மண்ணில் புதைந்த சிவன் கோயில்...திசை அறிகுறி காட்டிய சர்வே மேப்..சந்திரனை பிடிக்கும் பாம்பு..

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • #Vandavasi | #SivanKovil
    மண்ணில் புதைந்த சிவன் கோயில்...திசை அறிகுறி காட்டிய சர்வே மேப்..சந்திரனை பிடிக்கும் பாம்பு.. அடையாளம் - ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்
    வந்தவாசி அருகே மண்ணால் மூடப்பட்டு இருந்த பாழடைந்த சிவன் கோயிலை பொதுமக்கள் சீரமைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் உள்ளே ஏரிக்கரையில், ஆளவாய் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில் மண்ணால் மூடப்பட்டு இருந்தது. கோயில் மேல்பகுதி முழுவதும் மண்ணால் மூடப்பட்டு கோபுரம் சேதமடைந்திருந்தது.கோயிலின் முன் பக்கம் இருந்த சிறிய வாசல் வழியாக உள்ளே சென்று பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் ஒன்றிணைந்து, பொக்லைன் மூலம், மண்ணை அகற்றி கோயிலை சீரமைத்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என கூறப்படும் நிலையில், தமிழக அரசு இந்த கோயிலை ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோயிலின் உள்பிரகாரத்தில், பாம்பு சந்திரனை பிடிக்க முயல்வது போன்று அடையாளக் குறிகளை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Uploaded On 12.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 215

  • @parthipankarthi8141
    @parthipankarthi8141 Před 22 dny +188

    அன்புதான் எல்லாம் சேது...அண்ணா வாழ்க ❤

    • @sivakrish3229
      @sivakrish3229 Před 19 dny

      Anna kandu puducha temple uh. Anna entha day intha video potaga. Link send me Anna. Na pakunum pola iruku. Avaga channel la intha temple video ethu therila . Solluga please

  • @SaThish-h1j
    @SaThish-h1j Před 22 dny +133

    ஊராட்சி மன்ற தலைவர் இதுக்கு முன்னாடி எங்க போனாரு யாரோ ஒருத்தர் இந்த கோயிலுக்கு ஸ்டெப் எடுத்தாரு அன்பு தானே எல்லாம் தந்தி டிவிக்கு நன்றி

    • @poornipriya6603
      @poornipriya6603 Před 22 dny +3

      Yes sethu annava kuda pakathula nikka vechi petti tharala.... Periya alunga pesunga no prbm but ivlo risk eduthu panna annava konjam na kaminga

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 22 dny +1

      திமுக காரனா நீ கோயில ஆட்டையபோடசொல்றயா

    • @KalaiAnu501
      @KalaiAnu501 Před 21 dnem

      Athea tha ennota husband keta avungalum intha ur thanga😡

  • @letchamankabilashani9904
    @letchamankabilashani9904 Před 22 dny +71

    அன்பு தானே எல்லாம் சேது அண்ணாவின் முயற்சி மட்டுமே❤️

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 22 dny +68

    தீம்கா சிலுவையை தேடிக்கொண்டு இருக்கிறது...
    ஆனால்
    கிடைப்பது எல்லாம் சிவலிங்கம்...
    ஓம் சிவயநம ❤❤❤❤❤

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 21 dnem +1

      @@krishnamoorthy7545 சிலுவை புதைக்க படவில்லை போலும்.

    • @செந்தமிழன்1403
      @செந்தமிழன்1403 Před 18 dny

      @@paulduraipauldurai4706Jerusalem il irukkum polum…

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 18 dny

      @@செந்தமிழன்1403 உலோகமாகவோ, கட்டிடங்களாகவோ கெட்டு போகாமல் (செமிக்காமல்) இருந்தால் கிடைக்கலாம்.

    • @செந்தமிழன்1403
      @செந்தமிழன்1403 Před 18 dny

      @@paulduraipauldurai4706 tedi parungal…kedaikkalam…

    • @solaip7838
      @solaip7838 Před 13 dny

      Ama anna

  • @user-lg2vw5vh5c
    @user-lg2vw5vh5c Před 22 dny +57

    இந்த புகழ் எல்லாம் அன்பு தானே எல்லாம் சேது அவருக்கே சேரும் நன்றி நண்பா 🙏🙏🙏🙏

    • @alwaysbehappee
      @alwaysbehappee Před 22 dny +1

      Yaru ya anbu?

