Gemini Movie 4K Songs | Deewana Deewana Song | Vikram | Kiran Rathod | Kala Bhavan Mani | Bharathwaj

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2022
  • Watch and enjoy the energetic songs from the movie #Gemini starring #Vikram, #KiranRathod, Kalabhavan Mani, Dhamu, Vaiyapuri, Murali, Vinu Chakravarthy, Charle, Ramesh Khanna, Rani, Manorama, Madhan Bob and Thyagu. This Movie was directed by Saran and Produced by AVM Productions. Music Composed by Bharathwaj and it was one of the biggest hits during the time of release. Gemini got released in the year 2002.
    #Gemini #Vikram #KiranRathod #BharathwajSongs #GeminiSongs #KalabhavanMani #APITamilSongs
    Directed by Saran
    Written by Saran
    Produced by
    B. Gurunath
    M. Balasubramanian
    M. Saravanan
    M. S. Guhan
    Starring
    Vikram
    Kiran Rathod
    Cinematography Venkatesh Anguraj
    Edited by Suresh Urs
    Music by Bharathwaj
    Production
    company
    AVM Productions
    Click here to watch:
    A.R.Rahman Melody Hits : • Video
    Happy Birthday AK : • Happy Birthday AK | Th...
    Kushi Movie Songs: bit.ly/2FqxYJv
    AR Rahman Love Songs Vol 1: bit.ly/2ZsMPL7
    AR Rahman Love Songs Vol 2: bit.ly/2wTkBwR
    AR Rahman Sad Love Songs: bit.ly/2MPnwSa
    Enjoy & stay connected with us!
    Subscribe to API Tamil Songs - bit.ly/2TGguxM
    Follow us on: goo.gl/jaomQY
    Website: www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 272

  • @ElectricalPavithranTN52
    @ElectricalPavithranTN52 Před 4 měsíci +221

    யாரெல்லாம் 2024 ல் இந்தப் பாடலை கேட்கிறீர்கள் லைக் போட்டு போங்க நண்பர்களே

  • @nivathasm3222
    @nivathasm3222 Před rokem +1121

    Yaru intha song ah 2023 la kekkuringa🎼💙🎼💙🎼💙

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 Před 2 měsíci +38

    நானும் 2024 கேட்கிறேன்.. பருவ காலங்களை அழகா காண்பித்த பாடல்❤️❤️❤️

  • @thenmozhipalani-ss1qt
    @thenmozhipalani-ss1qt Před rokem +81

    Ennamo thearila intha song keta romba happy ah irukuom ....... 😊

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os Před rokem +78

    காதல் கொண்ட ஒரு ஸ்த்ரியின் உணர்வு...

    • @musiclove4887
      @musiclove4887 Před měsícem

      அந்த ஸ்த்ரி இன்னும் அதே உணர்வுல இருக்காங்க... கல்யாணம் இன்னும் ஆகல 😂😂😂

  • @kandanrajendiran8299
    @kandanrajendiran8299 Před 3 měsíci +24

    In childhood I wanted the house like this, with snowing and raining 😂

  • @vinothkumarg7731
    @vinothkumarg7731 Před rokem +122

    Song Art Theme is like Summer,Winter,Air,Rainy.. appreciation to Art director 🙂

  • @nraman3493
    @nraman3493 Před rokem +63

    ஜெமினி திரைப்படம் அனைத்து மேலும் இந்தியா உலகில் நடிகர் விக்ரம் சூப்பர் ஹிட் பாடல்

  • @thiruvikramswrites
    @thiruvikramswrites Před rokem +161

    One of my most favourite songs in childhood ❤️

    • @sakthim1127
      @sakthim1127 Před rokem +5

      Me too 😊

    • @sasiprs3258
      @sasiprs3258 Před 8 měsíci +2

      Semma ennaku mattum tha idhu childhood song nu nenacha😂

  • @atmistresspits4116
    @atmistresspits4116 Před měsícem +6

    Wow kiran madam was fantastic and ravishing in her debut movie. The industry failed to use her talents and became one of the most underrated actresses in movie industry. She deserves more than what she is now. Even her portion in Anbe sivam she did a wonderful job. Her acting and emotional scenes are very natural and effortless.

