Nedunalvaadai | Tamil Full Movie [4K] With English Subtitle | Vairamuthu | Poo Ramu | Anjali Nair

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2021
  • Brought up by his grandfather in his village, Elango has always looked up to the man who cared for him. However, when he falls for a local girl, Elango's grandfather does not want him to leave the family and Elango must make a tough decision.
    Directed by : Selvakannan
    Written by : Selvakannan
    Screenplay by : Selvakannan
    Story by : Selvakannan
    Produced by : B-Star Productions
    Starring : Poo Ramu, Elvis Alexander, Anjali Nair
    Cinematography : Vinoth Rathinasamy
    Edited by : Kasi Viswanathan
    Music by : Jose Franklin
    Release date : 15 March 2019 (India)
    Country : India
    Language : Tamil
    ============================================
    Follow Us On ▶️
    Facebook - / spsavinternational
    Twitter - / spscinemas
    Instagram - / spscinemas
    In Association with Divo ▶️
    / divomovies
    / divomovies
    / divomovies
    #tamilmovies
  • Krátké a kreslené filmy

Komentáře • 382

  • @guruvr1616
    @guruvr1616 Před 3 lety +43

    ரொம்ப வருடத்துக்கு பிறகு ஒரு படத்தை முழுமையாகப் பார்த்தேன் என்ற சந்தோசம்,
    Greet movie

  • @RA-lu6gs
    @RA-lu6gs Před 2 lety +48

    ஒவ்வொரு இடமும் நெஞ்சைத் தொட்டு விட்டது. பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @mrthiru1089
    @mrthiru1089 Před 2 lety +42

    கண் கலங்கிவிட்டேன்..... ஏன் என்றால் என் வாழ்வும் இதே கதைதான்...... கல்யாண வயதில் இருக்கும் இரு தங்கைக்காக என் காதலை விட்டு கொடுக்கும் சூழ்நிலை...... அதே வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை..... இப்பொழுதும் வெளிநாட்டில் யாரும் இல்லாத அனாதை பொல் இருந்துகொண்டு இந்த படத்தை பார்த்துகொண்டு இருக்கிறேன்.......🙁🙁🙁

  • @shekarudaiyar753
    @shekarudaiyar753 Před 3 lety +67

    ஆழமான கதை அருமையான நடிப்பு மகளுக்காக ஒவ்வொரு அப்பனும் உண்மையில் கஷ்டப்படுவதை இப்படத்தின் மூலம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.ஆனால் இன்றைய டிஜிடல் உலகத்தில் எவ்வளவு பேருக்கு பிடித்துள்ளது என்றுதான் புரியவில்லை.படம் மிக மிக அருமை.

  • @muralirockz
    @muralirockz Před 3 lety +46

    உண்மையான காதல் நடைமுறைச் சிக்கல் கண்களில் கண்ணீரை வரவைத்த படம்

  • @umeshkanth9396
    @umeshkanth9396 Před 2 lety +34

    அருமையான படம் பல வருடங்களை பின்நோக்கி கொண்டு சென்று விட்டது அனைவரும் பார்க்க வேண்டிய படம் உணர்வு பூர்வமான கதை வாழ்த்துக்கள் சகோ

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 Před rokem +8

    நிறைய கிராமத்து இளைஞர்களின் இளமைக்காலம் இப்படித்தான் உள்ளது.... அதை அற்புதமான திரைக்கதையாக உருவாக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்..... தங்கை திருமணம் குடும்ப வறுமை 😭😭😭

  • @hariharanhariharan2243
    @hariharanhariharan2243 Před 3 lety +109

    பெயரைப்பாத்துதான் ஆசைப்பட்டு இந்த படத்த பார்க்க வந்தனான் .... கண்களும் மனமும் கலங்கிய படி முடிந்தது..என்ன ஒரு உணர்வு பூர்வம் ஒவ்வொரு பாத்திரத்திலயும்...அவங்க ஒன்றாக வாழ முடியாமல் போனது சரியான கவலை...

