இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | சவால் விட்ட IOB-க்கு பாடம்புகட்டிய குடிசையில் வாழ்ந்த சிறுமி

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • #tamilstory #Tamilnews #kathaigal

Komentáře • 126

  • @bala9083
    @bala9083 Před 21 dnem +52

    பாப்பா உன்னால் தமிழனின் புகழ் உலக முழுவதும் ஓங்கி ஒலிக்கரது வாழ்கபல்லாண்டு

    • @Vallalmillioner
      @Vallalmillioner Před 17 dny

      இங்க ரேஷன்கடை, இலவசம்...அழுவாதே என்கிற தமிழை அழுகாதே என்று பேசி தமிழ்கொலை, சமூக நீதி, ஓட்டுக்கு பணம், என தமிழன் ஓஹோவென வளரும்போது...யாராவது ஒரிருவர் தனி முற்சியால் உயர்ந்தால் ஆஹா பார்த்தியா தமிழனை என மார்தட்டிக்கொள்வது மிகவும் சிற(ரி)ப்பு...

  • @kanirajanramasamy7912
    @kanirajanramasamy7912 Před 20 dny +13

    மிகவும் ஆச்சரியமாக உள்ளது இக்குழந்தை பற்றிய செய்தியை கேட்கும் பொழுது!
    சிறுமியின் பேச்சை கேட்க ஆவலாக உள்ளது! வாழ்த்துக்கள் 👌👌👍👏👏🎉🎉

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran Před 20 dny +10

    பெற்றோர்க்கும், ஊருக்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் இந்த சிறிய அகவையில் பெரிய திறமையுடன் புகழையும், சிறப்பையும் பெற்ற இந்த சிறுமி இன்னும் பல பெருமையும், புகழையும் அடைந்திட உளம் நிறைந்த வாழ்த்துகள்!

  • @MohanKumar-fg1fc
    @MohanKumar-fg1fc Před 21 dnem +13

    என்ன தவம் செய்தார்களோ உன் பெற்றோர். வாழ்க,வளர்க.

  • @kappalkappal2386
    @kappalkappal2386 Před 18 dny +13

    இறைவன் கொடுத்த அறிவு மகள் வாழட்டும் உலகம் எல்லாம் பெருமை பட வாழ்த்துகிறேன்

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před 16 dny +5

    அருமை மகளே நீங்கள் அனைத்து செல்வா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள்

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Před 21 dnem +22

    சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க வாழ்த்துக்கள்.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Před 21 dnem +12

    மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் சாதனை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ravishankar1035
    @ravishankar1035 Před 15 dny +2

    பாப்பா உன்னால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கு பெருமை மற்றும் மகிழ்ச்சியுடன் குழந்தை நீண்ட ஆயுள் பெற்று வளமுடன் வாழ்க.வாழ்க பல்லாண்டு

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 Před 21 dnem +7

    வாழ்த்துக்கள் தமிழ்மக்கள் எங்கும் தலைநிமிர்ந்து இருப்பார்கள்.

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o Před 21 dnem +14

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே.
    தமிழ்நாடு தான் கல்வியில் சிறந்து விளங்கும் என்பதற்கு விசாலினி ஒரு முன் உதாரணம்.

  • @user-yx5jx4rj9q
    @user-yx5jx4rj9q Před 17 dny +4

    அருமை மகளே மென் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @essemaar
    @essemaar Před 19 dny +4

    மென்மேலும் பல சாதனைகள் புரிந்து பெற்றோர்களுக்கும் நம் இந்திய நாட்டிற்கும் பெருமைகள் சேர்த்திடத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகிறேன்.

  • @selviboopathi435
    @selviboopathi435 Před 20 dny +4

    மகிழ்ச்சி கடவு ளின் ஆசி என்றும் கிடைக்க பிராத்திக்கின்றேன்😊❤

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před 21 dnem +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👏👏

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Před 21 dnem +4

    Iam proud of this child achievement - blessings from citizen of Tamilnadu.🎉

  • @RajaRajs-b5k
    @RajaRajs-b5k Před 9 dny +1

    தமிழர்களுக்குபெருமை.

