பிஸினஸில் வெற்றி பெற... Part-1 | Mahatria on entrepreneurship

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • கடவுளுக்கு காணிக்கையாக செலுத்த விரும்பும் நாம், சிறந்த விஷயங்களை மட்டுமே காணிக்கையாக செலுத்துகிறோம். அது போன்று, நம்முடைய வேலையை கடவுளுக்கு செய்யும் அர்ப்பணமாக பார்க்கும்போது, அதுவே நம்முடைய தொழிலின் வெற்றிக்கு வழியாக இருக்கும். மஹாத்ரயாவின் வாழ்க்கையை மாற்றிய, நம்முடைய தொழில் வாழ்க்கையை மாற்றப் போகின்ற எளிமையான ஆனால் முக்கியமான வழி இதோ...
    #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #businesstips #businesstipstamil #அர்த்தமுள்ள60நொடிகள் #infinitheism

Komentáře • 23

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Před 11 hodinami +1

    VANAKKAM SIR, VAALGA VALAMUDAN, NALAMUDAN, PAYANULLA THAGAVUL NANDRI

  • @thanigachalamp4268
    @thanigachalamp4268 Před 5 hodinami

    ❤🎉 சுப்பர் சார்

  • @sasikalaravindiran229
    @sasikalaravindiran229 Před 9 dny +3

    காசு இது வரைக்கும் கூரைய பிச்சு கிட்டு வந்ததே கிடையாது... Hard work ku இதை விட வேறு example வேண்டாம் sir... super sir...❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 5 dny +2

    Ellam Kadavulodathu irukkalam Aana Uzhaippu Nammaludayathu🙏👏👌👍

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Před 11 dny +2

    உங்கள் மாதிரி ஒருவரை special ல படைத்த இறைவன்.தெண்டைல ஒரு வலி வந்த நம்மலால பேசவே பாடவேமுடியாது அன்னக்கிளி நீங்கள் சிறப்ப வரனும் என்ன நினைத்த இரைவனுக்கு நன்றி.

  • @arulmozhivarmanarjunapandi9151

    உண்மைதான் இதுதான் பிரார்த்தனை
    உயர வழி சொன்ன விதம்
    அருமை ஐயா
    வணங்கி வாழ்த்துகிறேன்
    🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்🎉😊

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Před 11 dny +2

    ஐயா நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை நம்மளுக்கு அந்த சக்தி புத்தி கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி.

  • @halilrahman2646
    @halilrahman2646 Před dnem

    ❤❤❤👌👌👌

  • @manoharanmano8673
    @manoharanmano8673 Před 11 dny +2

    Excellent 🎉🎉 thank you sir

  • @vairamuthum2809
    @vairamuthum2809 Před 11 dny +1

    அருமை, super.

  • @sreerang3
    @sreerang3 Před 11 dny +1

    Vazhka Valamudan

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Před 9 dny

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @bonidmc6827
    @bonidmc6827 Před 11 dny

    I like the way you convey your experience with us. Thank you sir.

  • @ritz1510
    @ritz1510 Před 4 dny

    👌👌🙏🏻🙏🏻🍰

  • @shailujoe4688
    @shailujoe4688 Před 6 dny

    Thought provoking speech sir... 🙏🏻🙏🏻🙏🏻

  • @drgandhimathim
    @drgandhimathim Před 11 dny +1

    மிக்க மகிழ்ச்சி. மிகுந்த நன்றி ❤❤❤. நல்லபடியாக யோசித்து, நல்ல விதமாக எல்லாப் பணிகளையும் செய்ய நல்ல வழி காட்டுதல்🙏🙏🙏🙏

  • @liveon114
    @liveon114 Před 9 dny

    Really Amazing your speech sir😊

  • @Kingofpoet
    @Kingofpoet Před 9 dny

    Excellent Sir🥰😇

  • @geethapriyasv9364
    @geethapriyasv9364 Před 10 dny

    My MAHATRIA

  • @edwingeorge2942
    @edwingeorge2942 Před 10 dny

    ❤🎉

  • @jeyakumarulakanathan
    @jeyakumarulakanathan Před 11 dny

    ❤❤❤

  • @InvestwithKKR
    @InvestwithKKR Před 11 dny

    🎉❤🎉❤

  • @VlogsofDeshna
    @VlogsofDeshna Před 8 dny

    👏👏👌👌👌👍😃🙏🙏🙏