உதவி கேட்டு வந்த நடிகருக்கு இல்லை என்று திருப்பி அனுப்பினார் எம்ஜிஆர் ஏன்...? I New Pesumpadam

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • #MGR #MGRamachandran

Komentáře • 198

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety +10

    இதற்கு தான் பொன்மனசெம்மல் என பேர் எடுத்தார் மக்கள் திலகம். MKV🐤🐤🐤🐤🐤.

  • @palanichamyperumal2637

    Many many thanks for this wonderful news about MGR!....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +41

    வாரிக்கோடுத்த வள்ளலின் நாமம் வாழ்க

  • @uthayakumarratnasingam6818

    கொடை வள்ளல் தலைவர் என்று பெயர் எடுத்தவரே.இல்லை
    என்றால் மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை"✌🙏💐💐💐
    "🌱🌹வாழ்க எங்கள் மக்கள் திலகம் நாமம் பல்லாயிரம் ஆண்டுகள்"👋💅

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 Před 2 lety +6

    சூப்பர் பதில் தலைவர் வாழ்க

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 2 lety +11

    தெய்வம் புரட்சித்தலைவர்

  • @haridasa7281
    @haridasa7281 Před rokem +3

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @mohamedsalim8584
    @mohamedsalim8584 Před 2 lety +6

    சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! என்ன அழகிய தத்துவ கவிதை வரிகளப்பா! இப்படிப்பட்ட கவிதை வரிகளை எழுத தூண்டிய அந்த மஹான் யாரப்பா? சாட்சாத் அந்தக் கவிஞன் இல்லை வேறு யார்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் யாரென்று

  • @xpressmobile3013
    @xpressmobile3013 Před 2 lety +8

    கருணையின்மறுஉருவம்.

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před 2 lety +9

    Great Dr MGR

  • @ganapathysubramanian8642
    @ganapathysubramanian8642 Před 2 lety +3

    என் உயிர் தலைவரே

  • @ramani.g390
    @ramani.g390 Před 2 lety +10

    ஏனது பள்ளி பருவத்தில் அவர் கருப்புக்கணாடியும் தொப்பியும் அணியும்போது மனிதாபிமானம் மிக்க Phantom காமிக் ஹீரோவான Mr Walker என நினைப்பேன்.

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety +4

    தலைப்பில்தவிப்புஅன்பான
    என்தலைவர்

  • @provinish1774
    @provinish1774 Před měsícem

    Sooperpa❤

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 Před 2 lety +1

    Vanakam Malaysia kL Raja 🙌🙌 God bless you ✌️✌️🙏👍💕💕💕💕💕 Thank you 🌹💐🌹🌹

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 Před 2 lety +38

    மனிதனாகப் பிறந்தால் தவறு செய்வது இயல்பு. தவறுசெய்யாதவன் தேவன். ஆனால், மனிதனாகப் பிறந்து , கருணையின் வடிவமாகத் திகழ்ந்தவர்
    நம் பொன்மனச்செல்வர். அதனால்தான் மறைந்தாலும் இன்றும் அவர் புகழப் படுகிறார். தாய்மை நெஞ்சம்.

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před 2 lety +5

      நன்றி. மனிதரில் புனிதர்.
      எம்ஜிஆர். மூன்றெழுத்து
      மந்திரம்.

    • @noordheenmubarak3853
      @noordheenmubarak3853 Před 2 lety +2

      Kodutthu sivantha
      Karangal MGR

    • @isssayolyejilane2192
      @isssayolyejilane2192 Před 2 lety

      @@abdurrazik4684 j

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 2 lety +1

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @kalyanipalaniandy5298

    Arumaiyana.. Vallimuraiyai. Katrkkosuteukirae. Mzr.avargal

  • @basheerahmedabdulhameed1236

    Aduthane parthen ponmana semmal ❤❤️

  • @selvy1356
    @selvy1356 Před 2 lety +1

    Thanks 👍

  • @user-tw9hp2dw8i
    @user-tw9hp2dw8i Před 2 lety +8

    தலைவரின் வழி தனி வழி

  • @ravivenki
    @ravivenki Před 2 lety +40

    ஒளி விளக்கில் அண்ணியிடம் தவறாக நடப்பவர் கள்ளபார்ட் நடராஜன். ராமதாஸ் அல்ல. ஏன் இந்த தடுமாற்றம்? Mgr படம் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் போது நன்கு ஊர்ஜிதம் செய்து கொண்டு சொல்ல வேண்டும். ஏனெனில் Mgr படம் ஒவ்வொன்றையும் அவரது ரசிகர்கள் கணக்கு வழக்கு இல்லாமல் பார்த்தவர்கள் 😊😊

    • @ramakrishnan4097
      @ramakrishnan4097 Před 2 lety +8

      YES YES CORRECT

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před 2 lety +8

      Yes ,உண்மை ஒருமுறை இரண்டு முறை அல்ல பல முறை பார்த்த படங்கள். நன்றி.