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 Před 2 měsíci +5

    தொன்னூறு இரண்டாயிரம் காலங்களில் பாடல்கள் செவிக்கு மட்டுமல்ல கண்ணுக்கும் செம விருந்து இக்காலத்தில் பாடல்கள் இரைச்சல் காட்சிகள் இருட்டில்

  • @anishks80
    @anishks80 Před 9 měsíci +46

    2:33 that unforgettable tune 😊

  • @thirumuruganrajendran5854

    காதலுற்ற பெண்ணின் உணர்வு நிலையை அழகாக சொன்ன பாடல்

  • @Aadhini0906
    @Aadhini0906 Před 8 měsíci +12

    Deewana meaning in தமிழ்*"பயித்தியம்"*

  • @arun.datsme
    @arun.datsme Před rokem +86

    Sadhana Sargam voice elevates to the next level

  • @anu5936
    @anu5936 Před 10 měsíci +24

    Music by : Bharathwaj
    Female : Deewaana deewaana
    Netri nanaithavan neethaanaa
    Deewaana oh deewaana
    Nenjai pizhindhavan neethaanaa
    Female : En veetu kolathin
    Pullikul olinthu
    Than kaadhal sollum
    Maayakannanaa
    Female : Deewaana oh deewaana
    Netri nanaithavan neethaanaa
    Chorus : Tara rara raththa tara rara
    Tara rara raththa tara rara
    Tara rara raththa tarara rara
    Tara rara raththa raththta taraa raa
    Tara rara tararara…
    Female : Vellikizhamayil
    Veetu thotahil
    Vaal mulaitha chittu ondru
    Vandhu vittathae
    Female : Keechu keechendru
    Koochal poduthae
    Nenju kootil koodukatta
    Mallu kattuthae
    Female : Summa adhu
    Kathi sellumo
    Illai yamma
    Nenjai kothi sellumo
    Female : Annai thanthaiyai
    Aasai thoazhiyai
    Kaanumbodhu naanam vandhu
    Kangal koosuthae
    Female : Thookam vitruthaan
    Kaadhal vaanginaai
    Endru endhan penmai ennai
    Keli pesuthae
    Female : Ayyo innum
    Ennavaahumoo
    Endhan aadai naalai
    Kollai pogumoo
    Female : Mele ek ajnabi kese
    Koyi aagae na peechae
    Tum he ke ho kya baathuhae
    Female : Deewaana oh deewaana
    Netri nanaithavan neethaanaa
    Chorus : Lalalalala lalalala laala lala
    Lalala lala lala laa
    Laala laala laala laa
    Lala lala laala lala
    Lala lala laala lala
    Female : Kaadhal ennamae
    Ayyo asingamae
    Endru kangal Kaadhu mooku
    Pothi kondaval
    Female : Kaadhal kaaladi
    Osai ketathum
    Veedu vaasal kathavu jannal
    Thiranthu kondanal
    Female : Kaadhal ullae
    Vandhuvittathu
    Endhan naanam
    Veliyae sendruvittathu
    Female : Thozhi oruthiyai
    Neril niruthi naan
    Kaadhaluttra sethi solla
    Nenjam muttuthae
    Female : Aanaal naavilae
    Aanaa aavanna
    Rendezhulathai thavira
    Veru vaarthai illayae
    Female : Aasai vandhu
    Thathalikiren
    En baashai maatri
    Ucharikkiren
    Female : Mele ek ajnabi kese
    Koyi aagae na peechae
    Tum he ke ho kya baathuhae
    Female : Deewaana deewaana
    Netri nanaithavan neethaanaa
    Deewaana oh deewaana
    Nenjai pizhindhavan neethaanaa
    Female : En veetu kolathin
    Pullikul olinthu
    Than kaadhal sollum
    Maayakannanaa
    Female : Deewaana deewaana
    Netri nanaithavan neethaana

    • @musiclove4887
      @musiclove4887 Před měsícem

      Barathwaj waste fellow... couldn't make it big...only few films

    • @ksgharry9269
      @ksgharry9269 Před 13 dny

      ​@@musiclove4887ippa la 4 mins kooda song illa, ivaru far better.... 4.35 mins irukey podhatha?

