Video není dostupné.
Omlouváme se.

கோவையில் முதல் முறையாக டிராகன் பழச்சாகுபடி.. | Dragon fruit cultivated in Coimbatore!

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2022
  • கோவையில் முதல் முறையாக பரிசோதனை முறையில் தீத்திபாளையத்தில் டிராகன் பழச் சாகுபடி செய்து வெற்றி கண்ட விவசாயி. வியட்நாம் மற்றும் மெக்சிகோ-வை தாயகமாகக் கொண்ட இந்த பழத்தை இயற்கை முறையில் பஞ்சகவ்ய உரம் மட்டும் உபயோகித்து கையால் மகரந்த சேர்க்கை செய்து டிராகன் பழ மகசூல் அள்ளியுள்ள பொன்னுசாமி குறித்த பதிவு இது.

    கோவையில் முதல் முறையாக டிராகன் பழச்சாகுபடி.. | Dragon fruit cultivated in Coimbatore! # #dragonfruit
    #cactusfruit
    #farming
    #agrisubsidy
    #horiculture For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 41

  • @sachinsmithran827
    @sachinsmithran827 Před rokem

    Congrats🎉🎊

  • @sachinsmithran827
    @sachinsmithran827 Před rokem

    Super anna anupavam mattum than first sucsace

  • @ponnarasi6261
    @ponnarasi6261 Před rokem

    Super

  • @rasukalai2218
    @rasukalai2218 Před rokem +2

    உங்கள் ஃபோன் நெம்பர்கிடைக்குமாசார்

  • @Floraldaisies-wx7wc
    @Floraldaisies-wx7wc Před 4 měsíci

    Could you tell us where this farm in Theethipalayam, kindly share the location.

  • @gayathiri650
    @gayathiri650 Před rokem +1

    👍🏻

  • @rajendransivaprakasam3957

    உங்கள் முகவரி மற்றும் போன்நம்பர் கொடுங்கள்

  • @MariSelvam-bu5yo
    @MariSelvam-bu5yo Před 2 lety +1

    Nanum kovaii

  • @arumugavelan6961
    @arumugavelan6961 Před 2 lety +3

    நல்ல முயற்சி.... 🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-yn4dt
    @ArunKumar-yn4dt Před 8 měsíci

    இந்த நாத்து வாங்க என்ன பண்ணனும் அண்ணா

  • @srirampictures4808
    @srirampictures4808 Před rokem

    அண்ணா தென்னந்தோப்பு குத்தகைக்கு வீட்டுடன் இருந்தால் சொல்லுங்கள்

  • @thangavela8601
    @thangavela8601 Před rokem +4

    உங்கள் போன் நம்பர் கிடைக்குமா சார்

  • @vinou1137
    @vinou1137 Před 2 lety +3

    Ayya unga Contact no kudunga nan vanthu paakanum ayya i am vino from palani nanum Iyarkai vivasayi than

  • @sathishdev1427
    @sathishdev1427 Před rokem +1

    சென்னையில் பழக்கடை வைத்துள்ளேன் எனக்கு வியாபாரத்துக்கு இந்த புரூட்ஸ் கிடைக்குமா

  • @doctorfarms
    @doctorfarms Před rokem +1

    SIR, WRONG INFORMATION - 1) 1 ACRE -650 POLE NO ONLY 500-550 POLES MAXIMUM 2) NO NEED FOR POLLINATION ,SELF POLINATED VARIETIES ARE AVAILABLE . 3) MAX 28 DAYS TO 30DAYS FOR THE FRUIT TO RIPE FROM FLOWING TO RIPENING NOT 22 DAYS 4) A GRADE FRUIT ONLY GET RS 150 PRICE IN WHOLE SALE MARKET .THE PRICE WILL REDUCE IN HIGH SEASON AS LOT OF FARMERS ALREADY ENTERED IN DRAGON FRUIT FARMING . 5) WE GROW DRAGON FRUIT NEAR COIMBATORE SINCE 2012 AND WE HAVE 20 ACRES OF RED AND WHITE DRAGON FRUIT.

    • @naveene6383
      @naveene6383 Před rokem

      Contact number please

    • @TKPoy
      @TKPoy Před rokem

      Sir, Please share your contact number and address

    • @sriramrnatarajan6773
      @sriramrnatarajan6773 Před rokem

      Please share your location

    • @srinivasan253
      @srinivasan253 Před rokem

      This is profit or not

    • @doctorfarms
      @doctorfarms Před rokem +1

      @@srinivasan253 ,watch my youtube video - 1 acre 1 crore profit in dragon fruit farming

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Před rokem

    Sir Ur number and farm address to visit please

  • @aroulmourougan
    @aroulmourougan Před rokem

    சந்தை விலை 170 - 200 ஆனால் விவசாயிடம் 30 -40 ரூபாய்க்கான எடுப்பார்கள். கூலி பராமரிப்பு இதெல்லாம் கழித்தால் நஷ்டம்தான்.

    • @blast6180
      @blast6180 Před rokem

      Unna mari negative comments pandravanga erukkura varaikum nadu urupudathj

  • @jeyachandran5781
    @jeyachandran5781 Před 2 lety +2

    ஏன் ஒட்டு விவசாயம் இல்லாமல் நம்பநாட்டு பழவகைகளை பாரம்பரியம் மாறாமல் விவசாயம் செய்து மக்களுக்கு தரமான பழவகைகளை மக்களுக்கு வழங்கலாமே.
    மேலைநாட்டு மோகத்தால் ஏன் ஈர்கப்படவேண்டும் விவசாயத்தில்.

    • @muruganmurugan507
      @muruganmurugan507 Před 2 lety +7

      தர்மத்துக்கு விவசாயம் பண்ண மட்டுமே நீங்க சொல்லுவது சாத்தியம் லாபம் எடுக்க முடியாது

  • @chellams8611
    @chellams8611 Před rokem

    இந்த டிராகன் பழத்துக்கு இவங்க தர விளம்பரத்த பார்த்து ஆசையோட ஒன்னு வாங்கி சாப்பிட்டேன்...ரொம்பலாம் பிரமாதமா இல்ல...ஏமாந்தது தான் மிச்சம்...இன்னும் டைனோசர் பழம்னு வந்தாலும்...மா பலா வாழை யோட சுவைக்கு நிகரா எந்த பழமும் வர முடியாது

  • @priyadarshini3640
    @priyadarshini3640 Před rokem

    Contact number nd name of the location