மனதின் காயங்களை கையாளுவது எப்படி? | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | COMFORT CHURCH
Vložit
- čas přidán 17. 09. 2023
- COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | தமிழ் கிறிஸ்தவ செய்தி
---------------------------------------------------------------------------------
Sunday Service Timings:
1st Service - Morning 06.00 am ( LIVE )
2nd Service - Morning 08.30 am ( LIVE )
Every Friday Fasting Prayer - Morning 10 am ( LIVE )
---------------------------------------------------------------------------------
LIKE, SHARE, and SUBSCRIBE to our CZcams channel: @CometoComfort
👉 SUBSCRIBE To Beulah Benz CZcams - @BeulahBenz
👉 SUBSCRIBE To Pastor Benz CZcams - @PastorBenz
👉 SUBSCRIBE To Comfort Church Kids CZcams - @ComfortChurchKids
---------------------------------------------------------------------------------
CITY CHURCH OF GOD
GOOGLE PAY - 92444 44428
PhonePe - 94423 44422
Paytm - 94423 44422
---------------------------------------------------------------------------------
Comfort Church Trust,
A/c no: 419100140450002
Bank Name: Tamilnadu Mercantile Bank
Branch Name: Ganapathy Branch
Coimbatore - 641006.
South India.
IFSC : TMBL0000419
MICR: 641060020
Branch code: 000419
------------------------------------------------------------------------------
Follow us on;
👉 Like us : Facebook - / prbenz
👉 Follow us : Instagram - / pastor_benz_official
👉 Follow us : Twitter - CometoComfort?s=03
👉 Email ID : Gmail - benzministries@gmail.com
---------------------------------------------------------------------------------
OUR CHURCH LOCATION ⛪ & Our Address:
Comfort Church,
Gandhiji Road, Thiritary Road Rathinapuri
Coimbatore District,
Tamil Nadu 641027, India
094423 44422
---------------------------------------------------------------------------------
#Pastorbenz #prbenz #Tamilchristianworship #Tamilchristainmessage #Tamilchristiansongs #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #Comfortchurch
என் காயங்களை தேற்றுகிற தேவனுக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னை காயபடுத்தியவர்களை மன்னிக்கும் மனம் தாங்க அப்பா
இயேசப்பா என்னை அற்பமாக நினைக்கிறவங்க முன்னால என் வாழ்க்கையை மாற்றுங்க அப்பா 🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️l🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
என்னோடு தேவன் பேசியதை உணர்ந்தேன் thakyou appa
இயேசப்பா எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தாருங்கப்பா... உம்மை விசுவாசிக்கிறேன் தகப்பனே... யெகோஷூவா அல்லேலூயா ஆமென்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவனே நீர் எனக்குத்தான் பேசுகிறார், நான் என் கணவனை மன்னிக்க முடியவில்லை, இன்று ennaku ஒரே போராட்டம் நான் திட்டி கொண்டு இருந்தேன் பாஸ்டர் உங்க மூலமாக தேவன் எனக்கு பேசுகிறார், தேவன் நல்லவர், என் குணம் மாற கூடாது என்று என் கூட பேச வைக்கிறார், நன்றி பாஸ்டர், நன்றி தேவனே❤
😢🎉 4:23
Amen. Anna unga msg கேட்கும் போதெல்லாம் தேவனோடு நெருங்க வைக்கிறது thank you Anna
Ĺ0
காயப்பட்ட.எனக்❤கு.ஆறுதலாக.இருங்க.அப்பா
என் தெவன் ஒருவரெ எனக்குஆறுதல்❤
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
Aama thakappane naanum intha 4 varusathaiyum Naa wast pannitte thakappane enaku oru vaaippu thaanga yesappa pls pls pls
