Night-லாம் பாத்துருக்கேன் Room-ல இருந்து போவாங்க😳 | Actress Gayathiri Opens up | Provoke Tv

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • #adjustment #tamilactress #zeetamil
    Night-லாம் பாத்துருக்கேன் Room-ல இருந்து போவாங்க😳 | Actress Gayathiri Opens up | Provoke Tv
    For more such videos do hit the red subscribe button. To
    Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the Provoke channel!
    Subscribe here : goo.gl/23q73Z
    LIKE us on Facebook : / provoketvofficial
    Instagram : / provoke_tv
    Follow us on : / provoke_tv
    __________________________________________________________________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • Zábava

Komentáře • 247

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l Před 2 měsíci +81

    Excellent true interview. Hope you get the best in your career because there are good directors.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před 2 měsíci +3

      18:48 அதே பழைய உருட்டு.. எல்லாரும் சொல்லற உருட்டு.. பேரு சொல்ல விரும்பல.. எத்தனை பேருதான் இதே பொய்ய சொல்லுவீங்க?? பேர சொல்ல வேண்டியது தான..

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před měsícem +2

      @Lakshmi-mo4kh Well said..

    • @maradonas1463
      @maradonas1463 Před měsícem

      @@RedBull.RedBull ava redbull nu sonna ne gavanikalaya

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 Před měsícem +1

      இப்போது, தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் 234 தொகுதி MLA -க்கள் தமிழக மக்களுக்கு என்ன என்ன நல்ல காரியங்கள் செய்தார்கள் என்றும் மற்றும் என்ன என்ன தீய காரியங்கள் செய்தார்கள் என்றும் ஆதாரத்துடன் அன்பான தமிழக மக்களுக்கு பட்டியலிட்டு சொல்லுங்கள்.
      தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் முன்னால் அதிமுக கட்சி தமிழ்க மக்களுக்கு சரியாக வேலை வாய்ப்பு தராததால் தமிழ் நாட்டிலிருந்து பிறந்த 4 கோடி தமிழ் மக்கள் இந்தியாவில் உள்ள மற்ற 28 மாநிலங்களிலும் மற்றும் வெளிநாட்டிலும் வேலை செய்கிறார்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா, குவைத், அபுதாபி, லண்டன், அமெரிக்கா, ஶ்ரீலங்கா சிலோன் மற்றும் இன்னும் பல வெளிநாடுகளில் 4 கோடி தமிழக மக்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு யார் காரணம் திமுக கட்சியா ? அதிமுக கட்சியா ?
      சந்தேகம் இருந்தால் Google - லில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்கும் சென்று விசாரித்து பாருங்கள் மற்றும் 200 - க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது 200- க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் சென்று விசாரித்து தெரிந்து கொண்டு அன்பான தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
      வெளிநாட்டில் இருந்து 4 கோடி தமிழக மக்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வருவார்களா....?
      தமிழ் நாட்டின் 8 கோடி மக்களுக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியா ?? அல்லது மு.க.ஸ்டாலினா ?
      8 கோடி தமிழக மக்களின் நலன்களையும், நல திட்டங்களை பற்றிய கேள்விகளை யாரிடம் கேட்பது ?
      இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள், பாஜக கட்சி, பா.மா.க கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மைய்யம் கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் தினசரி பத்திரிகைகள், ரேடியோ FM சேவைகள், தொலைக்காட்சி நியூஸ் சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை.
      நாம் தமிழர் கட்சி மறைமுகமாக திமுக கட்சிக்கும் மற்றும் அதிமுக கட்சிக்கும் சொம்பு தூக்குகிறார்கள்.....
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்....
      மேலே இந்த உண்மையை செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள்..!!

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 Před měsícem +1

      **கடவுள் இருக்கிறார்**
      முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
      முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்
      நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
      www.iskcon.com
      www.iskcondesiretrees.com
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே !
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக
      மற்றும் நடை பிணங்களா வாழ போகிறீர்களா ??
      சிந்தித்து செயல்படுங்கள்...!!

