தைரியமாய் தெரு பிரசங்கம் மிரட்டும் ஆசாமி | Sathiyamgospel | 17May22

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2022
  • தைரியமாய் தெரு பிரசங்கம் மிரட்டும் ஆசாமி | Sathiyamgospel | 17May22
    #SathiyamGospel #streetministry #youthministry #childrensministry #tambaramrailwaystation #railway #railwaystation #may2022 #may #viralvideo #viralvideo2022 #tambaram #againstchrisianity #ministry #JesusChrist #Devotional #Worship
    Follow Us On:
    czcams.com/users/SathiyamGos...

Komentáře • 802

  • @karthikraja0793
    @karthikraja0793 Před 2 lety +21

    இது போல் நானும் தைரியமாக ஊழியம் செய்ய வேண்டும் ....

    • @sabeerraj6057
      @sabeerraj6057 Před 2 lety

      கேளுங்கள் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்துவார்
      ஒப்பு குடுத்து ஜெபம் செய்தால் போதும்.

  • @roselinjonarthan1768
    @roselinjonarthan1768 Před 2 lety +164

    சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.
    மாற்கு 13:10
    Amen🙏

    • @yesunatharoozhiyankal1087
      @yesunatharoozhiyankal1087 Před 2 lety +3

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 true. All glory to Jesus🙏🙏🙏. God bless you🙏

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety +1

      ஏசுவெ உண்மையான சாத்தான் சகோ..இதை நான் விருப்பு வெறுப்பு இன்றி சொல்கிறேன் தம்பி...

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety

      Amen.. Jesus Appa❤️❤️❤️❤️

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 2 lety +3

      @@darkprince3600 இன்னாபா... KING OF KING JESUS 👑 அவர் பேர கேட்டாலே பயப்படுற...என்ன பயமா இருக்கா...இனி பயங்கரமா இருக்கும் 🔥🔥

    • @sharavananraja2086
      @sharavananraja2086 Před 2 lety

      czcams.com/video/m-ZHUojkc8/video.htmlவெயிட்
      இயேசுவின் போதனைகள்

  • @graceskytech1060
    @graceskytech1060 Před 2 lety +111

    பிரம்மாண்டமான பிரசங்க மேடையை எதிர்பார்க்கும் இந்த நாட்களில் நடைபாதையை பிரசங்க மேடையாய் மாற்றிய அன்பு சகோதர சகோதரிகளுக்கு 💐💐💐

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před 2 lety +37

    பொழப்பில்லாமல் சொல்றாங்கனு நினைக்கிறையாடா இயேசப்பா ரெம்ப ரெம்ப நல்லவுங்க . இயேசுவின் அன்பில் வாழ்றோம் so சொல்லுவோம் உனக்கென்ன . பரலோகம் போகனும்னா கேளு இல்லை நரகத்துக்கு தான் போவேனா போ

    • @ReadNThink
      @ReadNThink Před 2 lety

      அன்பு உன்னிடம் இருக்கிறதா எனப் பார்.
      உன்னால் பரலோகம் போக முடியாது

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety +4

      @@ReadNThink
      கண்டிப்புடன் கூடிய அன்பு இயேசுவின் அன்பு..

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Před 2 lety

      @@ReadNThink நாங்க போவோம் நிச்சயமாக . கோபம் வந்தால் இயேசுவை நம்பி பாருங்க தைரியமாக ,ஏன் பயந்து சொல்றவுங்க மேல கோபப்பட்டு சண்டை போடுறீங்க

  • @kevinshifrah
    @kevinshifrah Před 2 lety +22

    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த இயேசுவுக்கு🙏🙏

  • @shanmugamtamilselvan2395
    @shanmugamtamilselvan2395 Před 2 lety +68

    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் பயப்படாதே நான் இருக்கிறேன் என்று சொன்ன நம் தேவன்

    • @user-tu2fb5ut7j
      @user-tu2fb5ut7j Před 2 lety

      Vanathiyum boomiya padaitha easu vuku thannai kapathika theriyala.....

    • @kevindaniel5496
      @kevindaniel5496 Před 2 lety

      @@user-tu2fb5ut7j சாத்தானை வழிபடும் நீ பேச தகுதியற்றவன்.. 🤣

    • @Cheems_Pero
      @Cheems_Pero Před 2 lety

      @@user-tu2fb5ut7j bro kaappathikka theriyama Ila.... Unga melayum en melayum anbu vachathinala bro.... Nesichu parunga aprm therium

    • @user-tu2fb5ut7j
      @user-tu2fb5ut7j Před 2 lety

      Yaru yara neasikura

    • @user-tu2fb5ut7j
      @user-tu2fb5ut7j Před 2 lety

      Eatu surakaai kariku udhavathu

  • @jayasreejayasree6927
    @jayasreejayasree6927 Před 2 lety +169

    சுவிசேஷம் என்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது ❤️❤️🔥🔥🔥

    • @SathishKumar-ln6eq
      @SathishKumar-ln6eq Před 2 lety +2

      Amen

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      விலங்கை கொன்று உண்ட மாமிச வாடை வீசும் வாயை உடையவன் ஏசு.
      மாமிசம் உண்ணும் தெய்வம் குலடெய்வமாகவோ ஊர் தெய்வமாகவோ வென்டுமானால் இருக்கலாம்....உலக தெய்வமாக ஆசைபட்டால் வள்ளுவன் வழியில் புலால் மறுக்கும் உண்மை தமிழனின் கால் தூசுகு கூட லாயக்கு ஆக மாட்டான் உயிர்கொலை வாங்கிய மாமிச வாடை உள்ள வாயை உடைய foreign யூத நயவஞகன் ஏசு.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety +1

