக்கள் சகோதரி தங்களது அனைத்து பதிவுகளும் எனக்கும் மிகவும் பிடிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள இந்த பதிவு. மேலும் வளர வாழ்த்துக்கள் ,🙏🙏🙏

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko Před 5 lety +3

    A great talent to see girl like you...I think you are role model for girls in CZcams.....👌

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 Před 4 lety +28

    தண்ணீர் மட்டும் அல்லாமல்,ஒவ்வொரு முறையும் Motor போடும் போது மின்சாரம் வீணாவதும் சேமிக்கப்படுகிறது. பல நாட்கள் எனும் போது Current Bill குறைவாக வரும் என குறிப்பிடதக்கது. தாங்கள் செய்தது பலருக்கும் பயனளிக்கும் நமது domestic scientisக்கு வாழ்த்துக்கள். நன்றி.

  • @packianathanjothiprakasam7420

    wonderful idea. i bought a device for this but don't know how to give connections, now i got the idea it will work well. thanks for the explanations

  • @muzakkirahmed8331
    @muzakkirahmed8331 Před 4 lety +1

    Tnq akka naa en science project -ku panna it is successful 😀😀😁 apdiye adhula innum konjam wire sethu enga veetlayum set panna poren

  • @hummingbirds2777
    @hummingbirds2777 Před 5 lety +11

    wonderful engineering you are so brilliant. God bless you.

  • @VskCreation-tn1ty
    @VskCreation-tn1ty Před 4 lety +6

    எப்படி இருக்கா? வேற லெவல், வாழ்த்துக்கள்

  • @themanoffire2474
    @themanoffire2474 Před 2 lety

    Vera level akka... En veedu.. And en mamiyar veetlayum set panita.. All r celebrate me.... Thank for u.. Akka

  • @murugesanmurugesan2478
    @murugesanmurugesan2478 Před 4 lety +1

    சூப்பர் சகோ உன் திறமைக்கு அன்பான இனிய வாழ்த்துக்கள் சகோ

    • @ns.ganasehgurukkal385
      @ns.ganasehgurukkal385 Před 4 lety +1

      சூப்பர்மேடம்அருமையான அயிடியாமிக்கநன்றிஇதுபோலவே நிரையாடிப்ஸ்தரவேன்டும்வாழ்த்துக்கள்1000

    • @ns.ganasehgurukkal385
      @ns.ganasehgurukkal385 Před 4 lety +2

      வாழ்த்துக்கள்1000சூப்பர்

    • @murugesanmurugesan2478
      @murugesanmurugesan2478 Před 4 lety

      மகிழ்ச்சி சகோ உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

  • @kirushnakanth.s6574
    @kirushnakanth.s6574 Před 4 lety +4

    Akka neenga vera lvl... unga idea va naanum try pannen perfect ahh vanthuchu.. Thank you very much...Congrats

  • @danielbusi
    @danielbusi Před 5 lety +6

    wow, that was one amazing video that I watched in some time..... I am really not sure if it is Malayalam or Tamil but her visual narration is simply excellent. any novice across the world can understand the concept. I am glad that I watched this video....i have been looking for this kind of alarm video for a while and I found one. thank you for this video and good luck...

  • @gurunathan1492
    @gurunathan1492 Před 5 lety

    வாவ்........
    அருமை......அருமை......
    நல்ல முயற்சி பாராட்டுதலுக்குறியது.
    வாழ்த்துக்கள். சகோதரி.
    நீங்க போடுற வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் அனைத்தும் அருமை.......
    எனக்கும் தோனுது .....ஏன் நம்மலும் செய்துபார்க்ககூடாது .
    என்ற எண்ணம் தோனுது. அனைத்து கானொளியும் அருமை.......ஒவ்வொரு குடும்பமாதும் கண்டிப்பா பார்க்க வேண்டிய கானொளி......வாழ்த்துக்கள்.

  • @srichard2216
    @srichard2216 Před 5 lety +4

    Great teaching very nice sister., God bless you.

  • @Dasaviews
    @Dasaviews Před 5 lety +4

    Hi abi na try panna super ah vandhu iruku really super...

  • @sureshsuresh-kc7nc
    @sureshsuresh-kc7nc Před 4 lety +1

    Nega potta video enga vetula la nalla useful la erruku thank uuu😊😊

  • @prakas2007
    @prakas2007 Před 4 lety +1

    Tried the same as per ur video. Superb Working good. Thank you. All the best for ur future endeavors

  • @aravvarun9601
    @aravvarun9601 Před 5 lety +15

    Tech DIY வீடியோக்கள் செய்யும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்....👏👏👏

  • @jitendrakrishnamurthy4403

    Very good explanation stay Blessed and do more experiments.
    I will try this water tank alarm.