  • @mohanaji1339
    @mohanaji1339 Před 2 lety +83

    90's memory . Our school days memories for this song on school bus 👌👌👌👌🤣

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Před rokem +85

    விக்ரம் இந்த காலத்தில் எவ்வளவு பெரிய நடிகர் ஆனார் விஜய் அஜித் சூர்யா எல்லாம் விக்ரம்க்கு அப்பறம் தான்

    • @BALAJISBABU
      @BALAJISBABU Před rokem

      Comedy பண்ணிகிட்டு

    • @divanmydeen7647
      @divanmydeen7647 Před rokem

      Ulahil mihaperiya orutiya orutu

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Před rokem +4

      @@divanmydeen7647 அப்படியா 1999 சேது படத்தில் ஆரம்பித்து தில் தூள் காசி சாமி ஜெமினி பிதாமகன் சாமுராய் அந்நியன் மற்றும் அருள் பீமா மாஜா ஜ இந்த மாதிரி படங்கள் எல்லாமே விக்ரம் தெய்வத்திருமகள்

    • @divanmydeen7647
      @divanmydeen7647 Před rokem

      @@chaanchaan6851 Ivaiye urutu enralaikapadum

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Před rokem +1

      @@divanmydeen7647 அந்த படங்கள் எல்லாமே நீங்கள் பார்த்து இருக்கிங்களா பாத்துட்டு காமன்ட் பண்ணுங்க

  • @vickysptc_official4387
    @vickysptc_official4387 Před 8 dny +1

    2:30 - 2:45 awesome BGM

  • @user-kx2fx6vg1b
    @user-kx2fx6vg1b Před měsícem +3

    கிரண் செம்ம அழகா இருக்கீங்க❤❤

  • @sumisumathy1518
    @sumisumathy1518 Před 6 měsíci +9

    பெண் : தீவானா
    தீவானா நெற்றி
    நனைத்தவன் நீ
    தானா தீவானா
    ஓ தீவானா நெஞ்சை
    பிழிந்தவன் நீ தானா
    பெண் : என் வீட்டு
    கோலத்தின் புள்ளிக்குள்
    ஒளிந்து தன்காதல் சொல்லும்
    மாயக்கண்ணனா
    பெண் : தீவானா
    ஓ தீவானா நெற்றி
    நனைத்தவன் நீ
    தானா
    குழு : …………………………
    பெண் : வெள்ளிக்கிழமையில்
    வீட்டு தோட்டத்தில்
    வால் முளைத்த சிட்டு
    ஒன்று வந்து விட்டதே
    பெண் : கீச்சு கீச்சென்று
    கூச்சல் போடுதே
    நெஞ்சுக்கூட்டில் கூடு
    கட்ட மல்லுக்கட்டுதே
    பெண் : சும்மா அது
    கத்திச் செல்லுமோ
    இல்லை எம்மா
    நெஞ்சை கொத்திச்
    செல்லுமோ
    பெண் : அன்னை
    தந்தையை ஆசை
    தோழியை காணும்போது
    நாணம் வந்து கண்கள்
    கூசுதே
    பெண் : தூக்கம் விற்று
    தான் காதல் வாங்கினாய்
    என்று எந்தன் பெண்மை
    என்னை கேலி பேசுதே
    பெண் : அய்யோ
    இன்னும் என்னவாகுமோ
    எந்தன் ஆடை நாளை
    கொள்ளை போகுமோ
    பெண் : மிலே ஏக்
    அஜ்னபி கிசே கோயி
    ஆகே நா பீச்சே தும் ஹி
    கி கோ க்யா பாத் ஹை
    பெண் : தீவானா
    ஓ தீவானா நெற்றி
    நனைத்தவன் நீ
    தானா
    குழு : ……………………..
    பெண் : காதல் எண்ணமே
    அய்யோ அசிங்கமே என்று
    கண்கள் காது மூக்கு பொத்திக்
    கொண்டவள்
    பெண் : காதல் காலடி
    ஓசை கேட்டதும் வீடு
    வாசல் கதவு ஜன்னல்
    திறந்து கொண்டன
    பெண் : காதல் உள்ளே
    வந்து விட்டது எந்தன்
    நாணம் வெளியே சென்று
    விட்டது
    பெண் : தோழி
    ஒருத்தியை நேரில்
    நிறுத்தி நான் காதலுற்ற
    சேதி சொல்ல நெஞ்சம்
    முட்டுதே
    பெண் : ஆனால்
    நாவிலே ஆனா
    ஆவன்னா ரெண்டெழுத்தை
    தவிர வேறு வார்த்தை
    இல்லையே
    பெண் : ஆசை வந்து
    தத்தளிக்கிறேன்
    என் பாஷை மாற்றி
    உச்சரிக்கிறேன்
    பெண் : மிலே ஏக்
    அஜ்னபி கிசே கோயி
    ஆகே நா பீச்சே தும் ஹி
    கி கோ க்யா பாத் ஹை
    பெண் : தீவானா
    தீவானா நெற்றி
    நனைத்தவன் நீ
    தானா தீவானா
    ஓ தீவானா நெஞ்சை
    பிழிந்தவன் நீ தானா
    பெண் : என் வீட்டு
    கோலத்தின் புள்ளிக்குள்
    ஒளிந்து தன்காதல் சொல்லும்
    மாயக்கண்ணனா
    பெண் : தீவானா
    தீவானா நெற்றி
    நனைத்தவன் நீ
    தானா