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கலாம்.(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 2 lety +2

      @@entertainmentbusters9716 இன்னாபா... KING OF KING JESUS 👑 அவர் பேர கேட்டாலே பயப்படுற...என்ன பயமா இருக்கா...இனி பயங்கரமா இருக்கும் 🔥🔥

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety

      @@PraveenP-bo4pm 🤣🤣🤣7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டு கடவுளுக்கு பயமா???.
      அரசர்களின் அரசர் என்றும் ஆண்டவரின் ஆண்டவர் என்றும் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா? அது பச்சை குத்துவது போல இயேசுவின் தொடைகளில் எழுதப்பட்டது (வெளிப்படுத்தின விசேஷம் 19:16). இயேசு தனது தொடைகளை ஜானுக்கு காட்ட ஷார்ட்ஸ் அணிந்தாரா ?? ...
      பைபிளின் படி, பச்சை குத்துவது கடவுளின் வார்த்தைகளுக்கு எதிரானது.. (லேவியராகமம் 19:28).. இயேசு தன் தந்தையின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லை.

  • @johnsivakumar9383
    @johnsivakumar9383 Před 2 lety +468

    பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 Před 2 lety

      Tavudiya pasngala

    • @MOVIEcut70
      @MOVIEcut70 Před 2 lety +5

      Yes 🥰 amen ❤️

    • @deepagideon
      @deepagideon Před 2 lety +5

      Amen amen hallelujah

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety +6

      பறலொகதில் இருப்பவன் உருவமற்ற பறம்பொறுல்...தாடி வைத்து வெல்லையும் சொல்லையுமாக அலையும் நீ நினைக்கும் உருவம் இல்லை...
      இதை எல்லாம் புரிந்துகொள்ளும் அறிவு உனக்கு இல்லை இருந்தாலும் இதை நான் சொல்வதன் காரணம் என்றாவது ஒரு நாள் நீ உண்மையான சாத்தான் யெசுவே என்று புரிந்து கொல்வாய் என்னும் நல்ல என்னத்திலேயே சகோ...

    • @johnsivakumar9383
      @johnsivakumar9383 Před 2 lety +7

      ஒரு கடவுளை நீ கல் லி லோ .. மண்ணிலோ உருவாக்கினால் , அதற்கு நீ தான், கடவுள்.... உண்மையான கடவுளை நீ உண்டாக்க முடியாது ,சகோதரா , இந்த உலகத்தில் மனிதனாகவே வந்து ...மனிதன் பட்ட பாடுகள் அனைத்தையும் பட்டு மறித்து மீண்டும் உயிரோடு எழுந்த தெய்வம் இயேசு ஒருவரே சகோதரா . இதை உலகம் மறுக்க முடியாத உண்மை
      சான்று . , கிமு . கிபி சர்த்திறத்தையே மாற்றிய தெய்வம் இயேசு ஒருவரே சகோதரா... உயிரோடு இந்த பூமிக்கு மீண்டும் வரபொகிறவரும் அவர் ஒருவரே ...உலகமே அதை எதிர்பார்த்து கத்துகொண்டிருகிறது சகோதரா ...

  • @HasanandHasan65137
    @HasanandHasan65137 Před 2 lety +41

    தில் இதுதான் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து பல்கி பெருகபண்ணுவார் ஆமீன்

    • @ReadNThink
      @ReadNThink Před 2 lety +1

      தில்... இது கேவலம்

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      எது தில் gee sauce என்னும் சாத்தானின் புகழ் பாடுவதா???
      ஒரு மரம் பழம் தரவில்லை என்று சபித்தவன் எப்படி தம்பி நல்லவன்...அய்யொக்கியன்.
      தன்னை ஏற்று க்கொள்ள வில்லை என்று பல ஊர்களை சுயநலமாக ஒரு lkg படிக்கும் சிறுவனை போல சபித்தவன் இந்த ஏசு. இது உனக்கு தெறியுமா தெரியாதா தம்பி?
      பேய் ஓட்டுகிறேன் என்று போலியாக 1000 பன்றிகளை துடிதுடிக்க கொன்று போட்ட ஒருவனை தருதலை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது தம்பி?????
      இப்படி செய்த ஒருவன் இரக்கம் உள்ளவன் என்பதை விட ஒரு நகைச்சுவை என்ன இருக்க முடியும் சகோ???
      இவனை பின்பற்றினால் நரகம் உனக்கு guarantee தம்பி...உன் ஆன்ம விடுதலைக்கு நான் சொல்வதை விருப்பு வெறுப்பு இன்றி மனசாட்சி வைத்து மட்டும் யோசி....சகோ...விஷயம் புரியும்...புரியவில்லை என்றால் நீ gee sauce என்னும் உண்மையான சாத்தானின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டாய்...மன்சாட்ச்சியை சொந்த நலனுக்காக விற்றுவிட்டாய் என்று அர்த்தம் சகோ....தெளிவு பெறுவாய் என்று உறுவமற்ற பறம்பொறுலை வேண்டுகிறேன் சகோ...வாழ்க வளமுடன்...ஓம் ஓம் ஓம்....👍👍

