அனிரூத் ஆண்ட்ரியா சிம்பு தனுஷ் திரிஷா...நாராய் கிழிக்கும் சுசித்ரா ! இப்பவாச்சும் வாயை தொறங்கய்யா ?

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • #SuchiLeaks #Kamalhaasan #Trisha #Suchitra #Kamal #Dhanush #Andria
    #SuchiLeaks #ThalapathyVijay #thalapathy #Trending #KarthikKumar #Suchitra #viralaudio #Silambarasan #ThugLife #AjithKumar #Goat #Rajinikanth #Nayanthara #Aniruth #AK #STR#CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
    Facebook : / cheyyarubaluofficial
    X : / cheyyarubalu22
    Instagram : / cheyyarbalu
  • Zábava

Komentáře • 550

  • @Mrs.kitchen1818-tf3fy
    @Mrs.kitchen1818-tf3fy Před 20 dny +144

    இந்த நடிகர்கள் நடிகைகளை தற்போது பார்க்கும்போது அருவருப்பாக உள்ளது.

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi Před 19 dny +4

      நூற்றுக்கு நூறு உண்மை .

    • @karthickbr3618
      @karthickbr3618 Před 17 dny +6

      Unmai bro, main ah Trisha dhanush

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Před 15 dny +1

      அட நீங்க ஒண்ணூ! அருவருப்பு, இப்போது பார்க்கும் போது மட்டும்தானா?
      கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தேடும்,. அதே மாத்ரி, உல்லாசமான ஆடம்பர வாழ்க்கைக்குப் படும் இளைய தைலைமுறை வீட்டை விட்டு வெளியேறினால் நாடுவது இந்தத் திரையுலகம் எனும் குட்டிச் சுவர்தானே?
      கலைச்சேவை செய்து மக்களை உய்விக்கவா இதுகள் ஓடுகின்றன?
      ஊமைப் படக் காலத்தில் இருந்தே இந்த முகறைகளை கண்டால் எனக்கும் பற்றிக்கொண்டு வரும்! சமூகச்சீரழிவுக் கிரகசாரங்கள்!

    • @VasanthaMuruganandam
      @VasanthaMuruganandam Před 14 dny

      Ivazhndu kattuvoum​@@selvappriyaabhavaanee117y 15:40 15:40 15:40

    • @sudha9697
      @sudha9697 Před 13 dny +1

      Yes 👌👌

  • @feenice
    @feenice Před 22 dny +178

    உங்கள் பல விடியோக்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால். இன்று தான் சுசி யின் மனக் குமுறலை சரியாக புரிந்து கொண்டு தெளிவாக பேசி இருக்கிறீர்கள். உண்மையை உள்ளபடி எடுத்து கூறியதற்கு நன்றி நிச்சயம் சுசிக்கு நீதி கிடைக்கும் இறைவனிடம் விட்டு விட்டார் சுசி (. அரசு அன்றுகொள்ளும் தெய்வம் நின்றுகொள்ளும் என்பது பழமை தெய்வம் அன்றே கொள்ளும் ) இறைவன் இருப்பது உண்மை துரோகங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை ❤❤

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 Před 19 dny

      அதெல்லாம் நீ சொல்லக்கூடாது
      நீ ஏதுக்கு அதை சொல்றே கள்ளா

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Před 22 dny +478

    சுசித்ரா இப்ப கத்தி கத்தி கதறி அழுதாலும் என்ன ஆக போகுது அந்த நடிகரோட புது பட டிசரோ டிரெய்லரோ விட்டா எல்லாம் மறந்து போய்றுவாங்க இங்கே பிரச்சினை மறதிதான்ஒரு பிரச்சினை மற்ற பிரச்சினை தேடி போவாங்க இந்த பிரச்சினை அவ்வளவுதான் அப்புறம் நியாயம் எப்படி கிடைக்கும் நம்ம சமூகம் திருந்த வேண்டும் என்பதே எனது கருத்து நியாயம் கிடைக்க வேண்டும் அந்த பெண்ணுக்கு ❤

