“உலகின் மிகப் பழமையான பூர்வகுடிகள் இருளர்களே!” - Ellorum Innatu Mannargale

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2019
  • #EllorumInnatuMannargale #TribesofTamilnadu
    “வேட்டையும் விளையாட்டுமே இருளர்குடி மக்களின் அடையாளம்!”
    பழங்குடிகளிலேயே அதிசிறந்த வேட்டையாளர்கள் இருளர் குடிமக்கள். அவர்களின் வேட்டையானது உணவுத் தேவைக்காக மட்டுமேயன்றி சமவெளி நாகரீக மனிதர்களைப் போல வணிக லாப நோக்கத்திற்காக இல்லை. அப்படிப்பட்ட இருளர் குடிமக்களின் வாழ்வியலை ஆவணமாக்கியுள்ளது இந்தத் தொகுப்பு- எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே...!
    இருளர் களம் | பாகம் -2
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de...

Komentáře • 81

  • @hotflame9102
    @hotflame9102 Před 3 lety +17

    இருளர் பழங்குடிகளே நம் முன்னோர்களாகிய ஆதித்தமிழர். அவர்களை காப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    • @Always369
      @Always369 Před rokem

      சத்தியமான உண்மை 💯

  • @vallarasuvasu7861
    @vallarasuvasu7861 Před 4 lety +16

    நான் கிரிஷ்ணக்ரி மாவட்டம் ,உத்தங்கரை வட்டம் நாயக்கணுர் அஞ்சல்( ராஜநகர்)வெங்கட்டபுரம் இருளர் இனத்தின் முதல் பட்டதாரி என் பெயர் வல்லரசு . P ,என்னை பார்த்து இன்று என் ஊரில் பல மாணவர்கள் படிக்கின்றனர் ,கல்வியின் அத்தியாவசியம் என்னவென்று உணர்த்திக்கொண்டிருக்கின்றேன் என் மக்களுக்கு,உயற்திவருவேன் ஒரு நாள் 👍அரசுக்கு ஒரு வேண்டுகோள் எங்களுக்கு சாதிச்சான்றிதல் மட்டும் கொடுங்கள் நங்கள் கல்வியால் முன்னேறிக்கொள்வோம் வேண்டிக்கொள்கிறோம்😢நான் 12 ம் வகுப்பில் 898 மதிப்பெண் ஆனால் அரசு கல்லூரியில் இடம் இல்லை கரணம் சாதிச்சான்றிதல் இல்லை😢😢😢

    • @atyn5581
      @atyn5581 Před 4 lety +2

      சான்றிதல் வாங்கிடிகளா

    • @vallarasuvasu7861
      @vallarasuvasu7861 Před 4 lety +1

      இன்னும் இல்லை அண்ணா நான் தனியார் கல்லூரியில் படித்தேன் இன்று வரை சாதிச்சான்றிதழுக்கு விண்ணப்பித்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் இன்னும் கிடத்தப்பாடில்லை இதனால என்னால் அரசு தேர்வு கூட எழுத முடியவில்லை

    • @selvarasuselvarasu7868
      @selvarasuselvarasu7868 Před 3 lety +1

      Very good Iam Irular Ariyalur dist

    • @DivaDiva-bx2ii
      @DivaDiva-bx2ii Před 4 měsíci

      அருமை

    • @RajaRajan-rd2fb
      @RajaRajan-rd2fb Před měsícem

      வல்லரசு உன் நம்பர் குடுங்க.....

  • @kavithas1347
    @kavithas1347 Před 4 lety +3

    Wow ivanga kandippa next generations nalla varanum

  • @factcheck2204
    @factcheck2204 Před 4 lety +5

    So beautiful I love you all, so much of innocence in there smile

  • @esaivani2004
    @esaivani2004 Před 2 lety +2

    பூர்வகுடிகள் பழங்குடியினர் குறவன் மட்டுமே

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 lety +2

    Thank you for preserving nature,plant more trees 🌳 save biodiversity

  • @naveenNaveen-rv2iq
    @naveenNaveen-rv2iq Před 4 lety +4

    இருளர் கோயம்புத்தூர் மாவட்டம் சிறுவாணி இருக்கின்றன

  • @prabhajoseph2272
    @prabhajoseph2272 Před 2 lety

    Arumai sir..evanga vettai aadum
    Murai .aththanaium enga thaththa
    Sollirukkurar
    Evarkalukku anaivarum.uthavi
    Seiya vendum.
    Evargalai ponra anaiththu makkalaukkum.

  • @shakshithaaadiravlog1683
    @shakshithaaadiravlog1683 Před 4 lety +5

    அரசாங்கம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 Před 3 lety +3

    அருமை. எந்த ஊர் நீங்கள்?சிவப்பு சட்டை அண்ணன் அருமை.
    இலவச வீடு கொடுங்கள்.

  • @Vpvinson
    @Vpvinson Před 2 lety +1

    கோவை சிறுவாணி மருதமலை காரமடை பெரியநாயக்கன் பாளையம் பாலமலை ஆனைகட்டி பெரும் அளவில் வசிக்கிறார்கள் இருளர் குடிமக்கள்

  • @muthukkaruppumuthukkaruppu2350

    திமுக அரசு இவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும்.