  • @mekalaanandcittucinna9157

    Thank you sis for your simple project which saves water as well as electricity. Since this is very simple, I am planning to do with my son who is 7 year old.

  • @sridharan4401
    @sridharan4401 Před 3 lety

    Really wonderful mam. Electrical line la irukara ellarukum ithu theriyum. But nobody will tend to try this. U did it. Wonderful. Hats off to ur tendency.

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 Před 5 lety +3

    Really wonderful... thinking out of box... superb

  • @sujathar9788
    @sujathar9788 Před 5 lety +6

    Sooper sis. Enga veetla evlo Neram motor odunalum thanni neraya mattuthu. Praying for Rains.. will try your idea too

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx Před 3 lety

    சூப்பர் அருமை யான பதிவு சுப்பர் கண்டு பிடிப்பு வாழ்க

  • @gopip1928
    @gopip1928 Před 3 lety

    அக்கா சூப்பர் ஐடியா அக்கா நான் அதே போல் செய்தேன் சூப்பரா இருக்கு நன்றி அக்கா

  • @jeykumar73
    @jeykumar73 Před 5 lety +8

    Sis, I won't comment or subscribe any videos till now. This is the first time I give comment to your valuable video. Very innovative and simple technique to understand anyone. congratulations if it is your idea.

    • @singhdubai2503
      @singhdubai2503 Před 5 lety

      Very good job excellent

    • @kidsart55
      @kidsart55 Před 4 lety

      माेटर के वायर काे कैसे ज्वाइंट करे ,
      सप्लाय कैसे दे

  • @parthasarathipal3309
    @parthasarathipal3309 Před 5 lety +5

    Super madam..
    Your idea is so simple.....

  • @nallathurthangavelushekar4917

    Very good project, with less cost but very useful for home. Try to give one step forward frr shutting off the motor and the alarm simultaneously.

  • @sriramkrish3691
    @sriramkrish3691 Před 3 lety

    Super akka thanks yanga vittuku romba useful erukum

  • @fragrancephotography9184
    @fragrancephotography9184 Před 5 lety +13

    Akka neenga Unmailae Periya Scientists thaan.... Namma Tamil Akkakal kulla ippadi Japan Braina.. Super Keep On Reserch Ka...

  • @arulkumar3120
    @arulkumar3120 Před 5 lety +3

    Useful video. Good job vazhga valamudan

  • @allroundentertainment7004

    Madam neenga super all videos are usefull to we are all...tq pls more videos like technology....good presentation ...salute madam.....

  • @hansparam
    @hansparam Před 5 lety +3

    Very nice. Though I couldn't understand your language the message was clear from your actions. Try subtitles in English or Hindi for more viewership.

    • @gunnerjonah7183
      @gunnerjonah7183 Před 3 lety

      I realize it is kinda off topic but do anyone know a good place to watch new movies online?

  • @godisoneone9927
    @godisoneone9927 Před 5 lety +31

    I am from Kolkata I know Tamil language very nice video sister

  • @jeromevishanth7120
    @jeromevishanth7120 Před 4 lety

    Veranda level akka Neenga mattum eppudi ithamathri yosikringa

  • @pinkuguha4177
    @pinkuguha4177 Před 4 lety +1

    Madam we request you please make video in Hindi or either in English we are North Indian found little difficult to understand as I saw your video of making door alarm I try it in my home it was awesome.

  • @c.h.royalcars8482
    @c.h.royalcars8482 Před 5 lety +10

    Sister I have one dought? , wire is too length then how battery power can manage? , i thinking it possible for two or three times, plz reply

  • @chakravarthi4323
    @chakravarthi4323 Před 5 lety +21

    Super frnd oru lady indhellam seyradhu aachariyama irukku

    • @PremKumar-pn3ed
      @PremKumar-pn3ed Před 5 lety +4

      Bro marie curie oru lady than avunga illana xray innaiku irundhu irukadhu

    • @mdbilal2010
      @mdbilal2010 Před 5 lety +2

      இன்றைய பெண்கள் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் இஸ்ரோவில் சாதிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?

  • @sivakumarloganathan2445

    Hi abi nan try pannean super ah vandhu iruku really super..