    • @onewisdom
      @onewisdom Před 22 dny +10

      enna மறந்து போய்றுவாங்க? Idhaye ella prechanaikum sollunga... Idhu oru podhu prechainai alla. makkal gnabagam vaikka. Niyayam vendum endral courtuku poganum. Police complaint kodukanum. Yaar pakkam niyayam yaar thavaru seidhaargal endru ippo ungalaal solla mudiyuma? Makkaluku vera velai illaya? Idhu enna makkal prechanaiya? சமூகம் திருந்த வேண்டும் ? Yaar thavaru seidharo avargal dhandikka padavendum. Samoogathirkum indha prechanaikkum enna sambandham?

    • @AmitKumar-wt7zd
      @AmitKumar-wt7zd Před 22 dny

      ​@@onewisdomsuperrrr
      Theliva puriya vachitinga sontha prachanaya pothu prachanaya ninaichitu cmnt pandravanga ungaloda cmnt padikanum ❤❤❤❤

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 Před 21 dnem +4

      உண்மை புரோ இனி எது நடந்தாலும் இவருக்கு நடந்த கஷ்டங்களுக்கு ஏன்ன நிவாரணம்

    • @onewisdom
      @onewisdom Před 21 dnem

      @@AmitKumar-wt7zd Nandri

    • @sowmiyanatarajan-uh8pp
      @sowmiyanatarajan-uh8pp Před 21 dnem +2

      Well said

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 22 dny +118

    கார்த்திக், ஏற்கனவே இந்தப் பெண்ணோடு ஒத்து வரவில்லை.. தரணம் பார்த்து கவிழ்த்து விட்டு உள்ளான்.. ஆண்டவன் இருக்கிறான் 👌🏻👌🏻👌🏻 பா பாவம் அந்த சுசித்ரா அக்கா🙏🏻🙏🏻

  • @Churya1234
    @Churya1234 Před 19 dny +29

    சினிமா மோகம் இனிமேல் குறையும்.இன்றைய இளைஞர்கள் நடிகர்களை பின்பற்ற்றாமல் இருந்தாலே நிறைய சாதிப்பார்கள் 🌷

  • @user-vn2fm1lq9o
    @user-vn2fm1lq9o Před 21 dnem +116

    பாவம் சுசித்ரா மேடம் அவஙகளை நம்புவோம் தனுஷ் இவ்வளவு மோசமான ஆளா...... ஓரின சேர்க்கை வேறா

  • @siva_plus1173
    @siva_plus1173 Před 22 dny +485

    Dhanush....worst character in personal Life

    • @MayaMaya-um6fo
      @MayaMaya-um6fo Před 22 dny +18

      Saipallavi intersty vidu ponadhum danush nala tha

    • @chanlee6254
      @chanlee6254 Před 22 dny

      D never came for DNA test even after repeated requests from court . The man who claimed to be his father passed away .

    • @Raw1818
      @Raw1818 Před 22 dny +5

      ​@@MayaMaya-um6fosai pallavi cinema la dhan iruka

    • @MayaMaya-um6fo
      @MayaMaya-um6fo Před 21 dnem +9

      @@Raw1818 na sollurathu tamil la neriya sigh pannathatbh

    • @khogiilankalaimany123
      @khogiilankalaimany123 Před 21 dnem +4

      Nee pakkatula irunthu paathiya parthiya perusa pesa vanthutan

  • @jaishree878
    @jaishree878 Před 22 dny +106

    Don’t worry, Suchi, you will come out. We will rock. Love you.

