BESTTU !!! | நூற்றுக்கணக்கில் BUN PAROTTA, வாளி வாளியா முட்டை மாஸ் & முட்டைக்கறி

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Google maps to reach restaurant:
    goo.gl/maps/TC...
    WhatsApp number to contact Banana Leaf Unlimited CZcams channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #pudhukottaifoodreview #foodreview #bananaleafunlimited #pudhukottaifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Komentáře • 65

  • @togothedog9101
    @togothedog9101 Před rokem +23

    புதுக்கோட்டை உணவுக்கு அடிமையாகி 14 வருடங்கள் அங்கு வாழ்ந்தேன்...பழனியப்பா மெஸ்..வெள்ளைச்சாமி மெஸ்..கார்த்திக் மெஸ்.. முத்துப்பிள்ளை கேன்டீன்.அன்பு கேன்டீன்.. கீழராஜ வீதி ஃபைட் வண்டி கடைகள்... அதில் மோகன் அண்ணன் நண்டு கிரேவி.. புதுக்குளம் கரையில் தம்பி மெஸ்... இன்னும் இந்த பட்டியலில் விட்டுப்போனது நிறைய....

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Před rokem

      👍👍👏👏

    • @tripshower2all
      @tripshower2all Před rokem +1

      Valkaya valunthurukkaya vazthukkal

    • @sethuv6706
      @sethuv6706 Před rokem

      வெள்ளைச்சாமி மெஸ் எந்த இடம்?

    • @ravichandra7873
      @ravichandra7873 Před rokem

      பழனியப்பா மெஸ் நம்பர் ஒன் ப்ரோ

  • @Rani_peter
    @Rani_peter Před rokem +6

    எங்கள் ஊரில் வீடியோ எடுத்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் ஊரில் நிறைய "மெஸ்" உள்ளது. எங்கள் ஊர் மஹாராஜா பேக்கரி மிகவும் பிரசித்தி பெற்றது

    • @sethuv6706
      @sethuv6706 Před rokem

      ஆனால் மகாராஜா பேக்கரி தரம் அந்தளவுக்கு இல்லைங்க. முட்டை கவிச்சி வேற. ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போனேன். தெருவுக்கு 2 கடைகள் திறப்பது பெரிதல்ல, தரமான பொருட்கள் விற்கவேண்டும்

  • @vembulukumaran
    @vembulukumaran Před rokem +4

    புதுக்கோட்டைல Food Reviewக்கு வந்தமைக்கு நன்றிகள். இங்கே பல்வேறு கடைகளிலும் இரவு உணவின் சுவை அட்டகாசமாக இருக்கும். நல்லதோர் வீடியோக்களுக்கு வாழ்த்துகள்!

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +2

    புதுக்கோட்டை இதே மாதிரி நிறைய கேண்டின் மெஸ் உள்ளது அதில் காடை கிரவி நண்டு கிரவி பாயா முட்டைமாஸ் மிகவும் பேமஸ் வாழ்த்துக்கள்

  • @esarvothaman4915
    @esarvothaman4915 Před rokem +1

    எங்கள் ஊருக்கு வந்து review போட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது👍

  • @sethuv6706
    @sethuv6706 Před rokem +2

    அன்பு கேன்டீன், முத்துப்பிள்ளை கேன்டீன் சுத்தமோ சுத்தம். அவ்வளவு சுத்தம் 😂😂😂

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 3 měsíci

    Very reasonable price & affordable prices. Thank you. From Bangalore

  • @satheshkumarmca
    @satheshkumarmca Před rokem +3

    Enga ooru Pudukkottai ❤

  • @jayamaran.a1508
    @jayamaran.a1508 Před rokem +5

    ஒரு வழியாக எங்கள் ஊருக்கு 😍❤️

  • @santhanakrishnanvasudevan766

    Bro. Neenga saapidumbodhey enakku echil oorudhu. New varieties bun barotta, muttamass mutta kari super.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před rokem

    Pudukkottai Anbu canteen review is very good Pudukkottai is famous for muttai mass also even parotta with nv items is good

  • @sakthim1127
    @sakthim1127 Před rokem

    Manoj sir greatly first🔥 time video review in pudhukottai, anbu canteen specially tasted 😋 aatukal paiya, idiyappam, muttai mass, bun burotta, Mutton mutta Kari 🤝

  • @mdurga5013
    @mdurga5013 Před rokem

    எந்த ஊரானாலும் சரி நமது செரிமான சக்திக்கு தகுந்த மாதிரி
    உணவு உண்பது நல்லது,மைதாவில் நார்சத்து கிடையாது,அதனால் அதை தவிர்ப்பது நல்லது...

  • @suryat1520
    @suryat1520 Před rokem +1

    Hotel shanmugamess try pannuga sir

  • @madchigaming4692
    @madchigaming4692 Před rokem +1

    சூப்பர் வீடியோ ப்ரோ

  • @Jjacob0135
    @Jjacob0135 Před rokem

    Amazing presentation Manoj Sir.

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Před rokem +2

    Muttai mass arumai bro

  • @santhir9642
    @santhir9642 Před rokem +2

    Super

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Před rokem

    எல்லாமே அருமை bro😊😊

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Před rokem +2

    Muttai kari vera level anna

  • @SelvaKumar-nx3ti
    @SelvaKumar-nx3ti Před rokem

    Videos Editing Sound dialogue music Super 👏👏👏

  • @maharajapharmacy
    @maharajapharmacy Před rokem +1

    vera level....