    Other Songs from Gemini Album

    Kaadhal Enbadha Sad Song Lyrics

    Kaadhal Enbadha Song Lyrics

    Naattu Katta Song Lyrics

    O Podu Song Lyrics

    Penn Oruthi Song Lyrics

    Thala Keezha Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Olai Olai Olai Song Lyrics

    Ore Kanaa Song Lyrics

    Velli Kinnamthan Song Lyrics

    Meenatchi Meenatchi Song Lyrics

    Unnaithaan Thedi Vandhen Song Lyrics

    Aadu Nanaiyuthenu Song Lyrics

    Poove Thazhampoove Song Lyrics

    Aaha Ayiram Sugam Thedi Song Lyrics

    Varanam Aayiram Song Lyrics

    Happy New Year Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @nimmilife
    @nimmilife Před 3 měsíci +18

    Who are watch in 2024 😊

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 5 měsíci +4

    Remembering 2002.. தமிழ் புத்தாண்டு ரீலீஸ்..along with தமிழ், தமிழன்

  • @mohammedshahran774
    @mohammedshahran774 Před 4 měsíci +7

    Yaru indha song a 2024 la kekuringa??🎼🎼🎼💞

  • @user-dp1ty8rm8c
    @user-dp1ty8rm8c Před 23 dny +2

    Meendoom varadha andha kalam😢❤o poodo

  • @sridharetha3198
    @sridharetha3198 Před 11 měsíci +16

    Kiran Rathod 😍🥰🥰 What a beauty she is

  • @Sharvesh24
    @Sharvesh24 Před rokem +50

    childhood memories..🤩

  • @shobharousewelt1109
    @shobharousewelt1109 Před 5 měsíci +4

    2024 la intha song kekkurath yar

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před měsícem +3

    😅bharadwaj music superb, sadana sargam voice is amazing

  • @srison5526
    @srison5526 Před 6 měsíci +3

    நான் 2029 கேட்டுகொண்டு இருக்கின்றேன்

  • @samy7785
    @samy7785 Před rokem +26

    Sadhana sargam voice ❤

  • @jeyasreer8593
    @jeyasreer8593 Před měsícem +2

    Who are watching this song in 2024 please like

  • @ezhilr6226
    @ezhilr6226 Před rokem +17

    😍😍😍எப்போதும் இந்த பாடல் கேட்பேன் ♥♥♥🥰🥰🥰🥰🥰

  • @ahamedameer5849
    @ahamedameer5849 Před rokem +22

    Entire album so beautiful coz of singers lyrics actors expression and tunes

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před 11 měsíci +9

    Bharadwaj mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yi9nd9kn3m
    @user-yi9nd9kn3m Před 4 dny

    🎉தீவானா தீவானா
    நெற்றி நனைத்தவன் நீதானா
    தீவானா தீவானா
    நெஞ்சை பிழிந்தவன் நீதானா
    என் வீடுக் கோலத்தின் புள்ளிக்குள்
    ஒளிந்து உன் காதல் சொல்லும்
    மாய கண்ணனா?
    தீவானா தீவானா
    நெற்றி நனைத்தவன் நீதானா
    -
    வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
    வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
    கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே
    நெஞ்சு கூட்டில் கூடுகட்ட மல்லு கட்டுதே
    சும்மா அது கத்தி செல்லுமோ ? இல்லை
    யம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோ
    அன்னை தந்தையை ஆசை தோழியை
    காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
    தூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்
    என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
    அய்யோ இன்னும் என்னவாகுமோ
    எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமா
    மெலே ஏக் ஆஜ்னபி கேசே கோயி ஆப் நே கா பீச்சே
    தும் இக் கே ஹோ கியா பாத்துஹே
    தீவானா தீவானா
    நெற்றி நனைத்தவன் நீதானா
    -
    காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே
    என்று கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்
    காதல் காலடி ஓசை கேட்டதும்
    வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டனல்
    காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன்
    நாணம் வெளியே சென்றுவிட்டது
    தோழி ஒருத்தியை நேரில் நிருத்தி நான்
    காதலுற்றே சேதி சொல்ல நெஞ்சு முட்டுதே
    ஆனால் நாவிலே ஆனா ஆவன்னா ரென்டெழுத்தை தவிர
    வேறு வார்த்தை இல்லயே
    ஆசை வந்து தத்தளிகிறேன்
    என் பாஷை மாற்றி உச்சரிக்கிரேன்
    -
    மெலே ஏக் ஆஜ்னபி கேசே கோயி ஆக் நே கா பீச்சே
    தும் இக் கே ஹோ கியா பாத்துஹே
    தீவானா தீவானா
    நெற்றி நனைத்தவன் நீதானா
    தீவானா தீவானா
    நெஞ்சை பிழிந்தவன் நீதானா
    என் வீடுக் கோலத்தின் புள்ளிக்குள்
    ஒளிந்து உன் காதல் சொல்லும்
    மாய கண்ணனா?
    தீவானா தீவானா
    நெற்றி நனைத்தவன் நீதானா
    =====