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Před 2 lety +1

      👍👍👍👍👍👍👍

    • @rajendranpa7498
      @rajendranpa7498 Před rokem +1

      Right

  • @rajagopal9826
    @rajagopal9826 Před 2 lety +6

    ஒளிவிளக்கு திரைப்படத்தில் சவுகார் ஜானகியிடம் தவறாக நடக்கும் நடிகர்
    கள்ளபார்ட் நடராஜன்
    ராமதாஸ் என்று தவறான தகவல்

  • @gnanavel1062
    @gnanavel1062 Před 2 lety +19

    கோல்டு மணம் படைதத்ததினால்தான் பொன்செம்மனல்

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Vry great MGR

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 Před 2 lety +6

    Great man

  • @maladevisukumar5745
    @maladevisukumar5745 Před 2 lety +1

    வாழ்க mgrபுகழ்

  • @rajeenarayanan668
    @rajeenarayanan668 Před 2 lety

    Super Thalaiva

  • @saravananm1245
    @saravananm1245 Před 2 lety +10

    En Idhayadhaivam da avarukku Nigar Avare. Vaari Valangubavar 🙏❤️

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Před 2 lety +4

    my.leadar.mgr.great

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před 2 lety +20

    MGR the greatest philonthropist actor in india.
    Ramadas acted with MGR in Nam Naadu, neerum neruppum, rikshakaran asaimugam etc. Not in Olivilakku.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +3

      சூப்பர். சரியான தகவலை அளித்தீர்கள். பாராட்டுக்கள். 👏👏

    • @chandrasekaranpalanivel5072
      @chandrasekaranpalanivel5072 Před 2 lety +1

      I hearfully thanks to the "U'Tube channel for giving feedback report sincerely to the people those who are giving comments
      attractive level.

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Před 2 lety +8

    Ramados actor is great - e did not spoiled MGR name.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Před 2 lety +13

    Ponmana semmal M.G.R. was really great. He is a Friend, Philosopher and Guide. He was a living God.

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 Před 2 lety +12

    தலைப்பை மாற்றுங்கள். உதவி செய்த பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களைப் போற்றி தலைப்பை போடவும்.

  • @sundaravadivelsrinivasan5791

    Dr M G R vazgha

  • @jucofabricsmanufacturerkk3508

    MGR நாமமே போற்றி.

  • @mageshmagesha2886
    @mageshmagesha2886 Před 2 lety +2

    தெய்வம் சார்

  • @chandrasekaranpalanivel5072

    MGR, MGR than, another MGR will not born hereafter.

  • @johnbritto4972
    @johnbritto4972 Před 2 lety +4

    ஒளிவிளக்கு படத்தில் ராமதாஸ் நடிக்கவில்லை. நடித்தவர் கள்ளப்பார்ட் நடராஜன்.

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 Před 2 lety +14

    கண்ணுக்கு தெரிந்த எட்டாவது வள்ளல் எம்ஜிஆர்.

  • @victorterence1926
    @victorterence1926 Před 2 lety +1

    GURU....

  • @peoplesvoice1458
    @peoplesvoice1458 Před 2 lety +1

    Yaralum imayathai thoda mudiyuma adhu pola tan nam makkalai thilagam ponmana chemmal idhaya deebam endrum ilamayaga makkalukaga kadaisi waraikum valndha ore maamanidhan thalaivar MGR awargal yevanukum andha natchatiratai thodavo arugil sellavo mudiyadhu he his a one & only great man i like him &i love him

  • @makebigmoneyaroundworld1208

    ஒளிவிளக்குப் படத்தில் அண்ணியிடம் எல்லை மீறும் போது அடிவாங்கியவர் கள்ளப்பார்ட் நடராஜன்.தவறான தகவல்களைத் திருத்துங்கள்.

