Madurai, South India, in 1945 and now

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2014
  • Madurai is one of the oldest cities of India on the Vaigai river. Known for its nine gopura pyramids and many other sites, such as the Meenakshi temple shown here. Compare the loincloth inhabitants with the modern city it has become now!
    See my other 1250 clips by searching CZcams with 'michael rogge'
    Find my photo's here: www.flickr.com/photos/1235034...
    My website 'Man and the Unknown' wichm.home.xs4all.nl/

Komentáře • 722

  • @MK_fashionjewellery
    @MK_fashionjewellery Před 3 lety +601

    அய்யோ..காணொளி முடியப்போகிறதே என்று யாரெல்லாம் மனதிற்குள் நினைத்தீர்கள் (வருத்தப்பட்டீர்கள்)..?

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +86

    தெருக்கள் மிக சுத்தமாக உள்ளது. மக்கள் ஆரோக்யத்துடன் உள்ளனர்.
    வைகையில் தண்ணீர் நிறைய வருகிறது. ஆறு அகலமாக உள்ளது. இப்பொழுது பாதி ஆற்றைக் காணோம். நன்றி
    Mr. Michael Rogge.

  • @shyamsri7167
    @shyamsri7167 Před 5 lety +158

    இயற்கை யோடு ஒட்டி வாழ்ந்த காலங்கள் இன்று இயற்கை யை விற்று வாழூம் காலம்

  • @ramachandranm9076
    @ramachandranm9076 Před 3 lety +122

    சில அழகான விஷயங்கள்
    1) வைகை ஆற்றில் சுத்தமான தண்ணீர் ஓடுகிறது
    2) குழந்தைகள் கையில் புத்தகத்துடன் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றன
    3) கோவில் தெருவே அழகாக உள்ளது
    4) இந்த வீடியோவில் யாரும் குண்டாக இருந்து நான் பார்க்கவில்லை
    5) சைக்கிள் மாட்டு வண்டி மாட்டுவண்டி தவிர வேற எந்த வண்டியும் இல்லை.
    நமக்கு அந்த காலத்தில் சென்று வாழ ஒரு கருவி கிடைத்தால் போய்விடலாம் என்று தோன்றுகிறது.

    • @srimathi8027
      @srimathi8027 Před 3 lety +2

      Unmai👍

    • @sureshm.s9158
      @sureshm.s9158 Před 3 lety +1

      மன்னிக்கவும் நன்றாக கவனித்து பாருங்கள் இருசக்கர மோட்டார் வாகனம் பயன்படுத்தி உள்ளனர். At 0:41 .

    • @Sivaprabhasdriver432
      @Sivaprabhasdriver432 Před 10 měsíci +3

      😍🤩🥲

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 Před 25 dny

      இது அந்தக் காலம் அல்ல.விஞ்ஞான காலம் தான்.

  • @kumarapa2971
    @kumarapa2971 Před 5 lety +264

    அந்த. காலத்துமனிதர்கள் காசுபனம் இல்லாம் இருந்தாலும் நிம்மதியாக. வாழ்தார்கள் ஆனால்இப்பஅப்படிஇலையே 😓😭😭

    • @narayanankrishnaraj5447
      @narayanankrishnaraj5447 Před 3 lety +30

      Nimathiya irunthaaganu nee paatha 😑

    • @2gspectrumcorruptiondmksta734
      @2gspectrumcorruptiondmksta734 Před 3 lety +3

      @@narayanankrishnaraj5447 super 👍👍👏👏👏👏 correct very well said thanks 🙏🙏🙏

    • @thugmachi2281
      @thugmachi2281 Před 3 lety +5

      @@narayanankrishnaraj5447 ama da mairu

    • @tamilentertainment2139
      @tamilentertainment2139 Před 3 lety +9

      @@thugmachi2281 நண்பா அப்போது ஆங்கில அரசின் சட்டத்தால் பட்டினி பஞ்சத்தால் உயிரிழந்தவர்கள் பலர்.