  • @ravichandran1237
    @ravichandran1237 Před měsícem +52

    செம டேலண்ட் அருமையான பேச்சு திறமையான பெண்

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz Před měsícem +26

    கேள்வி கேட்பவர் மிக சாதாரணமாக அடுத்த கேள்விக்கு கடந்து விடுகிறார் ஆனால் இந்த காணொளி மற்றவர்கள் மற்றும் சினிமா துறையை விரும்புபவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

  • @pavithrarainbowpetmarinesh364
    @pavithrarainbowpetmarinesh364 Před měsícem +8

    Very bold true speech hands off.,.. we understand your feelings

  • @Siva1477
    @Siva1477 Před měsícem +30

    Ada yaaruppa indha ponnu…… Sema clarity….

  • @bedrowerbedrower2616
    @bedrowerbedrower2616 Před měsícem +12

    adjustment pathi paesrathula yaar paesrathu unma nu paatha kooda theriyatha person ethuku intha mathri interview paakanum? true and good interview

  • @dps5358
    @dps5358 Před měsícem +8

    Omg... such a lovely person she is...first time seeing her.. good interview 👍

  • @bedrowerbedrower2616
    @bedrowerbedrower2616 Před měsícem +24

    super mam. u speech is very open and best heroine interview. scene podama franka neat a irunthuchi unga interview. so super . comments la evanm thappa paesathinga.

    • @indulekharamlal5371
      @indulekharamlal5371 Před 8 dny

      😂..ரொம்ப open ஆ தான இருக்கனும்..

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Před měsícem +19

    You are a brilliant actress. I appreciate your honest and daring interview.
    Please continue to maintain the same standard.
    Wish you good luck and bright future.

  • @shasha7710
    @shasha7710 Před měsícem +25

    ஆனால் என் கண் முன்னால் நான் நான் செல்லும் ஐப்ரோ பண்ண போகும் ஒரு சிறிய பியூட்டி பார்லரில் நான் நயன்தாராவை மிகவும் சாதாரண பெண்ணாக பார்த்தேன் ,குள்ளமான மிகச் சாதாரண பெண் அவரைப் பார்த்த ஞாபகம் கூட எனக்கு இல்லாமல் இருந்தது, திருமணமாகி, நான்கு வருடத்திற்கு பிறகு என் தாய் வீட்டுக்கு மீண்டும் அந்த பியூட்டி பார்லருக்கு போன பொழுது தான் அதிகமாக அந்த ஓனர் பெண் ஞாபகப்படுத்தி நான் புரிந்து கொண்டது அவர்தான் இப்போதைய நயன்தாரா என்பது! உண்மையில் சில விஷயங்கள் சிலருக்கு அதிர்ஷ்டம் பிளஸ் திறமை என்று அமைகிறது

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +3

    அருமையான பதிவு

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo Před měsícem +40

    அழகான பொண்ணு அஜஸ்மென்ட் செய்யாததால் பெரிய ஹீரோயினா ஆக முடியல. சினிமாத்துறை எவ்வளவு கேவலமாக இருக்கு..

  • @famikakitchen
    @famikakitchen Před měsícem +5

    Good to know everyone you ll have a good future...

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 Před měsícem +15

    Lakhs of female construction workers are also facing the same heigene problem in TN and other states.

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +12

    Don't worry dear be cool be happy

  • @ohmikans
    @ohmikans Před měsícem +11

    Very Frank. and true

  • @sunilmkSunil-fn3qy
    @sunilmkSunil-fn3qy Před 16 dny +2

    அருமையான மனசு ,பெண்ணு,வளர்ப்பு

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb Před měsícem +9

    Really u are a best charecterised.... B brave lady....

  • @fawazkutty8273
    @fawazkutty8273 Před měsícem +7

    A matured actress in field

  • @xyz8018
    @xyz8018 Před měsícem +5

    S. A. Chandrasekar is the director. She clearly says that incident happened when her mother went away from her. She also says that time the director present near her is S.A. Chandrasekar.

  • @kalamindia459
    @kalamindia459 Před měsícem +28

    செம பொண்ணுமா நீ...வாழ்க ... பாராட்டுகள்

  • @lakshithailango9681
    @lakshithailango9681 Před měsícem +6

    Super very talented indian girl❤

  • @Jesad83
    @Jesad83 Před měsícem +1

    Ur voice is good ❤

  • @JoJothish
    @JoJothish Před 2 měsíci +18

    Byangra clarity of speech✅ let her reach heights!