    • @mhdfahad1439
      @mhdfahad1439 Před rokem

      Brother ATU antha hero onmaya love panni eruntha .anda boyda munnukku pulla baby ooda vandu erukkaatu . Fack girl. Movie thaan but

    • @rajnithish4144
      @rajnithish4144 Před rokem +1

      Nenga srilanka va

    • @ponkuna
      @ponkuna Před 3 měsíci

      @@rajnithish4144நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அவரது தமிழ் என் ஈழத்துத்தமிழ்❤️

    • @sasikumarkathirgamanathan7229
      @sasikumarkathirgamanathan7229 Před měsícem

      காதலும்,குடும்பநிலையும் ,பொருளாதாரமும், வேலை
      தேடலும் நினைவுகளை திரும்பிஓட வைத்தன. என்
      இளமையில் சொல்லமுடியாத
      பல விடயங்களை சொல்லிய
      இப்படம் இதய நரம்புகளில்
      பல வித உணர்வுகளை தூண்டின.
      வாழ்த்துகள் மிக அருமையான
      திரைப்படம்.
      வை

  • @JathuKaran-zt8px
    @JathuKaran-zt8px Před rokem +6

    அருமையான படம்❤...இறுதியில் கண் கலங்கி விட்டது..... கிராமத்து காதல் வாழ்க்கை சொர்க்கம்........

  • @dhandapaniperiyasamy6323

    மனதை தொட்டு விட்டது. கண் கலங்கி விட்டது பல இடங்களில். பழைய ஞாபகம் நிறைய வந்து சென்றது. இது மாதிரி படம் வருவது மிக குறைவு. ஓ அற்புதம்.

  • @user-qb5bl5fv2f
    @user-qb5bl5fv2f Před 3 lety +51

    தாத்தாவின் நடிப்பு மிக அருமை

  • @chrismarlon7146
    @chrismarlon7146 Před 2 lety +19

    After long time a i watched a Good Village Story, From Srilanka 🇱🇰
    Hats off to the Director 💐
    👏👏👏👏👏👏👏👏 From 🇱🇰 Srilanka

  • @vinobaran1375
    @vinobaran1375 Před 3 lety +16

    அருமையான கிராமத்து காட்சிகளுடன் தாத்தா பேரன் உறவு கதைகளம் காட்சி அமைப்பு சிறப்பாக உள்ளது

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před rokem +4

    அருமையான படம் கிராமத்து கதைகளினாலே இப்படி தான் கண்கலங்க வச்சிரும் எல்லாருடைய நடிப்பும் யதார்த்தமான நடிப்பு இந்த தாத்தாவ பார்க்கும் போது என் தாத்தா ஞாபகம் வந்துரிச்சி எனக்கு 100/90% இப்படி கிராமப்புற வாழ்க்கை மகனை பார்த்து தாய் அழுதது எனக்கும் அழுகை வந்து விட்டது இயக்குனர் எழுத்தாளர் அனைத்து டீமுக்கும் வாழ்த்துக்கள் சவூதியிலிருந்து நான் ❤🇸🇦 20.02.2023.5.00.pm.

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Před rokem +8

    அருமையான படம்❤...இறுதியில் 10 நிமிடம் கண் கலங்கி விட்டது😢...காதலில் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தெரியும் அதன் வலி😢...

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 Před 3 lety +24

    நெடுநல்வாடை-எம்மண்ணின் வாசணையையும் வாழ்வியலையும் பறைசாற்றுகிறது. கைகூடாத காதலின் காரணிகளும் களமும் நெஞ்சை நெகிழ்த்துகிறது. இயக்குனர் செல்வகண்ணன் மற்றும் படக்குழுவினருக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.சரவணன்(கூவாச்சிபட்டி) மலேசியாவிலிருந்து

    • @amala8176
      @amala8176 Před 2 lety +1

      சங்கரன்கோவில் வட்டாரவழக்கு அருமை.

  • @fridah7624
    @fridah7624 Před 2 lety +10

    Intha mari movie kulam award kuduka matangal...periya2 hero heroin nadicha kuppa movie ku kuda award kudupanga...

  • @salaimuthusalaimuthu7347
    @salaimuthusalaimuthu7347 Před 3 lety +11

    படத்தில் எனது கடந்த காலத்தை கண்ணெதிரே கண்களில் கண்ணீராய் மீண்டும் பார்த்தேன் அதன் வலிகளையும் உணர்ந்து என்னையறியாமல் அழுதுவிட்டேன் எனது வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தா மைக்கு இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @kathiresankathiresan7464
      @kathiresankathiresan7464 Před 3 lety +1

      கண்டிப்ப என் வாழ்விலும் நடந்தது நரகவெதனை இது😭😭😭😭😭

  • @tamilmaranarumugam6948
    @tamilmaranarumugam6948 Před 10 měsíci +2

    தத்துருவமான நடிப்பு ஐயா பூ ராமு .. நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் நினைவுகளுடன் 😢....

