சிவாஜி 23 ஆம் நினைவுநாள் -சிறப்பு பதிவு

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 38

  • @balasubramaniansethurathin9263

    அண்ணன் அன்று நிழலில் இறந்தார்! நிஜத்தில் வாழ்ந்தார்! இன்று நிஜத்தில் இறந்தார்! நினைவில் வாழ்கிறார்!

  • @RAJARAJESHWARAMTHILAKCHANDAR
    @RAJARAJESHWARAMTHILAKCHANDAR Před měsícem +10

    மறக்க முடியுமா 👏👏👏👏👏👏👏உங்களை மாற்ற முடியுமா எங்களை ❤❤❤❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před měsícem +6

    One of the greatest sorrow day in our,life we missed
    Engal Shivaji Sir what a great actor

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 Před měsícem +4

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் 23 ஆண்டு நினைவு நாளை
    போற்றுவோம்.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நினைவு என்றென்றும்.

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 Před měsícem +11

    ஜயோஎன் தெய்வம் இல்லையே 23.வருடங்கள் ஆனால்என்ன நான் சாகும்வரை என்தெய்வம் சிவாஜிதான் வளர்க நடிகர்திலகத்தின் புகழ்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Před měsícem +6

    கோடி கோடி வணக்கம் ஐயா. எங்கள் தலைவனை sonathuku

  • @malav3369
    @malav3369 Před měsícem +7

    En iniya Thavaputhalvan. Shivaji 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Před měsícem +3

    எங்கள் இதயம்❤ இன்னும் உயிருடன் ❤❤❤துடித்துக்கொண்டு😢இருக்கிறது🎉

  • @RamachandranLakshmiNaray-hd2zh

    சிவாஜி சிவாஜி சிவாஜி நடிப்புக்கு ஒரு சக்ரவர்த்தி

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před 18 dny +1

    மனிதனுக்கு மரணம் உண்டு
    ஆனால்
    மகானுக்கு மரணமில்லை
    வரலாறு மட்டுமே உண்டு
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před měsícem +13

    எங்கள் இதயம் 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj Před měsícem +14

    வாழ்க்கையிலும் அரசியலிலும் நடிக்க தெரியாத மாபெரும் கலைஞன்

  • @selvakumar336
    @selvakumar336 Před měsícem +12

    தமிழனின் கலை அடையாளம்

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Před měsícem +6

    Valzga shivaji pugal 🌹🎉🌹

  • @karunakaran9635
    @karunakaran9635 Před měsícem +5

    Nadigar thilakam great

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před měsícem +2

    Pettiyin thirumanam ayyavin vaalkayil miga periya puyalai yerpaduthiyathu... Antha thirumanathil ayya sivajikku konjam kude viruppam illai..avar viruppam illamal nadantha thirumanam ippadi aanathil ayya migavum paathithar...❤

  • @rachugloria3267
    @rachugloria3267 Před dnem

    The Greatest Actor is living in the hearts of Tamil People for ever .

  • @mariyappan8808
    @mariyappan8808 Před měsícem +3

    உத்தமன்நடிகர்திலகம்சிவாஜிகணேசன்அவர்களுக்கு23வருடம்இதய அஞ்சலி

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před měsícem +5

    Long live legend.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před měsícem +3

    தமிழ்,தமிழனின் பெருமையை சினிமா மூலம் ஏற்படுத்திய உண்மையான புரட்சி நடிகர் திரு.சிவாஜி கணேசன் மட்டுமே.மறக்க முடியுமா July 21 ஐ? .

  • @seenivasan7167
    @seenivasan7167 Před měsícem +20

    மறக்க முடியுமா உலக அளவில் தமிழனின் பெருமையை எடுத்து சென்ற தலைவன்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před měsícem +1

      @@user-wi4vy3it3p உண்மையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

  • @RAJARAJESHWARAMTHILAKCHANDAR
    @RAJARAJESHWARAMTHILAKCHANDAR Před měsícem +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @amuthaselvaraju9110
    @amuthaselvaraju9110 Před měsícem +4

    உங்களைப்போல்ஒருகலைஞன்இந்தஉலகில்கிடையாதுமறுபடியும்பிறந்துவாகலைத்தாயின்தவப்புதல்வனே

  • @YRR2426
    @YRR2426 Před měsícem +1

    Annai raajamani eendra,annai illathu thavapudhalvan,kalai thaayin deivamagan ninaivu naalai 21/07/24.,potruvom,pugazhvom.vaazhga nadigar thilakathin pugah.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před měsícem +2

    Ayya inthe photos paarkum bothu kangal kalanguthu...😢

  • @emmesb6882
    @emmesb6882 Před měsícem +5

    Thalaiva nin pugazh vazhga

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Před měsícem +2

    உலக நடிகர்களை கலங்கடித்த கலைக்கோயில்

  • @mmoorthi
    @mmoorthi Před měsícem +1

    🙏😂😂😂😂😂😂🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 Před měsícem +15

    நாளை வில்லிவாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தலைவன் நினைவுகளை நல திட்ட உதவிகளோடு மற்றும் அன்னதானம் காலை ஒன்பது மணி அளவில் அருகில் இருப்பவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்

  • @elangovanr2188
    @elangovanr2188 Před měsícem +1

    என்னுடைய ஐயாவுக்குவணக்கம்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před měsícem +5

    என்றும்நடிகர்திலகத்தின்நினைவுகளுடன்இரவி

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Před měsícem +4

    எங்கள்நடிகர்திலகம்23ம்ஆண்டுநினனவுஅஞ்சலி