    • @prav8133
      @prav8133 Před 2 měsíci +1

      Iva varusha kanakaa ithaye thaan solitu tiriyuraa

  • @shantid7965
    @shantid7965 Před 27 dny

    Very true, young girl boldly telling the truth out.

  • @Political_Admin
    @Political_Admin Před 22 dny +1

    Stay on there ..Don't change mindset ..

  • @shyam9416
    @shyam9416 Před měsícem +2

    Very good girl Nan kooda thumbnail parthu enna da views'ku vendi pessuvangea nu ninachean....ithu pondra pengal niraya pessa vendum👏🏼👏🏼👏🏼

  • @vijayvjboss342
    @vijayvjboss342 Před 28 dny +4

    Innum romba Peru veliya varanga,,, all credit goes to suchitra

  • @preethibhonsle8273
    @preethibhonsle8273 Před měsícem

    All the best to you.

  • @tamil_tamilian
    @tamil_tamilian Před měsícem +13

    20:38 அப்போ ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்திட்டான்னு சொல்லுறது எல்லாம் பொய் தானே 😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem +3

    who is this

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Před měsícem +2

    மற்றவர்கள் வாழ ஆசையா தன் வாழ்க்கையை தியாகம் செய்ய தான் வேண்டும் காலம் கலி காலம்.

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Před měsícem +3

    எப்படியும் சினிமா துறையில் உள்ள ஆண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு இருப்பாங்க ஆனா நீங்க கண்டிப்பா முடியாதுனு சொல்லியிருப்பிங்க அதானே

  • @seatkdi2393
    @seatkdi2393 Před měsícem +181

    ஏன் சினிமா துறை க்கு போய்ட்டு புலம்பனும்? அப்படி என்ன அவசியம்?

    • @haibadi2560
      @haibadi2560 Před měsícem +28

      Idha paarththu nee yen pulambanum?
      Adhukku thaan 😁😁😁

    • @selvastl5966
      @selvastl5966 Před měsícem +48

      சினிமா துறை மட்டும் அல்ல... எந்த துறை போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஆண்களுக்கு அவமானம் தான்

    • @seatkdi2393
      @seatkdi2393 Před měsícem

      @@selvastl5966 அது அனைத்து ஆண்களுக்கும் அல்ல,ஆடை சுதந்திரம் னு பெண்களை தூண்டி விட்டு ஊர் மேயிற ஆண்,பெண் கழிசடைகளுக்குத்தான்,அனைத்து ஆண்களும் பொறுப்பேற்க முடியாது

    • @seatkdi2393
      @seatkdi2393 Před měsícem

      @@selvastl5966 ஒழுங்கா கண்ணியமாக பொது வெளியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுக்குத்தான் இது பொருந்தும்,டூ பீஸ்,ஜட்டி, கிளாமர் னு பொழைக்கிறதுகளுக்கெல்லாம் ஆண்கள் பொறுப்பேற்க முடியாது

    • @dharmarajramadoss9477
      @dharmarajramadoss9477 Před měsícem

      ஏன் சினிமா துறை இப்படி கேவலமா இருக்குன்னு கேட்காமல் ஏன் நடிக்க போன என்று கேட்பதால் தான் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரிக்க காரணம்

  • @ragustr4588
    @ragustr4588 Před měsícem +48

    Nayanthara vu evvalavu experience irukum evvalavu adjustment panni irupanaaga...

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Před 2 měsíci +32

    18:48 அதே பழைய உருட்டு.. எல்லாரும் சொல்லற உருட்டு.. பேரு சொல்ல விரும்பல.. எத்தனை பேருதான் இதே பொய்ய சொல்லுவீங்க?? பேர சொல்ல வேண்டியது தான..

    • @selvastl5966
      @selvastl5966 Před měsícem +2

      எல்லா ஆண்களுக்கும் தான்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před měsícem

      @@selvastl5966 அந்த ஈரவெங்காயமெல்லாம் இங்கே சொல்லக்கூடாது.. அது என்ன எல்லா ஆண்களும்? உன் அப்பாவும் ஒரு ஆண்தானே..

