Night camping in abandoned tribal village|இருட்டில் தெரிந்த உருவம்|Bodhamalai hills

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • Scary night camping in abandoned bodhamalai hills,ghost caught on camera,tribal village.
    Bodhamalai abandoned tribal village part - 1👇🔗
    • 3600 அடி மலை உச்சியில்...
    இந்த பதிவு போதமலை மலை தொடரில் அமைந்துள்ள கீழுர் என்னும் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றியது.6 கிமி கடினமான மலை பாதையை கடந்து இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டும்.இரு நாள் பயணமாக சென்றதால் இரவில் கூடாரம் அமைத்து தங்கினோம்.கூடாரம் பின்புறம் இரவில் மர்மமான உருவம் தோன்றியது.பார்க்க பேய் போன்று பயமுறுத்தும் வகையில் இருந்தது.கொல்லிமலை மலை தொடர்களில் ஒரு மலை போதமலை என்பதால் அமானுஷ்யம் நிறைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.மேலும் இந்த கிராமம் ஒரு கைவிடப்பட்ட மலை கிராமம் ஆகும்.
    #tribalvillage #ghost #haunted #hauntedvillage #hauntedforest #hauntedplace #abandonedvillage #abandoned #tribal #nightlife #ghosts #scary #camping
    This post is about Keelur, a tribal village located in the Bothamalai mountain range. We have to cross a 6 km difficult mountain path to reach this village. We had a two-day trip and stayed overnight in a tent. Behind the tent, a mysterious figure appeared at night.It was scary to see like a ghost. Kollimalai is a hill in the mountain ranges and it is believed to be full of paranormal. Also this village is an abandoned hill village.
    Bodhamalai tribal village tamil,bodhamalai hills,night camping,haunted forest,night camping in haunted forest,abandoned village,dangerous village,ghost caught on camera,ghost village,scary village,real ghost,night life,tribal village documentary,tribal village tamil,tribal village in tamilnadu,abandoned tribal village,kolli hills tamil,kollimalai tamil,ghost videos tamil,tent camping tamil,night camping tamil,tribal house,tribal people,tribal village,mysterious village,scary ghost videos,indian tribes,tribal food,tribal cooking,tribal lifestyle.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.

Komentáře • 121

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Před 7 měsíci +2

    Bodhamalai hills part - 1 🔗👇
    czcams.com/video/_0ESf56crkI/video.htmlsi=BvXDbkTbWSs69q6N

  • @maharishi15
    @maharishi15 Před 6 měsíci +2

    அந்த காட்டுக்குள் கிடைக்கும் பொருளை வச்சு அருயாக சமயல் பண்ணி ..
    அந்த tent இல இலையில சாப்பிடுவது அருமையான சம்பவம் ..!!
    நானும் சேர்ந்து பயணம் பண்ணமுடியவில்லையே என்ற வருத்தம் ..
    Super & interesting night out ..!!

  • @Ulaviyalpaarvai
    @Ulaviyalpaarvai Před 7 měsíci +4

    Fantastic camping. Especially food was amazing. Its better to carry ur own food wherever u go.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Před 7 měsíci +3

    உண்மையில் ஆள் உட்கார்ந்து இருப்பது போல் உள்ளது. நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு அந்த இடத்தில் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கும்

  • @chokalingam5960
    @chokalingam5960 Před 7 měsíci +2

    அருமை.

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k Před 7 měsíci +6

    அருமை ஆனால் பின் னனிஇசையை சற்று குறறைத்து பதிவிடலாம்.

  • @shanmugambala1883
    @shanmugambala1883 Před 7 měsíci +2

    Very interesting video. Amazing how people adapt and live ìn these environments, and that too self sufficiently. Thanks very much for your efforts. Hope the road will be completed soon.
    Wish you and your friends a very happy, peaceful and prosperous 2024.

  • @Uzhavan007
    @Uzhavan007 Před 7 měsíci +4

    உங்களை பார்க்கும்போது பொறாமையா இருக்கு சகோ ஆனால் கஷ்ட்டப்படும் போது பயமா இருக்கு....எப்பா உருவம் இல்ல அந்த சுவற்றில் வட்டம் அதோட கருங்கல் இருக்கும் வளைவு அப்படி தெரிந்திருக்கு சகோ...