  • @gopiv608
    @gopiv608 Před rokem +2

    எவ்வளவு பணம் இருந்தாலும் அதை அவர் தறுவதற்கு மணமும் குணமும் தேவை அது அவரிடம் மிகையாக இருந்தது. ஒரு சிறு கதை.தர்மத்தில் உயர்ந்தவர் யார்.(தருமர் கர்ணன்)ஒருமுறை ஏழை மழை காலத்தில் விறகுக்காக தருமரிடம் கேட்க அதற்கு அங்கு உள்ள விறகுகளை தந்துள்ளார் அதே போல் ஒருவர் கர்ணனிடம் கேட்டுள்ளார் அதற்கு கர்ணன் அவரது வீட்டின் (தூணை)தந்துள்ளார் இது மகாபாரதக்கதையின் உள்ள ஒருசில குறிப்பு... இவர்களை நாம் பார்த்ததுஇல்லை... ஆனால் MGR🌹. கலி யுகத்தில் வாழ்ந்தவள்ளல் பெருமான் அவர் காலத்தில் இருந்தது நமக்கு ஒரு சந்தோசம் ..அவர் புகழ் எங்கும் எப்போதும் இருக்கும்...🙏🏻🙏🏻🙏🏻...

  • @usafnaushad5277
    @usafnaushad5277 Před 2 lety +5

    MGR in ovoru thiraippadamum makkalukku karuthukkalum, latchiyathaiyum, waažkayin, munnetrangalai unarrthum kaaviyangal..? Tamiž makkal idai unara vendum..!
    Ippozudum awaradu thirai padangal makkalukku indriyamaiyaagum...!!
    May Allah bless him heavenly life ..!!

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 Před 2 lety +2

    he is a great person

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 Před 2 lety +2

    கடவுளுக்கு
    அடுத்த இடம்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 2 lety +3

    Super

  • @annaitrust3746
    @annaitrust3746 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @user-ws5nf5te4d
    @user-ws5nf5te4d Před měsícem

    GREATMGR

  • @velayuthamsivagurunathapil6393

    MGR the great

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před 2 lety +6

    ஒளி விளக்கில்வந்தவர்ராமதாஸ்இல்ளை

    • @ravivenki
      @ravivenki Před 2 lety

      அது ஒளி விளக்கு நண்பா.

  • @ksankar8724
    @ksankar8724 Před 2 lety +8

    வேலையும் கொடுத்து பணமும் கொடுத்து உதவியவர் பொன்மனச்செல்வர் MGR

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 Před 2 lety

    MAKAL T MGR IS ALL THE WAY MGR 🌱🌱🌱🌟🌟🌟👍👌👍👌👍👌🧡🙏🧡🙏💪🙏 NO BODY CAN BE MGR,I HOPE NOW NEW GENRATION 2MGR IS MR,A MALAI.

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 Před 2 lety +2

    Arumai.. Except little mistakes.

  • @milobarathi802
    @milobarathi802 Před 2 lety

    Wow! Impressive. MGR decision is the best.

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 Před 2 lety +1

    அதனால்தான் பொன்மனச்செம்மல்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety +1

    Nice job he did.

  • @sulemitya5837
    @sulemitya5837 Před 2 lety +1

    Che...semma. enna oru arivu thalaivarkku.

  • @anbarasun9492
    @anbarasun9492 Před 2 lety

    Congratulations

  • @siva__0162
    @siva__0162 Před 2 lety

    Super avar vallal mattumalla mudiyaathu enpavanai medium enrutholaith thattikkodukkum thlaivar
    Avar enrum vaalvaar

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +3

    He did his best for his brother M C Chakrapani but sadly it did not work out. Best wishes to them and their families

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před 2 lety

      Appa 📺kal illai kettathu baithi solvathuthan. Appadi periyatha build up seyyapattathu. Etho saithaar avvalavuthaan

    • @suseelaarun9056
      @suseelaarun9056 Před rokem

      Yes 100000000000% true But some blame Janaki Mgr for chakrabani's family financial crisis

  • @ganapathysubramanian8642

    MGR......