    • @enflamablestamil5932
      @enflamablestamil5932 Před 3 lety +1

      Lol are u time-traveler or
      U seen them
      They was so stupid fucking stereotypes everywhere
      U want those again
      It didn't affected men probably
      🤣🤣🤣🤣

  • @03visa45
    @03visa45 Před 3 lety +84

    I'm from madurai 😎😎... Any maduraiyan's here attendance plss👇👇👇

  • @johnsonvincent548
    @johnsonvincent548 Před 5 lety +152

    I feel crying on seeing the vaigai river.... So wonderful

  • @beepbob884
    @beepbob884 Před 5 lety +361

    *1945 Madurai: Vaigai river is full of water*
    *2017 Madurai: Vaigai river is filled of thermocol*

  • @rameshhope8865
    @rameshhope8865 Před 3 lety +255

    மீண்டும் பழைய காலத்தில் பிறக்க ஆசை🙏🙏🙏

    • @balradje
      @balradje Před 3 lety +6

      உண்மை.

    • @sharatheganadane7215
      @sharatheganadane7215 Před 3 lety +9

      @@balradje en kai rickshaw ezhukava?

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 Před 3 lety +2

      மிக வருத்தம்தான் மிஞ்சும் நான் ஒரு வேளை அரிசி சோத்துக்கு பல மாதம் காத்திருப்பேன் நினைத்தாலே நெஞ்சம் நடுங்குது

    • @malthivizma6306
      @malthivizma6306 Před 3 lety

      Enakum

    • @malthivizma6306
      @malthivizma6306 Před 3 lety +6

      @@sharatheganadane7215 Apa rickshaw ilukka health irunthuchu athan car invent pannala.. ipa rickshaw ilukka manasum illa yartaiyu antha alavuku health um illa athan car invent panni irukanga. Rickshaw ilukurathu cheap illa bro. Never judge a book by it's cover

  • @difficultdam
    @difficultdam Před 6 lety +210

    Is it strange that I want to go back? So much peace. And the women dresses perfectly for the humid weather.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +51

    இறைவன் ஈசனுக்கு பிடித்த மதுரை நகரம்

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan Před 4 lety +131

    These people had no idea we would be looking at them and envy their lifestyle 70 years after!

  • @selvamkumar968
    @selvamkumar968 Před 3 lety +20

    எனக்கு இப்போ வயது 30 ஆகின்றது
    நான் பிறக்கும் முன்பே
    நம்ம தமிழ்நாடு எப்படி இருந்துச்சுனு பாக்கும்போது
    ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருக்கின்றது😊

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 5 lety +195

    வைகையில் நிறைய தண்ணீர் போகுது அது மாதிரி மீண்டும் தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்

    • @sajanthomas6211
      @sajanthomas6211 Před 5 lety +6

      It looks so clean then

    • @premkumar-nk8ks
      @premkumar-nk8ks Před 5 lety +7

      அ௫மை எங்கள் மதுரை அழகு நன்றி

    • @muthukkaruppumuthukkaruppu2350
      @muthukkaruppumuthukkaruppu2350 Před 3 lety +2

      நிச்சயமாக சாக்கடை நீர் தான் வரும். லண்டனில் தேம்ஸ் நதி சுத்தமாக ஒடுகிறது.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před 3 lety +2

      நாம் தமழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறும்.

    • @mvenkat001
      @mvenkat001 Před 3 lety +1

      @@intelligentforcedivision வாய்ப்பில்ல ராஜா

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi Před 3 lety +8

    Super இது மாதிரி ஒரு காலத்தில் வாழனும் ஆசை யாருக்கு எல்லாம் இருக்கு🙏🙏🙏

  • @VeEjAy64
    @VeEjAy64 Před 7 lety +126

    We can't thank enough for this wonderful breathtaking video of our spiritual city!! We can only request for more if you please got. Thank you once again.

    • @michaelijsbrand
      @michaelijsbrand  Před 7 lety +37

      Thanks for the compliments. I have another clip of Madurai in 1978 her:
      czcams.com/video/mXrceQ95aIg/video.html

    • @VeEjAy64
      @VeEjAy64 Před 7 lety +6

      Thanks Mike. Watched it.. Again, no words to express the gratitude here!!

    • @superthalaiva709
      @superthalaiva709 Před 3 lety +3

      Wow.... Very kind of You Sir.... We express our Gratitude for filming, preserving and releasing.... What a Joy ...Bliss and Blessing.... Thanks Anantha, Mumbai

    • @dineshmdu4344
      @dineshmdu4344 Před 3 lety +1

      God bless

    • @hisgrace151
      @hisgrace151 Před 5 měsíci

      @@VeEjAy64 Michael is no more (26th Jan 2024 passed away), loved all his videos, and you are one of the few who got a response.