  • @user-gs7uu1sr3y
    @user-gs7uu1sr3y Před 22 dny +525

    அந்த பாவம் தான் தனூஷ் பொண்டாட்டி பிள்ளைகளோட வாழ விடல் போல பெண் பாவம் சும்மா விடாது

    • @mangaysivam2813
      @mangaysivam2813 Před 22 dny +26

      அவன் இப்ப ஒருவருடைய தடங்கல் இல்லாமல் என்ன வேணும்னாலும் செய்யலாம் enjoy பண்ணுகிறார்,

    • @007m3
      @007m3 Před 22 dny +1

      ​@@mangaysivam2813அவன் மற்றும் அவன் பிள்ளைகள் நிச்சயம் நாசமாய் போவார்கள். வேண்டுமானால் பாருங்கள், அவன் பிள்ளைகள் மிக மோசமாக அனுபவிக்க போகிறார்கள்

    • @nivethanive6993
      @nivethanive6993 Před 21 dnem +6

      ​@@mangaysivam2813 neenga soldradhu than unmai bro. 👌👌👌👌

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 21 dnem +5

      தனுஷ் ரொம்ப சந்தோஷமா இருப்பார்

    • @Shruthi1990
      @Shruthi1990 Před 21 dnem +1

      Suchitra leo and karthik is scorpio... 😂

  • @smileinurhand
    @smileinurhand Před 22 dny +203

    இந்த நடிகர்கள் நாளை நாட்டை ஆண்டால் 🥵?
    நாமும், நாடும் நாசம் 😢
    ..

    • @soruban100
      @soruban100 Před 22 dny +2

      Sethidunga bro

    • @SuperRhythmic
      @SuperRhythmic Před 21 dnem +6

      Vijay arasiyal ku ethirakooda itha pannalam...

    • @geethajoel7132
      @geethajoel7132 Před 21 dnem +9

      Yes. It started with MGR.

    • @ramyadevi727
      @ramyadevi727 Před 21 dnem +3

      ​@@SuperRhythmicvaaipilai. Ithu unmatha. Vj trisha alredy gossiped enoughtimes. Also he is havn some controdictory in his personal life too

    • @ramyadevi727
      @ramyadevi727 Před 21 dnem +3

      ​@@geethajoel7132MGR vera avrakooda compare panra levelku yaarum innum porakala bro

  • @livynwalive6075
    @livynwalive6075 Před 21 dnem +203

    நடிகை - அமலா பால், விவாகரத்து வருடம் - 2016
    படம் - அம்மா கணக்கு, வருடம் - 2016
    தயாரிப்பாளர் தனுஷ்
    பாடகர் மற்றும் நடிகர் - விஜய் யேசுதாஸ், விவாகரத்து வருடம் - 2016
    படம் - மாரி வருடம், வருடம் - 2015
    மாரி படத்தின் ஹீரோ தனுஷ்
    நடிகை - திவ்யதர்ஷினி, விவாகரத்து வருடம் - 2017
    படம் - பா.பாண்டி, வருடம் - 2017
    ஹீரோ மற்றும் இயக்குனர் தனுஷ்
    இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார், விவாகரத்து வருடம் - 2024
    படம் - கேப்டன் மில்லர், வருடம் 2024
    கேப்டன் மில்லர் படத்தின் ஹீரோ தனுஷ்...🤩🤩🤩

    • @karthikathara2910
      @karthikathara2910 Před 21 dnem +14

      Sema ga crt😂

    • @nivethanive6993
      @nivethanive6993 Před 21 dnem +20

      Super sir str ku tough kuduparu pola narambadi naagappan. Dhanush. 😂😂😂😂

    • @BabuBabu-gc5lf
      @BabuBabu-gc5lf Před 21 dnem +5

      😂

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Před 21 dnem +11

      ஒடம்பெல்லாம் மச்சம்பா! "தொட்டது" துலங்குது.
      மீதியெல்லாம் ஏண்ணெ விட்டுட்டீங்க?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 21 dnem

      மூதேவி இதென்னடா மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?
      அந்த பெண்களின் கணவன்மார் தனுஷின் படங்களில் பணி புரிந்தால் அவர்களது பிரிவுக்கு தனுஷ் எப்படிடா காரணம் ஆவார் ?