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před měsícem +3

      ஹீரோயின் மூஞ்சி கிடையாது

  • @user-rx4kt2yk2d
    @user-rx4kt2yk2d Před měsícem

    Your are superb good frank girl 👧

  • @ADeva-ec5gg
    @ADeva-ec5gg Před 2 měsíci +35

    கவலையை விடுங்கள் இவங்களுக்கு உடம்பில் இருக்கிற தொடுகிற உணர்வு மட்டுமே தான் கண்ணுக்கு தெரியும் உங்களை மாதிரி திறமை இருந்தும் மதிக்க தெரியலன அவன் தான் கவலை பட வேண்டும்

    • @arasur5779
      @arasur5779 Před měsícem +1

      Ippadiye sollu sollu kalaththa oottunga da

    • @leninshabegam9745
      @leninshabegam9745 Před měsícem

      ​@Lakshmi-mo4kh❤🎉😢😮😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😂😊😂🎉r❤❤😮❤😮❤😢😂❤😢🎉😮😅😊😊😊😊😅😢🎉😂❤😊😊❤😊❤❤❤❤😂😢😢🎉😮😅😢

  • @matirahrebz2880
    @matirahrebz2880 Před měsícem

    Strong and bold girl ❤❤❤

  • @OOAAN
    @OOAAN Před 8 dny

    Goodu girl. Good luck.... Gayathiri madam.... there was no talk about your upcoming projects. Why?

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil Před měsícem +8

    Neega solrathu partha ippo irukura heroine la padathu than chance vaangi irukanganu solra Mari iruku

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 měsíci +1

    VERY HIGH END ACTRESS 👍

  • @balamuralikrishnansrinivas4984

    God bless Ma. Take all your strength from inside. Read good books and be careful on finances and handle it your self. Beware of cyber frauds and Frauds in make up industry who are sometimes influencing actresses to go for plastic surgery unnecessarily and spoil their career. This is a psychopath mentality of some one who are keeping this such bad attitude within themselves and you have to be very careful and avoid such people.

  • @ece202152
    @ece202152 Před měsícem +1

    பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Před měsícem +1

    Super. .💯

  • @MittuBittu
    @MittuBittu Před měsícem +2

    OMG, I heard the same story about Nayanthara and Amala paul when I went for an audition and almost got the role. Just coz of the stupid examples, i stepped out. But that was 6-7 years back. Ippakoodava adhey story 🤣

  • @thurairaj3135
    @thurairaj3135 Před měsícem +2

    Actor union must come up with rules for the provision if toilet facilities for both male and female actors.

  • @tamilbird4425
    @tamilbird4425 Před měsícem +1

    Nalla azhagana ponnu❤

  • @fizalkhan1351
    @fizalkhan1351 Před měsícem +2

    கேள்வி கேட்கும் ஆண் கேள்விகளைக் கேட்டு கடந்து போகிறார் அந்த பாதிக்கப்பட்ட பெண் கூறும் கருத்துக்கள் தான் சேர்ந்த ஆண் வர்க்கத்தை சார்ந்தவர்களால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லை அவருக்கு ....
    அதாவது என்ன சொல்கிறார் நான் தவறு செய்ய ஒத்துக் கொள்ள மாட்டேன் பிறர் தவறு செய்தால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார் அதற்கும் அவர் சிரித்து சிரித்து தலையாட்டுகிறார் ...
    இங்கே தவறு என்பதும் ஒத்துக் கொள்ளுதல் என்பதும் விபச்சாரத்தை தானே குறிக்கிறது அதை செய்யத் தூண்டும் ஆண்களை எந்த இடத்திலாவது இந்த ஆண் கண்டிக்க வில்லையே ஏன் ....😢

  • @gokul_varma1850
    @gokul_varma1850 Před měsícem

    🔥🔥 Which director?? #Name

  • @gejendirangejendiran2124

    A good lady

  • @almasbegum5667
    @almasbegum5667 Před měsícem +1

    Yaru ivaga? Yentha movie la vanthu irukaga?

  • @SandhyaChatruvedi
    @SandhyaChatruvedi Před měsícem +2

    Celebrity worship, Media worship panathinga panathinga nu sonna yar kekra

  • @Sandy_sss
    @Sandy_sss Před 6 dny

    There should be strict rules or laws for the safety of women working in cine field.