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 Před 2 lety +54

    இரயில்வே நிலையம் மட்டும் அல்லாது நற்செய்தியை வலை தளத்தின் மூலம் உலகெங்கும் கொண்டு சேர்த்த மிரட்டும் நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @johnstephen6486
    @johnstephen6486 Před 2 lety +58

    தேவ அன்பு சகலத்தையும் சகிக்கும்,சகலத்தையும் தாங்கும்,அன்பு பயமரியாது,அன்பு சினமடையாது, உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்!நீ செய்வதெல்லாம் வாய்க்கும்.

    • @shomyaa7700
      @shomyaa7700 Před 2 lety +2

      Amen

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      உண்மையே...அன்பு கொலையும் செய்யாது...மனிதறையும் சரி விலங்குகலையும் சரி.
      நீ சொல்லும் தேவன் வலி உணரும் விலங்குகளை துடிதுடிக்க கொன்ற ஈவு இரக்கம் இல்லாத பாவி...
      அந்த விலங்குகள் என்ன ஒரு மரண வேதனை அடைந்து வாயில் சொல்லமுடியாத நரக வேதனை அடைந்து இருக்கும்...😭😭😭😭😭.
      எல்லா உயிர்கலும் புனிதம் கொல்லபடகூடது என்பது நம் அனைவர் மன்சாட்ச்சிகும் தெரியும்....இது கூட தெறியாமல் விலங்குகளை கொன்றவன் எப்படி தம்பி புனிதந்?
      ஈவு இரக்கம் அற்ற பாவி 😭😭😭😭.

  • @suseelamerlin4142
    @suseelamerlin4142 Před 2 lety +35

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 2 lety +67

    எல்லாவற்றையும் ஜெபத்துடனும், விசுவாசத்துடனும் செய்வோம். பரலோகமே.....என் சொந்தமே..........

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      விலங்கை கொன்று உண்ட யேசுவை கும்பிட்டால் நீ நறகத்தில் உழலுவாய்..
      இது சத்தியம்...

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Před 2 lety

      @@darkprince3600 தம்பி விலங்கை கொல்லாமல் சாப்பிட முடியாதுடா.👺பசுக்களைகொன்று தான் மாமிசத்தை இந்தியா ஏற்றுமதி செய்யுது தெரியாதா?👺👺

    • @anthonya3283
      @anthonya3283 Před 2 lety +1

      Amen

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 2 lety +28

    இதுவும் ஓட்டு உரிமை மாதிரி❤️ தான்.. அவர் அவர் விருப்பம்..

  • @prrobert1072
    @prrobert1072 Před 2 lety +47

    Great இதேபோல் இன்று தைரியமாக சுவிஷேசம் சொல்வதற்கு கர்த்தர் ஆட்களை எழுப்புவார்... இது எழுப்புதலின் காலம்

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 2 lety +115

    இந்த காலத்தில் நாம் இப்படி தான் தீவிரமாகவும் தைரியமாகவும் ஊழியம் செய்ய வேண்டும்

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 Před 2 lety +6

      Paindrathu kevalamana Vela ithuku peiya thingalam

    • @ranz3739
      @ranz3739 Před 2 lety

      @jeevajoe ஆம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகள் சகல மனுஷருக்கும் சென்றடைந்து அவர்கள் இரட்சிக்கபட வேண்டும். தொடர்க இவர்களது நற்பணி.

    • @vinithchriston8349
      @vinithchriston8349 Před 2 lety +5

      @@ivanveramathiri8330 Jesus loves you too brother ❤️

    • @nirmalamary2020
      @nirmalamary2020 Před 2 lety +4

      @@ivanveramathiri8330 karthar ungalai sandhipar

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      @@nirmalamary2020 அப்படி சந்திக்கும் தருணம் வந்தால் உன் கர்த்தனை பிஞ்ச செறுப்பால் அடிப்பேன்...காரணம் விலங்குகளை கொன்று உண்ட சாத்தான் அவன்...இதை உன் மனது எர்க்கவில்லை என்றால் ஜீவகாறுன்யம் என்றால் என்னவென்றே தெரியாத சாத்தானின் வசம் நீ சென்று விட்டாய் என்று பொருள்...அதனால் அதிகப்றசங்கி தனமாக பேசாமல் விலங்கை கொன்று உண்ட சாத்தான் யேசுவின் பூச்சான்டிக்கும் நரக பயமுறுத்தல்கலுக்கும் பயப்படும் பாவாடை கட்டும் உன் பாதிரி அல்ல நாங்கள்.
      விலங்கு இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாத உன் தருதலை ஏசுவை சிஷ்யனாக என் அருகில் அமர்த்தி மண்டையில் நாலு சாத்து சாத்தி நாயே, ஜீவ காறுன்யம் என்றால் என்னவென்று தெறியுமாடா பொறம்பொக்கு பயலே என்று ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து அறிவுரை வழங்குவேன்.
      ஒரு வாதத்துக்கு இதனால் எனக்கு நறகம் கிடைக்கும் என்று வைத்து கொண்டாலும் யெசு போன்ற ஜீவகாறுன்யம் இல்லாத ஒரு நாயை திறுத்திய சந்தொசத்துடன் நித்ய நறகத்தை சொர்க்கம் போல தைரியமாக ஏற்று கொல்வேன் சகோதரி....உண்மை உணர்.