  • @jagadeeshjai2144
    @jagadeeshjai2144 Před 11 měsíci +12

    Sadhana sargam ji what an voice ...my favorite singer

  • @cobrashyam7362
    @cobrashyam7362 Před 22 dny +1

    2024 la kettavanga like pannunga

  • @rathinamoortypoongodi9403

    Who are they in 2024

  • @ManjuManju-bz7nm
    @ManjuManju-bz7nm Před 8 měsíci +5

    Most want re-release this movie 😊

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před rokem +6

    Kiran Rathod, epadi iruntha ponnu. Ipo paaru

  • @balrajk5672
    @balrajk5672 Před rokem +16

    90kids favorite ❤️

  • @boxofgames3
    @boxofgames3 Před rokem +21

    such a different and likable song

  • @selvacivil652
    @selvacivil652 Před 14 dny

    2024 anyone

  • @alxvel976
    @alxvel976 Před rokem +15

    Rompe pitikum intha song 😘😘😘😘😘👌👌👌🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶😘😘😘😘😘😍😍😍😍

  • @vetrivel9029
    @vetrivel9029 Před 12 dny

    Nice Song ❤🎉

  • @DivyaKannan-lu2pd
    @DivyaKannan-lu2pd Před 9 měsíci +2

    14/02/2023 memories........ Mama di unaku yaapagam iruka

  • @shahintorah
    @shahintorah Před 22 dny

    Beautiful climate song

  • @sandhiyasandy9218
    @sandhiyasandy9218 Před rokem +8

    Kiran super in function mode

  • @_mr_shiyam_
    @_mr_shiyam_ Před 28 dny

    Yes am 2024

  • @praveenveen9928
    @praveenveen9928 Před rokem +10

    90 kids famous song my fav song

  • @rashrashmika3991
    @rashrashmika3991 Před rokem +18

    Such a beautiful song 😍

  • @vijaysays
    @vijaysays Před 3 měsíci +2

    Anyone in 2024❤

  • @rockyrocky8027
    @rockyrocky8027 Před 7 měsíci +7

    All time vibe material ,🖤❤️

  • @kamaleshkumarv2248
    @kamaleshkumarv2248 Před 2 lety +22

    all tym favourite song

  • @dheeksharamya9959
    @dheeksharamya9959 Před 4 měsíci

    YAaru intha song ah 2024 la kekkuringa...🎧💜💜💜

  • @sherinsworld6515
    @sherinsworld6515 Před rokem +5

    Ee songle seen kaananum pinne 2:35 bgm kelkkaanum ee song kaanum athokke oru kaalam❤