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před 21 dnem +60

    ஆக மொத்தத்தில் cine உலகில் பலான பலான விஷயங்கள் நடக்குது.😅😅 அதுவும் Hero, Heroine களாக வருபவர்கள்😅😅😅

    • @andril0019
      @andril0019 Před 19 dny

      Athu ipo tha theriyutha ena? Namaku mundhuna generation makkalukey theriyum vesi kootam koothadi kootam tha cineme industry nu!

    • @geethamahalingam8173
      @geethamahalingam8173 Před 19 dny

      😂😂😂😂

  • @rajalakshmi6674
    @rajalakshmi6674 Před 22 dny +38

    Balu sir very correct responsible talk about suchitra.
    God bless you.

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 Před 20 dny +24

    கூடாத உறவுகள்.,.ஆகாத செயல்கள், மூடாத அசிங்கங்கள், வாடாத அவமானங்கள்

  • @abikarthik2401
    @abikarthik2401 Před 22 dny +198

    Suchi and Chinmayi exposed the male hypocrisy in Tamil film industry. More power to you ladies❤

  • @rajaramp9008
    @rajaramp9008 Před 21 dnem +43

    சுசித்ரா பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 Před 19 dny

      அதெல்லாம் நீ சொல்லக்கூடாது

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Před 22 dny +65

    சின்ன மனுசன்
    பெரிய மனுசன்
    செயல பாத்து
    சிரிப்பு வருது.....
    ---- சந்திரபாபு பாடல் வரிகள்

  • @famailma3912
    @famailma3912 Před 22 dny +43

    கவலை படாதே சுசி நல்ல ஆதாரங்கள் உண்டு மனதை அமைதியாக வைத்து கொள் வேறு ஒரு காலம் வரும் உன்னை மகிழ்ச்சி யார் வைத்து இருக்க!

  • @saibha5152
    @saibha5152 Před 22 dny +79

    Whoever spoiled Suchi life, suffering now😅😅... Mr. D, Aishwarya, DD, Andrea, Karthika kumar etc... Still all will suffer. Waiting.. for Karma ..😅😅. Bold interview .. more power to you Suchi.😊

    • @nishas.6055
      @nishas.6055 Před 22 dny +1

      DD?

    • @ramyadevi727
      @ramyadevi727 Před 21 dnem +2

      ​@@nishas.6055yes yes ofcourse. DD is one of them. Reason fr her divorce too

  • @desamuthu7979
    @desamuthu7979 Před 21 dnem +15

    மொத்தமா சேர்ந்து சுசித்ரா மேடம் நாசம் பண்ணிட்டாங்க பாடுங்க

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Před 22 dny +161

    நெறியற்ற வாழ்க்கை வாழும்போது முதலில் ஜாலியாத்தான் இருக்கும்..பிறகுதான் வருத்தம், வேதனை, எல்லாம் தொடங்கி நிம்மதிக்காக மனம் ஏங்கும்! இந்த பிரபலங்களை வாழ்க்கையின் ஆதர்சமாக எடுத்துக் கொண்டால் நாம காலி!

  • @Sivamaam
    @Sivamaam Před 22 dny +157

    my heart goes to Suchi. Karthik kumar seem like a psycho to me more than a gay. Love Suchi

  • @gajamadan375
    @gajamadan375 Před 22 dny +83

    #JusticeForSuchitra 🔥💪🔥, Dhanush 🌈 Karthick kumar, Trisha.. ugly cheaters should be punished 🤬🤬🤬

  • @siva_plus1173
    @siva_plus1173 Před 22 dny +206

    Dhanush.....worst character in personal

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před 22 dny +2

      GOMMAVA KUPTANA DA SIVA POTTA

    • @user-fi7ng7ee7m
      @user-fi7ng7ee7m Před 21 dnem +2

      உங்க அம்மாவா விட்டியாடா

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před 21 dnem

      @@user-fi7ng7ee7m siva ammava vitan

    • @harishadow6062
      @harishadow6062 Před 20 dny

      ​@@vv-fw2yqpoytu va suthu adichi veduvan dhanush unga akka va kalyaname pani epdhi panirutha 💯🤡 theriyune avinga pain

