ஒரே ஒரு ரசீது...எல்லாம் போச்சு..அன்பளிப்புனு போட்டு நவீன பிச்சை | Kanchipuram | School Issue

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2023
  • ஒரே ஒரு ரசீது...எல்லாம் போச்சு..அன்பளிப்புனு போட்டு நவீன பிச்சை
    #Kanchipuram #SchoolIssue #NewsTamil24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

Komentáře • 267

  • @krishnamoorthi5413
    @krishnamoorthi5413 Před rokem +142

    எவனா இருந்தாலும் பயம் இல்லாமல் உண்மையை உரக்க சொல்கிற ஜி நியூஸ் பலே பலே

    • @duraivenkat7277
      @duraivenkat7277 Před rokem +3

      ஜி நியூஸ் என பதிவிட்டிருக்கீங்க நீயூஸ் தமிழ்

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh Před rokem

      ​@@duraivenkat7277😉😉

    • @sanocycles6642
      @sanocycles6642 Před rokem

      ​@@duraivenkat7277it's belongs to BJP. Appo ji news dhana

    • @tamilarasana7018
      @tamilarasana7018 Před rokem

      மத்தது எல்லா உருட்டு முக

    • @user-iv3yo9du1y
      @user-iv3yo9du1y Před 11 měsíci

      ஜீ யா ஏன்டா இப்படி அலையுரிங்க

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Před rokem +50

    அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும்

    • @richardasir826
      @richardasir826 Před rokem

      காலிபணியிடங்களை நிறப்பினாலே போதும் அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேருவார்கள்.இந்தநிலைமைக்கு காரணம் அரசுதான்!!!

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Před rokem +1

      எதுக்காக..இவனுங்க அப்புறம் பாடம் நடத்த பள்ளிக்கூடத்துக்கே வரமாட்டானுக

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 Před rokem +30

    மசாலா செய்திகளை வெளியிடும் செய்தி சேனல்களுக்கு மத்தியில் உண்மை செய்திகளை வெளியிடும் நியுஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்.

  • @Mr_Black0099
    @Mr_Black0099 Před rokem +39

    திராவிட மாடல் ஆட்சியில் இது சாதாரணம் ஆனால் உண்மை சொல்ல உன் ஒருவனுக்கு தைரியம் வந்தது பாராட்டுக்குரியது

    • @ungaliloruvar
      @ungaliloruvar Před rokem +1

      Admk iruka ena action eduthinga

    • @rajat7920
      @rajat7920 Před rokem +1

      வெளியிட்டதற்கு நன்றிகள்

  • @saenchai5071
    @saenchai5071 Před rokem +19

    இது பெரும்பாலும் அனைத்து அரசு உதவி பெறும் சிறுபான்மையினரின் பள்ளியில் அதுவும் கிறிஸ்துவ மிஸ்ஸினரி பள்ளிகள் ஆரம்பத்தில் இலவசம் என்று ஆரம்பித்து இப்போது ஆளும் அரசு பாதுகாப்பில் எந்த பயமும் இன்றி நடந்து கொள்கிறது, இதனை வெளி கொண்டு வந்த நியூஸ் தமிழ் 24/7
    வாழ்த்துக்கள்,
    வாழ்க பாரதம் 🙏

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před rokem +47

    இப்போ இந்த பள்ளியை அரசே நடத்துமா சீசனல் போராளீஸ்....

  • @patturajan9025
    @patturajan9025 Před rokem +18

    News தமிழ் நீங்கள் இதே நிலை தொடர்ந்து செய்தி வெளியிடவேண்டும் நாங்கள் இருக்கிறோம்

  • @kalimuthu7772
    @kalimuthu7772 Před rokem +43

    கிருப கிருபை😂😂😂😂

  • @aayusu100
    @aayusu100 Před rokem +37

    நவீன பிச்சை அல்ல. பகல் கொள்ளை.

  • @villagecookingtechnology2229

    இவர்களுக்கு வேண்டிய பணத்தை அரசு கொடுக்கிறது பிறகு ஏன் இந்த கொடூரமான திருட்டு வேலை இவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற வேண்டும்

  • @bgttamilya...2915
    @bgttamilya...2915 Před rokem +9

    வாங்கின 🤑 பணத்தை திரும்ப கொடுத்த மகிழ்ச்சி 😂😂😂😂

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Před rokem +15

    இந்த பள்ளியில் மாணவனை பழித்ததாக ஒரு புகார் முன்பு வெளிவந்ததே. நடவடிக்கையா,இந்த ஆட்சியிலா,அது யார் பள்ளி தெரியுமா, அவங்க தயவில்தான் ஆட்சி வந்ததாக ஒரு மேதாவி சொன்னாரே.