  • @ramanganesan7120
    @ramanganesan7120 Před 2 lety +1

    கொடைவள்ளல் Mgr

  • @malarkodibalagurusamy9460
    @malarkodibalagurusamy9460 Před 2 lety +20

    தர்மம் செய்தவருக்கு ஆயுளுமில்லை வாரிசுமில்லை.ஆனால் அதர்மம் செய்தவர்களுக்கு நீண்ட ஆயுள்.ஊரெல்லாம் மனைவிகள்.பிள்ளைகள்

    • @suseelaarun9056
      @suseelaarun9056 Před rokem +3

      Yes True 100000000000% true

    • @csrafiudeendeen3708
      @csrafiudeendeen3708 Před rokem

      பேச்சுக்காகத்தான் எம்ஜிஆர் க்கு ஆண்மை இல்லாமல் செய்து விட்டான் ஆண்டவன் எம்ஜிஆர் பொம்பள பொறுக்கி என்பது பல பேருக்கு தெரியாது

    • @rajann6566
      @rajann6566 Před měsícem

      Sagodharane kuppai adhigamdhan irukkum.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 2 lety

    Mgr ukku nikar eawarumillai.Jk Ealumalai..TIRUKKOILUR.

  • @sankaran.ssankaran4868
    @sankaran.ssankaran4868 Před 2 lety +2

    வள்ளல் வள்ளல் தான்

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Před 2 lety +1

    அதுதான்எம்ஜீஆர்

  • @sampathkumarmk3988
    @sampathkumarmk3988 Před 2 lety +1

    Vairam endrum vairam thaan.

  • @thangarajraj5537
    @thangarajraj5537 Před 2 lety +1

    Kaneer varuthu sir

  • @venkateshd1377
    @venkateshd1377 Před 2 lety +5

    நண்பா ஒளி விளக்கு படத்தில் ராமதாஸ் இல்லை நன்றாக யோசி

  • @krishnamoorthy5703
    @krishnamoorthy5703 Před 2 lety +3

    வள்ளல்தான் அவர்

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +1

    Thinam pochchai edupavanukku velai kudutthal pichchai edukkamaadan .varumaijil kalavu edukoravanai thirutthy velai kudutthal avanum kalavu seiyamaadan . Elaikal kasdapaddu paditthu vanthal velai kudukka maadinam .kalla certificat vetthu lancham kuduppavanukku velai udan kidaikkum appady padda naadukal pala pala irukinrana appady padda nadukalil 🙁MGR 👈 kanakka per irunthirunthal eppavo naadu munneri irukkum. Ippavum roddukku rodil pichchaikarar athikam .pichchai edutthu kasu irunthum veedu illatha adkalum niraiya .kadan kuduppathum thappu kadan vaaingguvathum thappu nilaikal maravendum 👈👈👈👉👤👈💪👫👨‍👩‍👧👨‍👩‍👦‍👦💪👌👌👌👏🙏

  • @rafeeqa2973
    @rafeeqa2973 Před 2 lety

    Super mqr

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Před 2 lety +19

    MGR is living God for people who suffer.

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 Před 2 lety +1

    அதற்கு ஏன்டா இப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கிறாய் தலைப்பை மாற்றுடா

  • @kanapathi169
    @kanapathi169 Před 2 lety +2

    தவறான தகவல்களை சொல்லவேண்டாம்.
    "ஒளிவிளக்கு"படத்தில் அண்ணியிடம் தவறாக நடந்துக்கொள்பவா்"கள்ளபாா்ட் ரங்கதுறை"

    • @MalaMalaa99
      @MalaMalaa99 Před 2 lety

      ரங்கதுரை அல்ல கள்ளபார்ட நடராஜன்

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 2 lety

    Iyya Ramadass Thoothukkudi vanthu Keelur RailwayStation Roomil vanthu
    Thanguvar avarkalukku Suduthaaneer martum Coffee Naan Taan Kudupeyan iyyavudan PalakiyaNatkal entru Nivukku Vanthathu 1985.....Period ...

  • @VeeraVv
    @VeeraVv Před 2 lety +6

    ஒளிவிளக்கு படத்தில் நடித்தவர் கள்ளபர்ட் நடராரஜா

  • @mjmohan1703
    @mjmohan1703 Před měsícem

    Yes kallapart Natarajan is correct.mohan noorjahan theatre saidapet.asst.manager.