  • @Malayali385
    @Malayali385 Před 22 dny +47

    Dhanush & trisha 🤮🤮🤮🤮🤮🤮🤮
    Sakkadai

  • @KunthaviGovindaraj
    @KunthaviGovindaraj Před 19 dny +4

    Suchitra bold confession in adamantly honesty is ADMIRABLE!!!
    💪💪💪

  • @Sembarutthi
    @Sembarutthi Před 22 dny +28

    சுஷி ma dont worry 🙏💜

  • @Mine_Skyler
    @Mine_Skyler Před 20 dny +27

    Wondering how Trisha getting these many opportunities she couldn't dance she couldn't act...even has a funny walk ...she acted only in 96 climax scene

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 22 dny +84

    Suchithra has rights to express.. Reality of movie industry and celebrities ...

  • @ruby75789
    @ruby75789 Před 21 dnem +28

    Suchi and Sinmayi are the best 👌 👍
    They damaged themselves to end some of the scoundrels' real ugly sides. 😮😮
    A huge salute to these ladies ❤❤
    Finally, they slowly get their justice after more pain. But there is a God and justice.

  • @siva_plus1173
    @siva_plus1173 Před 22 dny +266

    STR vida....worst character Dhanush

  • @divyathangaraj2013
    @divyathangaraj2013 Před 22 dny +17

    நீங்கள் தான் சரியாக சொல்கிறீர்கள்😊

  • @fshs1949
    @fshs1949 Před 16 dny +3

    ஆச்சியை கட்டிய சுள்ளனுக்கு இரண்டு அப்பன். அவனுடைய அண்ணனும் ஏமாற்றுபேர்வழி.

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Před 20 dny +12

    தன் வாழ்கை கெடுத்த தனுஷ் வாழ்கை போச்சி.... குமுதா ஹேப்பி மாதிரி சுச்சி ஹேப்பி அண்ணாச்சி...

  • @baskarank3830
    @baskarank3830 Před 21 dnem +13

    Ban dhanush movies...love suchi singing ❤

  • @anithasureshkumar384
    @anithasureshkumar384 Před 22 dny +56

    Her life lost by her husband

    • @malagovind2025
      @malagovind2025 Před 21 dnem +2

      So true .. They destroyed her life and career..

  • @sais9323
    @sais9323 Před 22 dny +41

    ஒழுக்கம் தவறினா நிம்மதி போயிடும்

  • @vasumathinaben1492
    @vasumathinaben1492 Před 20 dny +6

    சுசித்ரா பல வருடங்களாக இவர்களை பற்றி கூறி வருகிறார் என்ன பயன்?

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes Před 21 dnem +8

    திரிஷா பேரை சொன்னாங்க நீங்க கவனிக்கவில்லை

  • @balasupramani6681
    @balasupramani6681 Před 21 dnem +18

    அடுத்த விஷயம் கிடைக்கும் வரை இவ பேர் வரும் அதுக்கு அப்புறம் வேற விஷயம் சமூக ஊடகங்களில் வரும் அவ்வளவு தான்😊

  • @vinothjagan6803
    @vinothjagan6803 Před 22 dny +37

    ஆல் பொருக்கிகள்.. என கூற வருகிறார்கள்.

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 Před 22 dny +1

      Cine ulagamea apdidhanga. Adhukulla poittale yaarum orutharoda ozhunga vaazha maatanga.

  • @sundaravaradhareddy9436
    @sundaravaradhareddy9436 Před 19 dny +4

    இப்படி ஒரு பின்புலம் உள்ளவன் மக்களை ஆள நினைக்கிறார்கள்

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 21 dnem +8

    Suchi sister.. don't worry the truth won't die... god be with u sis

  • @rathna18
    @rathna18 Před 21 dnem +5

    Sir super this is the best thing from you ,rightly said .super 👌👌

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Před 22 dny +14

    Sila pengalai aaitam nu solluvanga adhu pola than dhanush aambala aaitam.......

