இசைஞானியின் 1986 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • இசைஞானியின் 1986 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
    #ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits #nightsongs #mohanhits #rajinihits #kamalhits #spbhits #yesudas #sjanaki #kschithra
    Click on the timing mentioned below and listen to your favorite songs.
    ▶️மன்றம் வந்த தென்றலுக்கு - 00:00:00
    ▶️கொடியிலே மல்லியப்பூ - 00:04:49
    ▶️குழலூதும் கண்ணனுக்கு - 00:09:05
    ▶️ஆறும் அது ஆழம் இல்ல - 00:13:42
    ▶️போகுதே போகுதே - 00:18:36
    ▶️மந்திர புன்னகையோ - 00:23:03
    ▶️மாலைகள் இடம் - 00:27:37
    ▶️சிங்களத்து சின்னக்குயிலே - 00:32:18
    ▶️தக்காளி பழம் போல - 00:36:28
    ▶️என் ஜீவன் பாடுது - 00:40:55
    ▶️ஹே மைனா - 00:46:31
    ▶️தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் - 00:50:59
    ▶️அத்திமர பூவிது - 00:53:52
    ▶️அழகாக சிரித்தது - 00:58:23
    ▶️சிப்பிக்குள் ஒரு முத்து - 01:03:07
    Jukebox Details :
    Song : Mandram Vantha Thendralukku
    Album : Mouna Ragam
    Starring : Mohan, Revathi
    Singer : S P Balasubrahmanyam
    Lyrics : Vaali
    Song : Kodiyile Malliyapoo
    Album : Kadalora Kavithaigal
    Starring : Sathyaraj, Rekha
    Singer : P Jayachandran, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Kuzhaloodum Kannanukku
    Album : Mella Thirandhathu Kadhavu
    Starring : Mohan, Radha, Amala
    Singer : K S Chithra
    Lyrics : Vaali
    Song : Aarum Athu Aalam Illai
    Album : Muthal Vasantham
    Starring : Pandiyan, Chandrasekar, Ramya Krishnan, Mahalakshmi
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Muthulingam
    Song : Poguthae Poguthae
    Album : Kadalora Kavithaigal
    Starring : Sathyaraj, Rekha
    Singer : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Mandhira Punnagaiyo
    Album : Mandhira Punnagai
    Starring : Sathyaraj, Nadhiya
    Singer : S Janaki
    Lyrics : Na. Kamarasan
    Song : Maalaigal Idam
    Album : December Pookal
    Starring : Mohan, Revathi, Nalini, Nizhalgal Ravi
    Singer : K J Yesudas, K S Chithra
    Lyrics : Gangai Amaran
    Song : Singalathu Chinnakuyile
    Album : Punnagai Mannan
    Starring : Kamal Haasan, Revathi
    Singer : S P Balasubrahmanyam, K S Chithra
    Lyrics : Vairamuthu
    Song : Thakkali Pazham Pola
    Album : Karimedu Karuvayan
    Starring : Vijayakanth,Nalini,Pandiyan,Aruna
    Singer : Malaysia Vasudevan
    Lyrics : Thiruppathooran
    Song : En Jeevan Paduthu
    Album : Neethana Andha Kuyil
    Starring : Lakshmi,Raja,Ranjini
    Singer : K J Yesudas
    Lyrics : Panchu Arunachalam
    Song : Hey Maina
    Album : Maaveeran
    Starring :Rajinikanth,Ambika,Jaishankar
    Singer : Malaysia Vasudevan, K S Chithra
    Lyrics : Gangai Amaran
    Song : Das Das Chinnappadas
    Album : Kadalora Kavithaigal
    Starring : Sathyaraj, Rekha
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Song : Athi Mara Poovidhu
    Album : Saadhanai
    Starring : Sivaji Ganesan,Prabhu, KR Vijaya, Nalini
    Singer : S Janaki
    Lyrics : Vaali
    Song : Azhagaka Sirithathu
    Album : December Pookal
    Starring : Mohan, Revathi, Nalini, Nizhalgal Ravi
    Singer : P Jayachandran, S Janaki
    Lyrics : Vaali
    Song : Sippikkul Oru Muthu
    Album : Vikram
    Starring : Kamal Haasan, Sathyaraj, Lissy, DimpleKapadia, Amjad Khan, Charuhasan, Janagaraj
    Singer : K J Yesudas, S Janaki
    Lyrics : Vairamuthu
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    CZcams: / @ilaiyaraajaofficial
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • Hudba