    • @user-lj5jg8fb1q
      @user-lj5jg8fb1q Před 20 dny +1

      ​@@alwaysbehappee
      "அன்பு தானே எல்லாம் சேது"
      CZcams சேனலின் சேது முயற்சியினால்

  • @yogananthamyanand2264
    @yogananthamyanand2264 Před 21 dnem +13

    அன்பு தானே எல்லாமே பேஸ்புக் ஐடி அண்ணாவுக்கு தான் எல்லா பெருமையும் சாரும்.... சிவ சிவ

  • @maileshsureka4613
    @maileshsureka4613 Před 22 dny +61

    அன்பு தான் எல்லாம் சேது சார்க்கு வாழ்த்துக்கள்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Před 22 dny +29

    வந்துட்டேன்னு சொல்லு, திரும்பவும் வந்துட்டேன்னு சொல்லு. கபாலிடா கபாலீஸ்வரன் டா. அப்பனே ஈசனே நின் திருவடி சரணம்.💖💖💖🙏

  • @vasanthidfc9497
    @vasanthidfc9497 Před 22 dny +52

    அன்பு தான் எல்லாம் சேது வாழ்த்துக்கள் சகோதரா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sakthikumarkanaga7090
    @sakthikumarkanaga7090 Před 22 dny +29

    அன்பு தானே எல்லாம் சேது ப்ரோ உங்களுக்கு தான் இந்த புகழ்

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q Před 20 dny +5

    "அன்பு தானே எல்லாம் சேது" முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஊர் மக்களுக்கும் நன்றி.

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil Před 22 dny +13

    அன்புதான் எல்லாம் சேது அண்ணன் சிவன் அருளால் வாழ்க.....

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Před 22 dny +22

    எவனாவது இது பெரியார் மண்ணு சொரியார் மண்ணு ன்னு சொல்லிட்டு வந்தா அவ்ளோதான்.... என் அப்பன் சிவன் தான் இருப்பை உணர்ந்திக் கொண்டே இருக்கிறான்

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 Před 22 dny +16

    அன்பு தானே எல்லாம் சேது அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. மற்றவர்கள் பெயர் பெறுகிறார்கள்

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg Před 22 dny +19

    அன்பு தானே எல்லாமே சேது யூ ட்யூப் சேனல் தான் இந்த கோவிலை வெளி உலகிற்கு காட்டியது அவருக்கு முதல் வணக்கம் 🙏🙏🙏

  • @Shri_SarveshwarFoundation
    @Shri_SarveshwarFoundation Před 22 dny +66

    எங்கத் தோண்டினாலும் சிலுவை கிடைக்கவே இல்லை ஸ்டாலினுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 22 dny +6

      @@Shri_SarveshwarFoundation மண்ணுல மூடினால் தான் பின் தோண்டும்போது கிடைக்கும்.

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 Před 22 dny +7

      ​@@paulduraipauldurai4706moodiyathu British missionary group than,,,ulachi saapita paravaillai,,, 😂😂😂😂

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 22 dny

      Moodiyathu yaruda​@@paulduraipauldurai4706

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc Před 22 dny +1

      Thidam podu puthasu vatsu edugalam

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před 22 dny

      ​@@paulduraipauldurai4706உங்க பாவாடை கூட்டமே கூடிய சீக்கிரம் மண்ணால் மூடப்படும் இந்துக்கள் விழிப்புணர்வு அடைய தொடங்கி விட்டார்கள்

  • @mexicanmadrasi7443
    @mexicanmadrasi7443 Před 21 dnem +5

    சேது அவர்களுக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    இந்த விஷயத்தில் அன்பு தானே எல்லாம். சேது என்பவரைத்தான் சொல்லி வெச்ச மாதிரி புகழ்கிறார்கள். யார் அந்த ஆளு?அவருக்கு வாழ்த்துக்கள்.👌👍👏🙏

  • @ilapandi5217
    @ilapandi5217 Před 21 dnem +5

    தென் நாட்டுடைய சிவனே போற்றி!!!
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!! போற்றி!!! ஓம் நம சிவாய!!!