  • @Kamarjose4051
    @Kamarjose4051 Před měsícem +3

    Please 🙏🏼🙏🏼 understand, there is lot of Privacy 🔏 🔏 🔏 like
    🙅🏼‍♀️ Fixing an Hidden 🤳🏼 camera.
    🙅🏼‍♀️ Recording others Conversation 🎥.
    Might happen in Carevan...🔥🔥🔥🔥🔥

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Před měsícem +2

    Casting couch is all pervasive in filmdom ….Kudos to your guts…madam…

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 Před měsícem

    Whoes

  • @sd-ud6iq
    @sd-ud6iq Před 2 měsíci +2

    She acted n dora initial scenes.she s killed by two men scene

  • @thalai143
    @thalai143 Před měsícem +2

    Cinema industry kulla pora yevalum olungu kidaiyathu.. they will delude themselves into thinking, “We have to undergo all this because of career, this is part of life”.. Everytime a woman is touched or taken advantage of without she willing from her heart, she loses a part of herself and gets traumatized, but she will never be able to show it.. only the guy who becomes her bf/husband will face all that trauma and that poor soul will face all her pain and mental health issues. This is why these women should be accompanied by their mothers . And that Director is Pandiraj

    • @MrSrinirocks
      @MrSrinirocks Před měsícem

      Yes pandiraj chance irku desingu raja movie madri theriyuthu

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 Před měsícem

    She is of super clarity... Matured girl... All the best

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff Před měsícem

    what's her social media handles? anyone
    please share

  • @sandhyakiran6907
    @sandhyakiran6907 Před měsícem +1

    Nobody will become Queen after coming to film industry politics is there every industry. Only hardwork will be useful to be successful in the industry.

  • @npapyas
    @npapyas Před měsícem +1

    Wat Salman khaan says

  • @CarolKishen
    @CarolKishen Před měsícem

    All directors producers, same..even old senior directors also same..full adjustment.
    Ithu cinema kalaachaaram.

  • @jessiemartin9600
    @jessiemartin9600 Před 2 měsíci +38

    ஏம்மா America la இது casual nu யார் சொன்ன. Me too start பண்ணுது அங்க தான. எத்தனை producers court ku போய் இருக்காங்க😈😁🇨🇦

    • @bharathi1525
      @bharathi1525 Před měsícem +6

      Western country nale enda opinion vachu erukanga. Anga kooda eda fight panra ladies erukanga nu- me too avanga start panna dhu - seriya point out panneenga 🙏

    • @maradonas1463
      @maradonas1463 Před měsícem

      Hollywood la real sex padathula iruku atha ellam ena solrathu

    • @seethabrahma1577
      @seethabrahma1577 Před měsícem

      dress properly 1st

    • @ganapathyganapathy9994
      @ganapathyganapathy9994 Před měsícem

      America வில இது பள்ளிப்பருவத்திலேயே சர்வசாதாரணம்தான். அங்கே போயுள்ள நம்ம ஊரு ஆட்களைப்பறலறி அல்ல .அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களைப்பற்றி கூறுகிறார்கள். அவ்வளவுதான்

    • @ganapathyganapathy9994
      @ganapathyganapathy9994 Před měsícem +1

      நல்ல இன்டர்வியூ. வெளிப்படையான உரையாடல். நல்ல குடும்ப பெண்மணி காயத்திரி என்பது தெளிவாகிறது. வாழ்க காயத்திரி

  • @kottamani735
    @kottamani735 Před měsícem +21

    இம்புட்டு காணு சோறு திங்கிறதுக்கு எவ்வளவு தூரம் மானங்கெட்டு திரிய வேண்டியதா இருக்கு

    • @vptalks6595
      @vptalks6595 Před měsícem +2

      Singamuthu dialogue 😂😂😂

  • @thalai143
    @thalai143 Před měsícem

    This woman looks like someone with morals and good looking. She can flourish in any other self-respecting Industry like Marketing etc. btw , Guys and girls can anyone tell me how is Marketing field for a girl who works in Semi conductor IOT industry Chennai. One of my friends from a broad is going to get married to a girl with that job description. I need honest elaboration, no sugar coating please

    • @cralionking
      @cralionking Před měsícem +1

      How about asking the same question about the guy? That too he is abroad.