  • @syedibrahimkasimahamed7967
    @syedibrahimkasimahamed7967 Před 21 dnem +6

    வாழ்த்துக்கள்.

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 Před 21 dnem +4

    Fantastic about vishalini. All the best to her on her talent at this young age. She is an example for every children in regard to education, talent etc. and very much proud she is a girl of Nellai and I too from nellai feel happy. Government and well known organisations should encourage and to do some help and to use her extraordinary knowledge and talent for the improve in all the level.

  • @user-we9fv8wu3u
    @user-we9fv8wu3u Před 21 dnem +7

    God's gift long live happily

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Před 6 dny

    Very very greatest good wonderful sweety God bless you all best wishes ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 Před 21 dnem +11

    அருமை அருமை மகளே வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் இன் தமிழ்நாடு இளைஞர்கள் தமிழுக்கு பெருமை தமிழ் நாட்டுக்கும் பெருமை உன்னுடைய பெற்றோருக்கும் அதைவிட மிக மிக முக்கியமான பெருமை சேர்க்கும்

  • @JohnDaniel-qe7sy
    @JohnDaniel-qe7sy Před 21 dnem +1

    அரிய சாதனைகள் பல நிகழ்த்த என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மகளே❤❤🎉🎉

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 12 dny

    Welcome Vishalini......................Superb..................................

  • @gopalshanmugam610
    @gopalshanmugam610 Před 21 dnem +2

    நெகிழ்ச்சி வீடியோ வைப் பார்த்து நெகிழ்ச்சியாக உள்ளது....
    இதெல்லாம் சரிதான். இந்தப் பெண் பற்றி நீங்களே கதை சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி.
    இந்தப் பெண் கொடுத்த lecture/ speech இருந்தால் link கொடுங்களேன்.....
    எப்படி இருக்கிறது என்று நாங்களும் பார்த்துப் பாராட்டலாம். .....

  • @user-lu7fe3bl8o
    @user-lu7fe3bl8o Před 16 dny

    அருமை மகளே உன் திறமையை பாராட்டுகிறேன்

  • @renukagurusamy3881
    @renukagurusamy3881 Před 13 dny

    வாழ்த்துக்கள் தங்கம்

  • @kannansrinivasan8234
    @kannansrinivasan8234 Před 15 dny

    இவ்வளவு அறிவித்திறன் நிறைந்த இந்தக் குழந்தைக்கு வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிற்கு கிடைத்த தங்கப் பொக்கிஷம். மேன்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

  • @Mealmagic-gw5ek
    @Mealmagic-gw5ek Před 17 dny +2

    இந்தியா உங்களின் திறமையை மதித்து நடத்துமா? அல்லது US போன்ற நாடுகளில் தான் உங்கள் திறமை மதிக்கப்படுமா?

  • @angelanbarasu8307
    @angelanbarasu8307 Před 13 dny

    விலைமதிப்பற்ற இதன் அறிவாற்றலை இந்தியா பயன்படுத்தி பாதுகாக்க வேண்டுகிறேன்.

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 Před 15 dny

    🙏👌👍💐🌹 வாழ்த்துக்கள் மேலும் நிறைய வெற்றிகள் சாதனைகள் படைக்க

  • @villagekids298
    @villagekids298 Před 15 dny

    வாழ்த்துக்கள் மகளே 💐 வாழ்க வளமுடன் 💐

  • @radhakrishnanr5638
    @radhakrishnanr5638 Před 14 dny

    பாராட்டுக்கள் கடவுளின் துணை எப்பொழுதும் அவர் கூடவே இருக்கட்டும் ஹரே கிருஷ்ணா

  • @DineshDineshDSK
    @DineshDineshDSK Před 12 dny

    வாழ்த்துக்கள் பாப்பா

  • @sriambikamedical3790
    @sriambikamedical3790 Před 14 dny

    உங்கள் அப்பாவிற்கு எனது வாழ்த்துக்கள்

  • @judgem.pughazhendi9716

    வளமோடு நீடூழி புகழோடு வாழ்க!

  • @maniksabatasabata
    @maniksabatasabata Před 21 dnem

    Dear grand child I felt rapture when I listened of you,. You are very great and proof that even. Tamil children also very greatest and intelligent in this world ever.I bow my head for your knowledge and will power.many thanks ever.