  • @Rajesh-USA
    @Rajesh-USA Před rokem +2

    என்னதான் படிச்சு அமெரிக்கா ஐரோப்பான்னு நாடு நாடாக சென்று லட்சம் லட்சமா நான் சம்பாதிச்சாலும், எனக்கு பிடிச்சது எல்லாமே இது போன்ற கிராமத்திய திரைப்படங்கள் தான். காதலித்து தோல்வி அடைந்தவானாயிருந்தாலும் ஏனோ காதல் மேல் எனக்கு இன்றுவரை கோபம் வந்ததில்லை, ஏனெனில் என்னுடைய காதல் தோல்வி என்னை காதலித்தவளாலல்ல, இந்த மானம் கெட்ட சமுதாயத்தால், வாழ்க காதல்!

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 Před 3 lety +18

    My outmost respects to the Director and his team, finally for once I was able to sit down and watch a good Tamil movie. Thank you very much to each and everyone who acted in the movie, 🙏👍👏💐💐💐👏👍🙏

  • @subramaniapillai5358
    @subramaniapillai5358 Před 2 lety +2

    ஆழமான கருத்து, அருமையான திரை கதை,எல்லா கதாபாத்திரமும் யதார்த்த நடிப்பு. வாழ்த்துக்கள் திரு.செல்வகண்ணன்.விருது வழங்க தகுதியான படம்....

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Před 3 lety +19

    உண்மையிலே கிராமத்து காதல், உறவுகள், வயல்வெளி எளிமை எல்லாமே சொர்க்கம் ...

  • @kanesakalaikoodamkanesakal6193

    இயக்குனருக்கு எனது ஆழமான நன்றிகளும் பாராட்டுகளும்..மென்மேலும் இதுபோன்ற படங்களை இயக்க வாழ்த்துக்கள்..

  • @weddingdronevideography170

    I cried in most of the screen... I can't able to watch this movie without crying 😢😢😢 so touching movie... 😢😢😢

  • @bharthasarathi3695
    @bharthasarathi3695 Před 3 měsíci +1

    வாழ்வை பின்னோக்கி அழைத்து சென்று விட்டார்கள். இனிய நினைவுகள் அசைபோட்டபடி. கண்கள் குளமாகி விட்டது காதல் மிக மிக அருமை. ANJALI❤❤❤

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 2 lety +2

    இப்படியான படங்களைத்தான் நான் தேடி தேடி பார்ப்பேன்👌👌

  • @arullingam.g4095
    @arullingam.g4095 Před 3 lety +6

    ஒரு அற்புத கதையை படைத்தமைக்காக நன்றி!!!...

  • @ManiMani-cp4ug
    @ManiMani-cp4ug Před 3 lety +9

    அருமையான கதை அருமையான நடிப்பு வேர லெவல்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 3 lety +46

    எனது கண்ணும் கலங்கி மனம் கலங்கி என் இருதயமும் துடிதுடித்து விட்டது இந்த படத்தை பார்த்து

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw Před rokem +9

    காதலும் கடந்து போகும்...பல காதலர்களின் நிஜ வாழ்க்கை இதுதான்...இனிய நினைவுகளுடன்

  • @fatimayesmin4450
    @fatimayesmin4450 Před rokem +3

    I love the role of grandpa character. He is an excellent actor . Ending is so sad 😢

  • @muthuramalingamsenthuran8755

    My eyes full of tears, after I watched this movie, this is not a story, nature of life

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Před 9 měsíci +3

    அழகான காதல் ஜோடி. மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும்

  • @mixentertainments3668
    @mixentertainments3668 Před 2 lety +1

    So nice..making me cry...thanks for putting subtitle..thank you so much...

  • @mega6158
    @mega6158 Před 3 lety +6

    Semma movie..tq so much admin for upload

  • @sophiadhanaseeli9212
    @sophiadhanaseeli9212 Před 3 lety +3

    I love grandpa acting , he die and gave ***uyire*** to this movie
    The real life of villager

  • @judhastianseba5595
    @judhastianseba5595 Před 2 lety +3

    A heart touching film and it's happening in life. It is not a good film but the best I have ever seen in my life All the best for all the Hero and Heroin are the best actors superb.