  • @sophiyap858
    @sophiyap858 Před 5 lety +64

    Pokisam. Very thanks sir for uploading this video.

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 3 lety +14

    மனிதநேய மன சாட்சியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்

  • @mothukreshnanmothukreshnan9395

    பலர் மதுரை மக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் மிக்க நன்றி சார் 🙏 மனம் மகிழ்ந்து நன்றி கூறிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před 4 lety +32

    இப்படி ஒரு அழகான வாழ்க்கையை இலந்துவிட்டோமே😕

  • @legacytech1969
    @legacytech1969 Před 10 měsíci +5

    Sir you are an absolute legend... You are a portal for us to travel back in time...

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Před 4 lety +6

    மிகவும் அருமை இவ்வளவு பெரிய கோவிலை கட்டியவர்கள் எவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +15

    மதுரை மிக பழைய நகரம்
    நாகரிக மிக்க நகரம்
    வெளியிலிருந்து வந்தவர்களை வாழ வைத்த மீனாட்சி நகரம்
    மதுரை வைகைநீர் வீரம் செறிந்த தண்ணீர்

  • @realindian5910
    @realindian5910 Před 5 lety +19

    Please spread awareness among Madurai people for rescuing Vaigai river and maintaining the heritage of Meenakshi Amman Temple 🙏🙏

    • @drodro7672
      @drodro7672 Před rokem +1

      Someone who speak about that ! Meenakshi Sundareshwat Temple had been damaged by decades of irresponsible, politically-driven and historic/heritage consciousless "renovations" (instead of restoration), which aren't respectful of Agamic rules and Stapathis traditions.
      The city urban fabric too isn't respected, like every historic centres of Tamil Nadu, Madurai old town had been neglected and damaged by unaccompanied urban growth and real estate dynamics.

  • @historylover5042
    @historylover5042 Před 3 lety +15

    Being a native of Madurai, it is amazing to see our city during golden days. Thank you very much for this wonderful video. It's really beautiful to see River Vaigai with full of water.

  • @ushanandhinia6137
    @ushanandhinia6137 Před 3 lety +4

    அந்த காலம் அந்த காலம் தான்....வைகை ஆற்றைப் பார்ப்பதற்கே காணக்கண்கோடி வேண்டும்....அருமையான பகிர்வு...நன்றிகள் பல....

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +6

    அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி...
    அடுத்த ஜென்மத்திலாவது இப்படி அழகான மதுரையில் பிறக்கவேண்டும்...

  • @navinkumaryadav3830
    @navinkumaryadav3830 Před 3 lety +5

    I love you south indian because I watch south movie many india is a unique country ❤️❤️❤️❤️❤️🙏

  • @dhesetty7481
    @dhesetty7481 Před 5 lety +6

    🙏... thanks for uploading this vedio this is great chance to saw my Indian ancestors

  • @hustler3577
    @hustler3577 Před rokem +3

    Salute to Sir Michael,you have done something meaningful in your life,your work will get appreciation in all generations,respect from Northeast,India

  • @balradje
    @balradje Před 3 lety +1

    Thanks for posting such a wonderful video.
    Really I enjoyed

  • @sowmiya853
    @sowmiya853 Před 6 lety +10

    Thank u very much for uploading this video sir it's my birth place

  • @sangeet1929
    @sangeet1929 Před 3 měsíci +3

    Yarellam intha video va skip pannama paathathu❤😊

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 Před 3 lety +5

    மதுரை ய கண்ணுமுன்னாடி கொண்டுவந்ததுக்கு நன்றி 🙏💛❤️

  • @dazzlingprincy
    @dazzlingprincy Před rokem +2

    Adutha jenmam onnu irundha na old years pirakanum 😭😭🥺🥺 plzz god I love that nature world very beautiful 😘❤️❤️ ancients beautiful

  • @realindian5910
    @realindian5910 Před 5 lety +76

    People are more cultured in olden days. All the places are clean and tidy. While watching the video I felt like I was living in that period.
    Within 7 decades vaigai river was vanished. Now we can see only trash dumped in that holy river. Madurai people are least bothered about rescue of vaigai. Please do something for cleaning the river without trusting or relying upon the Government.
    Thanks for sharing the video.