  • @johndoss1241
    @johndoss1241 Před 20 dny +4

    ஒரு உயிரின் வலி.

  • @Useruserueudhd
    @Useruserueudhd Před 22 dny +24

    தனுஷ் காம பிசாசு 🤣🤣

  • @suthany5801
    @suthany5801 Před 22 dny +26

    இந்த நடிகர்கள் மேடைகளில் நின்று மக்களுக்கு அறிவுரை கூறும்போது, ​​நீங்கள் அனைவரும் சிவப்பு கம்பளம் விரித்து, மக்கள் கேட்கிறார்கள். தங்கள் மோசமான கருத்துகளை அழிக்க இந்த நபர்கள் அனைவரும் உதவ முயற்சிப்பதை நீங்கள் காத்திருந்து பாருங்கள். அதன் பிறகு குறை கூறும் அனைத்து ஊடகங்களும் அவர்களை பாராட்டுவார்கள். அல்லது அவர்கள் தங்கள் பெற்றோரை மேடைக்கு அழைத்து வந்து அவர்களைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்று அனுதாபத்தை உருவாக்குவார்கள்.

  • @panduvenky8816
    @panduvenky8816 Před 21 dnem +7

    Yesudas family that popular singer 😢😢😢

    • @neldan4392
      @neldan4392 Před 21 dnem +2

      YES UR 100% RIGHT. VIJAY YESUDAS WIFE RAN AWAY WITH DHANUSH FRIEND MOVIES ACTOR.

  • @Useruserueudhd
    @Useruserueudhd Před 22 dny +33

    GAY..... 🤣🤣.... இனிமே தனுஷ் இல்ல ( DHANA )

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Před 15 dny +3

    அனிருத் ஆண்டிரியா தொடர்பை ரஜினி மிரட்டி பிரித்தார் இது எல்லோருக்கும் தெரியும்

  • @theexperiment247
    @theexperiment247 Před 22 dny +16

    Kamal tha andha time la panirupan

  • @thinestudios8918
    @thinestudios8918 Před 17 dny +1

    இந்த முறைதான் பாலு நீங்கள் மனிதனாக கதைத்துள்ளீர்கள் 🎉🎉🎉

  • @rohinigowtham3129
    @rohinigowtham3129 Před 22 dny +22

    Why did you leave Trisha name?

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 Před 22 dny +33

    Dhanush revenge connect❤❤❤🎉🎉🎉
    Well said

  • @KalaKala-uk3cz
    @KalaKala-uk3cz Před 22 dny +21

    யாருடைய வாழ்க்கையிலும் விளையாண்டவனுடைய கதை அதைப்போன்று தான் இருக்கும் ஒரு நாள் நிச்சயமாக தண்ணீர் குடித்தேன் தீர வேண்டும் அவ அவ செய்தவனை அவன் அறுவடை செய்ய வேண்டும் தனுஷ் குடும்பம் என்ன ஆச்சு அதான் தெய்வத்தின் உடைய பார்வையில் யாரும் விட்டு விலக முடியாத கர்மாவுக்கு அமைத்து வீட்டிற்கு நிச்சயம் தப்பு செஞ்சவன் தண்டனைக்கு உள்ள ஆவான் எவனும் இந்த பூமியில் பெரியவன் இல்லை நாசி வலிய போன மூச்சு நாசி அடைத்து விட்டது என்றால் எங்கே நிற்பான் என்று யாருக்கு தெரியும் ஏட்றா உடலை சுடுறா தீயவைடா முடிஞ்சு போச்சு கதை

  • @RamyaCMS
    @RamyaCMS Před 22 dny +7

    Wonderful sir

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 Před 22 dny +14

    Sir dhanush oru hi tech mananoyali dhan avar interview kodukumbothe adhu theriyum