காயப்படும் பொழுதெல்லாம் என்னை தேற்றுவது அவருடைய.வார்த்தை
❤❤❤
S amen
@@kriyashinikriyashini7523😂😂❤❤
@@kriyashinikriyashini7523ഛഛഛച്ഛച്ചഛഛചച്ഛഛഛഛഛഛഛഛഛഛച്ഛച്ഛച്ഛഛഛച്ഛഛഛഛച്ഛച്ചചച്ചചചച്ഛചച്ഛചചചചചച്ഛച്ചച്ഛച്ഛച്ഛച്ഛ
Amen 🙏
அண்ணா இந்த மேஜெஜ் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்துவராக ஆமென் 🙏🙏🙏👌👌👌✝️✝️✝️✝️
Jesus appa enkayahali artuga appa .padikalai thaga mudiyala appa
நன்றி அப்பா இயேசுவே
இந்த செய்தி உண்மை யில் என் காயங்களை ஆற்றுகிறது ஆமேன் அல்லேலூயா நன்றி🙏💕
Amen 🙏🙏🙌🙌
சரியான வார்த்தை ஏற்ற நேரத்தில் தேவன் பேசினார் ஆமென் ❤❤
L
ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஸ்தோத்திரம் தேவா
கர்த்தர் என்னோடு கூட பேசினார் ஆமென் அல்லேலூயா
My name is dilisha lam studying 10 class please pray for me uncle l want to reach my target 500 above mar 18 public exam will start but lam weak in maths physical science please pray for me uncle
Prisethelord ❤ Amen 🙏
ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம்.💯💯❤❤🙏✝️🙏
Arumai
Annudaiya manathu ku sonnathu poal erintha thu
Praise the lord 🙏🙏🙏
Amen 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
எனக்கு வரவேண்டிய நேரத்தில் இயேசு எனக்கு தந்தார் ஆமேன்
Amen......🙏🙏🙏
Amen🙏
Amen karam pedithu nadathukappa thank you Jesus
Amen 🙏🏻🙏🏻🎉
Yannoda pasunkappa karam pedithu nadathunka appa um vasanam yanaku aaranum kottaiumai erunka appa Thank you Jesus
Thank you Lord JESUS Christ for this Amen Hallelujah I am changing my life to Jesus Thank you pastor for this Spiritual message.
Kanmalaiyanavare sthothiram appa....
நீங்க ரொம்ப நாளுக்கு நல்ல இருக்குனும். மற்றவர்களுக்கு ஆறுதலாக தேவன் உங்களை பயன்படுத்தனும்
நம்ம காயப்பட்டாலும்நம்மாலயாரும்காயப்படக்கூடாதுஏனென்றால்கிறிஸ்துவும்அப்படித்தான்இருந்தார்
காயப்படும் பொமுதெல்லாம் என்னை தேற்றுவது அவருடைய. வர்த்தை
ஆமென் அல்லேலூயா அப்பா ❤❤❤❤❤
Andavere intha vasanam ellatta ullaththijum thodaddum❤️❤️🙏
இயேசுவே என்னால் என் மாமனார் மாமியார் மனைவிக்கு ஏற்பட்ட காயங்களுக்காக என்னை மன்னிங்க அப்பா
காயப்பட்ட எனக்காக இறைவன் தந்த பதில் உங்கள் வழியாக.கர்த்தருக்கு நன்றி.
Pastor this message is for me only .. my mother in law hurted me lot so i thought of getting divorce from my husband because at least some one can be happy. But your message from God i understood that he gave that family to build not to destroy
Amen halailoya 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝💝💝🥺🥺🥺🥺
உங்க வார்த்தை தான் இயேசப்பா எனக்கு ஆறுதல்
Praise the lord 🛐✝️🙏
Paires the Lord paster
Pastor I'm from Kerala....Intha word yanaku thaan Pastor
Pastor எவ்வளவு supera சரியாக பேசுறீங்க.🙏🙏Thank God
இயேசு நல்லவர்
Thanks you Jesus Amen.Amen.Amen.
நன்றி பாஸ்டர் உன்மையா தான் எனக்கு என் மாமியாராள் என் கணவராள் நிரைய காயங்கள் பட்டேன் கணவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் ஆனால் பாதிப்பை தாங்கமுடியாது அப்படி காயம் இந்த வார்த்தை எனக்கு ஆறுதள்
Amen Amen Amen
Amen yesuapp entha varthai yenakakave pesurinkapa plspa en karathal kaiyala yenaku uthavi seiunkapa plspa
Ennodiya jop liyum problam good message paster thanks you so much uncle
Appaamen🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏
🙏 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா
Amen🙏 Amen🙏
Appa en kayathai matruvathatkey intha seithi,.🙏🙏kodi kodi nandrigal en appa ungaluku.🙏🙏
🙏Amen.