  • @kumarswathi2679
    @kumarswathi2679 Před rokem

    உங்களின் செய்முறை.. மிக மிக சிறப்பு... 👍🙏

  • @varnikavarnika2082
    @varnikavarnika2082 Před 3 lety +1

    very nice sis..it's very useful for my science experiment..Thaks you soo much

  • @deepas2677
    @deepas2677 Před 5 lety +7

    Super Ji. neenga engeyo poiteenga... I will definitely try this at home.
    Oru request, apdiye 2 locations la Buzzer units fix panra connectivity sollikudunga. (like 1st & 2nd floor la). Pleaseeee.

  • @muthukumaran6946
    @muthukumaran6946 Před 5 lety +4

    Simple and cheep creativity... Awesome... For comment readers, use starter for auto off but it is around 1500 rupees

    • @garbagetech9346
      @garbagetech9346 Před 4 lety +1

      Auto off @350Rs czcams.com/video/zhOraAGUmKg/video.html

  • @kandharajmeshak2579
    @kandharajmeshak2579 Před 4 lety

    அருமை சகோதரியே.super

  • @mohamedansari2878
    @mohamedansari2878 Před 4 lety

    நீங்கள் எலக்ட்ரீசனா மிகவும் அருமை தண்ணீரின் அனாவசியம் சேமிப்பாக இருக்கும்

  • @ln2752
    @ln2752 Před 5 lety +3

    ur slang of Tamil is good.. nice experiment

  • @muralibommanna7789
    @muralibommanna7789 Před 5 lety +6

    நல்ல பயனுள்ள வீடியோ.
    எல்லா பொருட்கள் சுலபமாக கிடைக்கும். ஆனால் buzzer box மோட்டார் என்று சொல்லலாமா?

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 Před 3 lety

      Water tank overflow alarm என்று சொல்லலாம்😎

  • @tharanidharan5135
    @tharanidharan5135 Před 3 lety

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @lavanlavan4620
    @lavanlavan4620 Před 4 lety

    உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் அருமை சகோதரி.

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil Před 5 lety +4

    Super idea akka👌👌👌👌👌

  • @vishwanathvishwanath5942
    @vishwanathvishwanath5942 Před 5 lety +8

    Super thanks for the best ideas.. and all the best on your next projects

  • @srinivasanseena4825
    @srinivasanseena4825 Před 4 lety

    நல்ல ஒரு பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க...

  • @parthibanraniputhuvalvuche9254

    Super idea..wow.wonderful.thank you 😀😁😆

  • @FamilyTravelerVLOGS
    @FamilyTravelerVLOGS Před 5 lety +7

    Superb idea sis 👌👌👌, I forwarded to my cousin's in India will be useful

    • @amsterphangui5788
      @amsterphangui5788 Před 5 lety +1

      Sir, I could see your comments in most of the videos on CZcams. It's apparent that you're spending most of your time here. Is CZcams your full time career? No offence though!

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 5 lety +1

      thank u bro ungal support thaan enakku rombave magizhchiyaa irukku

    • @villagesciencefactory7880
      @villagesciencefactory7880 Před 5 lety +1

      Support #villagesciencefactory bro.

    • @FamilyTravelerVLOGS
      @FamilyTravelerVLOGS Před 5 lety +1

      @@amsterphangui5788 Amster Phangui am not sir ngha,my name swetha s we have a channel too but full time am a dentist , today took holiday and soon going to quit my job in another 10 days and concentrate on my children , thanks you so much for asking in a decent ways ngha coz most people think am a guy and scold in bad words without any reason DNT know y , so I don't reply them about anything

    • @amsterphangui5788
      @amsterphangui5788 Před 5 lety

      @@FamilyTravelerVLOGS Sorry for that mam! That's really kind of you for taking effort to respond back. I wish you all the best for your CZcams career ahead and hope you'd have a great time enjoying with children in the upcoming weeks.

  • @aysh8535
    @aysh8535 Před 5 lety +62

    Super sis.....cooking ,make-up video vaa ilamaa different ah iruku sis ungaa channel super.....

  • @elangoela4802
    @elangoela4802 Před 4 lety

    Akka.. Semma ka.. Ne yenga ka irundha evlo naal.. You're great.. Hat's off

  • @ypravin1420
    @ypravin1420 Před 5 lety

    சூப்பர் 👌
    நல்ல உபயோகமான பதிவு 👍😊🙌

  • @balajibytes6354
    @balajibytes6354 Před 5 lety +10

    Sister just am Saw Ur Video.
    Amazing Talent.
    Here After Never miss Your Videos.Subscribed.
    And Enna Padichi Irukinga.