    • @tapananilsamant2283
      @tapananilsamant2283 Před 5 lety

      I think Population was less so less mess....

    • @ananthakrishnanh7363
      @ananthakrishnanh7363 Před 3 lety +1

      We had a population of a bit more than half of our population today. What surprises me is the civic sense even though we were going through a phase of extreme poverty

    • @kartikeysingh6971
      @kartikeysingh6971 Před 3 lety

      They are walking bare foot

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 3 lety

      Cleaning was definitely done by Mr Alagiri when he was at the helm of affairs, though there was a lot of controversy around him thanks to the guys with him . The momentum last ground. Similarly last year all the water bodies around Madurai were filled with vaigai water and the ground water level has been recharged thanks to the efforts by localMLAs as I learnt from people during my visits to Madurai.

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Před 3 lety +1

    Thanks for uploading this gem.

  • @muthukkaruppumuthukkaruppu2350

    நமது முன்னோர்கள் நடந்தால் கூட வேகமாக தான் நடக்கிறார்கள் சுருசருப்பானவர்கள் .

  • @meekhinglim4829
    @meekhinglim4829 Před 10 lety +3

    Thank you Mr, Michael Rogge !

  • @ReviewPetti
    @ReviewPetti Před 3 lety +1

    This video is such a treasure. Watching this after your Madurai in 1978 video. I'll post this link on your other video as well.

  • @hopegrammarevereasy3972

    Hats off. Very kind of you to have captured as well as kept safe all these years. No one could get back to those days and imagine the real picture of the street, the area and the people moving around. Again thank you so much.

  • @smtamilsm
    @smtamilsm Před 5 lety

    Amazing video. Thank you..🙏

  • @rahul-8959
    @rahul-8959 Před 3 lety +2

    Michael thanks for give this video clip its very usefull..🤗

  • @dhivyaraman2015
    @dhivyaraman2015 Před 5 lety +2

    I feel so much. I really love to see this video. Thank you so much sir.

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 Před 3 lety +8

    இந்த கானொலியை பதிவிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Před 3 lety +2

    Thank you Mr. Micheal Rogge.

  • @shorts5463
    @shorts5463 Před 5 lety +2

    Very nice video.. Feel crying😥
    Ipo epdi iruntha nala irunthirukum..

  • @soniat4204
    @soniat4204 Před 5 lety +16

    innocence of old days and people

  • @naveenpandi6027
    @naveenpandi6027 Před 5 lety +4

    Rare video clip.all people are walking very fast.everyone is slim,clean city,etc.....
    தமிழ் மற்றும் தமிழர் அடையாளம் மதுரை.....

  • @skimmybear
    @skimmybear Před 10 lety +2

    Amazing, keep them coming.

  • @Dr.GOWTHAM_EM
    @Dr.GOWTHAM_EM Před 5 lety +44

    Anyone noticed those coconut trees were so tall back in days and damn even though we were poor still the city was clean in 1940s

    • @mohammedzeeshan6958
      @mohammedzeeshan6958 Před 3 lety +4

      Yes, our world used to be clean before the invention of plastic

    • @parvx99
      @parvx99 Před 3 lety +6

      This is biggest lie...we were not poor. We were richer than entire world. They looted us and took everything but couldn't loot our culture, our Religion, tradition and our sanskriti.