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 6 měsíci +1

    Thrill ah irukkuthu bro❤

  • @user-cg1uj6ix6t
    @user-cg1uj6ix6t Před 6 měsíci +1

    சூப்பர் தம்பிகளா

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Před 7 měsíci +1

    Video very very very very very very very very very very very super brother

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p Před 7 měsíci +3

    Thrilling night

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 Před 4 měsíci +1

    ஆயிரம்வருடபின்நோக்கியவாழ்வு

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 7 měsíci +4

    சமையல் க்கு உதவி செய்தவர்கள் க்கு பாராட்டுக்கள். இருளில் தெரிஞ்ச உருவம் அந்த ஊர் ஆள கூட இருக்கும்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 7 měsíci

      அங்க ஆட்கள் இல்லைங்க, நன்றிங்க

  • @mahalaxmi8060
    @mahalaxmi8060 Před 7 měsíci +2

    Namakkal

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள்🎉🎉

  • @ullasam703
    @ullasam703 Před 6 měsíci +1

    Super bro❤❤❤👌👍

  • @gobalgp
    @gobalgp Před 6 měsíci +3

    Bro next time ur visiting such place.. please buy some basic medicines for cold fever etc for 200rs.. in case of emergency they can use it.. small sugession

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Před 7 měsíci +1

    Super

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 Před 6 měsíci +1

    Very beautiful videos Anna please

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 7 měsíci +1

    Thrilling payanam. Superb.

  • @kavin5015
    @kavin5015 Před 6 měsíci +1

    Super 😍 bro

  • @tamilarasi9599
    @tamilarasi9599 Před 7 měsíci +3

    I am your fan visanth . I am from கீழூர். Wish you happy new year bro 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉

  • @amsugu
    @amsugu Před 6 měsíci +2

    Nice video
    Better plan to take some readymade easily available food like bread, biscuits, chappathi,noodles,fruits, cooldrinks etc
    Also pls donate some groceries or money for those poor people in remote villages..

  • @musicwinder_yt
    @musicwinder_yt Před 7 měsíci +1

    Nice video 👍

  • @jannetherman703
    @jannetherman703 Před 3 měsíci +1

    Super break fast.😂 Scary Ghost visible in camera.

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 7 měsíci +2

    Hi bro😊
    Super bro😊
    Be careful bro😊

  • @krazymartini
    @krazymartini Před 7 měsíci +2

    bro avangalukae things kidaikradu kashtamnu soldringa apram avangalta poi things vaanguradu nallailla bro....atleast avangaluku money kuduthripinganu ethirpaakauraen...video is nice bro..always watch your videos...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 7 měsíci

      Naanga vaanguna porutkalukku paid × 3,thanks

  • @rajangamp4103
    @rajangamp4103 Před 4 měsíci +1

    This is what our ancestors 😊worked hard.

  • @jft3344
    @jft3344 Před 7 měsíci +3

    Hard work never fail

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Před 6 měsíci +1

    Dood job bro ❤

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 Před 7 měsíci +3

    கையில கம்போட பெரிசு உட்கார்ந்திருக்கு

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 7 měsíci

      அங்க ஆட்கள் இல்லைங்க

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 Před 7 měsíci +3

    பேயும் இல்லை பூதமும் இல்லை

  • @user-vy5oi4ou2r
    @user-vy5oi4ou2r Před 7 měsíci +3

    உங்கள் வீடியோ ரொம்ப அருமையா இருக்கு சகோ

  • @sunilkumar.rkumar2110
    @sunilkumar.rkumar2110 Před 6 měsíci +2

    👽👽👽👽 alien

  • @vanithav7453
    @vanithav7453 Před 5 měsíci +1

    Salute to you all... Very dedicated job.... Really I enjoyed..... Thank you so much. ..