Komentáře • 64

  • @gsamygsamyngovindasamy9530

    இலங்கை வானொலியில் ஒரு பேட்டியில் என் ஒவ்வொரு பாடலும் வித்தியாசம் இருக்கும் என சொல்லி இருக்கிறார் இலங்கை பேட்டி என தட்டி பாருங்கள் கேட்கலாம்

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 Před 13 dny +28

    உலகமே போற்றக்கூடிய ஓர் அற்புத இசைக்கலைஞர்.❤❤❤❤❤ இசைஞானி இளையராஜாவை வாழ்த்த ஒரு லைக் போடுங்க சகோதரர்களே. அவரைத் தமிழகத்திற்கு கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி.❤❤❤❤ இசைஞானி இளையராஜா அவர்களின் புகழ் மென்மேலும் வளர்க. அவர் நீடுழி காலம் நலமுடன், வளமுடன் வாழ்க,வாழ்க, வாழ்கவே.❤❤❤❤❤

  • @user-rt9xl7wp8x
    @user-rt9xl7wp8x Před 13 dny +29

    இசைஞானி யே உமது இசை காலம் உள்ள வரை ஒலிக்கும் 🙏🙏 இசைஞானி யே வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ramaiahsankaranarayanan5144

    இசைஞானி இளையராஜா அவர்களின் காலத்தில் நாமும். வாழ்வது நமக்கு பெருமை !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon Před 13 dny +26

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்பவரைக்கும் அவர்தான் அந்த ஊருக்கு ராஜாவாம் இளையராஜா ❤❤❤

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 13 dny +1

      ❤❤

    • @satheesbeensureka2681
      @satheesbeensureka2681 Před 10 hodinami

      ஒரு ஊருக்கு இல்லை உலகத்திற்கே அவர்தான் என்றும் ராஜா

  • @venkatesanranganathan-bi5od

    1990s, 2000s, 2010, 2020s கூட அற்புதமான நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றின் தொகுப்புகள் மிகவும் குறைாகவே வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @kchandru7169
    @kchandru7169 Před 13 dny +20

    புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே

    • @sumathip3745
      @sumathip3745 Před 13 dny +3

      இறைவன் இசை இறைவன்.🙏🙏🙏

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před 13 dny +102

    தமிழகத்திற்கு இறைவனின் வரம் , "" இசைஞானி இளையராஜா அவர்கள் ‌"" .... இறைவனுக்கு பாதம் பணிந்து வணக்கங்கள் !!!

    • @sumathip3745
      @sumathip3745 Před 13 dny +19

      மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோ.🙏

    • @stephenashok2312
      @stephenashok2312 Před 12 dny +7

      Musical genius

    • @kumarkunarg9522
      @kumarkunarg9522 Před 12 dny

      😮😮😮😅😅😮😅😮😮😊😮😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😮😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😅😮😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @user-xp6tl6ff9v
      @user-xp6tl6ff9v Před 9 dny

      🥰yyyyyyyyyuyyyuyyyyuuyuyyyyyyyyyyyyyuyyyuyuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuyuuyuuyuuuuyuuuuuu

    • @sreevinothsaisairam4941
      @sreevinothsaisairam4941 Před 4 dny +1

      Avaruku un aayulai arpani irivanadi seri

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Před 13 dny +16

    மணியான பாடல்களை கொடுத்து,புதிய இளம் இயக்குனர்களை,ரத்தின சிம்மாசனத்தில் அமரச் செய்த ஜீவனை உருகச் செய்யும் பாடல்களை தந்த எங்க ராஜா என்றென்றும் இளையராஜா வே!

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon Před 13 dny +4

    மஞ்சம் வந்த தென்றலுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tarachandthiru
    @Tarachandthiru Před dnem +1

    Perfect❤

  • @satheesbeensureka2681
    @satheesbeensureka2681 Před 10 hodinami

    🎉🎉🎉இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா sir

  • @michelmichel2590
    @michelmichel2590 Před 12 dny +2

    Raja Sir all hits super hits🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻👍🎼🥁🎼🎶

  • @wildearth281
    @wildearth281 Před 13 dny +3

    Amazing songs..
    Good Quality audio!!

  • @dr.umamaheswariamirthaling3822

    இசை பிரம்மா இளையராஜாவின் இசை 80s kids பெற்ற வரம்....

