Guruve Saranam

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2023
  • #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • Zábava

Komentáře • 143

  • @rajinimathivathanan2312
    @rajinimathivathanan2312 Před rokem +39

    பூஜா என்ன குரல்.மெய் சிலிர்க்க வைக்கிறது.எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் உங்கள் பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +31

    கடவுளே இந்த குழந்தைக்கு அனைத்து நன்மைகளையும் செய்வாய்.

  • @saiprasanth09
    @saiprasanth09 Před rokem +22

    சங்கரம் சிவ சங்கரம்
    பூஜா தங்கள் நாக்கினில் அந்த சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள். தங்கள் பாடலில் அந்த குரு ராகவேந்திர சுவாமிகள் நேரில் தரிசனம் கிட்டியது போல் இருந்தது.
    வாழ்க வளமுடன்
    தங்கள் இசை பயணம் தழைத்தோங்க வாழ்த்துக்கள். தாங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்‌.

  • @elakkuvanelakkuvan8844
    @elakkuvanelakkuvan8844 Před rokem +27

    மிகவும் உருக்கமான பாடலை மிக இனிமையாகப்பாடிய பூஜாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 Před rokem +8

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதை கண்டிருந்தால் வாழ்த்து மழையில் நனைந்து இருப்பாய் பூஜா உண்மையில் மெய் சிலிர்த்து போனேன் நான் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் பூஜா

  • @saravanana6122
    @saravanana6122 Před rokem +5

    பூஜா வாழ்த்துக்கள். உங்கள் மீது டி.‌ஜே. ப்ளாக் வைத்திருக்கும் அன்பும் நட்பும் மிக மிக அழகாக இருக்கிறது! கோடி வாழ்த்துக்கள்! இந்த உறவு பந்தம் நிலைக்கட்டும்! நன்றி!

  • @rathimani2044
    @rathimani2044 Před rokem +10

    ஆண்டவன் படைத்த குரல் உணக்கு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 Před rokem +55

    பூஜா என்ன குரல் கம்பீரம் என் பெண் திருமணத்திற்கு வந்த போது தெரியவில்லை மே 26 காந்திமதி மண்டபத்தில் பார்த்த போது தெரியவில்லை வாழ்த்துக்கள் airtel super singer toper வர வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @terryprabhu1568
    @terryprabhu1568 Před rokem +4

    குருவருளும் திருவருளும் துணைநிற்க வேண்டும் குழந்தை உனக்கு.
    அடியார்க்கு அடியவனான அப்பண்ணா பிருந்தாவனம் கரையில் அமர்ந்து இருந்த போது கிடைத்த அனுபவம் உனது குரலில்.
    ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ராகவேந்திரர் இருவரும் ஆதித்தமிழர்கள் தவமான யோகத்தினை பின்பற்றி ஜீவசமாதி ஆனவர்கள். இன்றும் என்றும் அதன் வீச்சுக்களை உணரலாம்.
    குருவாழ்க குருவே துணை.

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 Před rokem +62

    பூஜா என்ன ஒரு குரல் கம்பீரம் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்தப் பாட்டை இறுதி சுற்றில் பாடினால் இவர் தான் வெற்றி பெறுவார்

  • @காக்கிசட்டைBalasughasri

    கரைந்து தான் போனேன் அனு மா ஓம் ஸ்ரீராகவேந்த்ராய நமோ நமக

  • @ravime2192
    @ravime2192 Před rokem +15

    As a devotional song, She sings from heart and her voice is mesmerizing...God Bless You Miss. Pooja Venkat...

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Před rokem +4

    All the songs of pooja is very wonderful. She deserves for the first place.

  • @vineethkumarmurali9277
    @vineethkumarmurali9277 Před rokem +11

    my goddddd!!!! Got goosebumps listening to this rendition...

  • @Shreeshree-cj5hf
    @Shreeshree-cj5hf Před rokem +3

    Beautiful voice god raghavendra blessings with you go ahead and we are all with you

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl Před 11 měsíci +1

    ராகவேந்திரா அப்பா போற்றி

  • @pdshanmuga
    @pdshanmuga Před rokem +1

    இந்த பாடலை அருணா குரலில் கேட்டாள் அருமையாக இருக்கும் 😘💖💫 ...

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Před rokem +1

    Pooja voice great God gifted vazhthukkal ma

  • @madhavanarumugam2724
    @madhavanarumugam2724 Před rokem +2

    ..ilove Pooja and super singer archestra...

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Před rokem +4

    குரலில் ஞானம் சொல் தெய்வீகம் உள்ளது வாழ்த்துக்கள் 🙏🌹

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 Před rokem +7

    She become title winner amazing performance

  • @thilagarsumathi6126
    @thilagarsumathi6126 Před rokem

    பூஜாவின் சிறந்த பாடல் இது எனக்கு மிகவும் பிடித்தது உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @yogaraja8559
    @yogaraja8559 Před rokem +1

    Arumai Arumai God bless you Pooja

  • @priyasri86
    @priyasri86 Před rokem +12

    Amazing Performance Pooja ❤

  • @Ushakutty1990
    @Ushakutty1990 Před rokem +8

    Sema voice ma. God bless you.