    • @thalai143
      @thalai143 Před měsícem +1

      @@cralionking we know about him because he is a relation of ours and we have seen him grow up , his family is quite affluent and have brought him up in a gem. For us marriage is sacred and we don’t want to take risk for that boy , he is quite innocent and extreme hardworking, disciplined , ambitious. He believes in saving himself for marriage and would expect his prospective bride to uphold similar beliefs. Please answer honestly as we don’t want to waste time with people who will get offended and instead of helping make it a time-wasting comment brawl section.

  • @vaigarainila
    @vaigarainila Před měsícem +1

    oh God

  • @Aminroopvlog
    @Aminroopvlog Před 2 měsíci +15

    She is a strong woman

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před 2 měsíci +1

      No She is not strong.. 18:48 not ready to reveal the name.. that means she lies..

    • @Aminroopvlog
      @Aminroopvlog Před 2 měsíci +1

      If revealed who all going to stand???

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před 2 měsíci

      @@Aminroopvlog I'll stand for her.. Many are ready to stand in the film industry.. even outside..

    • @Aminroopvlog
      @Aminroopvlog Před 2 měsíci

      @@RedBull.RedBull sir it's appreciable,but that's her personal.... somethings we can't predict at all.how much ladies went through in every work sector....this much she tried and revealed what's happening...many are mouth shut....

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před 2 měsíci +1

      @@Aminroopvlog you are right.. this is her personnel.. but whom ever coming they use this as a weapon.. that director called me, that producer touched me.. the why they not revealing the name? Everyone thinks that seems to be true.. but who gonna research? I'm watching this kinda viral girls for years.. from rekha nair, and may many telling the same story..

  • @shaniarodman9601
    @shaniarodman9601 Před měsícem

    She's very bold & interesting

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 Před měsícem +1

    Ella ma nee innum konjam clarity thevai... It's a social issue you can't say caustic couch is a social treat... Samudayatha kedu seyya kooda dhu... Nee sollura madiri idu thanipatta visayam ella..

  • @karthickb1973
    @karthickb1973 Před 28 dny

    Gayathri is very beautiful

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy Před měsícem

    Y u r so disappointed

  • @virtualizer3526
    @virtualizer3526 Před 28 dny

    7.5 language... You forgot to include English as a known language...

  • @subramaniants2286
    @subramaniants2286 Před měsícem

    பெண் வெளியே வந்து பல ஆண்களோடு பழகும் நிலை வந்தாலே பிரச்சினை தான் என்பது பெண் மற்றும் ஆணுக்கு மிக நன்றாகத் தெரியும்.
    ஆனால் பெண் வெளியே வராமல் இருந்த காலங்கள் இருந்தது. அப்போது பிரச்சினைகள் இல்லாமல் இருந்தது. பெண் வெளியே வந்தாள், ஆண்-பெண் இருவருக்குமே பிரச்சினைகள் தொடங்கி விட்டது. திருமணம் ஆகியிருந்தாலும், திருமணம் ஆகாமல் இருந்தாலும் இருவருக்குமே பிரச்சினை தான். காமம் இருவருக்குமே பொதுவான பிரச்சினை. பசிக்கும் சலிப்பு வராது. அதே போல் காமத்துக்கும் சலிப்பு வராது. நாடகம் நடந்தது, நடக்கிறது, நடக்கும். இதில் ஆண்-பெண் இருவருக்கும் பங்குண்டு.

  • @monalisas4362
    @monalisas4362 Před měsícem

    Who is she ??

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem

    producers samaan veriyanunga🥲🥲🥲🥲🥲

  • @prashara
    @prashara Před měsícem

    Very Sad,Talented Polyglot,Every word strikes like a nail, We need a Women association for Tamil Heroines, for better sanitation and hygiene.

  • @balamuralikrishnansrinivas4984

    சில மம்மிகள் டாடிகள் குடும்ப உறவுகள் இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் உடந்தையா இருக்காங்கறங்கன்னு நினைக்கிறேன்.உஷாரம்மா உஷார்

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 Před měsícem +14

    ஏய்யா பட்டினி கிடந்துருக்காங்கன்னு சொன்னா ஒண்ணும் நடக்காத மாதிரி அடுத்த கேள்விக்கு தாவுறிங்க

    • @MrSrinirocks
      @MrSrinirocks Před měsícem

      Adha again again kettu kashtapadutha venam nenachu irkalam

  • @sasikaranshanmuganathan6233

    Good Girl Great.