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 Před 2 lety +1

    ஜெய் பீம் 🔥

  • @trendingfood3119
    @trendingfood3119 Před 4 lety

    2.25 Anna super smile...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +2

    இந்த குழந்தைகளைப் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 4 lety

    They are born natural intelligent. Once forest people are upgraded then the forest won't be a forest. Only these people knows the importance and value of the forest. The forest should be saved for the future generations. Their population should be increased.

  • @karthimurugan7897
    @karthimurugan7897 Před 3 lety +1

    Anil namaku entha thonthravu tharathu athu pol namum athanai vazla. Vedavum pls

  • @arputhaaarokkiya3791
    @arputhaaarokkiya3791 Před 4 lety +13

    இருளர் என்று சொல்வதை விட பூர்வகுடிகள் என்று
    கூறளாமே

    • @santhisanthi3215
      @santhisanthi3215 Před 3 lety

      poorvakudi entry nee parthaya evarkalin varalaru vunakku theriuma theriyathu enraal ennidim kelu

    • @hotflame9102
      @hotflame9102 Před 3 lety

      ஆம்

    • @alexandersundarsb7316
      @alexandersundarsb7316 Před 2 měsíci +1

      இருளர் என்ற பெயர் தமிழ் இலக்கியங்களில் நிறைய உண்டு.. இருளாண்டி, இருளப்பன்,இருளாயி எண்பது நம் பொது சமூகத்தில் இருக்கும் பெயர்கள் தான்

  • @Mkselvam330
    @Mkselvam330 Před 4 lety +13

    சிவப்பு சட்டை என்னமா சொல்லுராரு

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    Sivanai azika pambuvanthathum munivargal irulargal pambai azika uruvanavargal pambai ulagam muzhuthum azhithuvidungal

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 Před 4 lety +4

    Naanum pazankudi irular DECE villupuram polytechnic padichi companyla 25000 sambalam vanguren intha video pakumpothu feel akuthu en makkal ivangaluku arasu othavi Panna matum muneralam first kalvi secound gov job important community certificate must need

  • @antonyantony757
    @antonyantony757 Před 4 lety +2

    Vettaiyaduvadhu thavarillai aanal padippilum kavanam cheluthanum

  • @varunsv5320
    @varunsv5320 Před 2 lety +2

    Any one here after Jai Bhim ✌

  • @atyn5581
    @atyn5581 Před 4 lety +2

    பிஏ முடிச்சிருக்கேன் நான் ராணிப்பேட்டை மாவட்டம் அண்ணாநகர் திருமால்பூர்

    • @vallarasuvasu7861
      @vallarasuvasu7861 Před 4 lety +2

      👍😊 மகிழ்ச்சி அண்ணா நான் பி.எஸ்.சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட்

    • @akshathpriya9548
      @akshathpriya9548 Před 3 lety +1

      Hi brother

  • @thangarajkuppusamy6256k
    @thangarajkuppusamy6256k Před 4 lety +1

    Ok

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    Pambai ulagam muzhuthum vaithu azhithuvidungal

  • @user-sn1oh2es7k
    @user-sn1oh2es7k Před 3 lety +3

    இருள் என்பது இவர்கள் சாதியில் மட்டும் மல்ல.... வாழ்விலும் தான்......

  • @antonyantony757
    @antonyantony757 Před 4 lety +4

    Thamizhanin varalarai maraithade dravidam thaan kurippaga thelungu thamizhar karuna nidhi thaan.

  • @santhisanthi3215
    @santhisanthi3215 Před 3 lety

    naan maravan neengal nanraka ennem patikkaventum

  • @sames4011
    @sames4011 Před 4 lety +1

    IRRULAR tribes vida KOTA tribes dha romba old persons...intha news poi...antha DNA.. KOTA (a) KOTHAR tribes angalodhathu nu sonnanga ,aana ipa maathe sollaranga...

  • @malachella6742
    @malachella6742 Před 4 lety +5

    What was this karunadhi doing all these years without doing nothing for them when he was dmk cm,now this man is telling that these people should ask the arasu . karunadhi looted sooooooo much of Tamilnadu
    and his generation people r rowdiness God must punish them severally.

  • @manikuwat306
    @manikuwat306 Před 4 lety +1

    Oor pachcha yethu thalaivar vo. Thachilthar m l a. Ampi kalukku theriyatha

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    Pambu pidipavargal evargalai vaithu pambupidinga

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    Kayil vaxhbavargal

  • @anandhc
    @anandhc Před 4 lety

    Suma padam hotha

  • @vittalsiva2460
    @vittalsiva2460 Před 4 lety

    இன்னுமாட

  • @anandhc
    @anandhc Před 4 lety +1

    This is not real

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 Před 4 lety

    irular thai mozhi teluguda sapis

    • @vallarasuvasu7861
      @vallarasuvasu7861 Před 4 lety +2

      Hello sir telugu pirappadharku munbe tamil pesiyavan poorvakudi irular sir

    • @eswarshailappan8612
      @eswarshailappan8612 Před 3 lety

      Yes basically Irulas are Telugu speaking

    • @arthikumar2746
      @arthikumar2746 Před 2 lety

      @@eswarshailappan8612 nee paathiya telugu nu

    • @arthikumar2746
      @arthikumar2746 Před 2 lety

      @@eswarshailappan8612 nanum irular than. I know English, tamil and i finished phd in chemistry....

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 lety

    You need to let some udumbu for reproduction

  • @boxerravi6956
    @boxerravi6956 Před 3 lety +2

    பூர்வகுடிகள் பழங்குடியினர் குறவன் மட்டுமே