    • @Dr.GOWTHAM_EM
      @Dr.GOWTHAM_EM Před 3 lety +1

      @@parvx99 1940 we were poor it’s not a lie

    • @VijayKumar-yf4cx
      @VijayKumar-yf4cx Před 3 lety +1

      Now not a single coconut tree in the city that tall😒

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 3 lety +2

      It was somewhat clean even upto 1980. There was afunctional sewage water cleaning system in sandhaipettai near Ramnad road: the filtered water was odourless. It was pumped to avuniapuram area to grow grass.! In the 60s if any body cleans the vessel near the public tap provided by the municipality they would be levied with exemplenary fine of 2 rupees. If you step down from the platform and walk on the road, police will fine them. People will not throw the bus ticket on completion of journey; there was provision for dropping the tickets in the front steps meant exclusively for getting down ; people will enter only through the steps at the back . It cost 18 paise for a trip to Theppakulam from central bus stand. Cost of half ticket for children below 12 was 5 paise upto the first stage . - say from bus stand to simmakkal. There was a lot of sand in the river behind Thiagarajar college and one had to Wade through waist deep water to see lord kallazhagar visiting Vandiyur. People were very disciplined and well behaved. Another very special feature was that the seats in the right side of the bus were exclusively reserved for women. Men may occupy an empty seat till the arrival of ladies. Moment a lady comes, menfolk used to get up and vacate: if not the conductor will pull them up; his authority was unquestionable. What a beautiful place as it was then. Now to visit my own place there is some anxiety, fear worry to find people behaving in an unruly manner particularly the autowalas who were an unknown entity till the time of the buses run by TVS.(1972). It is half a century. Everything in shatters and shambles as rightly predicted by my teacher mr K K Ragavachari in1971, probably out of his experience with us then? !

  • @amuthan4137
    @amuthan4137 Před 6 lety +2

    Thanks for documented our temple city,sir.

  • @shreenbanu7739
    @shreenbanu7739 Před 3 lety +11

    Notice the people All are thin no one fatty 🙂 also All are active 👌 enga Madurai....

  • @krishnaprabha3292
    @krishnaprabha3292 Před 3 lety +3

    பார்க்கும் போதே நிம்மதி யா இருக்கே...
    வாழ்ந்தவங்க எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க❤️❤️

  • @prabus8447
    @prabus8447 Před 5 lety +4

    5: 47 that view of meenakshi amman temple,my favorite😍💕

  • @sowmiasowmiya1964
    @sowmiasowmiya1964 Před 3 měsíci

    Thank you so much Mr. Michael❤❤

  • @rajeshwaritheivendran7479

    This is very nice thanks for providing this it's very wonderful one of our Tamil people's

  • @asmfarm8263
    @asmfarm8263 Před 5 lety +2

    அருமை பதிவு இப்படி ஒரு தருணம் எப்போதும் நமக்கு கிடைக்காது

  • @banuravi1421
    @banuravi1421 Před 5 lety +1

    really wonderful thanks a lot for this

  • @rinitharini6062
    @rinitharini6062 Před 3 lety +2

    Thank you for this video🙏

  • @guruganesh5699
    @guruganesh5699 Před 5 lety +33

    அந்த காலம் வராதா 😯😯😯

  • @nandhininandhini5948
    @nandhininandhini5948 Před 5 lety +40

    Super. Everyone is slim

    • @iamawesome2811
      @iamawesome2811 Před 4 lety +1

      They are just Starve

    • @vimalakalyanasundaram3458
      @vimalakalyanasundaram3458 Před 3 lety +1

      Exactly food style.and life style
      Ex any where that people going by walking and do their works themselves hard working

  • @octoberdairypy-0120
    @octoberdairypy-0120 Před 5 lety +3

    wonderful video coverage

  • @vickyhunter2143
    @vickyhunter2143 Před 5 lety +1

    Great video sir!!!

  • @Mmb2121
    @Mmb2121 Před 5 lety +26

    அழகான பதிவு .

  • @sangeethagsangeethag1844
    @sangeethagsangeethag1844 Před 3 lety +2

    Iam history student this videoVery helpfull I like 1945 generation life and thank you for your uploading 😊😊

  • @rcrajeshkumar4247
    @rcrajeshkumar4247 Před 5 lety +1

    Nice video.. thanks you so much .

  • @parimalagandhi11
    @parimalagandhi11 Před 5 lety +16

    Though its old video.. the quality is too good. Thanks sir.

  • @TheDreamsofMelany
    @TheDreamsofMelany Před 5 lety +25

    Evengathanda Tamilans 😍

  • @gurumaalavan5364
    @gurumaalavan5364 Před 3 lety +20

    பின்னணி இசையோடு காணொளியை பற்கும்பொழுது ஏதோ உள்மனதில் ஏக்கத்தையும். இப்பொழுது வாழும் வாழ்க்கயில் வெறுப்பையும் காட்டுகிறது

  • @raamranjit
    @raamranjit Před 3 lety +1

    அருமையான காணொளி. மிகவும் இரம்மியமாக உள்ளது மதுரை மாநகர்.

  • @kamalmechatron
    @kamalmechatron Před 5 lety +2

    is the place where i born n grown... too pride see these video which has captured 35years bfr i botn

  • @SathishKumar-zq8ms
    @SathishKumar-zq8ms Před 5 lety +5

    Thanks to that I know our country how beautiful before..