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 2 lety +71

    ஆமென் இயேசுவே உங்கள் சுவிஷேம் பணிக்கு பரலோகமே பார்த்து சந்தோசப்படுக்கிறது

  • @jencyrani9958
    @jencyrani9958 Před 2 lety +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக 🙏🙏🙏

  • @marynirmaladevasahayam1685

    கர்த்தருடைய நாம்ம் மகிமைப் பட்டதற்காய் ஸ்தோத்திரம். .

  • @trichyorganicfarming
    @trichyorganicfarming Před 2 lety +3

    மிரட்டும் ஆசாமியே, காணொளி பதிவு செய்து உலகெங்கும் அனுப்பிய உன்னையும் உன் குடும்பத்தையும் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பராக

    • @sabeerraj6057
      @sabeerraj6057 Před 2 lety

      கண்டிப்பாக அது கூட ஊழியம் தான் sago

  • @varathanvelu9524
    @varathanvelu9524 Před 2 lety +1

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக அல்லேலூயா

  • @johnstephen6486
    @johnstephen6486 Před 2 lety +82

    இது எழுப்புதலின் காலம் அல்லவா!இது for example before now resurrection christian people come again to again. God bless you.

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      இது ஒரு பைத்திய கும்பல்..ஏசுவே உண்மையான சாத்தான். இவநே சாத்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

    • @sureshasai7775
      @sureshasai7775 Před 2 lety

      ENAKKU ELUMPI THAAN NIKKUTHU

  • @edwinkerison2001
    @edwinkerison2001 Před 2 lety +80

    என் இயேசுவின் கட்டளையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அது ஒவ்வொரு கிறிஸ்தவனின் மேலும் விழுந்த கடமை. உமக்கு கேட்கவோ வாங்கவோ விருப்பம் இல்லை என்றால் போய்கிட்டே இரும். ஒரு ஆத்துமாவுக்காவது பிரயோஜனமாக இருக்கும். Amen.

    • @ReadNThink
      @ReadNThink Před 2 lety

      பிறப்பு கிறிஸ்தவன் இப்படி செய்வதில்லை

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 Před 2 lety +1

      ஆமென்

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      ஏசு வாங்கலயோ யேசு....அய்யா வாங்க அம்மா வாங்க ஏசு வாங்கலயோ ஏசு...விலங்கை கொன்று உண்ட தருதலை ஏசு வாங்கலயோ யேசு..
      மரம் பட்டுப்போக சபித்த சுயநல நாய் ஏசு வாங்கலயோ ஏசு.
      மக்டலீன் உடன் சல்லாபித்து காஷ்மீரில் உல்லாசமாய் வாழ்ந்து ஒரு இனத்தையே உருவாகிய் ஈஷா மசிஹ் என்னும் குடும்பஸ்தன் ஏசு வாங்கலயோ ஏசு...

  • @ashokjohn6620
    @ashokjohn6620 Před 2 lety

    இயேசு கிறிஸ்து நல்லவர் அவரைப் பற்றி சொல்பவரும் நல்லவர்கள் தான் ஆமேன்

  • @amraju7635
    @amraju7635 Před 2 lety +32

    இந்த தைரியம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வரனும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před rokem

    நிச்சயமாக மிகப்பெரிய காரியங்களை சுவிஷேஷ ஊழியங்களைபற்றி ஆழமாக கற்றுத்தந்த தேவனுக்கே மகிமை .ஆமேன்.🙏

  • @rajapandian6083
    @rajapandian6083 Před 2 lety +1

    சுவிசேஷம் அறிவிப்பது எங்கள் உரிமை

  • @nirmalnirmal6860
    @nirmalnirmal6860 Před 2 lety

    என் சகோதரிகழுக்கு இந்த சகோதரன் இயேசுவின் நாமத்தில்
    வாழ்த்துக்களை தெரிவித்து கொல்லுகிறேன்
    உங்களை கர்த்தர் எல்லா திமைக்கும்
    விலைக்கி காப்பாராக

  • @sureshbabu.nsuresh8476

    யேசப்பா உமக்கு துணையாக இருப்பாராகா உம்மை ஆஷிர்வதிப்பறகா ஆமென்.