இயேசப்பா என் மகனே என்னைகாயப்படுத்தி கொண்டிருக்கிறான்.என் உடம்பை நான் காயபடுத்திவிட்டேன்.இன்னும் காயப்படுத்தி கொண்டிருக்கிறான்.அவனை மாத்திருங்க இயேசப்பா நன்றி ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
amen thank you Jesus appa g morning paster alla kaladeum patu alumbamudeyam thavekeran appa please 😭😭😭😭😭😭😭😭😭
Super super it's true'words
Amen
Prisethelord amen varumanthu vazithurum appa ❤
Amen appa nega pothum yanaku en kudavey irukganum appa ❤❤❤❤❤enai kayam paduthuvoridam nan anbu seiiyanum porumaiya amaithiya irukganum appa ❤❤❤❤👏
நான் பிறருக்கு கொடுத்த காயங்களுக்காக என்ன மன்னிங்க அப்பா
amen super messge
Jesus dady I love you
Amen. Thank you Jesus
இயேசப்பா. என். கணவர். என்னை. ரொம்ப. காயப்படுத்திக்கொண்டுஉள்ளார். வீட்டில். நிம்மதில்லை. அவர். மாரனும்.சமதானவேண்டும்.ஆண்டவரே.கணவருக்கா.ஜெபிக்கணும்.பாஸ்டர்
Amen Hallelujah
🙏🏻🙏🏻Amen. ARUMAI🙏🏻🙏🏻
Amen Hallelujah praise the Lord
ஆமென் நன்றி
Amen 🙏 amen
Praise the lord appa amen
நீங்க நல்லம் பாஸ்டர் ஏசப்பா உங்க கூட இருக்காங்க 🫂
True pastor. god's voice
Amen
Naa intru muthal Naa wasta pooga maatten yesappa pls pls pls
Thailammal athikam kaistham irrkhun yesapppa
Very good message brother.
Amen 🙏👏
Prise the lord...jesus...amen..
I praise God for this man of God. Words spoken are issues that have faced .
கார்த்தருக்கு.நன்றி
Amen appa en paathai, en tharisanam ellam enaku kaatunga. Unga gnanathai thaanga appa.
Thank you Jesus praise the lord pastor my family members Kaka Deva nuku sothiram Devan pese drj.shanthi j.ramjani ke Karpai pai vail ulla puan enpasan than Vera ondrum Ella endru soalla seaitha Deva nuku sothiram praiyar pannavum pastor
என் கணவர் இரட்சிப்பு எப்போது கர்த்தாவே
Nanri appa
Praise the lord, pray for my lovely wife wealthy and my child for coming good sences..... amen yesappa🙏👨👩👧👦
Amen 😢
ஏசப்பா என் பிள்ளைகளுக்கு ஞானத்தை குடுங்க பாஸ் பண்ண வேண்டும் அப்பா ஒன்பதாம் வகுப்பு 11-ஆம் வகுப்பு இரண்டு பேரும் பாஸாக வேண்டும் அப்பா
ஆமென்.....😊
Appa amma Anna nall irrkhun yesapppa
Praise the Lord thank you Jesus
❤
Varumanthu vazithurum appa
Thirumpa Thirumpa Kedkiren salikala unka pirasankam pastor. Super. God bless you ❤
Lord please bless my elder daughter in law with a job.
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் கணவர் எப்போதும் எதாவது காரணம் சொல்லி திட்டிக் கொண்டு இருப்பார் இயேசு அப்பா என் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் அப்போது இயேசு அப்பா நான் உங்களிடம் அழுது சொல்லி கொண்டே இருப்பேன் இயேசு அப்பா என் குழந்தைகள் தான் ஆதரவாக பேசுவார்கள் அவர்களால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் எதற்கெடுத்தாலும் அவர் அடிக்கடி அடித்து கஒன்னஉறஉவஏன் என்று பல்லை கடித்து கொண்டு வருவார் அப்பொழுது என் குழந்தைகள் அம்மாவை திட்டாதீர்கள் என்று சொல்லுவார்கள் உங்கள் வேலையை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார் அப்போது என் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நம்மால் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று கவலையாக உள்ளது இயேசு அப்பா ஆதனால் இப்போது அவரிடம் பேச பிடிக்க வில்லை இயேசு அப்பா அப்படியே வெறுப்பாகி விட்டது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் மனசு யாராலும் கஷ்டப்படக்கூடாது இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் என்னை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க
Kandippa Jesus kuduppanga
நான் விசுவாசிக்கிறேன்
Amen appa jesus oru arputhaam seiyum 😂😂😂😂
Amen my daughter marriage prayer prayer pastor 🙏