  • @anandarajps3660
    @anandarajps3660 Před rokem +10

    நியாயமான விசாரணை வேண்டும்
    இந்தபள்ளியைஅரசுநேரடியாக எடுத்துநடத்தவேண்டும்

  • @ASOKAN3
    @ASOKAN3 Před rokem +10

    தமிகத்தில எல்லா அரசு உதவி பெறும் நிதிய நிறுத்தினால் நல்லது

  • @Arunarun-xt4vd
    @Arunarun-xt4vd Před rokem +13

    தனியார் பள்ளிகள் அதிக வசூல் செய்யும் பள்ளிகளை மூட வேண்டும்

    • @bharath6492
      @bharath6492 Před rokem +1

      இது govt salary கொடுக்கும் govt aided school

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před rokem +13

    பத்து ரூபா செந்தில் பாலாஜி😂
    அடுத்து கல்வி அமைச்சர் ❤💔மொழி பத்தாயிரம் ரூபா😂

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Před rokem +42

    It’s happening in all schools. Govt has to give good education for free countries like USA, Canada.

    • @anish4775
      @anish4775 Před rokem +2

      There are government schools, government aided schools in India. But middle class, elites won't opt for those schools because of the standard of education being offered there. In USA, Canada people get their welfare for the taxes which they pay unfortunately in India tax payers doesn't get that

    • @nr9926
      @nr9926 Před rokem +1

      @@anish4775 US everyone is forced to pay for others education. Not good system. Property tax goes for schools in US. Not much property tax in india.

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 Před rokem +9

    பிச்சை சரியான வார்த்தை

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Před rokem +76

    இந்த காரியம் கர்த்தரால் வந்தது. ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏

    • @ytfan80
      @ytfan80 Před rokem +7

      Vera level Ega😀😀😀😀

    • @josh23995
      @josh23995 Před rokem +5

      Dai padmashiri vedava😂😂😂

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh Před rokem +2

      ​@@josh23995 it's not a government oriented

    • @josh23995
      @josh23995 Před rokem +3

      @@IndianCitizen-zb1eh still u know how much donation s there collect... Everything is 6 figure s🤘

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh Před rokem +2

      @@josh23995this happened even in Christian missionary schools don't you know the difference between government undertaken & private schools

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Před rokem +2

    எல்லாத் தனியார் பள்ளிகளும் வாங்கும் பணத்திற்கு முழுவதுமாக பில் கொடுப்பதில்லை டோனேஷன் ஆக தான் வாங்குகிறார்கள்

  • @raifatv
    @raifatv Před rokem +2

    அந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தான் சொல்லித் தொலையேண்டா படு பாவிகளொ வந்துட்டான் நியூஸ் வாசிக்கப்பதற்கு

  • @mathialaganB
    @mathialaganB Před rokem +3

    டோனேசன் ஏசப்பாவிற்கு கொடுக்கப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது...

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před rokem +11

    Na illa en talent illa
    Ellam kiruba 😊

  • @SundarBabuRaja1034
    @SundarBabuRaja1034 Před rokem +23

    IT RIDE இருக்குமா????
    மக்களின் எதிர்பார்ப்பு....

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty Před rokem +10

    விடியல் ஆட்சியில் இது எல்லாம் சாதாரணம்.

    • @varahiamma5129
      @varahiamma5129 Před rokem +1

      திருமாவளவன் ஒப்பாரி வைக்கும் கோவன் சைக்கோ உண்டியல் குலுக்கி கள் டேனியல் காந்தி ஓசி சோறு கோழை மணி தோபா தலையன் சொம்பு ஊடகங்கள் எவனுமே வாய் திறக்க மாட்டான் இந்த ஒரு தொலைக்காட்சி தைரியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது

  • @balae5781
    @balae5781 Před rokem +6

    Not only this school... All schools Etha vida vanguran 1lakh lam

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Před rokem +2

    தங்கள் சமூக திருப்பணிகள் மேலும் மேலும் சிறப்புடன் நடைபெற எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் அன்புடன் யோகதண்டம் போன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @suryadharmaraj1491
    @suryadharmaraj1491 Před rokem +2