  • @nachannachle2706
    @nachannachle2706 Před 2 lety +1

    Such an amazing film with superior morals. We need more of these to make it to theatre screens. 😃

  • @HelloHello-wx2vg
    @HelloHello-wx2vg Před 2 lety +2

    excellent story, superb acting. this movie defines what true love and sacrifice is for the ones we truly love and care. These type of love and emotions r rare to see nowadays in this modern world. World revolves around money and status, forgetting wat true love is. Hope and wish to u watch more movies like this.....bravo to the the whole team from Toronto Canada.

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Před rokem +2

    Beautiful movie.Hats off to the Director and the team.Hero and Heroin acted so well and their acting very natural.

  • @RaghuRaghu-nn8tz
    @RaghuRaghu-nn8tz Před 2 lety +3

    பூ திரைப்படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான அழகான காதல் கதை.

  • @velmuruganrathnam4938
    @velmuruganrathnam4938 Před 3 lety +1

    Very Good Film
    Director Selva Kannan , he is a one more Dr. Bharathi raja of Tamil Film Industry
    As well as Camera and Lyrics and Musics are Good
    All Actors did well acting, all acting is very nature to this village story

  • @vijayfanrenu
    @vijayfanrenu Před rokem

    விவசாயம் எனக்கு ரொம்ப பிடிக்கும். படம் பெயரை பார்த்து தான் படம் பார்த்தேன் ❤ஐயோ என்ன ஒரு அருமையான படம் 😢

  • @daredevils8680
    @daredevils8680 Před 3 lety +3

    Great story good job until the end of the movie I can't stop my tears

  • @KRISHNA-gi4so
    @KRISHNA-gi4so Před 2 lety +3

    அருமையான படம் தாத்தாவின் நடிப்பு சூப்பர்

  • @mahthihasan4044
    @mahthihasan4044 Před rokem

    இது படம் இல்லை அதிகமாகன இளசுகளின் வாழ்க்கை யதார்த்தம்.தாத்தாவின் நடிப்பு அருமை.
    கசப்பானாலும் இது தான் உண்மை . காதல் அதிகமானவர்களின் வாழ்க்கையில் அவசியம் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது . சினிமா பலவந்தமாக புகுத்திய செயற்கை காதலோடு தான் இலசுகளின் வாலிபம் ஆரம்பிக்கிறது.இலற்சியம்,பெற்றோர்களின் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கசக்கி விடுகிறது இந்த காதல்.குழந்தைகளின் எதிர்காலாத்திற்காகப் பாடுபடும் பெற்றோர்களிற்கு தெரியாதா தேவையான வயதில் துணையை தேடித்தர. காதல் காதல் என்று சமூகத்தை சீரழிக்கும் சினிமாவுக்கு பணம் ஒன்றே குறிக்கோள். அடுத்த படத்தில் அடுத்த கதாநாயகியை காதலித்துக் கொண்டிருப்பார்.
    குடும்பம்,உறவுகள்,நண்பர்கள், சந்தோசம், இலற்சியம் என்று வாழும் ஒருவனை இந்த சினிமா நாசமாக்கி விடுகிறது.
    சினிமா புகுத்திய செயற்கை காதலில் தான் இளைஞர்களும் யுவதிகளும் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சமூகத்தில் காதல் 20% நன்மை செய்தாலும் 80% தீமையைத்தான் உண்டாக்கும்( பெப்ரவரி 14 இல் காதல் என்று ஏமாந்து வாழ்க்கையை இழக்கும் பெண்களின் புள்ளி விபரத்தையும் சேர்த்து .)

    • @c.m.aravindhan
      @c.m.aravindhan Před rokem

      சமூகத்தை நன்கு அறிந்தவர் நீங்கள்

  • @rahulmugilan286
    @rahulmugilan286 Před 3 lety +4

    Such a ♥ touching movie..Granpa role awsome..really nice...frm Malaysia

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 Před rokem

    One of the best realistic village life family movies I enjoyed watching in recent times.

