Exploring MGM Beach Resort | Jacuzzi Pool Room | Sea View Restaurant and lots of facilities…
Vložit
- čas přidán 26. 08. 2024
- www.mgm-hotels.com
9790995517 9840703865
/ mgmbeachresorts
/ seacrestmgmbeachrestobar
/ oceanpearlmgm
#mgm #mgmbeachresort #mgmhotels #mgmresorts
Like n Follow Us on our New Facebook Page:-
/ food-area-tamil-20-105...
MGM Hotels & Resorts Online booking - www.mgm-hotels.com
பாய்யையும், பாய் வீடியோக்களையும் பார்த்தாலே, கலங்கி இருக்குற மனசு கூட கலகலப்பு ஆயிடுது, பாய் மாதிரியே, அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல., ஜபார் பாய், ஜபார் பாய் ❤️
ஜபார் பாய் என்றும் இளமை இளமையின் சிங்க குட்டி என்ஜாய் வாழ்க்கையில என்னத்த கொண்டு வந்தோம் என்னதான் கொண்டு போகப் போறோம் என்ஜாய் வாழ்க வளமுடன்
எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு உங்களின் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி தந்தது..
எங்களால் இது போன்ற இடங்களுக்கு சென்று செலவுகள் செய்ய முடியாது.
நேரில் சென்று பார்த்த எங்களின் ஆசையை நீங்கள் உங்கள் சேனலில் ஒளிபரப்பி அந்த ஆசையை நிறைவேற்றிய ஜப்பார் பாய் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
கவலையெல்லாம் மறந்து போயிடுச்சு bhai i am very proud to be your subscriber
🥰🥰
@@FoodAreaTamil assalamu alaikum bhai can u tell where do abdul bhai buy knives for meat cutting
பாய், 👌
உங்ககிட்ட நிறைய Positive vibe இருக்கு பாய்.
நீங்க பேசறத கேக்கும் போதே ஒரு ஆனந்தம்....
உங்களோட Subscribers Rating, Jet speed la increase ஆகி 10 M சீக்கிரமே ரீச் ஆக வாழ்த்துக்கள் 🙏
Elam ok konjam family kodaiyum time spend panlame,inga pasanga wife koda kootitu vandirundha avangalum enjoy panirupanga
Assalamualaikkum bhai enjoy ungal nalla ullatthirkku Aandavan ungalai ennum santhooshama vaippaan Aameen
Walaikum assalaam wrwb ameen
Bhai deepavali leave ku plan pana vachutinga vera level bhai 👍🙏
Super jabbar bhai vera level,ninga happy ya erukum bodu I feel so happy....enjoy bhai like this atleast ince in a month.
Jabbar bro, i am big fan of you.. enjoy, keep rocking, grow more.. all the best to all of you.. enjoy!!
@3:12 Bhai bedroom honeymoon couple ku ready panna Mathiri irruku lol 🤣Jabbar bhai dialogue for that "ithu nambulukana bed eh kedaiyathu bed vanthu bedu" 😂 nice video btw 😊👍
I never know this good rooms in ECR. Wow.. what's the cost of room. I think they aim rich people and encourage them not people from slum or middle class
Jabbar Bhai.. Stay blessed.. May god bless you and your family and your team abundantly.. Semma voice Bhai.. Jr. Hariharan..😎
gabbar bhai nega vera Level... Bhai👋👋👋
Can you pls tell us the price of that room for one day Jabbar Bhai
Super பாய் Vera level enjoy
Hai anna nice to seeing you. Ungaloda smiling face positive vibration anna. Ungaloda cooking super. Nan try panitruken. Ennoda husband like panni sapudranga. Today I try ur veg Biryani
வணக்கம் ஜபர் பாய் அண்ணா ஒரு கிலோ புல்லட் ரைஸ் பிரியாணி செய்து காட்டவும் நானும் நிறைய தடவை கேட்டு விட்டேன் தயவு செய்து வீடியோ பதிவிடவும் நன்றி அண்ணா
Yes waiting. Athuvum oru tham biriyani style la
Yenna bhai buziya
Soon will upload
ஜபர் பாய் யூட்யூப் வீடியோ நிறைய போட்டு இருக்கார் போய் பாருங்க பிரியாணி வீடியோ யூடியூப் சர்ச் பண்ணுங்க
Bhai u Must reply! Urimai la kekaran 600k subscribers la Mughal briyani mutton la senji ga apo ithe maari chicken la senji katran nu sonninga still athukaaga wait panitu iruken ! Senji solli kodunga Bhai !