    இதேபோல்தான் கிறிஸ்தவ மிஷினரிகள் தமிழ்நாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள்

  • @gnan6647
    @gnan6647 Před rokem +6

    kiruba kiruba kiruba song than mind la oduthu :)

  • @amirthalingam238
    @amirthalingam238 Před rokem +2

    கோவை PSG காலேஜ் 3 லட்சம் டோனேஷன் கேக்கறங்க நர்ஸ்கு படிக்க

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Před rokem +3

    சில என்ஜினீயரிங் கல்லூரியில், அவர்கள் நடத்தும் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடை விரும்பி அளிப்பதாக லட்ச கணக்கில் கட்டாய படுத்தி வசூலிக்கிறார்கள்.

  • @wilsondavid2
    @wilsondavid2 Před rokem +30

    It's true Anderson High School received that Rs. 10,000.00 and they should be punished according to the law. That's very drop in the ocean. There are many private schools in Tamilnadu asking (modern begging) more than One Lakh Rupees.

    • @sgilgamesh
      @sgilgamesh Před rokem

      Ada povaya inga chennai la 2 lakhs deposits vanguran ssm school la inga vanthu news podu ya.

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 Před rokem +11

    இது எல்லாம் கிருபா கிருபா

  • @manimaranmani2421
    @manimaranmani2421 Před rokem +2

    இது போன்று நிறைய தவறுகள் நிறைய பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது

  • @sakthiganeshpavanasam3847
    @sakthiganeshpavanasam3847 Před 11 měsíci

    அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசே ஆசியர்களை நியமிக்கனும்.

  • @smaccessories2834
    @smaccessories2834 Před rokem +1

    பாராட்டுகள். இது போன்று வித்தியாலய பள்ளிகளில் கோடிகளில் வசூல் வேட்டையை வெளியே கொண்டுவருவீர்களா

  • @vasanthyr5290
    @vasanthyr5290 Před rokem +8

    In kanyakumari District Nagercoil government aided Duthie Girls higher secondary school they are collecting 12000Rs as donation.All Christian institutions in schools and colleges they are collecting

  • @fighterchinnaraja446
    @fighterchinnaraja446 Před 11 měsíci +1

    எல்லா ஊரிலும் இப்படித்தான்

  • @anandarajps3660
    @anandarajps3660 Před rokem +4

    அதிகபட்சம் வாங்குவது கர்த்தரால் வந்ததா ஆண்டவரே

  • @ponprabus
    @ponprabus Před rokem +2

    இதுல ..நாங்கள் தான் உங்களுக்கு கல்வியை தந்தோம் நு பீத்தல் வேற .. கேடுகெட்ட மிசினரிஸ்

  • @smartgui37
    @smartgui37 Před 11 měsíci

    பாரபட்சம் பார்க்காமல் இப்படியே செய்தியை வெளியிடுங்கள் நீங்கள் தான் தமிழகத்தின் 1 ஆம் என் ஊடகம்..... வாழ்த்துகள்.....

  • @solomonsherine6692
    @solomonsherine6692 Před rokem +5

    Note Books ku athiga cost vangura schools niraya iruka... Semma idea va collect panna arambichitanga...

  • @relaxpls2555
    @relaxpls2555 Před 11 měsíci +1

    போன வருடம் 8000/-புக் fee nu 1000 ஸ்டுடென்ட் கிட்ட வாங்கி ஒரு புக் கூட கொடுக்காத பள்ளியும் உள்ளது.

  • @Prince_Prince007
    @Prince_Prince007 Před rokem +1

    இதே மாதிரி தான். திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் எல்லா ஸ்கூல் லயூம் 60,000 வாங்குறாங்க அங்கயும் உங்க வீரத்த காட்டுங்க

  • @Maharaja-wl1rg
    @Maharaja-wl1rg Před rokem +3

    உண்மை கிருத்துவ பள்ளிகளில் நடக்கின்றது, நானும் அரசு உதவிபெறும் கிருத்துவ பள்ளியில் தான் படித்தேன், முதல் பத்து ராங்க் வரை இலவசம் அதற்கு மேற்பட்ட ராங்க் உள்ளவர்களுக்கு 2000, 5000, 10000 என்று வாங்குவார்கள், கிருத்துவ அமைப்பினருக்கு இலவசமாக கிடைத்தது,