  • @kumarr2831
    @kumarr2831 Před rokem +1

    Superதெய்வீககுரல்அம்மா

  • @gardening-ft6ku
    @gardening-ft6ku Před rokem +9

    amazing performance, pooja == title winner

  • @rkdhanasekar7739
    @rkdhanasekar7739 Před rokem +6

    Divine voice pooja

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Před rokem +1

    அருமை குரல் 👌👌👌👌பூஜா

  • @venkatts7919
    @venkatts7919 Před rokem +1

    காஞ்சி மாமுனிவர் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @kalidass3561
    @kalidass3561 Před rokem +4

    Congrats Poja...Excellent songs Voice Vry Sweets...All the best..

  • @balachanderu5908
    @balachanderu5908 Před rokem +6

    What a performance extraordinary magic voice ma keep it up very good thanks for wonderful performance

  • @murugank4771
    @murugank4771 Před rokem +7

    High pitch required to sing this song.... Suits for gents singer....

  • @girijac926
    @girijac926 Před 2 měsíci

    Omg. I just cried when it begins.. God bless her.

  • @vishanbiyonhubs632
    @vishanbiyonhubs632 Před rokem +1

    What an awesome voice.unbelievable .honestly the god sit on her voice and make mirracal.

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 Před rokem +2

    Wow voice really winner pooja

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 Před rokem

    பலமுறை கேட்டுவிட்டேன் உண்மையில் மனதை மட்டும் இல்ல எனது ஆத்மாவுக்கு ம் மகிழ்ந்தேன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohamedasiqshajahan1200
    @mohamedasiqshajahan1200 Před rokem +2

    You guys are born with God's grace and blessings.

  • @gardening-ft6ku
    @gardening-ft6ku Před rokem +26

    what a beautiful performance, i am just amazed by pooja's voice.. she deserves top 1 or top 2.

  • @shivaramakrishnank7152

    வாழ்க வளத்துடன் வெற்றி பெற்று வளம் உடன் வாழ்க.pooja

  • @muthuvj7596
    @muthuvj7596 Před rokem +2

    Nice song in singing Pooja venkat

  • @incharaaudiosalswamy4677
    @incharaaudiosalswamy4677 Před 11 měsíci

    Pooja,! What a voice, your day&night effort canbe seen here. God bless you abundantly. Guru Raghavendra bless you.

  • @arushanmc7627
    @arushanmc7627 Před rokem +1

    Nice kural pooja akkavota

  • @vinothb4739
    @vinothb4739 Před rokem +2

    S next playback singer from super singer

  • @svtechnologies9870
    @svtechnologies9870 Před rokem +1

    Mesmerizing voice... God bless you Pooja.

  • @mechmani9054
    @mechmani9054 Před rokem +3

    Pooja voice is awesome....😍😍

  • @vaijayanthimaladeenadayala1680

    This song in hirthik ( super singer junior)
    Voice , really made me cried out l
    with bakthi only hirthik could give divine & soul ,to this song

  • @prakashgovindaswamy
    @prakashgovindaswamy Před rokem +1

    Awesome. God bless you pooja

  • @Chandrav279
    @Chandrav279 Před rokem +8

    Pooja awesome singing , mesmerizing n melodious voice 👏👏👏👌

  • @veerabadhranbaskar4420
    @veerabadhranbaskar4420 Před rokem +2

    Eyes fills With water mam

  • @sampath-vw7me
    @sampath-vw7me Před rokem

    Pooja you have a blessed voice. God bless you.

  • @HariKumar-qd6qo
    @HariKumar-qd6qo Před rokem

    Pooja akka song selection vara level

  • @mageshwaranc3525
    @mageshwaranc3525 Před rokem +3

    God bless you

  • @shruthi2470
    @shruthi2470 Před 9 měsíci

    Guruve sharanu 😢🙏

  • @giridharprasad
    @giridharprasad Před 11 měsíci

    I love you so much pooja akka❤🎉😊

  • @sankarvmpm3850
    @sankarvmpm3850 Před rokem +1

    வாழ்த்துகள் அக்கா

  • @vasalakshmirajasimhan1456

    Vow excellent ma🎉🎉

  • @ManjulaD-fl2qi
    @ManjulaD-fl2qi Před rokem +1

    Super voice ❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍

  • @simmgroup4061
    @simmgroup4061 Před rokem +2

    Love u akkaaaaaaa 🙏🙏🙏🙏

  • @palanisamyt.sembuchetty4554

    அருமை அருமை அருமை.

