வயதான காலத்திலும் விடாமுயற்சியோடு வடை போடும் வடைதாத்தா Painful Story 💔

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #madurai #vadai #oldmanstory
    வயதான காலத்திலும் விடாமுயற்சியோடு வடை போடும் வடைதாத்தா Painful Story 💔
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 68

  • @vrbala4944
    @vrbala4944 Před 7 měsíci +38

    வடைகாரா் ஐயாவைப்போல் கடைசிவரை உழைத்து உன்ன"ஆசை என் உடல் நலமாய் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன் வடைகார ஐயாவும் உடல் நல சுகத்தோடு இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் . எண்ணம் போல் வாழ்க்கை .

  • @manivannann5733
    @manivannann5733 Před 6 měsíci +3

    What a confidence? Brave, honesty, hardwork ❤

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před 7 měsíci +17

    தமிழகம் முழுக்க இந்த வடை கடைக் காரர் ஐயா போல் எத்தனையோ பேர் தங்களுக்கு தெரி ந்த தொழிலை நேர் மையாக செய்து கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் இ தில் கிடைக்கும் சந் தோசம் அளவே இல் லை இப்பேர்ப்பட்ட எங்க ஊரு மதுரை தாத்தாவுக்கு என் னோட வணக்கமும் வாழ்த்துக்களும்..!

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 7 měsíci +10

    என்ன தன்னம்பிக்கை இந்த முதிய வயதில். ஐயாவை வணங்குகின்றேன்.

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Před 7 měsíci +4

    உணவுகள் என்றால் அது மதுரை மட்டும் தான்
    அதிலும் வாய்க்கு ருசியாக இட்லி முதல் மட்டன் பிரியாணி வரை எப்போதும் மதுரை மட்டும் தான்.
    இந்த வடை தாத்தா அவர்களுக்கு நல்ல மனசு.
    பார்க்க ஊர் எல்லை காக்கும் அய்யனார் போல இருக்கிறார்.
    ஒரு வடை குறைந்த விலையில் 5₹ என்று விற்கும் இந்த கால கட்டத்தில், இவர் 2₹ வடை கொடுத்து இரண்டு தலைமுறை மனிதர்களின் அன்பை சம்பாதித்து வைத்துள்ளார்.
    வெள்ளை உடை போல் இவர் மனதும் வெள்ளை தான்.
    வாழ்க வாழ்க வடை வள்ளல் வாழ்க.

  • @raghunandan7037
    @raghunandan7037 Před 7 měsíci +10

    அருமையான episode 👏👏 Christy, நீங்க biography சொல்லும் விதமே மிகவும் super 💯👌 பாராட்டுதல்கள் 👏👏 Christy, keep it up 🥰❤️💐 - கோவை

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 7 měsíci +8

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊

  • @IncreaseVolume
    @IncreaseVolume Před 7 měsíci +9

    இறைவன் உடல் ஆரோக்கியம் கொடுக்கட்டும்

  • @elangoelango6825
    @elangoelango6825 Před 7 měsíci +2

    தன்னம்பிக்கை மனிதர் பிறருக்கு இது பாடமாக அமையும் வாழ்க பெரியவர் !

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 Před 7 měsíci +4

    ❤ உழைக்கும் உத்தமரே ஐயா நீடுடி வாழ்க வளமுடன் ❤❤

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 Před 6 měsíci +1

    Very sincere gentleman,great human with pure human qualities may god bless him with good health and peace of mind ,happiness.I salute you sir.

  • @senthilkumarmayavan4979
    @senthilkumarmayavan4979 Před 6 měsíci +5

    4 வடை 10 ருபாய் அப்ப. ஒரு வடை? தாத்த கணக்கு கரெக்ட். மைக் காரர் கணக்கு...😅

  • @er.farmer6921
    @er.farmer6921 Před 7 měsíci +4

    World richest man ❤
    Yaru 90 years above live ah irukangalo avanga than rich
    Bcz money can't buy life 😅😂

  • @manivannann5733
    @manivannann5733 Před 6 měsíci +1

    Ayya, long live for you, l will pray for your health 💓.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 7 měsíci +4

    Big hatsoff to this iyya

  • @robosaravanan8817
    @robosaravanan8817 Před 7 měsíci +3

    ஐயாவை உற்று பார்க்கும் போது நடிகர் சூரியின் முகச்சாயல் உள்ளது

  • @santhoshKumar-ci5dm
    @santhoshKumar-ci5dm Před 7 měsíci +4

    Enga ayya tha anna avaru❤😊

    • @storybox2227
      @storybox2227 Před 7 měsíci +3

      எங்க அய்யா எங்களுக்கு மட்டும் இல்லாமல் இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக மாற்றிய ஆகாயம் யூடியூப் சேனலுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றி.