  • @jesuschristfinaldaysminist337

    கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 118 : 6

  • @pauladigal
    @pauladigal Před 2 lety +11

    நானும் கிராம ஊழியன். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

  • @jayapraveen8833
    @jayapraveen8833 Před 2 lety +9

    வீடியோ எடுத்தவரதா கடவுள்🙌 ரொம்ப 👏ஆசீவதிப்பார்.. அவர்தான்.. 🥳தமிழகம் முழுக்க 🌏சொல்லுவதர்கு காரணமாக💥💯 இருந்தவர் 💫

  • @sagayaselvi7201
    @sagayaselvi7201 Před 2 lety +22

    கட்சி க்கு சேரசொல்லி ஒட்டு போடசொல்லூற அதுபோல் தான் எல்லாருக்கும் உரிமை

  • @allenbright7889
    @allenbright7889 Před 2 lety

    ஊழியம் செய்யும் என் தம்பி தங்கைகளின் பாதம் வணங்குகிறேன்

  • @kadalkollaiyanveera3583

    எல்லா சூழ்நிலையும் மாற்ற என் தேவன் வல்லவர் ஆமேன்

  • @thiyodarpal
    @thiyodarpal Před 2 lety +36

    தேவனுடைய வார்த்தையை தைரியமாக ஜனங்களுக்கு தெரியப்படுத்தும் சகோதர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.. தேவன் உங்களோடு இருப்பராக. ஆமென்

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety +1

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கட்டும் .(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      @@entertainmentbusters9716 மேலும் 1000 பன்றிகளை அநியாயமாக கொன்றவன் இந்த யூத சாத்தாந் ஏசு.
      இவர்கள் நன்மைக்கு நாம் சொல்கிறோம்...அது புரியாமல் பேசுகிறார்கள்.
      ஒரு நாள் ஒரு ஜென்மம் பரம்பொறுளின் மகிமை இவர்களுக்கு நிச்சயம் காட்டப்படும்.
      ஓம் ஓம் ஓம்

  • @jkw857
    @jkw857 Před 2 lety +1

    Sister இப்போல்லாம் இவங்களுக்கு புரியாது ஆண்டவராகிய இயேசு கிருஸ்து வரும்போது தெரியும் ♥️♥️♥️

  • @jamesraadan6772
    @jamesraadan6772 Před 2 lety

    ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி

  • @333MADHAN
    @333MADHAN Před 2 lety +1

    Yesu nallavar yesu vallavar amen🙏

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 2 lety +35

    பரலோக goverment நம்முடன்
    🥳🥳🥳 இன்னும் தைரியமாய் 🥳🥳

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கட்டும் .(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety +1

      வெளிப்படுத்தின விசேஷம், Chapter 5
      10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
      13. அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
      14. அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
      🤣🤣🤣🤣❤️❤️❤️🤣🤣🤣🥰🤔🤔🤔🤔

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety

      @@immanuelsunder7761 🙄. ஆம் அத்தியாயம் 5ல் நீங்கள் கூறியது போல் குறிப்பிடப்பட்டுள்ளது.
      ஆனால் அத்தியாயம் 7 இல், ஏழு கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டின் வடிவத்தில் இயேசு என்று கூறப்படுகிறது.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety

      @@entertainmentbusters9716
      இயேசு கிறிஸ்து மனு குலத்தின்
      பாவம்தீர்க்க ஒரு ஆட்டை போல நம் பாவங்களுக்காக பலியிடபட்டதால் அற்க்காக அந்த பண்பு பெயரை வேதம் அவருக்கு கொடுத்துள்ளது..
      Ref ver:
      யோவான், Chapter 1
      29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
      🥰🥰🥰❤️🤔🥳

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 Před 2 lety +1

    வாலிபர்களை எப்படி பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏 God bless you 🙌

  • @moseskepha381
    @moseskepha381 Před 2 lety +1

    அருமை...அருமை...மிக அருமை..........

  • @cjesphin881
    @cjesphin881 Před 2 lety +1

    Amen praise the lord 🙏🙏🙏

  • @beulayesudass4517
    @beulayesudass4517 Před 2 lety

    Amen 🙏idhu pondra dhairiyam enakum venum yesappa

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 Před 2 lety +6

    இயேசு அப்பா உம்முடைய பிள்ளைகள் செய்கின்ற காரியம் எல்லாம் ஆசீர்வாதியும்

    • @ReadNThink
      @ReadNThink Před 2 lety

      பிறப்பு கிறிஸ்தவர்கள் கேவலப்படுவதில் உனக்கு கொண்டாட்டம்

  • @broose1987
    @broose1987 Před 2 lety +1

    நல்ல காரியம் செய்திருக்கிறார் இந்த வீடியோ வை எடுத்தவர். மிகவும் நன்றி, இதனால் கிருஸ்துவின் உண்மையான ஊழியம் எல்லாருக்கும் பகிரப்படுகிறது. எல்லாரும் விழித்துக்கொள்ளுங்கள் ஏசு சொன்ன எல்லா விஷயமும் தவறாமல் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன இனி காலம் செல்லாது.

  • @mosesmalai4499
    @mosesmalai4499 Před 2 lety +33

    மிகவும் துணிச்சலுடன் செயல்பட்ட சகோதர சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் 🌹🌹❤

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety +1

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கலாம்.(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @anthonya3283
      @anthonya3283 Před 2 lety +1

      Amen

  • @arokiapraveen3360
    @arokiapraveen3360 Před 2 lety +1

    God bless you all yesapa unga koda irukaru🙏

  • @user-zi3ly4vl1b
    @user-zi3ly4vl1b Před 2 lety

    பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும் மனிதர்களுக்கு முன்பாக இயேசு கிறிஸ்து அறிவித்தது போல இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருக்கிற பிதாவின் முன் உங்களை அறிக்கை செய்வாராக ஆமென்.