  • @M__23
    @M__23 Před 22 dny +47

    Shivan fans here ❤

  • @user-yb4os4kd7y
    @user-yb4os4kd7y Před 22 dny +5

    எல்லாம் சிவனே எங்கும் சிவனே எதிலும் சிவனே

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td Před 21 dnem +7

    எல்லாமே மக்கள் தான் புடுங்கனும்னா அரசாங்கம் எதற்கு?
    இந்த திராவிட மாடல் தமிழனின் வரலாற்றை அழிக்காமல் விடாது😢

  • @subramanian4321
    @subramanian4321 Před 22 dny +4

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @sankarm2091
    @sankarm2091 Před 20 dny +2

    கோவிலை பாதுகாத்து குடுத்த சேது அண்ணா இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் 🙏

  • @Agnilingam
    @Agnilingam Před 22 dny +24

    ஓம் நமசிவாய🙇‍♂️

  • @Sakthi_king_kutty
    @Sakthi_king_kutty Před 21 dnem +2

    அன்பு தான் எல்லாம் சேது👏🏻🙏🏻

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Před 22 dny +6

    ஊர்மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr Před 22 dny +2

    அன்பு தானே எல்லாம் சேது அண்ணா 👍👍

  • @SangiBahi786
    @SangiBahi786 Před 22 dny +25

    கல்லா பிழையும் கருதாத பிழையும் கசிந்துருகி நல்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லா பிழையும் பொறுத்தருல்வாய் கச்சியேகம்பனே

    • @RenuGopal-d1d
      @RenuGopal-d1d Před 22 dny +1

      மிக அருமை அண்ணா 😍

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 22 dny +3

      @@RenuGopal-d1d தென்னாடுடைய சிவனே போற்றி!
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
      அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
      கண்ணாரமுதக் கடலே போற்றி.
      சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
      ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
      ௐ நமசிவாய ❤

    • @RenuGopal-d1d
      @RenuGopal-d1d Před 22 dny +1

      @@SangiBahi786 😍

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 Před 22 dny +2

      🙏🙏🙏🙏🙏👌

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 22 dny +8

    தீம்கா விடம் இதையெல்லாம் எதிர் பார்க்கலாமா...😢😢😢

  • @venkatprem1905
    @venkatprem1905 Před 18 dny

    அன்புதானே எல்லாம் சேது அண்ணா, உங்களால் மட்டுமே இந்த மிகப்பெரிய மாற்றம்... ஈசன் அருளால் தொடரட்டும் உங்கள் திருப்பணி....🙏🏻

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y Před 22 dny +2

    வாழ்க வளமுடன் நலமுடன் சிறந்த பணி ஆண்டவன் சன்னிதியில் விளக்கு‌ ஏற்றிய உள்ளங்கள் மற்றும் உதவிய அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டுகிறோம்❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤❤❤❤❤

  • @kalaimonisha4289
    @kalaimonisha4289 Před 22 dny +10

    Kadavul irukkar om Nama Shivaya 🙏🏻

  • @vsrnadar5733
    @vsrnadar5733 Před 22 dny +7

    Anputhane Ellam Sethu bro ❤❤❤❤

  • @user-fj9ix2nu4i
    @user-fj9ix2nu4i Před 22 dny +9

    ஓம் நமச்சிவாயா❤❤❤

  • @vkvelglx1032
    @vkvelglx1032 Před 22 dny +37

    கோவிலை குட்டிச்சுவரா மாத்துனவன் திக திமுக காரனா மட்டும்தான் இருக்கும் திராவிடம் ஒழிந்தால் திருக்கோவில்கள் சிறக்கும் 😆😅😂

  • @hemavathi2036
    @hemavathi2036 Před 22 dny +1

    அன்புதானே எல்லாம் சேது

  • @Rjana919
    @Rjana919 Před 22 dny +12

    Thennadudaya sivane potri potri

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Před 22 dny +3

    மக்கள் கோவிலை புனரமைத்தவுடன், கோவிலுக்கு வரும் நன்கொடையிலிருந்து நிதி ஒதுக்க அறநிலையத் துறை வரும்...

  • @Siv2211
    @Siv2211 Před 22 dny +12

    இந்த பெரியார் வாரிசுகள் செய்த வேலை. இப்போது பொதுமக்கள் மீட்டு உள்ளார்கள்.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 22 dny

      உன்போன்றவர்களுக்கு வாரிசு இல்லை என்றாலும் திக காரனுங்க தான் பொருப்பா?

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 22 dny +1

      இந்த பெரியார் வாரிசுகள் செய்த வேலை???

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 22 dny

      @@Siv2211 சிவன் தானாகவே மண்ணுக்குள் ஒழிந்து இருக்கலாம்.

    • @kathaigalpala6942
      @kathaigalpala6942 Před 22 dny +2

      Pothu makkal yethuvum seiya villai anbu thanea ellam sethu CZcamsr Anna tha ithuku mulu karanamum.