  • @Bruleay
    @Bruleay Před rokem +2

    2005 2006 லயே இவனுங்க இப்படிதா 9ஆம் வகுப்பிற்கு அப்பிவே 3000 ஃபீஸ் வாங்குவனுங்க

  • @karthikeyan-zc7mp
    @karthikeyan-zc7mp Před rokem +2

    Indha school thaan netriyil Pattai potta problem school

  • @rameezfamitha6680
    @rameezfamitha6680 Před rokem +1

    இதேபோல்தான் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆற்காட்டில் உள்ள செட்டியார் பள்ளி இப்படி தான் அதிகமாக வசூலிக்கிறார்கள்😢

  • @taker1786
    @taker1786 Před rokem +2

    Iyya 10000 கொஞ்சம் தான் சென்னையில் பல பள்ளிகளில் அரசு நிர்ணயம் பணத்தை வாங்காமல் இருக்கின்றனர். ஏன் என்றால் பள்ளிகளை நடத்துபவர்கள் அரசியலில் உள்ள ஏதாவது ஒரு கட்சியை சார்ந்து தான் இருக்கின்றனர், அவர்களையும் கொஞ்சம் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Před 11 měsíci

    இதுவரை வசூல் செய்த பணத்தை திரும்ப வாங்கி அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.

  • @akpandian1356
    @akpandian1356 Před rokem +1

    கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பணமாக பறக்கின்றன

  • @user-zv8nz8wd6r
    @user-zv8nz8wd6r Před 11 měsíci

    கிருத்துவ பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் இதே நிலை தான்,
    மதத்தை கொண்டு வியாபாரம்.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Před 11 měsíci

    இவனை என்ன செய்ய பாவி படு பாவி இப்படி போலக்கிறது ஒரு பொழப்பு வெக்கமா இல்லே nasamapoka கடவது😢😢😢🎉🎉🎉🎉

  • @user-po5ic2no3l
    @user-po5ic2no3l Před 11 měsíci

    மதுரையிலும் அரசு பெறும் பள்ளிகளையும் சோதனை செய்யுங்க

  • @basteenboss2861
    @basteenboss2861 Před rokem +1

    Supero super
    Lord given the sorgam.

  • @seenuvasanparthasarathi7556

    கிருப கிருபை 😂😂😂😂😂😂

  • @Vallalmillioner
    @Vallalmillioner Před rokem +1

    ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியில எந்த ரசீதும் கொடுப்பதே இல்லை. பல பல வருஷமா...இதேதான்.
    ஆமா நீதிபதி கல்வியாளர் கமிட்டி போட்டு கட்டணம் நிர்ணயம் செய்து ஹி ஹி...மக்களை கேனயர்களாக ஆக்குவதுதானே....1 லட்சம் 1.5 லட்சம் என்று..சகட்டுமேனிக்கு..
    இவ்வளவு கட்டணம் செலுத்து என்று துண்டு சீட்டு வரும் - அதிலும் பள்ளி பெயரோ எதுவும் இருக்காது....அதிகாரிங்க போலிஸ் எல்லார் பிள்ளைகளும் சிறைபட்டு கிடக்கும் பள்ளிதான் இது...

  • @sivanandamv4292
    @sivanandamv4292 Před 11 měsíci

    இயேசு மட்டுமல்ல கல்வியும் திருச்சபையால் விற்கப்பட்டுள்ளது.

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před rokem +3

    கிருஸ்த்துவர்நடத்துபள்ளிஅரசுசலுகைவெழிநாட்டுபனம்உள்நாடுபனம்வேலையாடுது

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Před 11 měsíci

    பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும்.

  • @tamilarasana7018
    @tamilarasana7018 Před rokem

    உண்மையான பதிவுகள்.

  • @simonkr3093
    @simonkr3093 Před 11 měsíci

    ஏன் இதுபோன்று அநேக கல்லூரியில் நடைபெற்று வருகின்றன இதையும் சொல்வீர்களா????😞

  • @vlrj
    @vlrj Před rokem

    தனியார் கல்லூரியில் எல்லாம் இப்படி தான் donation என்ற பெயரில் வாங்குகிறார்கள். இந்த பணம் படிப்பு கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கு இதை தட்டி கேட்க யாரும் இல்லையா???