  • @user-nc3xi8qn7t
    @user-nc3xi8qn7t Před rokem

    sri..hamedahஎம்ஜிஆர்
    குடைவல்லல்தாண்இவர்தாண்வழ்ழல்

  • @user-xi9lv4kb3w
    @user-xi9lv4kb3w Před měsícem +5

    கடவுள் மனித உருவில் இருந்தால் தான் இப்படி எல்லாம் செய்ய தோணும் அதுதான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அல்ல சாகாவரம் பெற்ற சரித்திர நாயகன் 🙏🙏👌👌💪💪👍👍🇮🇳🇮🇳

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety

    #MGR sent his car to pick up a poet,
    But that man was away from Chennai,
    After he returned, all told this news
    And advised him to soon see MGR,
    This man didn't bother at all foolishly,
    Again another call came from MGR,
    This man again wasn't available
    And he once again failed to meet him,
    Now he has regrets for his foolish act,
    He is selling his assets one by one
    To run a hopeless magazine with loss,
    Avvaiyaar's song only comes to mind!
    M V Venkataraman

  • @umapathymuthu6152
    @umapathymuthu6152 Před 2 lety +2

    Don't give false message. Ramdoss don't act in olivilakku.

  • @Rajniartsgroup5
    @Rajniartsgroup5 Před 2 lety

    Villain actor Ramadhas never been act in Oli Vilakku movie for that character at all

  • @jisukumar3928
    @jisukumar3928 Před 2 lety +2

    For some personal reasons MGR was against Jaishankar.MGR was not good to somebody.There was a rumour that because of MGR's arrogant nature Comedian Chandrababu suffered heavy financial loss .

    • @shenthilnayagam
      @shenthilnayagam Před 2 lety

      Mr Chandrababu spoiled by him self. He was making problems to savithri and kannadasan

    • @jisukumar3928
      @jisukumar3928 Před 2 lety

      I won't say Chandrababu was a man of principle,but MGR's involvement in the downfall of Chandrababu can't be denied.If you don't accept this means you are one sided.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Před 2 lety +2

    Olivilakkkil,kallapart,nadarajan,ramadhas,alla.

  • @jemssmp0074
    @jemssmp0074 Před 2 lety

    B

  • @babusambamoorthy7389
    @babusambamoorthy7389 Před 2 lety +1

    சரியான தகவல் தெரியாமல் வீடியோக்கள் வெளியிடாதீர்கள்

  • @ravid9949
    @ravid9949 Před 2 lety

    Vijayakumar

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 10 měsíci

    RC

  • @lakshmigudivada1148
    @lakshmigudivada1148 Před 2 lety +2

    PURATCHI THALAIVAR IS HAVING A GREAT PERSONALITY. HENCE HE IS LIKED BY ALL. HE IS A WELL WISHER FOR ALL CO-ARTISTS WHO ARR ALL WORK WITH HIM. HE IS A GREAT PERSON. NO ONE CAN BECOME MGR

    • @sathanarjesus4055
      @sathanarjesus4055 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @homeopassion8226
    @homeopassion8226 Před 2 lety +8

    In Oli Vilakku, Kallapart Natarajan acted and not Ramadas.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      சூப்பர். நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு 👏👏

    • @saravananeperumal1539
      @saravananeperumal1539 Před 2 lety

      Yes you are correct

  • @KOTTADIMAI
    @KOTTADIMAI Před 2 lety

    Nanbar யார்?

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 Před 2 lety

    , எம்ஜிஆர் அவர்களைநான்மிஸ்பண்ணிவிட்டேன்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 2 lety +18

    வத்தியார்னா MGR தான்

  • @ganesand7664
    @ganesand7664 Před 2 lety

    Helo sir, as per the movie Oli vilakku the actor was Kallapart Natarajan and not SV.Ramadaas.

    • @rajendranpa7498
      @rajendranpa7498 Před rokem +1

      Ganeshan you are 100 percent right ✅️ mgr fan

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Velaiyumkoduthupnamumkoduthaparivallaldanmakkalthilagamkadanagakoduthallramdossmanasilorutensonirunthukondeirukkumendruramdossukuuthaviyakadavulthanmakkalthilagamavargalmamanithanpunithanmgr

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Olivilakilramdossillaiantharolseithathukallapartnadarajandan

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 Před 2 lety +1

    Thappu olivelaku padathil ramadass h alla kalla part nadarajan

  • @pandurangsanadikesavan1543

    Kallapart natarajan is correcy

  • @ramk311
    @ramk311 Před 2 lety

    Ramachandran