  • @nishanth3492
    @nishanth3492 Před rokem +1

    அருமையான வாள்க்கைய மீண்டும் ஞாபகப்படுத்தி நிற்கும் கானொலி❤❤❤

  • @manomoneysubramaniam254
    @manomoneysubramaniam254 Před 5 měsíci

    A nice movie n I love as it was taken in village n it still exciting lifestyle most people are not aware that other experience !
    My memories walk down memory lanes of my great great grandfather was !
    My son n my nephew n nieces never had a chance of it sad it’s the past!
    Thro movie they will be able to see it!
    The grandpa character was well done just as any grandpa would well done!
    All characters n songs were meaningful
    overall was a great story n I watched it with appreciation !
    Tks again to all that made us enjoy to the fullest!
    🎉🎉🎉😊😢

  • @venkatesanvenkat3151
    @venkatesanvenkat3151 Před 3 lety +6

    ரொம்ப நன்றி நண்பா

  • @rajarajan1370
    @rajarajan1370 Před 3 lety +3

    Thanks for apload

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Před rokem

    மிக நீண்ட நாட்களுக்கு பின் மிக,மிக,நல்ல படம் பார்த்தேன்.. டைரக்ட்ருக்கு எது வாழ்த்துக்காள்..

  • @mua.kaleel
    @mua.kaleel Před 2 lety

    நீண்ட நாற்களுக்குப்பிறகு அருமையான படம் பார்த்த திருப்த்தி....சிறப்பு

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 Před 3 lety +2

    Thanks this film turned up my life style

  • @sidthu96official82
    @sidthu96official82 Před 2 lety

    Rompa Nall kalichi again Intha movie pathen Fst time patha athe feeling ipo varai ....sema climax

  • @arullingam.g4095
    @arullingam.g4095 Před 3 lety

    கடைசியில் காசி மிகவும் வார்த்தையிவும் மன வெததைய்யும் கொடுத்து அந்ன் கதையின் கதாநாயகின் மிக சரியான பொருத்தம் மிகவும் அதிகமான அழகையும் அறிவையும் சேர்த்து ஒரே வழி...

  • @usafnaushad5277
    @usafnaushad5277 Před 2 lety +6

    A strong message for the present world... life is lived with sacrifice , a great applause to the whole team ..!!
    The strong story of the movie makes the characters lively until the end ..🥲🥲

  • @Vj_Surya_vlogs
    @Vj_Surya_vlogs Před rokem

    இப் போன்ற திரைப்படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யுங்கள் கண்டிப்பாக மாற்றங்கள் வரும் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் உதவியாளர்களுக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் மேலும் இப் போன்ற திரைப்படங்களை இயக்க வாழ்த்துக்கள் 🎉

  • @simonhutagalung2478
    @simonhutagalung2478 Před 2 lety +2

    Wonderful movie. Really serious to watched.

  • @ahamed979
    @ahamed979 Před 3 lety +1

    Super movie. Arumai. Eththune thadavaiyum paakkelam. Super

  • @abdulsamadsamad9498
    @abdulsamadsamad9498 Před rokem +1

    Arumaiyanapadam....vazthukkal👍

  • @evernicemandowa7919
    @evernicemandowa7919 Před 2 lety

    So emotional grandpa have are kind heart he take care of his grandchildren and sacrifices alot for Elango to be are better person.

  • @ajithkumarajithkum5602
    @ajithkumarajithkum5602 Před 2 lety +1

    Really great movie.i can't stop crying 😢

  • @amalarose9593
    @amalarose9593 Před 3 lety +6

    பதிவிறக்கம் செய்ததற்கு மிக்க நன்றி

    • @user-hk8rg4tc8w
      @user-hk8rg4tc8w Před 3 lety

      பதிவேற்றம் (Upload)
      பதிவிறக்கம் (Download)

    • @amalarose9593
      @amalarose9593 Před 3 lety +1

      @@user-hk8rg4tc8w மன்னித்துக்கொள் அண்ணா எனக்கு தமிழ் தெரியாது

    • @user-hk8rg4tc8w
      @user-hk8rg4tc8w Před 3 lety

      @@amalarose9593 நான் குறையாக சொல்லவில்லை. அறிவிற்காக தான் தங்கையே 😊👍🏼.

    • @user-hk8rg4tc8w
      @user-hk8rg4tc8w Před 3 lety

      படம் எப்படி இருக்கிறது?

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 Před 2 lety +2

    உண்மையிலே நடிகை சூப்பர்ப்பா

  • @vijayaraju2459
    @vijayaraju2459 Před rokem

    எனக்கும் என் தாத்தா எல்லாமும் செய்தார் ஆனால் சீக்கிரமே பிரிந்து விட்டார் அழகான கதை முடிவும் எதிர்பாராதது

  • @mahendraneeravi7515
    @mahendraneeravi7515 Před 3 lety +1

    Super movie yenka oor vasu.nama or pakuthula padam yeduthu irukeenga.padam super.nama ooru pesura slang ku keatka super ra iruku direct Anna.