  • @user-lu9pt4br9n
    @user-lu9pt4br9n Před 21 dnem +4

    God bless you🙌child.

  • @SanthoshKumar-ix8xd
    @SanthoshKumar-ix8xd Před 21 dnem +3

    God Grace child vishalini🎉🎉💐💐💫💫

  • @sudarsanamrajini556
    @sudarsanamrajini556 Před 14 dny

    Vazhga valamudan

  • @kandaswamy3223
    @kandaswamy3223 Před 12 dny

    என் பேத்தியே உன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @kalyanaramanselvaraj1899

    வாழ்த்துக்கள்

  • @ssmanzil
    @ssmanzil Před 19 dny +3

    தலைப்பு வேறு content வேறு.... எல்லாம் ஒரு stunt தானா bro.

  • @tvarun7932
    @tvarun7932 Před 21 dnem +1

    Our best wishes. Innum nalla varuva 😊

  • @kalidoss.jayaraman.jayaram9322

    Super,good.

  • @ravibhojan9793
    @ravibhojan9793 Před 16 dny

    superb performance.
    I definitely hope that this kid will do great things for humanity

  • @user-rd3jq8rm2e
    @user-rd3jq8rm2e Před 14 dny

    Super sister.

  • @mohammedaslam2532
    @mohammedaslam2532 Před 11 dny

    மாஷாஅலாலா அல்லாஹுஅக்பர்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 21 dnem +3

    Congratulations 💐🤝🏻❤

  • @vnithiyakalyani913
    @vnithiyakalyani913 Před 21 dnem

    May God always blesses her. Extremely happy to know the extraordinary talent and IQ of Vilasini..May her intelligence construct a beautiful foundation of computer World.All the best..❤❤❤❤

  • @s.murugesanmurugan4319

    Vazga valamudan.

  • @Nethraa_channel
    @Nethraa_channel Před 21 dnem

    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்த்துக்கள்

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Před 21 dnem

    Greetings!!
    Best wishes and god bless You!!

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 Před 16 dny

    Hi Lucky parents and Very well done daughter 👌👍🙏🙏

  • @dhanasekarandhanasekaran4131

    supper ma

  • @user-fy3vs8ub2f
    @user-fy3vs8ub2f Před 16 dny

    ❤ வாழ்த்துக்கள்

  • @muralivs815
    @muralivs815 Před 7 dny

    🎉🎉 Best wishes to the girl.

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 Před 12 dny

    congratulations sister 🎉🎉

  • @danikrish6880
    @danikrish6880 Před 19 dny

    God bless you with all his blessings.

  • @arunasharma795
    @arunasharma795 Před 21 dnem +2

    Congratulations 🎉👏

  • @sasiart1035
    @sasiart1035 Před 16 dny

    God bless you 🙏🙏🙏

  • @thiruneelakantanshanmugam9062

    Congratulations, God bless you ma. Take care

  • @karthikmani4604
    @karthikmani4604 Před 21 dnem +3

    Let her invent something new goody for people. Instead of seminars I can’t find any thing new . This video is totally waste

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Před 21 dnem

    I too belong to Tirunelveli. So I am very proud of u dear

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 Před 21 dnem

    SUPER GOOD 🎉

  • @kandhasamykandhu4404
    @kandhasamykandhu4404 Před 13 dny

    Good

  • @manickamvijayrathnam9841

    வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க 🎉

  • @ArumugamSudramarumugamsudarm

    Super. Papa

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 14 dny

    இதில் ஆச்சிரியம் இல்லை தமிழ் அடிப்படை அகத்தையும் புறத்தையும் உண்மையில் நிலை நிறுத்த வழி செய்கிறது அவருக்கு வளர்ப்பு புரிதல் சார்ந்து இருக்கவே உண்மையின் ஆற்றல் பிரமிப்பில் ஆழ்த்துகிறது நல்ல வளர்ப்பு மொழி திறன் புரிந்துகொள்ளும் ஆற்றல் சரியாக இருந்து இருக்கிறது