  • @isaimathi8030
    @isaimathi8030 Před 22 dny +14

    Gv Prakash saindhavi divorce ippa palaya news aagiduchi Suchi nee great ma

  • @snpillai4393
    @snpillai4393 Před 21 dnem +1

    Great Cheyyur channel
    Good job and your thinking is right
    Useful content u made
    Keep it up

  • @manju8854
    @manju8854 Před 17 dny +3

    Dhanush and selvaraghavan spoilt Tamil cinema

  • @vaquatercutting
    @vaquatercutting Před 22 dny +11

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு அம்புட்டையும் சொல்லிட்டியே மாப்பு ... 😭😭😭😭

  • @workoutstudio9855
    @workoutstudio9855 Před 22 dny +11

    singapenne - definitely is suchi alias suchitra - The gutsy lady

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Před 22 dny +11

    சுசி பாவம்.

  • @abhishekmsabhishekms5826
    @abhishekmsabhishekms5826 Před 20 dny +5

    Suchithra is telling the truth i think . She exposed most of the actors

  • @ramanathancanagasuriyam9769

    Really, you are a gentleman, I appreciate your honesty.

  • @balamurugan6100
    @balamurugan6100 Před 22 dny +10

    என் தலைவி திரிஷா கூட இருக்கிறவன் எவண்டா 😂😂

  • @karma-yq3je
    @karma-yq3je Před 20 dny +7

    I love suchitra❤

  • @bhoomasoundar2209
    @bhoomasoundar2209 Před 22 dny +5

    So good and dignified comments.👍

  • @kumravel5019
    @kumravel5019 Před 20 dny +4

    All the best susi
    Mày god bless you
    Have a wonderful life

  • @sid9241
    @sid9241 Před 22 dny +18

    How did you leave out Trisha’s name?

  • @SS-xf6ho
    @SS-xf6ho Před 22 dny +7

    Dhanush, acknowledge and apologize

  • @classmeclassme4446
    @classmeclassme4446 Před 22 dny +48

    மீண்டும் கண்ணகி

  • @sidkarthik
    @sidkarthik Před 21 dnem +5

    I support suchi madhu from Neyveli

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 22 dny +4

    excellent speech

  • @anudhiya9160
    @anudhiya9160 Před 21 dnem +5

    Paavam suchi😢😢😢

  • @sundaravaradhareddy9436
    @sundaravaradhareddy9436 Před 19 dny +2

    மிகவும் கீழ்த்தரமான சினிமா உலகம்

  • @virgingolda3693
    @virgingolda3693 Před 19 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉 vazthukal

  • @user-lk1hx3oy7e
    @user-lk1hx3oy7e Před 12 dny +1

    பாலு சார்... இங்கு கஞ்சா, போதை எங்கும் பரவி இருக்கிறது. அதை பற்றியும் இனி பேசுங்க.

  • @purpleprincess1983
    @purpleprincess1983 Před 21 dnem +6

    Suchitra - Modern Kannagi , she has started the fire all over again - asking for justice. Last time they labelled her a mentally unstable - but Karma is a boomerang - now she is back with vengeance and like she said whoever attacked her - have lost their lives and families .

  • @prabu58
    @prabu58 Před 20 dny +3

    Cleverly avoided commenting on Baylwan. Be brave.😂

  • @nissalininelakanan650
    @nissalininelakanan650 Před 20 dny +2

    Well said

  • @meenakshi2002
    @meenakshi2002 Před 16 dny +1

    As a lady i supporting such sister, i like her voice very much, God bless and supporting sister, don't worry u move on, dishonest persons god will compulsory punshing, but little late, wait and see suchi sister

  • @moovendarm9435
    @moovendarm9435 Před 22 dny +56

    She names Simbu, Yuvan Shankar, Venkat Prabhu, Trisha, Vijay Yesudas as part of that gang as well. Even actor Vijay. No one is discussing these names. Except Venkat Prabhu all seem to have failed life with marriage or partner.