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Před 7 měsíci +1

    Mike Tyson evvalavu periya boxer avar perai oru naikkh vechirukayae bro you are great

  • @VIRTUALTAMILAN
    @VIRTUALTAMILAN Před 7 měsíci +1

    வெள்ளை தாடி கொண்ட கருப்பு உருவம் போல உள்ளது 27:56

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 6 měsíci

      Oru oru angle la oru mathiri teriyum brother

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 7 měsíci +8

    நீங்கள் ரொம்ப தூரம் போவதாக இருந்தால் தயவு செய்து உங்களுக்கு என்ன தேவை என்பதை எடுத்துக் கொண்டு போவது நல்லது தம்பிகளே..
    அவர்கள் ரொம்பவே கஷ்டமான குடும்பங்கள் வறுமை காரணமாக வாழும் மக்கள்.
    அதனால் நீங்கள் கொஞ்சம் மலிகை சாமான்கள் கொண்டு போவது நல்லது.
    ஆனாலும் கவனம்

  • @azardheen7337
    @azardheen7337 Před 7 měsíci +1

    ❤❤❤❤

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 Před 7 měsíci +3

    Neenga night ae kitta poi yaru irukanga nu paathrukalam la

  • @sathyalogu4702
    @sathyalogu4702 Před 7 měsíci +1

    எங்க ஊர் பக்கம் 🔥 அண்ண

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @Senmahilove
    @Senmahilove Před 7 měsíci +2

    Hi annaaa

  • @smithapradeep2025
    @smithapradeep2025 Před 6 měsíci +1

    Yes bro yaro nikkira madre eruku. From karnataka

  • @Viswa_Guru
    @Viswa_Guru Před 7 měsíci +2

    🎉🎉🎉🎉❤❤❤Anna

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 7 měsíci

      Viswaaaaa

    • @Viswa_Guru
      @Viswa_Guru Před 6 měsíci +1

      @@kovaioutdoors neraya trip na miss panren🙄

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 6 měsíci

      Ithave nee pala thadava pala maasama sollitu irukae😅

    • @Viswa_Guru
      @Viswa_Guru Před 6 měsíci +1

      @@kovaioutdoors paarunga nanum velaya change panren,,, unga trip ku ellam kooda vanthu photo eduthu kudukka solli ungala torcher pannuven🤣🤣🤣✌️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 6 měsíci

      Ithayum pala maasama tha sollitu iruka😅

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 5 měsíci +1

    Nice video. There was definitely something from 26:41 to 26:47. Did you carry rice with you or did the villagers give you? how much did you pay to the villagers for the food materials?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci +1

      Ethume kondu pogala sir...food materials 2500 some thing kudithom...ration rice ku 200rs periyavar ketu vangitaru

    • @Spartan_Ray
      @Spartan_Ray Před 5 měsíci

      2500 is way too much though. @@kovaioutdoors

  • @arunraja5014
    @arunraja5014 Před 5 měsíci +1

    Bro oru vela katheri ah irukum oh😱

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      Terila bro..sonna nammbavun matingraanga🤷

  • @shanmugammahalingam9455
    @shanmugammahalingam9455 Před 5 měsíci +1

    இப்படி ஒரு இடத்திற்கு வரும் போது உங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கூட உங்களில் ஒருவருக்கு கூட இல்லையா

  • @thalaselva1689
    @thalaselva1689 Před 7 měsíci +2

    Bro thapa ninaikathinga naanum unga subscriber tha unmaiyave anga pei irukaratha patha ninga anga irupingala nambara Mathiri illaiye bro

  • @moontravel8038
    @moontravel8038 Před 6 měsíci +1

    Govt sleeping
    Poor people
    No road
    No eb
    Govt &politician money?

  • @BaluBalu-hx9kc
    @BaluBalu-hx9kc Před 7 měsíci +2

    ஒன்றுமில்லை

  • @vigneshwaran-jz8nb
    @vigneshwaran-jz8nb Před 6 měsíci +1

    Bro adhu number board all illaaa

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 6 měsíci

      Bro,night footage morning footage compare panni parunga..difference nallave teriyum

    • @vigneshwaran-jz8nb
      @vigneshwaran-jz8nb Před 6 měsíci +1

      @@kovaioutdoors but unga videos nalla irruku keep it up…..😇

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 Před 7 měsíci +1

    இருப்பது என்ன பேயா ப்ரோ