எம் உள்ளம் நன்றியால் | Em Ullam Nandriyaal

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2022
  • #nellaisolomon
    #tamilchristiansongs
    #nandri
    -------------------------------------------------------
    💐 Lyrics | Tune | Music | Sung by : Nellai Solomon
    🎶 Recorded at Golden Track Audio Studio
    🎧 Please use headphones for better experience
    -------------------------------------------------------
    Song Lyrics:
    எம் உள்ளம் நன்றியால் உம்மைப் பாடும்
    உம் கிருபையும் மகிமையும் எம்மில் தங்கும்
    காலங்கள் தோறும் எம் நம்பிக்கையே
    காருண்யம் நல்கும் எம் தெய்வம் நீரே
    சோர்ந்திடும் நேரத்திலே எம் பக்கமாய்
    நின்றுமே தேற்றினீரே
    1. இரட்சகர் இயேசுவின் கட்டளையே
    இரட்சிப்பின் நற்செய்தி நாம் கூறுவோம்
    மறுமையில் நாம் சேரவே
    மகிமை நிறைந்து வாழ்விலே
    துதிகள் மனதில் பாடியே
    வாரும் ஏசுவே வாரும் என்போம்
    2. இயேசுவின் வழி தான் சத்தியமே
    இயேசுவின் வார்த்தைகள் நித்தியமே
    சிலுவை நிழலில் அமைதியே
    உடைந்த உள்ளத்தின் ஆறுதலே
    கண்ணீரைத் துடைக்கும் நல் நேசரே
    வாரும் ஏசுவே வாரும் என்போம்
    3. கர்த்தரின் வசனம் கூறிடுதே
    காலமோ கடைசி ஆகிடுதே
    இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
    இரட்சகர் இயேசுவைக் கூறிடுவோம்
    வானத்தை நோக்கிடும் நல் உள்ளமாய்
    வாரும் ஏசுவே வாரும் என்போம்
    -------------------------------------------------------
    Em Ullam Nandriyaal Ummai Paadum
    Um Kirubaiyum Magimaiyum Emmil Thangum
    Kaalangal Dhorum Em Nambikaiyae
    Kaarunyam Nalgum Em Deivam Neerae
    Sorndhidum Nerathilae Em Pakkamaai
    Nindrumae Thetrineerae
    1. Ratchagar Yesuvin Kattalaiyae
    Ratchipin Narcheidhi Naam Kooruvom
    Marumaiyil Naam Saeravae
    Magimai Niraindhu Vaazhvile
    Thuthigal Manadhil Paadiyae
    Vaarum Yesuve Vaarum Enbom
    2. Yesuvin Vazhi Dhaan Sathiyamae
    Yesuvin Vaarthaigal Nithiyamae
    Siluvai Nizhalil Amaidhiyae
    Udaindha Ullathin Aarudhale
    Kanneerai Thudaikum Nal Nesarae
    Vaarum Yesuvae Vaarum Enbom
    3. Kartharin Vasanam Kooridudhe
    Kaalamo Kadaisi Aagidudhe
    Ratchipin Paathiram Kaiyil Yendhi
    Ratchagar Yesuvai Kooriduvom
    Vaanathai Nokidum Nal Ullamaai
    Vaarum Yesuvae Vaarum Enbom
  • Hudba

Komentáře • 5

  • @hearnrejoice
    @hearnrejoice  Před rokem

    Song Lyrics:
    எம் உள்ளம் நன்றியால் உம்மைப் பாடும்
    உம் கிருபையும் மகிமையும் எம்மில் தங்கும்
    காலங்கள் தோறும் எம் நம்பிக்கையே
    காருண்யம் நல்கும் எம் தெய்வம் நீரே
    சோர்ந்திடும் நேரத்திலே எம் பக்கமாய்
    நின்றுமே தேற்றினீரே
    1. ரட்சகர் இயேசுவின் கட்டளையே
    ரட்சிப்பின் நற்செய்தி நாம் கூறுவோம்
    மறுமையில் நாம் சேரவே
    மகிமை நிறைந்து வாழ்விலே
    துதிகள் மனதில் பாடியே
    வாரும் ஏசுவே வாரும் என்போம்
    2. இயேசுவின் வழி தான் சத்தியமே
    இயேசுவின் வார்த்தைகள் நித்தியமே
    சிலுவை நிழலில் அமைதியே
    உடைந்த உள்ளத்தின் ஆறுதலே
    கண்ணீரைத் துடைக்கும் நல் நேசரே
    வாரும் ஏசுவே வாரும் என்போம்
    3. கர்த்தரின் வசனம் கூறிடுதே
    காலமோ கடைசி ஆகிடுதே
    ரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
    ரட்சகர் இயேசுவைக் கூறிடுவோம்
    வானத்தை நோக்கிடும் நல் உள்ளமாய்
    வாரும் ஏசுவே வாரும் என்போம்
    -------------------------------------------------------
    Em Ullam Nandriyaal Ummai Paadum
    Um Kirubaiyum Magimaiyum Emmil Thangum
    Kaalangal Dhorum Em Nambikaiyae
    Kaarunyam Nalgum Em Deivam Neerae
    Sorndhidum Nerathilae Em Pakkamaai
    Nindrumae Thetrineerae
    1. Ratchagar Yesuvin Kattalaiyae
    Ratchipin Narcheidhi Naam Kooruvom
    Marumaiyil Naam Saeravae
    Magimai Niraindhu Vaazhvile
    Thuthigal Manadhil Paadiyae
    Vaarum Yesuve Vaarum Enbom
    2. Yesuvin Vazhi Dhaan Sathiyamae
    Yesuvin Vaarthaigal Nithiyamae
    Siluvai Nizhalil Amaidhiyae
    Udaindha Ullathin Aarudhale
    Kanneerai Thudaikum Nal Nesarae
    Vaarum Yesuvae Vaarum Enbom
    3. Kartharin Vasanam Kooridudhe
    Kaalamo Kadaisi Aagidudhe
    Ratchipin Paathiram Kaiyil Yendhi
    Ratchagar Yesuvai Kooriduvom
    Vaanathai Nokidum Nal Ullamaai
    Vaarum Yesuvae Vaarum Enbom

  • @jothiraja3772
    @jothiraja3772 Před rokem

    Amen Amen Amen

  • @Vinnisai
    @Vinnisai Před rokem

    Amen . Nice song

  • @manoharagustus6538
    @manoharagustus6538 Před rokem

    🎁🎁 It's treasure! 🎁🎁
    💕 Marvelous 💕