இதுதான் அர்ப்பணம் | Mahatria
Vložit
- čas přidán 4. 09. 2023
- கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை எல்லாமே.. கடவுள் கொடுத்ததாகவே இருக்கும்போது, தனிப்பட்ட முறையில் நாம் காணிக்கையாக எதைக் கொடுப்பது, அதை எப்படி கொடுப்பது... அந்த காணிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும், உங்களுடைய உழைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் சொல்கிறார் மஹாத்ரயா.
#mahatria #mahatriatami #mahatriasurrender #surrender - Zábava
மூலப்பொருள் உன்னுடையது.உழைப்பு என்னுடையது...அன்பே சிவம்... வாழ்வே தவம்...
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
செயல் அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம்.
இறைவனுக்கு சமர்ப்பணம்.❤
Katavuluku Arpanam very very nice speech Excllend ❤❤❤
மிக்க நன்றி ஐயா சந்தோசம் மிகவும் சிறந்த பதிவு
நல்ல பதிவு ஐயா. நாம் செய்யும் எந்த செயலையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டால் அது நிச்சயம் நம்மைக் காக்கும் என்பது உறுதி. ஏனெனில் சமர்ப்பணம் என்பது நம்பிக்கை, நேர்மறையான எண்ணங்கள் மற்றும் செயல்திறன், தைரியம், அன்பு எல்லாமே அடங்கிய ஒரு பொக்கிஷம். அது மட்டுமல்ல. தர்மம், நீதி, நியாயம், கிரமங்கள் எல்லாமே அடங்கியுள்ளன. சமர்ப்பணமே கருணையாக மாறி இந்த உலகை வாழ வைக்கிறது. நன்றி ஐயா 🙏
All the work I do is my offering unto the Lord👍
Ungalaippool ungalai pinthodarnthu naangalum seivathai miga sirappaaga seivoom 🙏
This is called true speech which enters your heart and moves you
This is called Krishna consciousness... Attach yourself with God and offer everything to God.. Do not expect the benefits.. Leave it to God.. He knows how to reward more than than how much our expectations
Dear sir, please speak in tamizh. Its reaches my mind very easier beautiful to hear your voice. Its enlightening me so much. Pls speak in tamil sir
சிந்தனை செய் மனமே
உங்கள் வாக்கே... எந்தன் வேதம்... Love you Mahatria...
Love you mahatria
Thankyou so much mahatria❤
உங்கள் தமிழ் ஒரு அமைதியான எழுச்சியை உண்டு பண்ணுகின்றது
Om namo venkatesaya 🧡
wow....
Speechless....
🙏. Sir🎙️👌👌👏👏💪👍
Super super 👌 well said sir vazgha valamudan
Thank you Sir,On this Teacher's Day we are blessed to receive your enlightening message.Always give Your Best,God will do the rest.Thankful Tuesday.
❤Amazing truth
அன்பு வணக்கம் சார்
அற்புதமான உண்மையான வார்த்தைகள்.லவ்யூலவ்யூசோமச் சார்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤🎉
Thank you...sep7...2023
நன்றி மஹாத்ரயா...
Very nice 🌹🙏
Loving you my Mahatria
Thanks for ur word of wisdom to surrender everything to the Almight God.I do the same every day.thanks
உழைப்பு என்னுடையது என்றும் சொல்ல முடியாது, காரணம், நம்மை படைத்தவனும் கடவுளே
That is Karma
Excellent
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
Superb
So well said!! Thank you for touching our lives!!
❤
❤❤❤
❤ love you mahatraya
V good thought
I love your speech guru💐💐
I love you mahatria ❤❤
Tears of joy Mahatria.
Thank you mahatria ❤ happy teacher day 🎉
🎉
All can be done if God touch is there -savithri
Thank you so much mahatria🙏
Thank you so much Mahatria.
Happy Teachers Day.
Super Mahatria
Very nice Thank you so much Mahatria ra 💐🌹🙏
அருமை.Very much emotional.❤
Thanks a lot,
You can only explain this fantastic way that I never heard... You are preaching the best things for humans, by gradually the whole world will be changed❤❤
absolutely true
Thank you sir.
Thank you guruji
Tears in my eyes
Amazing one
Excellent message ❤
Thank you 🙏🏻 Sir 🙏🏻
Excellent message
Superb Sir. Happy Teachers Day🎉🎉Valzgha Valamuden
Wow..wonderful sharing master..great connect
Excellent message 🎉
Nice message sir
Super message. Tq sir.
Well said🎉🎉🎉Thank you so much🎉🎉🎉
நன்றி அண்ணா🙏🏻🌹
The best speech I have heard. Hoping to change me
Good Message Thank You - Happy Teachers Day Mahatria
👍sure
Put God first
And all things will be added unto you😊
Super 👏👏👏
Karma yoga
Thank you 🙏