கொடுக்காப்புளி சாகுபடி -1🌳அறிமுகம், நடவுமுறை 🌱Manila Tamarind Cultivation 🌱Brittoraj🌱

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2020
  • #Brittoraj #ManilaTamarindCultivation #கொடுக்காப்புளிசாகுபடி

Komentáře • 48

  • @sockalingamal3786
    @sockalingamal3786 Před měsícem

    அருமையான விளக்கம் விவசாயிகள் வாழ்வு உயரும்

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Před 2 lety

    Super sir ❤❤❤👌👌

  • @svejraj3959
    @svejraj3959 Před 2 lety

    Salute sir

  • @indruorupaadal2070
    @indruorupaadal2070 Před rokem

    நான், கொடுக்காப்புளி குட்டை மரம் மாடித் தோட்டத்தில் வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டு வருடமாகியும் ஒரு பூ கூட வைக்கவில்லை. இவற்றில் ஆண் மரம், பெண் மரம் என்ற பாகுபாடு உண்டா? ஆண் மரம் காயிக்காதா? தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி.

  • @pradeepmani4751
    @pradeepmani4751 Před 4 lety +1

    சேல்ஸ் எப்படி செய்வது??? நாங்கள் சப்போட்டா பயிரிட்ட போது விற்பனை செய்ய சிரமப்பட நேர்ந்தது..இதற்கான வியாபாரிகள் திருப்பூர் கோவை மாவட்டத்தில் உள்ளனரா என்று தெரிந்து நடவு செய்ய வேண்டும்

  • @nandhinimuthu284
    @nandhinimuthu284 Před 2 lety

    What are the varieties available sir
    Which type should be grown depending on marketing?

  • @p.v.nallusamysingam2525

    very nice

  • @sakthikumaran7896
    @sakthikumaran7896 Před 4 lety +1

    DHARMAPURI side entha plant kidakkuma sir

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Před 4 lety

    ஐயா மிக சிறப்பாக இருந்தது நான் ஒட்டன்சத்திரம் கொடுக்காய்புளி பற்றி அறிந்து கொண்டேன் கன்றுகள் எந்த பகுதியில் கிடைக்கும் கலப்பின மாட்டு சானம் பயண்படுத்தலாமா

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety +1

      Tnau Periyakulam Farm : 9003372413
      கலப்பின மாட்டு சாணம் பயன்படுத்தலாம் ஐயா.

  • @sbrearthmovers
    @sbrearthmovers Před 3 lety +4

    இது எத்தனை ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்?

    • @julianreese6021
      @julianreese6021 Před 3 lety

      Pro trick: you can watch series on Flixzone. Been using them for watching a lot of movies lately.

  • @farookrubberband2542
    @farookrubberband2542 Před 4 měsíci

    எங்கள் தோட்டத்தில் கொடுக்காப்புளி மரம் சுமார் பத்து வருடமாகியும் காய் காப்பதில்லை ஆனால் பூ மட்டும் காய்க்கிறது என்ன காரணம் மக்களே சொல்லுங்க

  • @SenthilKumar-3366
    @SenthilKumar-3366 Před 4 lety +2

    ஐயா இதற்க்கு மார்க்கெட் எங்க உள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில்

  • @muralipappan2782
    @muralipappan2782 Před 2 lety +1

    எங்க ஊரில் இதை
    (((கோனபுளியங்காய்))) அப்படினு சொல்லுவோம்

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Před 4 lety

    மரங்களுக்கு இடையில் மாட்டு தீவன பயிர் சாகுபடி செய்யலாமா?

  • @sundermuthuvel759
    @sundermuthuvel759 Před 3 lety

    Thanks

  • @user-iy2ls5jl6l
    @user-iy2ls5jl6l Před 8 měsíci

    Kalimanil valaruma

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968 Před rokem

    மேற்கு தொடர்ச்சி மலையில் வளருமா

  • @sakthikumaran7896
    @sakthikumaran7896 Před 4 lety

    Kavath seiyamudiuma and height ah pogumpothu aruvadai seivathu eppadi

  • @suresh.asuresh7043
    @suresh.asuresh7043 Před 3 lety +1

    Sir India sedi seeds venum sir

  • @SelvamSelvam-yj9gk
    @SelvamSelvam-yj9gk Před rokem

    எனக்கும் கொடுக்கா விதை ஒன்று அனுப்பமுடிந்தால்தயவுசெய்து இம்முகவரிக்குஅனுப்பவும் சி.பத்மசெல்வம் நாயக்ர்சேனை மாம்புரி தபால் புத்தளம் இலங்கை

  • @Siva-si5cq
    @Siva-si5cq Před 7 měsíci

    சந்தை படுத்துவது எப்படி

  • @reyanself226
    @reyanself226 Před 4 lety

    Thanku sir

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Před 3 lety

    Sir tree Ku tree Ku spacing how much sir

  • @mailarajavel3538
    @mailarajavel3538 Před 3 lety

    Monkey,peacocks problems irukuma

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Před 4 lety +1

    Which month can planting sir

  • @mathewdinakaran8978
    @mathewdinakaran8978 Před 3 lety

    கொடுக்காபுளி பயிர் செய்ய மரம் ஏங்கே கிடைக்கும்

  • @pajero12345678
    @pajero12345678 Před 4 lety +1

    Where to get this plants

    • @parimalabaste9310
      @parimalabaste9310 Před 3 lety

      Very easy to find it. On the season time collect the seeds. Put any where. In pot or plastic cover. No problem. Beautiful leaves i have this small tree in pot .

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Před 4 lety

    அய்யா, எனக்கு Singapore kapak / இலவன் பஞ்சு tree saplings வேண்டும். எங்கு கிடைக்கும்?

    • @parimalabaste9310
      @parimalabaste9310 Před 3 lety

      I can give u.

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK Před 3 lety

      @@parimalabaste9310 நீங்க எந்த மாவட்டம் மற்றும் ஊர்? ஒரு sappling விலை என்ன?

    • @parimalabaste9310
      @parimalabaste9310 Před 3 lety

      @@DeepanchakravarthiK not for sales. I have some seeds i try . I can collect the seeds easily by my friends. Why are you interest it?

    • @parimalabaste9310
      @parimalabaste9310 Před 3 lety

      @@DeepanchakravarthiK am from Pondicherry

  • @sukhavanamfarm3920
    @sukhavanamfarm3920 Před 4 lety +1

    Hello Sir - Where can I get saplings?

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety

      Tnau Periyakulam Farm : 9003372413

    • @sukhavanamfarm3920
      @sukhavanamfarm3920 Před 4 lety

      @@neermelanmai thank you

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety +1

      நாற்றுக்கள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் தேனி மாவட்டத்தில் கிடைக்கும் உடனடியாக சொல்லி வைத்தால் கிடைக்கும். ஏனெனில் ஆடி மாதத்தில் நடவேண்டும்

    • @suresh.asuresh7043
      @suresh.asuresh7043 Před 3 lety

      Sir seeds venum

    • @suresh.asuresh7043
      @suresh.asuresh7043 Před 3 lety

      Sedi venum sir

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Před 4 lety +2

    Plant sales pls and address sir

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety

      நாற்றுக்கள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் தேனி மாவட்டத்தில் கிடைக்கும் உடனடியாக சொல்லி வைத்தால் கிடைக்கும். ஏனெனில் ஆடி மாதத்தில் நடவேண்டும்

    • @malaiyandimalai1354
      @malaiyandimalai1354 Před 3 lety

      Contact number send