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln Před 11 měsíci

    அரசு உதவி பெரும் பள்ளிகள் அனைத்தும் வசூல் இப்படி தான்... ஆனால் மறுபடி இது போன்ற கிரிமினல் வசூல் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை இதுவரை இல்லை... இனியாவது மாற்றம் வருமா...? அரசு உதவி பெரும் பள்ளிகள் இந்த வசூல் என்றால்... திறமைக்கு ஏற்ப ஆட்கள் சேல்க்காமல் தன் அடிமை போல வேலை ஊழியர்கள் அமர்த்தி சம்பளம் சரியாக கொடுக்காமல் வசூல் மட்டுமே லட்சங்கள் ஆயிரங்கள் என்று கட்டாய வசூல் பல அரசு உதவியற்ற பள்ளிகள் நிறைய உண்டு... அவற்றையும் சரியாக நடக்க கடுமை நடவடிக்கை வேண்டும்...
    வசூல் தடுக்க பயம் என்றால் அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்கை வேண்டும் கடுமை உத்தரவு கொடுங்க... அதற்கும் பயம் என்றால் லாபமற்ற அரசு வரி வரி எதற்கு...?
    காலம் காலமாக போதும் என்ற உணவுகள் திங்க கூட பிச்சை எடுக்க வைக்கும் காவலர்கள் அவர்கள் குடும்பம்...? அவர்கள் திறன் படிப்பு...? மக்கள் நிலை என்பது விட காவலர்கள் குடும்பநிலை அதை விட மோசம்... படிப்பு எதுவும் நம் நாட்டின் நிலை ஏற்ப தொழில் இயற்கை குடும்பம் ஊர் கிராமம் விவசாயம் விழாக்கள் உயிர்கள் வாழ ஏற்ப இல்லை... மண் தொட்டால் அசிங்கம்... ஆனால் இயந்திரம் வைத்து கடத்தல் அழிவு ஏற்படுத்தினால் நடந்தால் கேள்வி கூட கேட்க விடாத படிப்பு என்ற அழிவு துயரம் எதற்கு...? நாடு காக்க உலக உயிர்கள் வாழ வைக்கும் மாற்றங்கள் நிறைய வேண்டும்...
    ஆளும் குடும்பம் மற்றும் துரோகிகள் குடும்ப வாரிசு வரும் காலம் சிறப்புடன் பாதுகாப்புடன் வாழ இனியாவது மாற்றங்கள் கொடுத்து பெயர் பெற வேண்டும்...

  • @manjiniarul7192
    @manjiniarul7192 Před 11 měsíci

    நியுஸ் தமிழுக்கு channel ku manamartha nandri and paratukkal. Only bold news channel in Tamil nadu who deliberately mention the offenders name

  • @Prasanth4423
    @Prasanth4423 Před rokem +3

    சோத்திரம் ஆண்டவரே...சோத்திரம்.

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty Před rokem +2

    இந்த கிருத்துவ பசங்களை பார்த்தால் யேசுவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்.

  • @sadhananda4022
    @sadhananda4022 Před rokem +2

    This is happening in most of the private schools

  • @user-sivan-adiyar-jagadish

    Special thanks to this channel

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 Před rokem

    அல்லேலூயா அரசு!!!

  • @sasikumaran610
    @sasikumaran610 Před rokem

    நல்ல விஷயம் இது மாதிரி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சென்று செய்தி போடவும் ❤❤❤❤❤❤❤

  • @rajeshkutty6406
    @rajeshkutty6406 Před rokem

    Nice news ❤

  • @kesavanduraiswamy1492

    இவர்கள் அரசுக்கு பிச்சை இட்டார்கள்.
    மாணவர்கள் இவர்களுக்கு பிச்சை இடுகிறார்கள்.
    இயேசு யுத்தம் செய்யட்டும்

  • @devasahayam227
    @devasahayam227 Před rokem +2

    Not Anderson. ..ella Christianity school layum ithe donation than....osiki nadatha avan enna muttal ah?income varugira hospital school ithumattumthan nadatguvanga....oru factory company nadathamtanga. .unmai

  • @prakashm4976
    @prakashm4976 Před rokem +2

    Kevalamana school .....boys bad words la tha pesuvanunga no action

  • @sridhar4502
    @sridhar4502 Před rokem +1

    Bro do more 🔥🔥🔥

  • @dk4561
    @dk4561 Před rokem

    Super

  • @TamilPsychologysiva
    @TamilPsychologysiva Před rokem

    நிறைய கல்லூரிகள் இப்படி பிச்சை எடுக்குது. குறிப்பாக nuraing colleges...?