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk Před 22 dny

      திருட்டுத்தெவிடியாலுக்கு பொறந்த பையனா நீ🤣🤣​@@paulduraipauldurai4706

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před 18 dny

    அன்பு தான் எல்லாம் என்று
    ஒரு மகன் கோயில் புனரமைக்கப்பட்டு இன்று
    அவரால் வெளி வந்த எங்கள் ஈசனை அவரை காட்டாமல்
    வேறு எவரிடமும் பேட்டி காண்பது எப்படி நியாயம்
    தலைவர் எங்கே போனார்கள்
    இத்தனை வருடம்
    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @muruganomnamonarayanaomnam9414

    Om Namashivaya thunai

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 Před 22 dny +1

    சேது தம்பி வாழ்க வளமுடன்

  • @KarthikasEntertainment2023

    Siva Appa blessings to all 💐

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Před 22 dny +2

    ஓம் நமசிவாய. இந்துக்களின் வரலாறு இப்போ புரிகிறதா

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig Před 22 dny +3

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏🏻

  • @lakshmimahi1427
    @lakshmimahi1427 Před 22 dny +1

    ஓம் நமசிவாய எல்லாம் சிவம் செயல் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelengineer7540
    @sakthivelengineer7540 Před 22 dny +8

    ஓம் நமசிவாய

  • @aproperty2009
    @aproperty2009 Před 22 dny +3

    அருமையான பதிவு நன்றி

  • @user-fk3km2xh1q
    @user-fk3km2xh1q Před 15 dny

    அன்பு தானே எல்லாம் சேது அண்ணா முயற்சி வீண் போகவில்லை...

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 20 dny +1

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @chitrachitra8999
    @chitrachitra8999 Před 21 dnem +2

    மனம் உள்ளவரிடம் பணம் இல்லை. பணம் உள்ளவரிடம் மனம் இல்லை. பணம் உள்ளவரிடம் மனம் இருந்தால் தென்னகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும் பொலிவுடன் மிளிரும்.

  • @vigneshkuttyvicky8027
    @vigneshkuttyvicky8027 Před 21 dnem +2

    Thank you sethu bro

  • @smartkali_23
    @smartkali_23 Před 16 dny

    அன்பு தான் எல்லாம் சேது ஓம் நமசிவாய

  • @user-qn1dw4gy6g
    @user-qn1dw4gy6g Před 22 dny +2

    ❤❤❤❤ஓம் நமசிவாய வாழ்க....

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq Před 22 dny +3

    Very good job god bless you

  • @gjlifestyle5371
    @gjlifestyle5371 Před 21 dnem +1

    Anbutha elam sethu channal ku tha thanks soluka avaru tha ithaku first reason

  • @MathvisionA-
    @MathvisionA- Před 17 dny

    anbu thane yelam sethu avargaluku mikka nantri... thalaiva nengal vallandu valga...

  • @user-ms9wy3th7p
    @user-ms9wy3th7p Před 21 dnem +2

    All credit goes to Anbu thane yellam sethu bro ❤

  • @krishnan2091
    @krishnan2091 Před 22 dny +2

    ஓம் நம சிவாய போற்றி

  • @Jaikarthik238
    @Jaikarthik238 Před 22 dny +2

    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @raviSathya-g1i
    @raviSathya-g1i Před 11 dny

    Anbu thane ellam sedhu annakku thanks

  • @manivannan3492
    @manivannan3492 Před 22 dny +7

    Oru you tuber thaan mukiya karanam avar perai sollugadaa

  • @sundersekar2357
    @sundersekar2357 Před 21 dnem

    ஓம் நாம சிவாயநம 🙏🙏🙏

  • @rubanthiruraj2655
    @rubanthiruraj2655 Před 22 dny +2

    Thiruchendur muruga potrii

  • @murugammurugan7436
    @murugammurugan7436 Před 22 dny

    🙏🙏🙏💐💐👍 ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 Před 22 dny +2

    Anbu thaan ellam sethu avarkaluku vaazha

  • @sivakamiirulappan4510
    @sivakamiirulappan4510 Před 22 dny +3

    Om nama shivaya

  • @anithpackaging2239
    @anithpackaging2239 Před 22 dny

    ஓம் நமசிவாய வாழ்க.....

