என்னுடைய முதல் பாட்டே கமல்ஹாசன் சாருக்காக தான் - பாடகர் கிரிஷ் | Manathodu Mano | Epi - 61 | JayaTv

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #SingerKrish #Mano #ManathoduMano #JayaTv
    என்னுடைய முதல் பாட்டே கமல்ஹாசன் சாருக்காக தான் - பாடகர் கிரிஷ் | Manathodu Mano | Epi - 61 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Komentáře • 80

  • @lathasangamithra6130
    @lathasangamithra6130 Před 2 lety +14

    மனைவியை மதிக்க தெரிந்த மனிதர்....வாழ்க வளமுடன் கிரிஷ்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety +14

    கிரிஷ் பாடிய பாடல்களில் கணாணாலே என்ற பிபிஎஸ் அய்யா பாடல் எனக்கு உயிர். அதற்கு கிரிஷ்க்கு நன்றி 🙏

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před 2 lety +3

    மிஸ்டர் கிரீஷ் யு ஆர் கிரேட் சூப்பராக பாடுறீங்க. உங்களை பார்க்கும் பொழுது எனக்கு தி பிக் பாஸ் புருஸ்லீ தான் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் அவ்வளவு எனர்ஜி இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @yuvaraj5790
    @yuvaraj5790 Před 2 lety +8

    Enaku personal ah Krish singer voice rombo pidikum ❤️ it's unique

  • @ashokkumar24v79
    @ashokkumar24v79 Před 2 lety +11

    I met mr.krish in thiruvannamalai .he is a very nice person. God bless him always.

  • @VENKATESHAGMAILcomVENKATESH

    இவர் குரல் தனித்தன்மை வாயிந்தது அருமை...

  • @appan2017
    @appan2017 Před rokem +2

    ரொம்ப அருமை கிரிஷ்.....நகைச்சுவை உணர்வு பிரமாதம்....அதிர்ஷக்கார இளைஞன்....குரல் வசீகரம் இனிமை...மனோவுக்கு நன்றிகள் கோடி...புதிதாக குரல்களை அறிமுகப்படுத்துவதற்கு...

  • @vimalvimal5703
    @vimalvimal5703 Před 2 lety +8

    நிறையதிறமைகள்.வாலிபன்.தொடரட்டும்

  • @kthani2819
    @kthani2819 Před 2 lety +2

    நிகழ்கால சூழலுக்கும் இளைஞர்களுக்கானதுமான படைப்பாளி.

  • @hosttato4282
    @hosttato4282 Před 2 lety +2

    Super Superb, suvatasyamana, Comedyana isai nikalsi. Singer Hiresh itkum Mano sir avarkalukum nalvalthukkal.
    Ellotukkume intha manaivikal villarkalaka ituppathu enpathu suvatasyamana vidayam allava Mano sir avarkale ???? 😄😁😄

  • @meena599
    @meena599 Před rokem +2

    Excellent..unique voice Girish..stay blessed 🙌

  • @noorjahan7449
    @noorjahan7449 Před 2 lety +3

    Excellent.Grish sir.you will become one day a great legend. 👍👍👍 Wish u all success.

  • @magicianveerasekarmagicsho1099

    மண தோடு, மனோசார் உங்கள் நிகழ்ச்சிக்கும் ஜெயா TVக்கும் மிக பெரிய ஆசீர்வாதம் வாழ்த்துக்கள் மிகமிக அருமையான நிகழ்ச்சி தொடருங்கள் மீண்டும் மீண்டும் கிரிஷ் உங்களுக்கும் வார்த்துக்கள் பயனம் தொடரட்டும்

  • @kumarm2548
    @kumarm2548 Před 2 lety +8

    அனைத்து செய்திகளையும் தமிழில் பதிவு செய்தால் நல்லது. அனைவருக்கும் புரியும். இது எனது அன்பான வேண்டுகோள்.