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 Před 2 lety +2

    Great devanuke magimai

  • @niksona9115
    @niksona9115 Před 2 lety

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை காக்ககடவர்.ஆமென்

  • @DeepaDeepa-zs6qy
    @DeepaDeepa-zs6qy Před 2 lety

    Amen Amen amen Amen ungaluku senaikalin karthar thunai nipparaga

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před 2 lety +1

    ஆமென்

  • @pastorMosesgypsy
    @pastorMosesgypsy Před 2 lety

    சூப்பர் அருமை உன்னோட தேவன் இருப்பார் தொடர்ந்து கர்த்தருடைய ஊழியத்தை செய்யுங்கள் உன்னுடைய ஊழியத்தை கர்த்தர் பார்க்கிறார் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @danielbabu522
    @danielbabu522 Před 2 lety

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்............

  • @francis.joseph9833
    @francis.joseph9833 Před 2 lety

    இறைவன்..மீண்டும்.வருவார்

  • @businesstagline3997
    @businesstagline3997 Před 2 lety +1

    இதே போல் அனைத்து பெரிய சபை போதகர்கள் மற்றும் ஆலய போதகர்கள் சபை பதவிகளில் இருப்பவர்களும், கிறிஸ்தவர்கள் அனைவரும் இதே போல் ஊழியம் செய்ய வேண்டும்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety

      இயேசுக்கு ஹிப்ரு மொழி ; முஹம்மது நபிக்கு அரபி. முருகனுக்கு தமிழ் . ராமர் கிருஷ்னர் பெருமாளுக்கு சமஸ்கிருதம் புத்தருக்கு பீஹாரி மொழி தான் தெரியும். இவர்களுக்கு பிற மொழிகளான ஹிந்தி இங்க்லீஷ் உருது ரஷ்யாமொழி பிரென்ச் Etc தெரியாது. நாம நம்ம தேவைகளை பிரச்சனைகளை சொன்னால் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களுக்கு புரியாது. எப்படி இவர்கள் கடவுளாக முடியும் ? எல்லா மொழிகளையும் அறிந்து சொல்லி கொடுத்தவன் தான் கடவுளாக இருக்க முடியும்.
      وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ‌ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ‏ 
      மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
      (அல்குர்ஆன் : 30:22)

  • @user-mz8cb3nu2b
    @user-mz8cb3nu2b Před 2 lety

    அல்லே...‌லூயா... ஆமென்..

  • @balanhpc6283
    @balanhpc6283 Před 2 lety

    அன்பு சகோதர சகோதரிகள் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
    பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும். ஆமென்

  • @kalpana5018
    @kalpana5018 Před 2 lety +22

    இயேசு உங்களோடு யிருப்பாரா ஆமேன் 👏👏👏👏👍

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கலாம்.(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 2 lety

      @@entertainmentbusters9716 இன்னாபா... KING OF KING JESUS 👑 அவர் பேர கேட்டாலே பயப்படுற...என்ன பயமா இருக்கா...இனி பயங்கரமா இருக்கும் 🔥🔥🔥

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      @@PraveenP-bo4pm என்னடா பயங்கரமா இருக்கும்....ஒரு மயிறும் இருக்காது...ஒக்காளி ஏசுவெ காமடி கூதி...இதுல நீ சிரிப்பு காட்டுற.🤣🤣

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      @@PraveenP-bo4pm உன் ஏசுவை என் முன்னால் வரச்சொல்.....ஒடிபொவான் பயந்து.....ஏன் என்றால் மாமிசம் உண்டு நிலை தாழ்ந்து கிடக்கும் யுதன் அவன்.....இதை நான் பொறுமையாகவும் உண்மையாகவுமே சொல்கிறேன்..
      ஆனா ஒன்னு சொன்ன பாரு மாமிச வாடை வீசும் வாயை உடைய ஏசுவை பார்த்து நான் பயபடுகிறென்னு சொல்றது எப்படி இருக்கு தெறியுமா? வடிவேலு டெரர் நான் பாத்து இறுந்துக்கொன்னு சொல்றாபூல இருக்கு...உன் ஏசு ஒரு வடிவேலு....கொமெடி பீஸ்...🤣🤣🤣😅😅😁😁😁😁

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety

      இயேசுக்கு ஹிப்ரு மொழி ; முஹம்மது நபிக்கு அரபி. முருகனுக்கு தமிழ் . ராமர் கிருஷ்னர் பெருமாளுக்கு சமஸ்கிருதம் புத்தருக்கு பீஹாரி மொழி தான் தெரியும். இவர்களுக்கு பிற மொழிகளான ஹிந்தி இங்க்லீஷ் உருது ரஷ்யாமொழி பிரென்ச் Etc தெரியாது. நாம நம்ம தேவைகளை பிரச்சனைகளை சொன்னால் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களுக்கு புரியாது. எப்படி இவர்கள் கடவுளாக முடியும் ? எல்லா மொழிகளையும் அறிந்து சொல்லி கொடுத்தவன் தான் கடவுளாக இருக்க முடியும்.
      وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ‌ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ‏ 
      மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
      (அல்குர்ஆன் : 30:22)

  • @arputharajy1644
    @arputharajy1644 Před 2 lety +3

    இயேசு 🙏கைவிடார்

  • @jesuslovesyou270
    @jesuslovesyou270 Před 2 lety

    இனிமே தானேப் பார்க்கப்போறாங்க! எழுப்புதல் எப்படிஇருக்குமுன்னு? சத்ருவுடைய இந்த பயத்த தான் இனி கர்த்தருடையப் பிள்ளைகள் பார்க்கப் போறோம் . வாங்க உலகத்த கலக்குவோம்.கர்த்தர் நம்முடனே!