All ur briyani videos are awesome !
Super very beautiful, from South Africa
What a song bro👏👏
Wow super place make more resort videos bhai.
நீங்க எவ்வளவு பெரிய விஷயம் பேசினாலும், பெரிய கார், Resort, இப்படி காஸ்டலி யா பேசும்போது கூட உங்க approach la ஒரு kindness, simplicity, தன் அடக்கம், பெருமை பேசாததை, உணர முடிகிறது. இது எப்படி சாத்தியம்???
இந்த ஆச்சரியம் தான் உங்களை இந்த அளவுக்கு வெற்றி பாதயில் அழைத்து சென்று உள்ளது. இப்படியே இருங்கள் பாய், உங்கள் பாதையை மாற்றாதீர்கள் 🙏
Jaffar Bhai very happy to see ur video. Pls oru help panunga. Oru cancer survivor ku medical help venum. Konjam help panunga.
Nan yentha videos paarthu comments pannunathu illa ungala maathiri future develop pannanumnu aasai yennoda business la
Resortin Night view 👌
பாய் எனக்கு ரொம்ப நாள் ஒரு ஆசை.நீங்க பிக் boss shaow லே participant pannananum நு ஆசை.உங்களோட சிரிப்புக்கும் உங்களோட திறமைக்கும் நீங்க கண்ணிடப்பா biggg boss show le. போகனும். நீங்க யாரினூ யூட்யூப் சேனல் கு நீங்க காடீரீகீங்க but இந்த உலகத்துக்கு கண்டிப்பா காட்டணும் பாய். அதுக்கு ஒரே வழி bigg Boss show dhaan அது என்னோட ஆசை.try பண்ணுங்க pls...............................................................
Wow 1m subscribers.congratz baai.please make me biryani
Nice Sir anytime you like tea with out tea incomplete shoot
விளம்பரம் தான் பண்றோம்னு சொல்லிட்டு பண்ணுங்க உங்க மதிப்பு கூடும்
Very nice place. Have been there
jabbar bai ❤✨️
Unnalay unnalay movieyil varuvadhu poala, day 1 ur resortil time eppadi ponadhu?
Price list solunga bai
Enga verdu sembakkam sir, near by tambaram.
Bhai very nice place
17:53
indha moonji ku indha husband ahh😂
Beef steak 🥩 eppadi seiradhunu detailed video podunga Bhai please
Assalamualaikum am big fan
Walaikum assalaam
❤️for uaaaa songs
Tambaram la enga anna
Jabbar bhai happy journey
Bhai tambaram la irundhu 24km mgm resort
Howuch perday and food price in hotel explains plz
Super anna❤😊
Maassss kaatitingha...
One day pack evalo bro
Bhai rent evlooo bhai
Super Anna
How much per day Anna
Super 👌
Anna very nice
Rent mattum konjam soluga bhai
Super
1/2 Kg Chicken Dum Biriyani podunga Bhai 🙏
Athuku nee kadaila vangi sapdu
Ivalo edam irukku Aanna amusement park parking Mattum road opposite la irukku
Promotion increased, nenga tour vanthanu sona namba makal yarum mutal ilainga bhai, promotion jasthi aga aga, unga cookingkaga paka vanthavanga elam kammi ayetanga.. so automatica views kammi ayerchu..
🙏🙏
Tirunelveli vangha bai pls
😊
Jabbu sir enjoy
Per day rent
Rent evolo Bai room ku
If anyone wants beach house or private villa in ecr means comment here
Rate sollu ya
Jaggusi
Ponga Bhai sama rate...weekends la holiday lam kolla adikranaga
CZcams vanta sapadu Patti paruda poren..ore kaduppu panraga elarum
For cash he doing like this
Vayasana kalathla in ngaluku ethuku intha Vela la .... Panam neraiya vantha ipdi dha nadaku... Apdi poi irunthalu ethuku video .
ellam bot subscribers
Da porambokuuiuu
bhai.....ungga gym progress eppudi poitu irukku? oru varusam aachuu
நல்ல இடம் போல இருக்கிறது
gabbar bhai nega vera Level... Bhai👋👋👋
Super anna