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 Před 2 lety +1

      தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி பதிவு செய்தால் கௌரவ குறைச்சல் என்று நினைக்கிறார்கள் போல தெரிகிறது இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்கள் என்ற நினைப்பு

  • @mosesroshan8844
    @mosesroshan8844 Před 2 lety +3

    Mano sir your puragram very beautiful & very nice I miss you form Romania

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 2 lety +5

    It's a great surprise the songs he reproduce replica of all original singers. How it is possible without god's grace?? Enjoyed very much krish

  • @ramankrishnanvenkat8112
    @ramankrishnanvenkat8112 Před 2 lety +3

    What a magnificent voice and your voice relieved of my stress and rejuvenated my strength..you are amazing krish

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 Před 2 lety +4

    Harris jeyaraj 🎶 amazing music quality

  • @lakshmissubramanian2763
    @lakshmissubramanian2763 Před 2 lety +5

    Captivating programme.a feast of abundañt music thanks to cute Mano sir.

  • @kavithadevendrareddy4795
    @kavithadevendrareddy4795 Před 2 lety +6

    SPB kooda "naan muraipadi karnatic karkka villai," Yendru, aanaal nunukkangal yellam therinthu singers galukku payirchi alippaar . Music methai how? God's blessings. One day krish will also a follow er of the legend Spb.

  • @user-ei2xe7jt7j
    @user-ei2xe7jt7j Před 6 měsíci

    அற்புதமாக இருந்தது தங்களின் பாடல் நிகழ்ச்சி. மகிழ்ச்சி. நன்றி

  • @kgkumaran
    @kgkumaran Před 2 lety +4

    லவ் யூ க்ரிஷ்!

  • @dhandapaniarthanari1413
    @dhandapaniarthanari1413 Před 2 lety +2

    பாடகர் திரு கிரிஷ் அவர்களே மிகமிக நிகழ்சியில் ஜொலித்தீர்கள்.எல்விஷ் பிரஸ்லியின் பாடல் பல முறை கேட்டேன்.உங்கள் குரல் அருமை எல்லாமே சுவை.எனக்கு உன்னாலே உன்னாலே படமும் பாட்டுகளும் ரொம்பவுமே பிடிக்கும்.காத்திருக்கிறேன்.வாழ்க வளமுடன்

  • @user-ei2xe7jt7j
    @user-ei2xe7jt7j Před 6 měsíci

    அற்புதமாக இருந்தது தங்களின் பாடல் நிகழ்ச்சி...!!!

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 lety +4

    AMAZINGLY TALENTED TAMILIAN SINGER KRIS.

  • @radhamurugan5038
    @radhamurugan5038 Před 2 lety +3

    Krish fantastic singer God bless you

  • @ksiva99
    @ksiva99 Před 2 lety +5

    Good wishes. You have a great voice .

  • @wesleywesley4464
    @wesleywesley4464 Před 2 lety +4

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +2

    Favarate krish songs.

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před rokem +1

    கிரீஷ்பாடிய பாடல்கள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது

  • @kavithadevendrareddy4795
    @kavithadevendrareddy4795 Před 2 lety +3

    Yiruvarume yeththanai arumaiyaana paadal galai paadi yullanar super
    Excellent singers. Legend Mano.

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +7

    Handsome singer

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před rokem +2

    Very good

  • @nareshn6150
    @nareshn6150 Před měsícem

    Wow
    May the God Bless him always

  • @abhijithmr555
    @abhijithmr555 Před rokem +3

    Beautiful voice❤️

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +10

    கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மெல்லிசைப் பாடகிகளான ஜென்ஸி, மின்மினி, சுனந்தா, சுவர்ணலதா போன்றோரின் பேட்டியையும் பதிவேற்றம் செய்யுமாறு ‌அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @sivakumarchekuri8584
    @sivakumarchekuri8584 Před 2 lety +4

    Excellent Talent !