    • @Worldof_joy512
      @Worldof_joy512 Před 21 dnem +4

      ​@@chefjokercookingasmr Str tha starting ahm bro .. indha mathiri actors a perusa nenaikama unga life a paaarunha god ahm . Avan Apadi ena senjan god nu solla

    • @tamilthendral8951
      @tamilthendral8951 Před 21 dnem

      Andrea, Aishwarya Dhanush....

    • @ajayn3876
      @ajayn3876 Před 18 dny +1

      Missed Ajith name too

  • @user-po8dz5bk3s
    @user-po8dz5bk3s Před 19 dny +2

    Super Sri 💯💯💯💯💯💯

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan2022 Před 22 dny +6

    God stay with her.

  • @Roja21701
    @Roja21701 Před 22 dny +13

    Ban dhanush n his movies

  • @kavithanatarajan1564
    @kavithanatarajan1564 Před 20 dny +1

    Correct.

  • @subramanisivakumar6165
    @subramanisivakumar6165 Před 20 dny +6

    Pavan Suchitra

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 Před 22 dny +14

    Trisha loaded the photos

  • @subramanianchenniappan4059

    Sullaan alias கடப்பாரை 🥀🥀🥀லர் வேட்டையாடிய பிறகு பல பட்சிகள் மெண்டல்களாகிவிட்டன 😢😢😢😢😢

  • @tinytan7534
    @tinytan7534 Před 22 dny +7

    Oru nalla manasu ulla oruthavangala kasta paduthi Valiyum vethanaiyum paduratha pathu santhosha pattu iruntha Avanga yarum nalla iruka matanga Suchi sonna mathiri avangaluku keduthal panna yarumae ipo nalla illa ellar vazghaiyum kevalama tha iruku Trisha couldn't get married till now ,her ex husband show utter flop, dhanush got divorce and not in happy state, Andrea is nowhere now
    this is what karma
    Whatever wrong you do to someone it will come back double

  • @balakrishnanbala4509
    @balakrishnanbala4509 Před 19 dny +8

    சுள்ளான் படத்தில் நடிக்கும் ஆண் நடிகர்கள் தனுஷ் தனியாக கூப்பிட்டாள் போக வேண்டாம் உங்கள் கற்பு கலைந்து விடும்

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Před 21 dnem +23

    இவளும் சுசி bigg Boss வீட்டில் ஜட்டி மாறி ஒரு shorts போட்டு கொண்டு பாலாஜி முருகதாஸ் இடுப்பில் ஏறி சரசம் பண்ணினாள் முத்தம் தருவது போன்ற செயல்கள்
    இவ்வளவு பேசும் இவள் கண்ணியமாக
    மக்கள் பார்க்கும் ஒரு ஷோ ல இப்படி நடந்து கொள்ளலாமா

    • @gurumurthy3306
      @gurumurthy3306 Před 6 dny

      Brother, all shows the height of richness exploitation of the poor.

  • @K3LV1N_K3L
    @K3LV1N_K3L Před 22 dny +5

    Sir, oru like kudungeh sir❤

  • @sudhaanura5987
    @sudhaanura5987 Před 22 dny +6

    Emerging from the Shadows
    After years of silence and suffering, Suchi has courageously come forward to expose the truth. She has revealed the actions of her ex-husband and his associates, shedding light on the cocaine culture that fuelled their reckless behaviour. Her revelations call for a thorough investigation into the individuals involved and a reassessment of the media's role in her defamation.
    Suchi's story is a testament to the resilience of the human spirit. Despite the immense psychological toll, she has found the strength to reclaim her narrative and seek justice. Her bravery should not only be commended but also supported by those who value truth and justice!

  • @remyamr
    @remyamr Před 20 dny +4

    #justiceforsuchi

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 20 dny +2

    Cheiyar Balu, a decent interviewer. Dr.T.C.MOHANAM Advocate

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 21 dnem +12

    சினிமா ஒரு மர்ம காடு
    நிர்வாண உலகம்

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 22 dny +3

    Thank you sir