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Před 7 měsíci +5

    Very great thatha

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před 6 měsíci +1

    Very proud of you😊

  • @srime6086
    @srime6086 Před 7 měsíci +5

    Good inspiration video 👏👏👏👏

  • @rajmohans1609
    @rajmohans1609 Před 7 měsíci +3

    Super ayya🙏👌👍🎊🎊🎊🎊

  • @primedhoops8824
    @primedhoops8824 Před 7 měsíci +2

    Good Man ❤💯👌👍

  • @RajMohan-sh7kf
    @RajMohan-sh7kf Před 7 měsíci +3

    THAATHA TOMMOROW I'M COMING TO YOUR SHOP

  • @balajiv72
    @balajiv72 Před 7 měsíci +3

    தாத்தா ‌பாட்டி நீடூடி வாழவேண்டும் ‌ஆண்டவன்‌அருளாள்

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 Před 7 měsíci +2

    கடைசிவரைக்கும் கடையோட தெளிவான் அஞ்சலை தெரிவிக்கவில்லை.📮

    • @storybox2227
      @storybox2227 Před 7 měsíci +1

      Koodal nagar bus kitta kadai iruku

  • @antonvillavarayar104
    @antonvillavarayar104 Před 7 měsíci +2

    God bless him long life to Aiya❤

  • @m.n.p.suresh7943
    @m.n.p.suresh7943 Před 7 měsíci +3

    ❤❤

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 Před 7 měsíci +1

    Manavin mall unmaiyana anpu irukkirathu aiya suppar 🎉

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Před 7 měsíci +2

    Very Nice Episode

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 7 měsíci +2

    Super 🎉🎉😊😊

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe Před 6 měsíci +2

    AYYAVUKKU ORU VEEDU KATTI KODUNGAPPA

  • @imvignesh4541
    @imvignesh4541 Před 7 měsíci +6

    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @inthumathi4686
    @inthumathi4686 Před 7 měsíci +2

    Nalla manithar ❤

  • @alaguraja4158
    @alaguraja4158 Před 7 měsíci +3

    Namma koodal nagar vada kadai

  • @kandy4848
    @kandy4848 Před 7 měsíci +5

    Kaasu mukkiyam illai, makkalukku sevai seyyanum. Ithu thaan thamilan panpaadu. Ithai thittam ittu aliththathu karunaanithi thalaimaiyil iruntha Thiraavidam.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 7 měsíci +2

    🙏🏽

  • @KumarasnaKumarasan-qp3uq
    @KumarasnaKumarasan-qp3uq Před 7 měsíci +2

    🙏🙏🙏👌👌👍👍👍

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Před 7 měsíci +2

    WELCOM

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 7 měsíci +2

    👍👌👌👍👏

  • @ManikandanB-fp8xt
    @ManikandanB-fp8xt Před 7 měsíci +1

    Erode city 1977. Mi satal Sam price sir

  • @pitchaishanmugam1519
    @pitchaishanmugam1519 Před 6 měsíci +1

    Yes.very tasty

  • @SenthilPanti-rh3lz
    @SenthilPanti-rh3lz Před 7 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakamim300
    @sivakamim300 Před 7 měsíci +1

    Yov agayam captan kudiyal viyathi ellai stant all elumbu narambu muthugu thandu adi pattathu enru sollavendamaaa?

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Před 7 měsíci +2

    ஜயவின் உழைப்பிற்கு ஒருசல்யூட்

  • @MansuraliganMaNsuraligan-dw5pn
    @MansuraliganMaNsuraligan-dw5pn Před 7 měsíci +2

    ஏ டி எம் கே வும் சரியில்ல டி எம் கே வும் சரியில்ல

  • @sivakamim300
    @sivakamim300 Před 7 měsíci +1

    Vijayakanth thanellai thappana seithi rajiniya vedava kilava thapana seithiyaparappavendam mediyathappupu
    ........

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Před 7 měsíci

    இவருக்கு ஒரு சீட்டு KUDUNGALEN

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l Před 7 měsíci +5

    4 வட 10 ரூபா ,அப்பிடின 2 1/4ரூபா.😂😂😂

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Před 7 měsíci +4

    ஐயாதான் அடுத்த முதல்வர்

  • @sivakamim300
    @sivakamim300 Před 7 měsíci +1

    Yov vadai kilava MLA kal.nambikkai.thurohamthan Vjk. Odambukettathu. Maolisal

    • @Kindergarten-xz3zy
      @Kindergarten-xz3zy Před 7 měsíci +2

      Neenga vjk koda tha irunthinga Pola pakkaththula iruntha mathiri solluringa.video la yevulo thannambikkai pathi yella pesirukanga athu theriyala kora mattum sollikittu varathu. vayasukku mariyaathai kodukka kathukonga first.

  • @subashkrishna5008
    @subashkrishna5008 Před 7 měsíci +3

    Idhennayya periya Vada enga thatha oruthar 56inch la irukaaru. Summa aduppu satti enna maavu illama summa vaailaye Vada suduvaaru

  • @mani5302
    @mani5302 Před 7 měsíci +2

    ❤❤

  • @mathishan8671
    @mathishan8671 Před 7 měsíci +3

    ❤❤❤

  • @parmeshwarchinnathwar3954
    @parmeshwarchinnathwar3954 Před 6 měsíci +1