  • @victorvicky7268
    @victorvicky7268 Před 5 lety

    Thanks for this video upload very very thanks

  • @balasp72
    @balasp72 Před 5 lety +1

    Thank you for this video sir 😱👌🙏

  • @vanianand6429
    @vanianand6429 Před 5 lety +2

    My native place madurai lot of thanks for this video

  • @vijithb2528
    @vijithb2528 Před 3 lety +1

    Simple and stress free life of the past beautifully captured.. ❤️

  • @sarojini763
    @sarojini763 Před 7 lety +40

    அருமையான பதிவு. Thank you

  • @sivaji3192
    @sivaji3192 Před 5 lety

    old మధురై చాలా అరుదైన video. చాలా బాగుంది.

  • @robwright5940
    @robwright5940 Před 5 lety +18

    Now Less water more people more dirty. No cell phones at that time, so people were happier.

  • @vivekanandhans8919
    @vivekanandhans8919 Před 3 lety +3

    மதுரையின் பழமையை பார்த்து மகிழ்ந்தேன்

  • @poomeshdh8404
    @poomeshdh8404 Před 3 lety

    சூப்பர் சார் கண்டிப்பா செய்யும் போது அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @mariafrancismaria9008

    Thanx Michael 4 ur wonderful video clips!!The majestic beauty of Meenatchi amman temple the fragrance of Madurai malli special Tea @ vilakkuthoon wah! re wah!
    Wonderful indeed!!Many foreigners come to visit Madurai.whether local people visit & enjoy the fantastic Town Hall which never sleeps during nights. At midnights we can hear ting tong sound of cooking kothu parotas!!

  • @chandru1695
    @chandru1695 Před 5 lety

    Thanks MichaelRogge

  • @palanpalan8875
    @palanpalan8875 Před 3 lety

    Thank for old video very nice

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 Před 3 lety +6

    50 years la ivlo improvement ah.... 🤔
    2060 la innum yepdi irukkumo... 😇

  • @DeePak-jj5ib
    @DeePak-jj5ib Před 5 lety

    Excellent upload

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 Před 3 lety

    மிக அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள்.

  • @arunramu7467
    @arunramu7467 Před 3 lety +1

    மிக மிக அருமையான இந்த காணொலியை பதிவு செய்த அன்புள்ளம் கொண்டவர்க்கு ஆயிரம் கோடி நமஸ்க்காரங்கள் கள்ளகபடமற்ற சூதுவாது இல்லாத எந்தவித நோய் நொடி இல்லாத தானுன்டு தன்வேலையுன்டு என்று அந்த பணிவும் பாசமுடன் நமது முன்ணோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் ஆனால் இன்று,,,,,

  • @preethit2998
    @preethit2998 Před 3 lety +1

    Enaku intha mathiri old memories story la rombha pudikum

  • @devaranand4570
    @devaranand4570 Před 5 lety

    Thank you for this video

  • @qpkwsxcb8277
    @qpkwsxcb8277 Před 4 lety +6

    1:57 a beautiful family.

  • @Yamu89i
    @Yamu89i Před 3 lety

    Thanks Mike for sharing

  • @starrboy1949
    @starrboy1949 Před 5 lety +2

    Thank you so much sir💝💝💝

  • @kaviranjaniviwin1662
    @kaviranjaniviwin1662 Před 3 lety +2

    Look at our people how brisk they are.. so relaxing thank you for uploading.. our forefathers.

  • @TN60BRO
    @TN60BRO Před 5 lety +2

    Hey! Sir how are you , Thanks for this video sir.

  • @LINESTELECOMCORDEDTELEPHONES

    Michael Rogge Sir, how are you doing nowadays? Please reply.. hope you are fine ⭐ love and respect from Kerala 💕 INDIA 🇮🇳

  • @jone2j75
    @jone2j75 Před 3 lety

    Wonderful Video💐 Very Peaceful Life👏

  • @akhilaravind3741
    @akhilaravind3741 Před 3 lety +1

    I truly wish I could get these times back..seriously feeling sad that we lost that good era...though we were not rich, and without modern technology, we had good peace and more sincerity and honesty existed between people..

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw Před 3 lety +3

    I love that echo sounds....