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Před rokem +3

    புலால் உணவுகள் சில சமூகத்தினர் தான் மிகவும் அருமையான சமையலை தர முடியும் என்பதே. ஆனால் இதில் நமது சமூகத்தினரும் விதிவிலக்கல்ல! ஆகவே உண்ண உணவு அளவுவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதை திரு.மனோஜ் புரிந்தாலும் அவரது மனைவி திருமதி கீதா அவர்கள் இதை கட்டுப்படுத்துவதே நல்லது. இனி மனோஜின் இரு பிள்ளைகள் சாப்பிட மனோஜ் அவர்கள் FOOD REVIEW வீடியோ மட்டும் போட்டால் போனதே ! உண்ணும் உணவோடு நிறுத்தாமல், கடின உடற்பயிற்சியும் தினமும் அவசியம்? வயது எற எற உணவு வகைகளை பாதியாகுதல் நல்லது!

    • @natarams
      @natarams Před rokem

      Well Said and excellent advise. We all know the SUN TV chef 👨‍🍳 a noble gentleman who goes around every place to cook. He even cooked while travelling in Auto had heart 💜 attack. I am deeply concerned for Manoj especially his family members in the name of entertainment Manoj is taking gamble on his health. Irregular eating of abominable foods will definitely 💯 spoil his health and put his life at risk especially this Anbu mess is worst hygiene place. We can see this video the surroundings are pretty dirty and the cooks throw parratota like ball. The Muttai mass is prepared kept in dirty bucket. It would best Manoj visits homes in village around Pudukottai eat hygienically prepared home cooked food. Manoj should follow quarter , quarter half plate formula just to taste the food. He should turnout as healthy food ambassador than spoiling the youth. It is best parents should prevent their children watching Manoj’s style of eating. Anything in excess is bad for health. Manoj should also give disclaimer statement like eat such foods occasionally not regularly. Recently he has been doing pilgrimage tours and hopefully Manoj will learn to control his senses and overcome his cravings for food steadfast in realising the power of supreme lord. May God bless him good health and cheers. Take care and Stay Blessed 😇.

    • @rkrk3721
      @rkrk3721 Před rokem

      ​@@natarams chef Jacob... One of the first ones i heard late 30s heart attack 10 years back itself

  • @stkvillageviews55
    @stkvillageviews55 Před rokem

    Enga ooru, adikadi visit pannra kadai

  • @amithnairamith9402
    @amithnairamith9402 Před rokem

    🔥one of my favourite food blogger Manoj broo ❤️

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před rokem

    Vera level vlogs

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Před rokem

    Super video Manoj sir
    From Bangalore sudha

  • @sivachandran6257
    @sivachandran6257 Před rokem

    Tirupur special video podunga

  • @jothimani1699
    @jothimani1699 Před rokem

    Manoj sir lower mdl class puple kkaha ovvoru kadaiyelum neengal ordinary kurma taste panni sollungal already sollikkonduthan irukkireerkal

  • @sharans2381
    @sharans2381 Před rokem

    First comment. Super video

  • @balaboxer6842
    @balaboxer6842 Před rokem

    Super bro

  • @jaganjva3728
    @jaganjva3728 Před rokem

    SPECIAL ITEMS SPECIAL UNAVAGAM

  • @mangalasree7103
    @mangalasree7103 Před rokem +2

    PRICE ARE VERY VERY CHEAP FOR THAT QUALITY

  • @srinivasan.n3798
    @srinivasan.n3798 Před rokem

    Briyani.....?

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před rokem

    Good 👍😊

  • @jaganjva3728
    @jaganjva3728 Před rokem

    ANBHANA DISHES

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před rokem

    Bestuu

  • @srinivasann922
    @srinivasann922 Před rokem

    😮

  • @srinivasmurthy9415
    @srinivasmurthy9415 Před rokem +1

    Hi

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před rokem

    Waiting 😊

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Před rokem

    👌👌👍👍👍

  • @palanisachari9873
    @palanisachari9873 Před rokem

    🤤👌👌

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před rokem

    IIPHS

  • @hariyt9545
    @hariyt9545 Před rokem +1

    Second comment 🤣😊

  • @solairajan2231
    @solairajan2231 Před rokem

    BRO BODY WEIGHT CHEK WARNING ⚠️

  • @puviyarasup3377
    @puviyarasup3377 Před rokem

    Tat paayaa colour,, seem like coconut chutney ,,,,, tat egg masss not so worthy ,what he has said,,,,,

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Před rokem

    Like

  • @ramubananas9708
    @ramubananas9708 Před rokem

    கறிவேப்பிலை ஓதுக்காதீர்கள்.

  • @sivakumar1538
    @sivakumar1538 Před rokem +1

    காசுக்காக விளம்பரம் செய்துவிட்டு சாப்பிட்டு சென்று விடுகிறார்கள். சில காலங்களுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் போது இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா

  • @subramanian4652
    @subramanian4652 Před rokem

    என்ன அண்ணா டையாட இருக்கிங்க

  • @tirumurusivakumarreddy6813

    Please don't waste food

  • @vandipettai
    @vandipettai Před rokem

    Bro naaa pudukkottai than neenga muthupillai hotel try panunga

  • @krishnaveni2025
    @krishnaveni2025 Před rokem

    Super

  • @jaianjenaya8265
    @jaianjenaya8265 Před rokem

    Super