  • @anoopganga1914
    @anoopganga1914 Před 3 měsíci +1

    Mili ik ajnabi se
    Koyi aage na peechhe❤

  • @revathiradhakrishnan-xz7wp
    @revathiradhakrishnan-xz7wp Před 4 měsíci

    Yaru intha song 2024 tn la keakuringa❤❤❤❤

  • @vijaisoundarya5178
    @vijaisoundarya5178 Před rokem +14

    Childhood memories

  • @sarosaro7085
    @sarosaro7085 Před 18 dny

    2024🙋‍♂️

  • @MARI_smv23
    @MARI_smv23 Před 9 měsíci +4

    Remember childhood memories😂

  • @vasanth733
    @vasanth733 Před 9 měsíci +6

    This song memorise childhood days 90s

  • @tinesvaranvisvanathan7082

    Best choreography ever

  • @gokulakrishnans1250
    @gokulakrishnans1250 Před 5 měsíci +2

    Childhood 😢😢😢

  • @sivakumarm9448
    @sivakumarm9448 Před rokem +14

    2:30 😍😍❤️❤️

  • @foodmaniamadurai
    @foodmaniamadurai Před 9 měsíci +5

    Those days 🥹

  • @lijinthinishkar3748
    @lijinthinishkar3748 Před 5 měsíci +2

    Any one in 2024? ❤

  • @smbothers5889
    @smbothers5889 Před měsícem +1

    ❤❤❤2024 ❤❤❤

  • @arunpandian8280
    @arunpandian8280 Před rokem +5

    90s memory 4th standard in 2001

  • @karthik7613
    @karthik7613 Před 9 měsíci +5

    💌Ethu en ex kku pudicha song 😊🥺epolam ava nabagam varuthoa apalam kepan 🖤🖤😿

  • @arvindramprasad5630
    @arvindramprasad5630 Před 9 měsíci +4

    Super Song Good Childhood Memories.

  • @krithikkrishnv813
    @krithikkrishnv813 Před 4 měsíci +2

    Now 2024

  • @Sourporut
    @Sourporut Před 8 měsíci +3

    Sadhana Sargam

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih Před 9 měsíci +2

    Chumma Puppies cats kattitae irukkanae😂😂😂😂😂😂

  • @priyakarishka3684
    @priyakarishka3684 Před 13 dny

    My all time favourite songs ❤❤

  • @kani369
    @kani369 Před rokem +4

    Isai ku uyire iruku

  • @muhaadhafsa5946
    @muhaadhafsa5946 Před 10 měsíci +9

    My favorite song ❤

  • @HijasFarook
    @HijasFarook Před 7 měsíci +2

    I just searched her name and she is acting in Leo!!!

  • @manthiramoorthy1184
    @manthiramoorthy1184 Před 10 měsíci +2

    My fav sg superrrr 🥰

  • @anitha2868
    @anitha2868 Před rokem +19

    My favorite song..
    Edit:-wow I got more than 10 likes I am very happy

  • @Trendystorelk
    @Trendystorelk Před 21 dnem

    ❤❤😊

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 Před rokem +1

    Nan kekkure. 2023 laum. Super

  • @aakilandeswari2138
    @aakilandeswari2138 Před rokem +6

    My fov song 😍

  • @hariharan5778
    @hariharan5778 Před 2 měsíci

    Yaaru 2024la kekuriga😂😂like podunga😂

  • @saibaba172
    @saibaba172 Před rokem +6

    Super 🌷👍

  • @GAYATHRIS1990
    @GAYATHRIS1990 Před měsícem +1

    April 2024

  • @jhanuk6537
    @jhanuk6537 Před 4 měsíci

    2024 still hearing. Wow a bliss😂❤😂❤❤

  • @mathukrish6009
    @mathukrish6009 Před 10 dny

    2024🎉

  • @user-io3rg5dj3p
    @user-io3rg5dj3p Před 3 měsíci +1

    I am 2024 ❤

  • @p.chinnapandi-dl9ob
    @p.chinnapandi-dl9ob Před 7 měsíci +1

    My fav song❤❤❤

  • @AshaSrini
    @AshaSrini Před 6 měsíci +1

    ❤❤❤ Best love memory song

  • @agilar5264
    @agilar5264 Před 7 měsíci

    Lovely 🎉❤ song everything

  • @sabarinathank5795
    @sabarinathank5795 Před 2 měsíci

    Fav list 😊❤

  • @purushothamanpurushothaman1874
    @purushothamanpurushothaman1874 Před 3 měsíci +1

    My favorite😍

  • @SubhashTiptur
    @SubhashTiptur Před 11 měsíci +4

    Appo nan school poytirunden. 😂😂 My fav song

  • @neeumnaanum5071
    @neeumnaanum5071 Před rokem

    Super

  • @mohammadmamun27
    @mohammadmamun27 Před 8 měsíci +1

    Super songs 🎵 ❤

  • @vidhyaadhi139
    @vidhyaadhi139 Před 9 měsíci +4

    Good old days old memories 😢😢❤❤❤

  • @kathiravanmurugan5493

    Piceration semma