  • @MariMuthu-ow2tc
    @MariMuthu-ow2tc Před 5 lety +7

    Super, nan inniku tha subscribe pannen semma idea , neenga entha district

  • @gopalakrishnan2397
    @gopalakrishnan2397 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @candlelight11
    @candlelight11 Před 4 lety +1

    Super madam good ideas.
    Give more videos.

  • @vallimayilv8980
    @vallimayilv8980 Před 5 lety +36

    Kalakureenga....chumma therinja vishayathaye nanum video podrom nu pottu niraya Peru bore adikranga....you are adding valuable and useful videos....

  • @mohamedalivelikalathil7952
    @mohamedalivelikalathil7952 Před 5 lety +10

    good work-Nice-l am from KERALA
    keep it up- i like it

    • @seemlyme
      @seemlyme Před 4 lety

      mohamedali velikalathil Not effective because We can replace it with floating ball values to stop the water

  • @vishwamagesh9717
    @vishwamagesh9717 Před 5 lety +2

    Akka super this method. try panni patha super akka

  • @rangaranga9675
    @rangaranga9675 Před 3 lety

    Akka ongade arivu veare level 👍👍👍👍👍👍👍👍

  • @usman00786
    @usman00786 Před 4 lety +7

    நீங்க எலக்ட்ரீசியனா? சயின்டிஸ்டா ?
    எல்லா துறைகளிலும் நல்ல அறிவு ஆர்வம் , திறன், உள்ளது

    • @vigneshm3885
      @vigneshm3885 Před 4 lety

      Vaippilla

    • @shaaluchopra
      @shaaluchopra Před 3 lety

      @@vigneshm3885 qqqqaqaqaawawaqqqaaaaqqaqqaqaqaqaaqaaaaaaaaaqaaaaaaaaaaqaaaaaaaaaqaaaaaaqawq

  • @aysh8535
    @aysh8535 Před 5 lety +3

    Semmma sis.........semmmaa useful video....

  • @mugeshn2688
    @mugeshn2688 Před 4 lety

    Very nice mam thank you for your.... helping mind

  • @funwithabi4472
    @funwithabi4472 Před 4 lety +1

    I am from srilanka, akka your idea is super

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 Před 5 lety +5

    very simple super idea nice

  • @maniswat9857
    @maniswat9857 Před 5 lety +3

    Maadi la birds ku oru chinna water tank set panrathu epdi nu video podunga but veyil padama water cool ah eruka roof um epdi nu video podunga pls

  • @Alan_Karthi
    @Alan_Karthi Před 4 lety

    Akka Vera level super this is important for all the house very nice...👌👌👌👍👍👍

  • @hariharansubramanian8754

    வணக்கம். அருமை சகோதரி. நன்றி.

  • @srinivasanj6578
    @srinivasanj6578 Před 5 lety +3

    super 👌akka

  • @jayaindiankumar8860
    @jayaindiankumar8860 Před 5 lety +3

    Api அக்கா nice voice Akka

  • @khaleelpadanna2193
    @khaleelpadanna2193 Před rokem

    Soooperrrr ...
    👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
    The event is very good. Very useful. But changing the battery system to electric will be more useful. Try that too.

  • @zubairahmed9917
    @zubairahmed9917 Před 4 lety

    Hi l am zubair Ambur
    Ungal uatai water tank over flow
    Mathed Super nan fallow penra
    1 year oa nala eiruku
    Water weast aaga la Super

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 5 lety +3

    Nalla arevuthan kaniyakumari akka..

  • @aarthig1
    @aarthig1 Před 5 lety +6

    U are really amazing.super idea

  • @geeveearechannel
    @geeveearechannel Před 4 lety

    வாழ்த்துக்கள் சகோதரி.. மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி

  • @saravananbavan589
    @saravananbavan589 Před 5 lety

    அருமையான முயற்றி நல்ல பதிப்பு நன்றி

  • @hariharaprasadvellala7070

    Well tried. Please think of improvements on the idea.

  • @user-ow3wk7eb4v
    @user-ow3wk7eb4v Před 5 lety +8

    ஹாய் அக்கா

  • @b.aravindraj4911
    @b.aravindraj4911 Před 5 lety

    நல்ல அருமையான பதிவு மிக்க நன்றி

  • @pandiarajps7886
    @pandiarajps7886 Před 5 lety

    oru short film pakkura mathiri irunthathu
    Good idea
    nan itha ninachu romba nall feel pannirukken
    super idea sister

  • @ajmalking6313
    @ajmalking6313 Před 5 lety +5

    Sis paper bag senji podunga