  • @cvraj007
    @cvraj007 Před 11 měsíci

    இது ஏதோ தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் நடபது போல... இதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம் போனும். உங்க அடுத்த தெருல உள்ள ஸ்கூல்க் கு போங்க

  • @harshithasanjitharg2975
    @harshithasanjitharg2975 Před rokem +2

    நவ துவாரமும் சைலன்ட் மோட்

  • @dimondenterprise-hn3bh
    @dimondenterprise-hn3bh Před 11 měsíci +1

    Good news channel

  • @Jaihind_RG
    @Jaihind_RG Před 11 měsíci

    The best of news tamil

  • @bobinjrb2114
    @bobinjrb2114 Před rokem

    So when u going to pssb ,,,velammal etc

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 Před 11 měsíci

    மெட்ராஸ்ல எல்கேஜி லிருந்து என்ஜினியரிங் காலேஜ் வரைக்கும் 50 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை கொடுத்தால் தான் கிடைக்கும் என்று ஊர் உலகத்துல எல்லாருக்கும் தெரியும் ஒரு வெள்ளைப் பேப்பரில் எழுதி கொடுக்க வேண்டும். பெரிய இன்ஜினியரிங் காலேஜ் ஆன எஸ் ஆர் எம், சத்தியபாமா போன்ற கல்லூரிகளில் ஒரு சின்ன சீட்டில் பெற்றுக் கொண்டேன் என்று எழுதி கொடுப்பார்கள். அங்கெல்லாம் என்ன கிழித்து விட்டீர்கள்

  • @anandm2625
    @anandm2625 Před rokem

    ஊர்ல எல்லா ஸ்கூலும் இது தான் பண்றாங்க. Other ஃபீஸ், development ஃபீஸ். இப்படி பல வழிகளில் வாங்குறாங்க.

  • @gokuldhas7448
    @gokuldhas7448 Před 11 měsíci +1

    Your chennal super 👍👍👍👍

  • @rvs0606
    @rvs0606 Před 11 měsíci

    Newstamil carry on with your good work

  • @yokeshr752
    @yokeshr752 Před rokem

    New hall yarruku thareriyum

  • @Rakshith_ryan
    @Rakshith_ryan Před rokem

    Even enga childhood la kuda annual leave exam ku leave vidum podhey indha donation book ah kuduthu viduvanga. Idhula Vera poi solluvanga yaaru adhigama yaaru donation vangitu varangalo avangaluku gift nu

  • @randomfunvideos2419
    @randomfunvideos2419 Před rokem

    மாட்டிகினாரு ஒருதரு அவர காப்பாதனுடா கர்தரு 😂

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Před 11 měsíci

    30 years munnadiye tvl town peria diocesan sch'oola students kaiyilae donation books koduthu building development fundunu veethiyila pitchaiyedukka vatchanga.

  • @prabakarb3970
    @prabakarb3970 Před rokem +6

    All government aided schools should keep the board displaying regarding government aid

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před rokem

    Need hard action against this school.

  • @pravhuprabhu7010
    @pravhuprabhu7010 Před rokem +2

    இதெல்லாம் திமுக ஆட்சயில் பண்ணாம வேற எப்ப பண்ண முடியும்..இது தான்டா திராவிட model

  • @pgfarmkishore7519
    @pgfarmkishore7519 Před rokem +2

    அலேலுயா

  • @sasikalamani7106
    @sasikalamani7106 Před rokem +1

    Yella schoolaum ithey tha pannirukaga

  • @mahesh3886
    @mahesh3886 Před rokem +2

    Brave news channel...the word பிச்சை that's fantastic

  • @anjaliarun8241
    @anjaliarun8241 Před rokem

    Anga mattum illa hosur la oru oru private school layum donation vanguranga...... Athum 20k

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před rokem +2

    What is the percentage of students from CSI & Protestant denominations are / have been admitted by the CSI Anderson School ?
    The news channel should verify and enlighten the public ?

  • @soosainathan1985
    @soosainathan1985 Před rokem

    Its happening in all School........