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před 16 dny

    Jai Hind OmNamasivaya ❤

  • @muthuramanmuthuraman9145

    ஓ்சிவசிவஓம்.
    ஓம் நமசிவய

  • @VijayanM-mg3zt
    @VijayanM-mg3zt Před 22 dny

    சிவ சிவ ❤🎉😊

  • @SRP858
    @SRP858 Před 21 dnem

    🙏ஓம் நமசிவாய🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Před 15 dny

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vishnud2665
    @vishnud2665 Před 22 dny

    ஓம் நம சிவாய

  • @kavipriya10-g2kavipriya6

    Super

  • @priyadharshinie9080
    @priyadharshinie9080 Před 22 dny +1

    Oom namashivaya❤

  • @renugopal6688
    @renugopal6688 Před 18 dny

    Murugar ugam aarambam❤

  • @maharajan9927
    @maharajan9927 Před 20 dny +1

    அன்பு தான் எல்லாம் சேது subsriber like here

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 Před 21 dnem

    சிவ சிவ🎉🎉🎉

  • @user-dv1rp9uo3r
    @user-dv1rp9uo3r Před 22 dny +1

    Siva Siva aenbe sivame

  • @user-ze7ip2ri9x
    @user-ze7ip2ri9x Před 22 dny +7

    விடியா ஆட்சில இன்னும் எத்தனைகோவில்கள் மண்ணுக்குள்ள இருக்கோ அந்த கடவுள் தான் இந்த சுடல கூட்டத்துக்கு முடிவு கட்டனும்

    • @PushbalathaPushbalatha-ek1zm
      @PushbalathaPushbalatha-ek1zm Před 22 dny +1

      ஏன்டா பாடு 10 வருசமா காளனக்கி ஆட்சி நடந்தது அப்ப என்ன புடிங்கிட்ட்டங்க.

    • @ashokkumarashokkumar2087
      @ashokkumarashokkumar2087 Před 22 dny

      Super 👌

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 22 dny

      @@user-ze7ip2ri9x மண்ணை போட்டு மூடும்போது கடவுள் என்ன செய்தார்? ஒன்றுமே செய்யவில்லையா கடவுள்.

    • @Joseph24155
      @Joseph24155 Před 22 dny +1

      Soriyariat kathar athigama irruku
      Bro

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk Před 22 dny

      ​@@PushbalathaPushbalatha-ek1zmஉங்கம்மால🍌🌸 ஓத்து கிட்டு இருந்தாங்க

  • @rajan2396
    @rajan2396 Před 22 dny

    ஓம் நமசிவய🙏🙏🙏😊

  • @user-zh4kl4is8d
    @user-zh4kl4is8d Před 22 dny

    ஓம் நமசிவாய போற்றி

  • @RathiskumarRathis
    @RathiskumarRathis Před 21 dnem

    Nice

  • @Srikanagathara
    @Srikanagathara Před 22 dny

    God is grate.❤❤❤❤❤❤❤❤

  • @219mechmukeshwarshanm7
    @219mechmukeshwarshanm7 Před 22 dny +4

    🙏🙏🙏🙏

  • @prakashkkprakash8935
    @prakashkkprakash8935 Před 22 dny +1

    Siva siva❤❤

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 22 dny +4

    Podu makkal great 👍

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 22 dny +3

      மக்கள் மட்டுமல்ல ஒரு youtubeபர் தான் இதற்க்கு காரணம்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Před 22 dny +3

      ​@@SangiBahi786: ஆமா! நானும் அப்படித்தான் கேள்விபட்டேன்.

    • @vijayraj12222
      @vijayraj12222 Před 22 dny +1

      ​@@SangiBahi786 avar peyar enna?

    • @jeyaprakash583
      @jeyaprakash583 Před 22 dny

      Anbu Thane ellam sethu bro channel name​@@vijayraj12222

    • @MeenuKousi2020
      @MeenuKousi2020 Před 22 dny

      Anbu thane ellam sedhu youtube​@@vijayraj12222

  • @padmavathykrishnamoorthy8935

    Om Namah Shivaya 🙏🌹🙏🌹🌹🌹🌹

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 Před 22 dny

    Om Sri Nama shivaya ❤❤❤

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Před 22 dny

    Om namashivaya potri ❤

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Před 21 dnem

    Om Nama Shivaya

  • @BalaMurugan-kc6qw
    @BalaMurugan-kc6qw Před 22 dny +1

    meetedupom nam kovilai

  • @user-vn6ym2bf9r
    @user-vn6ym2bf9r Před 21 dnem

    Har har❤

  • @karanthiruselvam641
    @karanthiruselvam641 Před 21 dnem

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @apachetamizha
    @apachetamizha Před 22 dny

    Om namah shivaya

  • @jeyasri7596
    @jeyasri7596 Před 22 dny +1

    Om namasivaya

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 22 dny

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @ShanmugakathirvelKathirvel

    Om siva siva 🙏🙏