  • @rubyc2372
    @rubyc2372 Před 16 dny

    Congratulations 🎉

  • @TamilTamil-me6my
    @TamilTamil-me6my Před 20 dny

    Super. good

  • @user-zl7ul8fh9j
    @user-zl7ul8fh9j Před 19 dny

    Super chlm

  • @jananivideojananivideo3213

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @AkDeivam
    @AkDeivam Před 16 dny

    Valthukkal papa

  • @kgRavi-yn8ht
    @kgRavi-yn8ht Před 21 dnem

    God bless you 👍

  • @user-gw7xx9ix9x
    @user-gw7xx9ix9x Před 21 dnem +2

    தமிழ் மண்ணு க்குப் பெரு மை

  • @MariMari-dx5dz
    @MariMari-dx5dz Před 14 dny

    முண்டாசுக் கவிஞன் புரட்சி கவி பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணே......
    அன்று முறம் கொண்டு புலியைக் துரத்தியடித்த வீர மங்கையர் களை புரணாநூற்றில் கண்டு வியந்தோம்.....
    இன்று கம்ப்யூட்டர் யுகத்தில் புரட்சி செய்து கலக்கி வியப்பில் ஆழ்த்தும் விஷாலினியை உலகே வியந்து திரும்பி பார்க்கிறது என்ற செய்தி கண்டு களிப்பில் திழைத்து மகிழும் தமிழ் நெஞ்சங்கள் யாவும் உறக்க கூறட்டும்....
    நான் தமிழன்டா என்று....
    தமிழன் தமிழன் தான்.....
    தமிழன் என்று சொல்லடா...
    தலை நிமிர்ந்து நில்லடா.....🎉🎉🎉

  • @vetriselvan465
    @vetriselvan465 Před 17 dny

    Very good Amma

  • @murugesanp-ve4iv
    @murugesanp-ve4iv Před 21 dnem +1

    Greetings

  • @rajarn5575
    @rajarn5575 Před 20 dny

    All the best congratulations

  • @AriesSaravanan
    @AriesSaravanan Před 15 dny

    Congratulations..IOB saval enna????

  • @nirmalashripadmavathi1329

    வாழ்துகள்

  • @PrabavathiSelvam-r4n
    @PrabavathiSelvam-r4n Před 21 dnem

    Congrats

  • @100mksamy
    @100mksamy Před 14 dny

    Worst bank iob I got very fed up zero customer service, govt job

  • @selvaneedhi2060
    @selvaneedhi2060 Před 14 dny

    இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்உண்மையாகவேமிக மோசமான பேக்மிகவும் அலட்சிய போக்கு அதிகம்அங்கு பணிபுரியும்ஒவ்வொரு ஊழியரும்திமிர் பிடித்தவர்கள்

  • @muralivs815
    @muralivs815 Před 7 dny

    IOB kku enna padam pugattinar. Vivaram videovil illai.😢

  • @rgsvelumani6552
    @rgsvelumani6552 Před 16 dny

    🙏🙏🙏👍

  • @gobinathsubramaniam6541

    Not just congratulation, take some more students along with you who's around you.

  • @mohanraj1986
    @mohanraj1986 Před 21 dnem +2

    Sanghees gal inatha pen Gujarati nu solita poranuva.

  • @pannerselvamraman9354
    @pannerselvamraman9354 Před 17 dny

    🎉🎉

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 Před 15 dny

    👍🌷👍🌷👍

  • @LicVKS
    @LicVKS Před 21 dnem

    நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @gopalakrishnan9919
    @gopalakrishnan9919 Před 8 dny

    Namma pokkisam

  • @madheswaran404
    @madheswaran404 Před 20 dny

    Enakku indha pathivilthan theriyum ithai appave ean pathividalai

  • @user-ii9zo9ox9b
    @user-ii9zo9ox9b Před 21 dnem +1

    Thamizhan aribiyal munnodi
    End ha pennum

  • @sundaramramachandran3508

    What he is doing now
    ?

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 Před 21 dnem

    இப்போது என்ன செய்கிறார்
    முதல்வருக்கு தெரியுமா

  • @assenaoassenao1835
    @assenaoassenao1835 Před 20 dny

    Geeat achieve

  • @soorathbegam775
    @soorathbegam775 Před 16 dny

    👌🫶🏻