  • @user-oz3tx2yp2d
    @user-oz3tx2yp2d Před 13 dny +1

    ராஜா ராஜா ராஜா 😍🤩🥰😘
    ❣❤💓💞💗💖💝💘💌💕
    ராஜா ராஜா ராஜா இளையராஜா

  • @vigneshkumarangusamy8890
    @vigneshkumarangusamy8890 Před 13 dny +1

    அருமையான பாடல்கள் தந்தமைக்கு நன்றி❤

  • @karthikks82
    @karthikks82 Před 8 dny +1

    1976 to 2004 great hits of isaignani

  • @user-ii6nz6wy8y
    @user-ii6nz6wy8y Před 12 dny +1

    நான் அடிக்கடி பாடக்கூடிய பாடல்

  • @TNTamiltv
    @TNTamiltv Před 4 dny

    Va tamila va show pathutu vanthanga la oru like pannuga❤

  • @girayarajthangaraj485
    @girayarajthangaraj485 Před 13 dny +1

    King of Kings

  • @indramickey8916
    @indramickey8916 Před 13 dny +6

    Enne solluradhu nu theriyalai... Rajathi Raja ilayaraja ayya 🔥🔥

  • @mvgiriphotography
    @mvgiriphotography Před 12 dny +1

    The real very great true heart ❤️ music

  • @dtsdhina4833
    @dtsdhina4833 Před 13 dny +4

    AUDIO QUALITY EXCELLENT AND SONG SELECTION SUPERB

  • @RobyTony-ii3xk
    @RobyTony-ii3xk Před 4 dny

    good

  • @sundarm2392
    @sundarm2392 Před 8 dny

    God bless you Raja sir

  • @gdmkel473
    @gdmkel473 Před 19 hodinami

    நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா
    பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
    உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
    உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
    02.06.2024

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Před 12 dny

    அமிர்தம் தேவாமிர்தம்❤❤❤❤

  • @santosantosanto1002
    @santosantosanto1002 Před 23 hodinami

    மாத, பிதா, இளையராஜா , குரு, தெய்வம்

  • @akshithaelectronics5008
    @akshithaelectronics5008 Před 17 hodinami

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா...

  • @muruganchokkalingam1311

    Please give 2000 onwards ilayaraajs melody song

  • @samyvelsamy3138
    @samyvelsamy3138 Před 13 dny

    Raja,rajadhiraja,mestro,❤

  • @stephenashok2312
    @stephenashok2312 Před 12 dny

    Greatest musician if all times

  • @karthikkarthikkarthik5550

    Raja than Raja

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy Před 12 dny +1

    ❤️❤️❤️🇲🇾

  • @michelmichel2590
    @michelmichel2590 Před 12 dny +2

    21.5.2024

  • @safeer8261
    @safeer8261 Před 12 dny +1

    Listening at 21.05.2024

  • @subbulakshmiirungolan712
    @subbulakshmiirungolan712 Před 13 dny +3

    இசை இறைவனை தூற்றுபவர்கள் தங்கள் இருப்பை காட்டி வாழ முயல்கின்றனரே அன்றி தங்களை நிரூபித்து வாழ முடியாது.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 13 dny

    Only Raja ❤️

  • @hemaraja1909
    @hemaraja1909 Před 10 dny

    ராஜா ராஜா தான் 🎉

  • @irshuirshuz9333
    @irshuirshuz9333 Před 10 dny

    I am listening the magic.. Ilayaraja sir plz don't file copyright complaint 😢

  • @user-gn4jf6uj1w
    @user-gn4jf6uj1w Před 11 dny

    S.

  • @dayanidhin6227
    @dayanidhin6227 Před 13 dny +2

    "SIR" RAAJA. "ONE VIDEO" , CRITISIZERS FACES BLACKED OUT. BE THANKFUL, CRITISIZERS.

  • @V-TREE-ShunmugaSundaram

    💪🎼🎹🎶🎵🌺💐✍️🌳🎻🎻🎻

  • @Vinovenkat-db6sc
    @Vinovenkat-db6sc Před 9 dny

    😅😅😅😅😅😅😅😅😅

  • @kumaransteelsandtraders2913

    Ne pesame. Vilambara chaneel nadathala

  • @anandhirajanandhiraj9971

    தமிழ் இசைக்கு என்றுமே நீங்கள் மட்டுமே ராஜா

  • @V-TREE-ShunmugaSundaram

    💪🎼🎹🎶🎵🌺💐✍️🌳🎻🎻🎻