  • @mohandurai4177
    @mohandurai4177 Před 2 lety

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரா, சகோதரி 🙏

  • @jesuslovesyoujesusalwayswi9464

    Yesapa ivairgalai pathukaithu koiluinga amen

  • @sugasugasini6852
    @sugasugasini6852 Před 2 lety +3

    Kadaval unga kuda irukkenga yarukum bayapadathinga ok va god bless you

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 Před 2 lety

    கர்த்தர் அந்த திமிர்வாதக்காரனை சந்திப்பாராக....

  • @princychristina264
    @princychristina264 Před 2 lety +36

    It's Holy Spirit speaking Pls hear His Words. JESUS loves you.

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      I don't need his love...I don't eat meat like buddha...Jesus eats meat .This clearly proves that Jesus is far inferior when it comes to showing empathy for animals.
      He killed 1000 pigs mercilessly. First let your meat loving #### sit at the feet of an ordinary vegetarian, accept him as his guru and learn what real compassion to animals is.

    • @princychristina264
      @princychristina264 Před 2 lety

      @@darkprince3600
      He saved the person you could not able to see it. But worring abt pigs life. So Pls visit hospital there you know the value of human being.

  • @nathanielhercules714
    @nathanielhercules714 Před 2 lety +6

    Sir நல்லா video 📹 எடுங்க சார் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எல்லாருக்கும் போய் சேரட்டும்....
    சுவிசேஷத்திற்க்காக நிற்கின்ற 3பேரையும் கர்த்தர் நடத்துவாராக...video எடுத்தவரையும் இயேசப்பா சந்திப்பார் என்று நம்புகிறேன்...

  • @infanciaagnel5251
    @infanciaagnel5251 Před 2 lety +30

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கலாம்.(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @kisvanth8655
      @kisvanth8655 Před 2 lety

      @@entertainmentbusters9716 அது உவமானம்..

  • @radhakrishnan3651
    @radhakrishnan3651 Před 2 lety +1

    Good spread the gospel world wide
    God bless you sister and your team
    Glory to everlasting god jesus

  • @gocm9558
    @gocm9558 Před 2 lety

    இந்த சுவிசேஷ பிரசங்கத்தை மொபைல் மூலம் வீடியோ எடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கேட்டு பயன் பெற உதவி செய்த பெயர் தெரியாத சகோதரருக்கு மிக்க நன்றி. கர்த்தர் உங்களை ரட்சித்து ஆசீர்வதிப்பாராக.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 2 lety

    என் தெய்வத்தின் ராஜரிக கட்டளை

  • @devir7261
    @devir7261 Před 2 lety +7

    Amen my yesu appa yesu ungalodu irupar

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před 2 lety +292

    இது எங்கள் கடமை. நாங்கள் செய்கிறோம்.. God bless you all!

    • @selvim7101
      @selvim7101 Před 2 lety +7

      Good

    • @ReadNThink
      @ReadNThink Před 2 lety

      மத போதை

    • @yesunatharoozhiyankal1087
      @yesunatharoozhiyankal1087 Před 2 lety +2

      Yes

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      ஏசு சாத்தானை செருப்பால அடிப்பதும் எங்கள் கடமை தலையாய கடமை.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety +2

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கட்டும் .(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

  • @stellasridevi3738
    @stellasridevi3738 Před 2 lety +32

    Brother and sister continue this with Holy spirits strength amen

  • @dhushianthony1126
    @dhushianthony1126 Před 2 lety +1

    Glory to God 🙏❤️
    Keep doing.......
    God bless you all 🤩

  • @rejinleave6688
    @rejinleave6688 Před 2 lety

    Amen Amen Amen Amen Amen Amen

  • @IDAYARAJA-qh1bc
    @IDAYARAJA-qh1bc Před 2 lety

    சகல ஜனங்களுக்கும் சுவிசேஷம் சொல்லும் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @rnlm3.030
    @rnlm3.030 Před 2 lety

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதர சகோதரிகளே

  • @Saran1984
    @Saran1984 Před 2 lety

    Yesappa ummai pattri therinthu kolluvarkal Jesus coming soon god bless you sisters