  • @gopijayaram1442
    @gopijayaram1442 Před rokem

    அருமையான திரைப்படம்..கிராமத்து மக்கள் குறிப்பாக தேவரின மக்களின் வாழ்க்கையை நன்றாக எடுத்துக்காட்டியுள்ள திரைக்காவியம்..

  • @muraliprasath7599
    @muraliprasath7599 Před 2 lety

    Really I cried when grandfather died seen 😢, Really story...

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm Před 3 měsíci +2

    Same my story😢 nice movie ❤

  • @nagalingam7248
    @nagalingam7248 Před rokem

    After long time i was so happy... Oru arumaiyane katai... Acting alll super...can gv 100 mark...compare to current release movie

  • @manima991
    @manima991 Před 3 měsíci

    உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்தல்...தியாக குணம் அர்ப்பணிப்பு அட்டகாசமான திரைக்காவியம்

  • @kandyanboy
    @kandyanboy Před 3 lety +5

    Affection of grandpa and grandson 😢 ....very nice love story nd best location ... really very nice movie best wishes from kandy sri Lanka..... thanks thatha 🙋‍♂️

  • @keerthizack4606
    @keerthizack4606 Před 3 měsíci

    Very nice movie....thou sad ending.good storyline, excellent acting.👍👍👍

  • @adiaaddhi...640
    @adiaaddhi...640 Před rokem

    அருமையான படைப்பு அழுகையின் உச்சகட்டம் இன்றே எனது❤️❤️

  • @nagalingam7248
    @nagalingam7248 Před rokem

    Realy touh my heart, yelarum super acting, samae yane padam...the heroin look n act like kanaga....the boy look like srikant...realy super

  • @sebastiarsusaimanickam9194

    Awesome movie,,, thaathaaaaa acting marvelous

  • @HOCKEY_LAZARUS
    @HOCKEY_LAZARUS Před rokem +3

    Heart Touched Story 😥😥🙏

  • @baskarramya5978
    @baskarramya5978 Před 2 lety

    சவுதி அரேபியா தமிழன் திரைப்படம் மிகவும் சிறப்பான படம் இதில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என் உணர்வுபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 💙💚♥️💜🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

  • @vasandahmunusamy4069
    @vasandahmunusamy4069 Před rokem

    Very nice movie.I really liked it very much.

  • @arulinithiyagarajah3455

    ஆழ்ந்த இரங்கல்கள் பூ ராமு ஐயா ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @rengasamyramasamy7911

    What a great movie
    I love it so much
    👍👍👍

  • @MansurAli-dm4qx
    @MansurAli-dm4qx Před 3 lety

    arumaiyana film sir romba nalaiku pirahu nalla padam parta thirupdi sir

  • @rajarajan1370
    @rajarajan1370 Před 3 lety +3

    Super movie congrats

  • @prabagar2992
    @prabagar2992 Před 2 lety +1

    அருமையான படைப்பு.. 👌 👌

  • @bkkumar3733
    @bkkumar3733 Před 4 měsíci

    Touched our feelings with the love between relationships.

  • @selvarajyesudas1446
    @selvarajyesudas1446 Před 3 lety +1

    Fantastic Movie..

  • @amala8176
    @amala8176 Před 5 měsíci +1

    சங்கரன்கோவில் வட்டார வழக்கு இனிமை.

  • @SlMob-h4t
    @SlMob-h4t Před 18 dny

    என்னாகு அப்பா இல்லா என்னேட தாத்தா தான் என்னேட அப்பா அவரேட நினைவு வந்துட்டு 😢😢😢😢கவலையான திரைப்படம்

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 Před 3 lety +1

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமையான படம்

  • @Ramkumarkumar-gk8up
    @Ramkumarkumar-gk8up Před 3 měsíci +1

    அருமையான படம்

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Před rokem

    Beautiful movie....all acted well..all look tamilian...super

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 Před 3 lety +1

    Nice , natural movie.

  • @bharthasarathi3695
    @bharthasarathi3695 Před 3 měsíci

    விருது கிடைக்க வேண்டிய படம்

  • @ashokans4999
    @ashokans4999 Před 2 lety

    அருமையான படம்....ஆழமான கதை அருமையான நடிப்பு..

  • @tanesbalakrishnan4700

    After so long, heart touching movie...

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Před rokem

    Nallakathai arumaiyaa padam super pooramu arumayana nadipu

  • @newalltamilmovies...5366

    Super Movie...💯💞