  • @remanreman5728
    @remanreman5728 Před rokem +2

    Omg....pooja semma voice

  • @thilagarsumathi6126
    @thilagarsumathi6126 Před rokem +3

    பூஜா மாதரி நல்ல மனைவி கிடைப்பது அரிது

  • @karthicksn
    @karthicksn Před rokem +8

    Very good singing. Truly devotional and God bless

  • @ddentertains1103
    @ddentertains1103 Před rokem

    God bless Pooja dear.....beautiful divine voice....come up in flying colours and make your women wing more strong..💐💐💐

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl Před 11 měsíci

    Margava keshava kovitha kapathunga song super pooja excellent singing

  • @kesavakumarkesavakumar456

    Super 🥰🥰

  • @sureshsk5014
    @sureshsk5014 Před rokem +1

    Super pooja

  • @thilagarsumathi6126
    @thilagarsumathi6126 Před rokem +1

    Pooja winner

  • @magileshsarvesh4144
    @magileshsarvesh4144 Před rokem

    சூப்பர் பூஐர குட்டி

  • @indrabalaji3655
    @indrabalaji3655 Před rokem +2

    God bless you ma

  • @kumarr2831
    @kumarr2831 Před rokem +1

    உன்னைதொற்கடிக்க அந்த இறைவனேவந்தால்தான்உண்டு

  • @ravisankarvenkataraman6640

    Om Shri Ragavendraya Namaha:
    02:07 to 02:15 improvisation was very very good and heart-touching. As a devotee, I was crying through the entire song. GOD BLESS POOJA

  • @s.ramakrishnansundar9541

    Divine.voice.pooja

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem

    Wonders, goosebumps Isai gnani orchestration
    What a God man.. 🙏😍
    People should listen original version of this song.
    Here she sang very small portion

  • @elangoelangovan7221
    @elangoelangovan7221 Před rokem +6

    Pa unga intha song kaaga evlo naal waiting theriuma

  • @sankarp3443
    @sankarp3443 Před rokem +2

    Super ma

  • @SarvinRaj-ff4fk
    @SarvinRaj-ff4fk Před měsícem

    3:40

  • @sthamotharan3251
    @sthamotharan3251 Před rokem +1

    Good pallandu valga mahale

  • @arunaurn6185
    @arunaurn6185 Před rokem +1

    Veera level sister

  • @Saisai-ef1gr
    @Saisai-ef1gr Před rokem +1

    Pooja title 🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @arushanmc7627
    @arushanmc7627 Před rokem +3

    Nice 🙂🙂🙂

  • @kavitharangarajan6792

    Unga voice ku Nan adimai iam Kavitha

  • @subbambalgs9243
    @subbambalgs9243 Před rokem +4

    Super!

  • @balakavin353
    @balakavin353 Před rokem

    ஆணாதிக்க நிறைந்த இந்த நிகழ்ச்சியில் பெண்மைக்கும் மதிப்பளிப்பதும் முக்கியம், இதுவரை நடந்த சீசனில் ஆணாதிக்கமோ மேலோங்கி இருந்தது.

  • @govindagovinda1840
    @govindagovinda1840 Před rokem +1

    pooja valha 100+ years

  • @dossdoss1800
    @dossdoss1800 Před rokem +3

    Very good👍

  • @ravin8405
    @ravin8405 Před rokem +1

    Pooja winner of the session..?! 👍

  • @user-mu3lo8fd1s
    @user-mu3lo8fd1s Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤.ok.ta.pooja.dj.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanikumar7842
    @palanikumar7842 Před rokem +1

    What a voice ?

  • @harihara7969
    @harihara7969 Před rokem +3

    👏👏👏👌👌👌🌹🌹🙏

  • @pachpach-qh8dc
    @pachpach-qh8dc Před rokem +1

    👍👍👌👌

  • @krishnamurthyvenkataramani3736

    வாயால புகழ்ந்தீர்கள் கையால் ஒன்றும் கொடுக்க வில்லை

  • @umapathilakshmanan2751
    @umapathilakshmanan2751 Před rokem +3

    Excellent Super song selection and voice super ❤❤❤

  • @user-qe9lx6oz3y
    @user-qe9lx6oz3y Před rokem

    Vera level

  • @rajarani880
    @rajarani880 Před rokem

    Super voice

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 Před rokem +3

    Nice

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl Před 11 měsíci

    Ragaventhara appa thandana enaku kodumga ennota varisu ennota generationko ennota familyko vena mathava kovitha parathama

  • @dileepanvijayakumar7443
    @dileepanvijayakumar7443 Před rokem +1

    Well came pooja

  • @dineshkumar-pc6lb
    @dineshkumar-pc6lb Před rokem +5

    Excellent performance

  • @sakthis2091
    @sakthis2091 Před 4 měsíci

    Ennaiyum kuttiti poiduga saami pls