  • @jrflourmillnagercoil8202

    வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @thamiloviyankarthik2347

    சுவிசேஷம் சொல்றதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது

  • @premaprema1519
    @premaprema1519 Před 2 lety +6

    Amen Appa asirvathiparaga

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 Před 2 lety

    Praise the Lord Jesus Christ

  • @jesusmaryjesusmary3766
    @jesusmaryjesusmary3766 Před 2 lety +17

    Very good job plz be continue God bless you all🙏

  • @Woodsbilley
    @Woodsbilley Před 2 lety +11

    Nobody in the face of the planet can stop the gospel of jesus christ ✝️

  • @n.jayasri7429
    @n.jayasri7429 Před 2 lety

    இயேசுவுக்கேமகிமைஆமென்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety

      இயேசுக்கு ஹிப்ரு மொழி ; முஹம்மது நபிக்கு அரபி. முருகனுக்கு தமிழ் . ராமர் கிருஷ்னர் பெருமாளுக்கு சமஸ்கிருதம் புத்தருக்கு பீஹாரி மொழி தான் தெரியும். இவர்களுக்கு பிற மொழிகளான ஹிந்தி இங்க்லீஷ் உருது ரஷ்யாமொழி பிரென்ச் Etc தெரியாது. நாம நம்ம தேவைகளை பிரச்சனைகளை சொன்னால் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களுக்கு புரியாது. எப்படி இவர்கள் கடவுளாக முடியும் ? எல்லா மொழிகளையும் அறிந்து சொல்லி கொடுத்தவன் தான் கடவுளாக இருக்க முடியும்.
      وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ‌ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ‏ 
      மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
      (அல்குர்ஆன் : 30:22)

  • @sundarj2841
    @sundarj2841 Před 2 lety +10

    God bless you brother and sister

  • @helinaj7773
    @helinaj7773 Před 2 lety +1

    En yesappa namathai thudhikira sathathai ketkum bozhudhu romba romba happy ahh iruku 🥰💪

  • @godlover4309
    @godlover4309 Před 2 lety

    Devan engaluku kodutha kadamai nangal pannuvom. Yesu appa ungalai asirvathir sisters and brother

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud0108 Před 2 lety

    Dear brother and sisters We support you .may God bless you all.

  • @vijayabalab7492
    @vijayabalab7492 Před 2 lety +13

    எழுப்புதல் எங்கும் பரவட்டும் இயேசுவே மெய் தெய்வம் என்பதை ஜனங்கள் எல்லாரும் அறியட்டும்

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      புலால் தவிர்க்கும் நான் எசுவை விட புனிதமானவன் ஏன்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லாதவன்.
      இதில றென்டு விஷயம்.
      ஏசுவின் எழுப்புதல் வெற எத்தயோத்தான் எழுப்பும்.
      அப்படி விலங்கை கொன்று உண்ட பாவத்தை செய்த கொடூறன் யெசுவை எற்று கொண்டவன் சாத்தான் பக்கம் போய் விட்டான் என்பதே உண்மை.

    • @mrmrstrees5929
      @mrmrstrees5929 Před 2 lety

      எழுப்பரத ராத்திரியில செய்ங்கடா, அதுக்கு ஏனடா பகலிலேயே ஆள் பிடிக்கிறீர்கள். அவளுங்க முதல்ல உங்களுத எழுப்பட்டும்.

  • @HasanandHasan65137
    @HasanandHasan65137 Před 2 lety +24

    சூப்பர் சகோதரிகளே

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před 2 lety

      பரலோகத்திலிருந்து, 7 கொம்புகள் மற்றும் 7 கண்கள் கொண்ட ஆட்டுத்தலை இயேசு இதைப் பார்க்கலாம்.(வெளிப்படுத்தின விசேஷம் 5:6)

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 2 lety

      @@entertainmentbusters9716 இன்னாபா... KING OF KING JESUS 👑 அவர் பேர கேட்டாலே பயப்படுற...என்ன பயமா இருக்கா...இனி பயங்கரமா இருக்கும் 🔥🔥

  • @presilasub118
    @presilasub118 Před 2 lety

    Praise n Glory to Christ mighty in power Hallelujah
    God bless you 🙏

  • @davidramesh1402
    @davidramesh1402 Před 2 lety +27

    Super iduthan ministry let everyone follow this pattern and fill the land with Gospel I salute these soliders...

    • @darkprince3600
      @darkprince3600 Před 2 lety

      First let me educate you on why jee sas is the real satan brother.
      Read patiently
      Jesus ate meat. Thiruvalluvar says that if you eat meat you will spend a long time in hell.
      This clearly proves beyond doubt that gee saus is in hell right now. It is actually gee sas who needs redemption from many sins including eating meat, brother
      Please think about it. Imagine how clever this satan is. He says that if any one is speaking against him, that person is evil...b
      But someone who kills animals for food????????
      Your gee saus DID kill animals. These animals went through torture of hell.
      This cleay proves that jee sauce is the real devil. If you think that killing animals is not sin, it means that satan is controlling your mind.
      Please bro, save yourself first from this real devil.

    • @kandasamyk843
      @kandasamyk843 Před 2 lety +1

      டேய் இதெல்லாம் ஒரு பொழப்பா டா உங்களுக்கு சக்தி உள்ள கடவுளுக்கு எதுக்குடா விளம்பரம்

  • @ratheeshratheeshjeslin2135

    Amen

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 2 lety +1

    Good good god bless your familey

  • @rev.t.s8366
    @rev.t.s8366 Před 2 lety

    வேற லெவல் துணிச்சல்...அருமை...

  • @karthickroja3069
    @karthickroja3069 Před 2 lety

    Brother and sister jesus always with you. Yours true love to full fill the jesus presence to people

  • @rupeshs9078
    @rupeshs9078 Před 2 lety +10

    அருமை 👏👏👏👏👏
    Brother and sisters
    God bless you all 💒