  • @kumarcycle4152
    @kumarcycle4152 Před měsícem

    Nalla ponnuma neenga,

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před 2 měsíci +12

    இவரை பலாத்காரம் செய்த அந்த டைரக்டர் யார்?

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 Před 4 dny

    நீ ரொம்ப அழகா இருக்க I Love you ❤

  • @kamals563
    @kamals563 Před měsícem

    Ok na ok.
    No means no.

  • @umamaheswari8558
    @umamaheswari8558 Před 17 dny +1

    Well done....

  • @chandrutalent8859
    @chandrutalent8859 Před měsícem +1

    Yaru antha bindhu madhavi director....

  • @subramanivijayakumar6289
    @subramanivijayakumar6289 Před měsícem +1

    Nayanthara possible a?

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 Před 26 dny

    காயத்திரியின் உரையாடல், எங்கள் வீட்டு பெண் பேசுவது போல் யதார்த்தமாக கண்ணியமாக இருந்தது. பாராட்டுக்கள். நெறியாளரின் ஓவர் ஆக்டிங் எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது.

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 Před měsícem +1

    For all male r female who want exposure my only question y cant u ask ur parents to invest on u as actor r actress. Why should a wealthy person must spend on.u to became familiar, in this world nothing u can get free of cost, even ur parents invest to became a doctor r engineer right from ur child hood. Any parents make there kids as farmer, r social activist, so when ur parents themselves see u as investment the third person must see u and help u for upliftment. But decision to sleep in bed r not depend on indivual wish. No one will force u, and I never believe any girls who speak like her that without any adjustment they come up. But after becoming star they will choose with whom. Don't try to potroit as if u r clean. Moreover today many girls want to expose themselves in film r television r web series. Why u choose only media, that y these wealthy person using u, if u reject some one ready to fulfil. Here ur youthness is needed not u r talented r pretty. The same nayan r amal pal in there first movie look very average only. After wealth accumulate they do various beauty tips and glow. Use ur brain to overcome the competitive world as an enter puter by studying and implementing in various business r in mnc, only media alone in not a place to prove ur talent. Also no girl is that much innocent without knowing what is going in media enter. No one come to ur house and ask any girl to act, its u girl run behind for cheap publicity..

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Před měsícem

    நாங்க கிராமத்திலே இருப்பவன் ஆனால் உங்க பேச்சின் மூலம் சினிமாவில் நடப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது இனிவரும் பேட்டியில் இன்னம் மிச்சம் சொச்சம் அனுபவங்கள் கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Před měsícem +3

    For women, if pretty can become rich

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Před měsícem +1

    அமெரிக்காவில் இருக்கிறவர்கள் எல்லாரும் கெட்டு குட்டி சுவர் ஆணாவர்களா!?

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před 2 měsíci +7

    சினிமா துறையில் திறமையானவர்கள் இல்லை. சினிமா வரும் audience சினிமா டைரக்டர், கதை எழுத்தாளர்களை விட திறமையாக யோசிக்கிறார்கள். சினிமா இப்போது ரவுடி டைரக்டர், ஒண்ணுமே தெரியாத கதை எழுத்தாளர் படிப்பு இல்லாதவர்களால் எடுக்கபடுகிறது. அதனால் சினிமாக்கள் மொத்தமா waste

  • @user-oh5nt4ij4f
    @user-oh5nt4ij4f Před měsícem

    Why the directors no sister's why they doing like thise

  • @prav8133
    @prav8133 Před 2 měsíci +1

    Ivaluku vera polape ila. Proper roles kedaikalanathum. Intha adjustment topic vache varusha kanakaa otinu irukaa

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 Před měsícem

    🎉🎉🎉🎉

  • @arularul7225
    @arularul7225 Před měsícem

    😮😮

  • @kadhalkandhas
    @kadhalkandhas Před měsícem

    Open talk....

  • @AjuasifaAjuasifa
    @AjuasifaAjuasifa Před měsícem +2

    Sir enoda husband Priyanka Mohan Best frd sir enoda husband Kasu kuduthu tha avanga. movie ulla ponaga. Oru car kuda ilama irunthanga enoda husband car tha use. Pannaga. Ippo enoda husband kanduka kuda matturanga ithu Mari thuraki la neriya Peru irukanga sir