  • @ramankrishnanvenkat8112
    @ramankrishnanvenkat8112 Před 2 lety +1

    You are amazing krish

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs Před 2 měsíci

    I like it Girish you are very great 👍🏻

  • @electrology
    @electrology Před 9 měsíci +1

    Krish looks a lot like Colin Farrell

  • @jeyamurugansingaravelan7432

    பின்னணி இசை போதுமான சுறுசுறுப்பு இல்லை ஜெயா டிவி நிர்வாகம் ஒழுங்காக சம்பளம் வழங்காமலும் ஒழுங்கான சாப்பாடு போடாமலும் இவர்களை நீங்கள்கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறது

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 Před 2 lety

      Yes worst a iruku . Avar enamo padararu avanga enamo thalam podaranga!

  • @pskumar8414
    @pskumar8414 Před rokem +1

    அருமை

  • @shinchan7255
    @shinchan7255 Před 2 lety

    Krish brother excellent performance very handsome

  • @geethashekar8425
    @geethashekar8425 Před 7 měsíci

    Krish, you are a great guy ...Hence all good things came your way..Stay blessed 🙌

  • @naidusannasi1462
    @naidusannasi1462 Před rokem +1

    Nice

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 2 lety +2

    Best singer🧡💛💚

  • @indrarajansembalingam8135

    Superb simple man mr krish

  • @santhoshnair2680
    @santhoshnair2680 Před 2 lety +2

    Beautiful interview 🥰

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 2 lety +1

    Wow wonderful my lovely brother Mano Anna enaku
    1995 mudhal migavum nerungiya nanbhar and brother giris super singer vaalthukkal vaalha valamudan anbudan honest madheswaran erode

  • @vijayana43
    @vijayana43 Před 9 měsíci +1

    🎉🎉🎉🎉🎉

  • @user-mc7gu8mq2y
    @user-mc7gu8mq2y Před 2 lety +2

    Krish is any time best

  • @Unmai12
    @Unmai12 Před 5 měsíci

    கிருஷ் is great singer
    Mano நீ ரொம்ப பெரிய போர் man

  • @MrUshkanna
    @MrUshkanna Před 2 lety +2

    Excellent... Melodious song selection

  • @jeyamurugansingaravelan7432

    க்ரி்ஸ்..... டிஜிட்டல் குரல் கொண்ட பாடகர் கம்ப்யூட்டர் கொண்டு பிரம்மன் படைத்த விசித்திர மனிதன்

  • @user-ix1tz2sf3e
    @user-ix1tz2sf3e Před 25 dny

    Super

  • @prasgold7496
    @prasgold7496 Před 2 lety +4

    அருமையான பாடல்

  • @sekartharshan7238
    @sekartharshan7238 Před 2 lety +2

    Super anna

  • @pullanik3867
    @pullanik3867 Před 2 lety +2

    ஐ லவ் யு கிரீஷ்

  • @hosttato4282
    @hosttato4282 Před 2 lety +2

    💪💪💪👌👌👌👍👍👍👏👏👏👏

  • @vinochengai559
    @vinochengai559 Před 2 lety +1

    Unna Vida Indha patta semaiya padduven ....

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Před 2 lety +1

    Still i luv u pa my son

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Před 2 lety +2

    Oru kalathil naan vizhunthu vizhunthu luv pannen. My age ippo 65😂

  • @kumarm2548
    @kumarm2548 Před 2 lety +1

    Super.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 3 měsíci

    🎉🎉🎉🎉😊😊

  • @TAMILgameYt
    @TAMILgameYt Před 2 lety +2

    Please upload shailaja mam interview

  • @arunjasmine123
    @arunjasmine123 Před 2 lety +3

    Jaya TV..all programs nice..,

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👏👏👏👍

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 Před 5 měsíci

    Krisinnalmnathirkkiraivanarulkdaiklatum 5:32

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Před 2 lety +1

    Music very irritating. Avanga nalla padarathayum kedukuthu

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 Před 2 lety

    Abi na jaane பாட்டு போலவே தமிழில் ஒரு பாட்டு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் என்ன

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Před 2 lety

    Neengala pada vandathal s.p.b. inda ulahathavite poyitar

  • @vinochengai559
    @vinochengai559 Před 2 lety +1

    Summa
    ......
    ....? I hate u . becoz u catch my sangeethaa......